Skip to content
10th Level - Practice App Completely Free · 100K+ Users Install

Kerala PSC Attender (Photography Section) Previous Question Paper – 009/2014

Practice Mode

Sit all 100 questions full screen, one at a time. Sign in and your score, your time and where you got to are kept — put it down here and finish it on your phone.

Sign in to practise
Post NameATTENDER (PHOTOGRAPHY SECTION)
DepartmentINFORMATION AND PUBLIC RELATIONS
Question Paper Code009/2014
Date of Test24 January 2014
Medium of QuestionTAMIL
Exam TypeOMR Examination
Total Questions100
1
நெல்லின் வேதியியல் பெயர் :
Answer
A. ஓரைஸா ஸட்டைவா
2
நளந்தா பல்கலைக்கழகம் யாருடைய ஆட்சிக் காலத்தில் நிறுவப்பட்டது?
Answer
D. ஹர்ஷவர்த்தனன்
3
தசாம்ஸ முறை எந்த நாட்டில் ஆரம்பிக்கப்பட்டது?
Answer
D. இந்தியா
4
இந்திய நெப்போலியன் என அறியப்படுபவர் யார்?
Answer
C. சமுத்திரகுப்தன்
5
தகவல் அறியும் உரிமை சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்ட ஆண்டு?
Answer
B. 2005
6
‘அரபு வசந்தம்’ என்பது எதனுடன் தொடர்பு கொண்டுள்ளது?
Answer
C. முல்லைப் பூ புரட்சி
7
நிலநடுக்கத்தை அளக்கப் பயன்படுத்தும் கருவி :
Answer
A. ரிக்டர் ஸ்கெயில்
8
இந்தியாவில் மனிதனால் உருவாக்கப்பட்ட மிகப்பெரிய ஏரி :
Answer
B. நாகார்ஜுன சாகர்
9
சந்திரயான் பயணம் எதனுடன் தொடர்புடையது?
Answer
B. விண்வெளி ஆராய்ச்சி
10
பிரஞ்சுப் புரட்சி நடந்த ஆண்டு :
Answer
B. 1789
11
ஞானபீடம் விருது பெற்ற முதல் மலையாளி யார்?
Answer
C. ஜி. சங்கரக்குறுப்பு
12
எவரஸ்ட் மலைச் சிகரம் எந்த நாட்டில் உள்ளது?
Answer
B. நேப்பாள்
13
மிகவும் சிறிய தாவரம் :
Answer
C. பேக்டீரியா
14
எக்ஸ் ரே கண்டுபிடித்தவர் யார்?
Answer
C. வில்ஹம் ரோண்ட்ஜன்
15
சிறந்த விளையாட்டுப் பயிற்சியாளருக்கு வழங்கும் தேசிய விருது :
Answer
B. துரோணாச்சாரிய விருது
16
மோனோலிஸா யாருடைய ஓவியம்?
Answer
C. லியானார்டோ டேவின்ஸி
17
பந்திப்பூர் தேசிய பூங்கா எங்கு உள்ளது?
Answer
D. கர்நாடகம்
18
பூக்க வைத்தால் விளைச்சல் குறையும் தாவரம் :
Answer
B. கரும்பு
19
வாண்டிவாஷ் போரில் இந்தியாவில் ஆங்கிலேய படை யாருடன் போராடியது ?
Answer
C. பிரான்ஸ்
20
அலுமினியத்தின் அயிர் (உலோகமண்) கீழ்வருபவற்றுள் எது ?
Answer
A. பாக்ஸைட்
21
தண்ணீரில் இட்டால் எரியும் உலோகம் :
Answer
D. சோடியம்
22
மூளையில் மிகப்பெரிய பகுதி :
Answer
A. ஸெரிப்ரம்
23
மனித உடம்பில் மிக அதிகமாக உள்ள உலோகம் :
Answer
C. கால்ஸியம்
24
இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தின் சிற்பி என அறியப்படுபவர் :
Answer
D. டாக்டர். பி.ஆர். அம்பேத்கர்
25
எவரெஸ்ட் சிகரத்தைத் தொட்ட முதல் கேரளீயன் :
Answer
B. ஸி. பாலகிருஷ்ணன்
26
கேரளத்திற்கும் தமிழ்நாட்டிற்கும் இடையே விவாதத்தில் இருக்கும் அணைக்கட்டு :
Answer
A. முல்லைப் பெரியார்
27
பாஹியான் இந்தியாவுக்கு வந்த காலகட்டம் :
Answer
A. கி.பி. 5 ஆம் நூற்றாண்டு
28
நர்சுகளின் சம்பளம் முதலான பிரச்சனைகள் குறித்து சமீபத்தில் விசாரணை நடத்திய குழு:
Answer
D. இவை எதுவும் இல்லை
29
ஐரோப்பாவின் நோயாளி என அறியப்படும் நாடு எது?
Answer
A. துர்க்கி
30
கேக்குகளின் நாடு என அறியப்படும் நாடு எது ?
Answer
D. ஸ்காட்லாந்து
31
“சுதந்திரம் நடு இரவில்' என்ற நூலின் ஆசிரியர் யார் ?
Answer
C. டொமினிக் லாப்பியர், லாரி காளின்ஸ்
32
மின்சார ரெஸிஸ்டன்ஸியின் யூனிட் என்ன ?
Answer
A. ஓம்
33
டயாலிஸிஸ் எந்த நோயுடன் தொடர்புடையது?
Answer
D. சிறுநீரகம்
34
மிகப்பெரிய ஊரும் உயிரினம் எது?
Answer
A. நீலத்திமிங்கலம்
35
ரத்த குரூப்புகள் (Group) கண்டுபிடித்தவர் யார் ?
Answer
C. காள் லான்ட் ஸ்டெயினர்
36
உலகப் பகையிலை எதிர்ப்பு நாள் என்று ஆசரிக்கப்படுகிறது ?
Answer
B. மே31
37
பூமியைப் போல் இரவு பகல் உள்ள கிரகம் எது?
Answer
D. செவ்வாய்
38
அன்னா ஹஸாரேயின் போராட்டம் எதனுடன் தொடர்புடையது?
Answer
A. லோக்பால் பில்
39
நிலப்பட நிர்மாண அறிவியல் என அறியப்படுவது எது ?
Answer
B. கார்ட்டோகிரபி
40
பழங்களின் ராணி என அறியப்படுவது எது?
Answer
B. மாங்கோஸ்டின்
41
கீழ்வருபவற்றுள் காந்திஜி வெளியிட்ட பத்திரிகை எது ?
Answer
B. எங் இந்தியா
42
'பிலாத்தி விசேஷம்' என்னும் பயண நூலை எழுதியவர் யார் ?
Answer
A. கே.பி. கேசவமேனோன்
43
நாகரிகத்தின் விளையாட்டுத் தொட்டில் என அறியப்படும் இடம் :
Answer
B. மெசப்பொட்டோமியா
44
காமன்வெல்த் விளையாட்டு ஆரம்பமான ஆண்டு :
Answer
C. 1930
45
செல்லுலார் ஃபோனின் தந்தை :
Answer
A. மார்ட்டின் கூப்பர்
46
நீலகிரகம் என அறியப்படுவது எது ?
Answer
D. பூமி
47
மழையை அளப்பதற்கான கருவி :
Answer
D. ரெயின் கேஜ்
48
'பேரடைஸ் லாஸ்ட்' எழுதியவர் யார் ?
Answer
B. ஜாண் மில்ட்டன்
49
“எக்ஸ்ட்ரா கவர்' எந்த விளையாட்டுடன் தொடர்புடையது ?
Answer
A. கிரிக்கெட்
50
உலகப் புத்தக தினம் என்று கொண்டாடப்படுகிறது ?
Answer
D. ஏப்ரல் 23
51
பூமியின் மேற்பரப்பில் மிக அதிகமாகக் காணப்படும் உலோகம் :
Answer
A. அலுமினியம்
52
மிகவும் வெப்பம் கூடிய கிரகம் :
Answer
C. சுக்கிரன்
53
இந்தியாவையும் - பாகிஸ்தானையும் வேறுபடுத்தும் கோடு :
Answer
A. ராட்கிளிப் கோடு
54
நேப்பாளின் தலைநகரம் :
Answer
C. காட்மாண்டு
55
Relativity Theory-ஐ உருவாக்கியவர் :
Answer
D. ஆல்பெர்ட் ஐன்ஸ்டின்
56
இந்தியக் கரன்ஸி நோட்டில் (ரூபாய்) எத்தனை மொழிகள் கொடுக்கப்பட்டுள்ளன?
Answer
B. 18
57
பொருளாதாரத்தில் நோபல் பரிசு பெற்ற முதல் ஆசியக்காரர் :
Answer
D. டாக்டர். மன்மோகன் சிங்
58
எல்லா ஆசிட்களிலும் அடங்கியிருக்கும் மூலகம் எது?
Answer
A. ஹைட்ரஜன்
59
இண்டர்நெட் எடிஷன் ஆரம்பித்த முதல் மலையாள நாளிதழ் எது?
Answer
B. தீபிகா
60
வைக்கம் போராட்டம் எப்போது ஆரம்பிக்கப்பட்டது ?
Answer
D. 1924 மார்ச் 30
61
ஃபிக்ஸிங் செய்யப் பயன்படுத்தும் கரைசல் (Solution) எது?
Answer
A. ஹைப்போ
62
ஃபோட்டோ கெமிக்கல்களில் மிகவும் விஷம் உள்ள கெமிக்கல் எது?
Answer
B. ஹைட்ரோக்குவினோன்
63
டெவலப் செய்யும்போது ஃபிலிம் வெப்பத்தால் உருகிப் போகாமல் இருக்க எந்தக் கரைசல் பயன்படுத்தப்படுகிறது ?
Answer
D. குரோம் ஆலம்
64
ரோல் ஃபிலிம் டெவலப் செய்ய பயன்படுத்தும் டெவலப்பர் எது?
Answer
A. ஃபைன் கிரெயின்
65
ஃபைன் கிரெயின் டெவலப்பரில் அடங்கியிருக்கும் முக்கிய கெமிக்கல்கள் எவை?
Answer
A. மீற்றாள், ஹைட்ரோ குவினோன், சோடியம் சல்பேட்
66
ஹைப்போவின் வேதியல் (Chemical) பெயர் என்ன ?
Answer
B. சோடியம் தயோ சல்பேட்
67
காண்டாக்ட் பிரிண்ட் எடுப்பதற்கு பயன்படுத்தும் கருவி எது?
Answer
D. பிரிண்டிங் பாக்ஸ்
68
காண்ட்ாக்ட் பிரிண்ட் எடுக்கும்போது நெகட்டீவினுடையவும் ஃபோட்டோ கிராபிக் பேப்பரினுடையவும் எமள்ஷன் ஸைடு எவ்வாறிருக்க வேண்டும் ?
Answer
A. நேருக்குநேர்
69
காண்ட்ராஸ்ட்டாக உள்ள நெகட்டீவின் பிரிண்ட் எடுக்கப் பயன்படுத்தும் டெவலப்பர் எது?
Answer
B. ஸாஃப்ட்
70
பிலிம் டெவலப் செய்யும்போது டார்க் ரூமில் :
Answer
B. முழுவதும் இருட்டாக இருக்க வேண்டும்
71
பிரிண்ட் செய்யும்போது டார்க் ரூமில் எந்த நிறத்திலுள்ள லைட் பயன்படுத்தப்படுகிறது?
Answer
D. சிவப்பு
72
பிரிண்டிங் பாக்ஸில் பயன்படுத்துவது கீழ்வருபவற்றுள் எவையெல்லாம் ?
Answer
C. கிளாசம் பல்பும்
73
காண்ட்ாக்ட் பிரிண்ட் செய்யும்போது பல்பிலிருந்து வரும் ஒளியின் தவிரத தன்மையைக் குறைக்க கீழ்வருபவற்றுள் எது பயன்படுத்தப்படுகிறது ?
Answer
D. டிஷ்யூ பேப்பர்
74
மிக்ஸட் டெவலப்பர் தயாராகும்போது முதலில் சேர்க்கும் வேதியல் எது?
Answer
C. மீற்றாள்
75
ஓவர் எக்ஸ்போஸிங் ஆன நெகட்டீவின் தீவிரத் தன்மையைக் குறைக்க எந்தக் கெமிக்கலின் கரைசல் பயன்படுத்தப்படுகிறது?
Answer
A. பொட்டாஸியம் ஃபெரி ஸைனைடு
76
டெவலப்பர் தயாராக்கி பாதுகாப்பது எந்த நிறத்திலுள்ள குப்பிகளில் ?
Answer
C. பிரவுண்
77
மிக அதிகம் டிரான்ஸ்பேரன்டான நெகட்டீவ்கள் பிரிண்ட் செய்ய பயன்படுத்தும் போட்டோ கிராபிக் பேப்பர் எது ?
Answer
D. எக்ஸ்ட்ரா ஹார்டு
78
எந்த ஃபோட்டோ கிராபிக் பேப்பரில் பிரிண்ட் செய்த ஃபோட்டோ கிளேஸிங் செய்யப்படுகிறது ?
Answer
C. கிளோஸி
79
ஃபோட்டோ கிளேஸ் செய்ய பயன்படுத்துவது எது ?
Answer
C. கிளேஸிங் ஷீட்
80
என்லார்ஜரில் பிரிண்ட் செய்யும்போது ஒளி கூடிய பகுதியை கட்டுப்படுத்த என்ன செய்யப்படுகிறது ?
Answer
B. ) டாட்ஜிங்
81
என்லார்ஜரின் முக்கிய பகுதிகளில் ஒன்று இது, எது ?
Answer
D. கண்டன்ஸர்
82
கட் ஃபிலிம் பயன்படுத்தும்போது பக்கத்தை எவ்வாறு வேறுபடுத்தி அறியலாம் ?
Answer
A. இடது பக்கத்தின் கீழ் கட்டிங்ஸ்
83
ரோல் ஃபிலிம் டெவலப்பிங்கிற்கு வசதியான முறை எது ?
Answer
C. டாங்க் டெவலப்பிங்
84
ஹைலைட்டைக் கட்டுப்படுத்த நெகட்டீவில் என்ன செய்ய வேண்டும்?
Answer
B. பிங்க் வாஷிங்
85
ரீடச்சிங் செய்வது கீழ்வருபவற்றில் எதில்?
Answer
B. நெகட்டீவ்
86
மிக்ஸட் டெவலப்பர் தயராகும்போது கடைசியாகச் சேர்க்கும் கெமிக்கல் எது?
Answer
D. பொராக்ஸ்
87
ஃபோட்டோ பிரிண்டிங் பேப்பர் எத்தனை வகை உண்டு?
Answer
C. 6
88
ஃபிலிம் வாஷ் செய்யும் ஹைப்போ கரைசலில் படியும் உப்பு எது?
Answer
C. வெள்ளி
89
12"×10" அளவுள்ள ஃபோட்டோ கிராபிக் பேப்பரிலிருந்து குறைந்தபட்சம் எத்தனை பாஸ்போர்ட் சைஸ் பிரிண்ட் எடுக்கலாம்?
Answer
B. 16
90
என்லார்ஜரில் பிரிண்ட் செய்யும்போது ஒளி குறைந்த பகுதியைக் கட்டுப்படுத்த என்ன செய்யப்படுகிறது?
Answer
A. பேணிங்
91
சக ஆண்டு எப்போது ஆரம்பமானது?
Answer
C. கி.பி. 78
92
மும்மணிகள் எந்த மதத்துடன் தொடர்புடையது :
Answer
A. ஜைனமதம்
93
இந்திய ஷேக்ஸ்பியர் எனப் புகழப்படுவது யார் ?
Answer
B. காளிதாசன்
94
இரண்டாம் அசோகன் எனப் புகழப்பட்டவர் யார் ?
Answer
A. கனிஷ்கன்
95
2011-ன் உலகக்கோப்பை கிரிக்கெட்டில் வெற்றி பெற்றவர்கள் :
Answer
C. இந்தியா
96
பத்தமதத்தினரின் வழிபாட்டு இடம் :
Answer
D. பகோடா
97
'இன்டிக்கா' எழுதியவர் யார் ?
Answer
B. மெகஸ்தனீஸ்
98
கலிங்கம் இப்போது எவ்வாறு அறியப்படுகின்றது?
Answer
C. ஒரிஸா
99
ஆரியர்கள் இந்தியாவில் முதன் முதலாகக் குடியேறிய இடம் :
Answer
D. மகதா
100
கருங்கல் குவாரிகளில் வேலை பார்ப்பவர்களிடம் காணப்படும் நோய் :
Answer
B. லுக்கீமியா

Related reading

Discussion

Ask a doubt or share a tip.

No comments yet — start the discussion.

Leave a comment

Your email address and number are never published. Required fields are marked

We will email you a code to confirm the address. Posting creates a PSCNET account if you do not have one.

By posting, you agree to our Privacy Policy.