| Post Name | AYUVEDA THERAPIST - INDIAN SUSTEMS OF MEDICINE |
|---|---|
| Question Paper Code | 019/2022 |
| Category Code | 256/2021 |
| Date of Test | 5 March 2022 |
| Medium of Question | TAMIL |
| Exam Type | OMR Examination |
| Total Questions | 100 |
1
18 வயதுடைய நபருக்கான காஷாயவஸ்தி திரவியத்தின் அளவு
Answer
D. 24 பலம்
2
ஏலக்காய், இலைவர்க்கம் பச்சை இலைகள் எல்லாம் ஒன்றாக எப்படி
அழைக்கப்படுகின்றன ?
Answer
C. திரிஜதம்
3
எத்தனை வகையான காஷாய கல்பனாக்கள் உள்ளன ?
Answer
A. 5
4
மனித உடலில் உள்ள மொத்த எலும்புகளின் எண்ணிக்கை
Answer
A. 206
5
உடலில் மிகப்பெரிய எலும்பு எது ?
Answer
A. ஊர்வஸ்தி (Femur)
6
சூடான ஆடைகளுடன் வியர்வையாவது
Answer
A. தபஸ்வேதா
7
இரத்த அழுத்தத்தை அளவிடும் கருவி எது ?
Answer
D. ஸ்பிக்மோமானோமீட்டர்
8
________ மருந்து கல்கம் எனப்படும்.
Answer
Question Cancelled
9
கிலேதக கஃபாவின் இடம்
Answer
A. வயிறு
10
கண்டூஷத்தில் எத்தனை வகைகள் உள்ளன ?
Answer
A. 4
11
தக்ரதாராவில் தக்ராவை உருவாக்க பின்வருவனவற்றில் எது
பயன்படுத்தப்படுகிறது ?
Answer
D. நெல்லிக்காய்
12
வாக்படாவின் கூற்றுப்படி, மார்ஷ நஸ்யாவின் உயர்ந்த மருந்து என்ன ?
Answer
A. தாஷா பிந்து
13
பித்தாவின் சிறப்பு நிலை
Answer
C. தொப்புள்
14
வீர்யாவில் எத்தனை வகைகள் உள்ளன ?
Answer
A. 2
15
க்ஷீரதூமம் என்பது ஒரு வகை
Answer
A. ஸ்வேதன கர்மா
16
நஸ்யா ______ பொருத்தமானதாக கருதப்படவில்லை.
Answer
D. A&C இரண்டும்
17
வியான வாயுவின் கர்மா என்ன ?
Answer
D. இது உடல் முழுவதும் பயணிக்கிறது
18
வெதுவெதுப்பான நீரில் கலந்த கண்டுஷத்தின் பலன்
Answer
B. வாய் இலகுவாகும்
19
எந்த ஆச்சார்யா தமனி மர்மாவைப் பற்றி பேசுகிறார் ?
Answer
A. வாக்படா
20
மனித உடலில் உள்ள மிகப்பெரிய சுரப்பி எது ?
Answer
C. கல்லீரல்
21
அப்யங்காவின் பலன் என்ன ?
Answer
C. வாத ஷமனா
22
எத்தனை வகையான “அந்தஸ்ரோதங்கள்” உள்ளன ?
Answer
D. 13
23
பின்வருவனவற்றில் எது பஞ்சகர்மாவில் சேர்க்கப்படவில்லை ?
Answer
A. ஸ்வேதனா
24
பித்தாதிகத்தின் ஜடராக்னி உடன் நிலை
Answer
C. திக்ஷனம்
25
சிறுநீரகத்தின் அடிப்படை செயல்பாட்டு பாகங்கள் எது
Answer
A. நெஃப்ரான்கள்
26
சிநேகத்ரவ்யாவில் எது சிறந்தது ?
Answer
A. கிருதா
27
கர்ணபார்ஷ்வ கிரந்தி (எட்ரியல் சுரப்பி) பின்வருவனவற்றில் எதை உள்ளடக்கியது ?
Answer
A. உமிழ்நீர் சுரப்பி
28
வாக்படாவின் கூற்றுப்படி, கருவின் அங்கங்கள் எந்த மாதத்தில் தெளிவாக
இருக்கும்.
Answer
Question Cancelled
29
ஸ்நேஹா வஸ்தி என்பது ஸ்நேஹா பானாவின் ஹ்ருஸ்வ மாத்ராவாகப்
பயன்படுத்தப்படுகிறது. இது
Answer
D. மாத்ரா வஸ்தி
30
சுஷ்ருதாவின் கருத்துப்படி, எத்தனை மூட்டுகள் உள்ளன ?
Answer
D. 8
31
ரச தாதுவின் முக்கிய செயல்பாடு
Answer
A. ப்ரீனனா
32
Operculina மூலிகை மருந்து இதற்கு பயன்படுத்தப்படுகிறது
Answer
B. விரேச்சனா
33
பின்வருவனவற்றில் எது உபயேந்திரியம் (dual organ).
Answer
A. மனம்
34
எத்தனை தமனி மர்மங்கள் உள்ளன ?
Answer
C. 9
35
அஷ்டாங்க ஹிருதயத்தின் படி, பின்வருவனவற்றில் கோஷ்டாங்கம் எது ?
Answer
C. இதயம்
36
பின்வருவனவற்றில் மனோ தோஷம் எது ?
Answer
B. ரஜஸ், தமஸ்
37
“ஸ்வஸ்தானில்” (healthy person) நஸ்யாவிற்கு வழக்கமாகப்
பயன்படுத்தப்படுவது
Answer
C. தைலா
38
பின்வரும் மூலிகைகளில் வமனாவுக்கு சிறந்த மருந்து எது ?
Answer
A. Randia dumetorum
39
ஸ்வேதா விதியில் எத்தனை வகைகள் உள்ளன ?
Answer
D. 4
40
பெருமூளை, தாலமஸ் மற்றும் ஹைபோதாலமஸ் ஆகியவை ________ இன் பகுதிகளாகும்.
Answer
A. முன்மூளை
41
நவீன அறிவியலின் படி கையில் எத்தனை எலும்புகள் உள்ளன ?
Answer
Question Cancelled
42
மிகவும் கனமான (குரு) ராசா
Answer
D. மதுரா
43
சக்ருத் மலம் என்பதன் பயன்பாடு
Answer
A. அவஷ்தம்பம்
44
சுஷ்ருதாவின் கூற்றுப்படி, ______ என்பது தோலின் மூன்றாவது அடுக்கு.
Answer
B. ஸ்வேதா
45
பின்வருவனவற்றில் எது தமனி மர்மா ?
Answer
D. சருங்கடகா
46
பின்வருவனவற்றுள் எது சம்யக் ஸ்நிக்த லக்ஷனா ?
Answer
C. கிளாமா
47
பின்வரும் எந்த நோய்களுக்கு தூங்கும் முன் மருந்து பரிந்துரைக்கப்படுகிறது ?
Answer
A. ஊர்த்வஜாத்ரு விகாரா
48
எத்தனை ரசாக்கள் உள்ளது ?
Answer
B. 6
49
இளநீர் குழம்பு ______ க்கு பயன்படுத்தப்படுகிறது.
Answer
C. அஞ்சனா
50
இதயத்தில் அமைந்துள்ள பித்தாவின் பெயரை சொல்லுங்கள்
Answer
A. சாதகா
51
பிரதிமர்ஷம் என்பது
Answer
C. நஸ்யா
52
________ சப்ததாதுக்களில் உள்ளது.
Answer
D. மேதாஸ்
53
பின்வருவனவற்றுள் எது “பத்ரபோடலஸ்வேதம்” ?
Answer
C. ஊஷ்மா ஸ்வேதா
54
யோகாவஸ்திகளில் எத்தனை ஸ்நேஹவஸ்திகள் உள்ளன ?
Answer
B. 5
55
அபவஹூகா நோயில் நன்மை தரும் நஸ்யா ?
Answer
A. பிரும்ஹண நஸ்யா
56
வஸ்தி மர்மா எந்த வகையைச் சேர்ந்தது ?
Answer
D. சத்யப்ரணாஹரா
57
தூமபானத்தில் எத்தனை வகைகள் உள்ளன ?
Answer
Question Cancelled
58
“ஸ்வஸ்தானத்திற்கு” “தர்ப்பணம்'' எத்தனை நாளில் செய்யப்பட
வேண்டும்
Answer
B. இரண்டு நாட்கள்
59
“வமனத்தின்” பச்சத் கர்மா என்பது
Answer
A. தூமபானா
60
எந்த நஸ்யா தினசரி செய்யலாம் ?
Answer
B. ப்ரதிமார்ஷ நஸ்யா
61
கர்மவஸ்தியில் எத்தனை காஷாயவஸ்திகள் உள்ளன ?
Answer
A. 12
62
நாவின் உணர்வை அழிக்கும் ரசா ?
Answer
A. திக்த ரசா
63
“உத்வர்தன”யின் பலன்
Answer
B. கபஷமனா
64
“த்ரிமர்ம்மா” பற்றி விளக்கிய ஆச்சார்யா
Answer
C. சரகன்
65
வாக்படாவின் கூற்றுப்படி, ஸ்னாயுஸ்களின் எண்ணிக்கை என்ன ?
Answer
C. 900
66
ஆக்சோன் என்பது பின்வருவனவற்றில் எதன் பகுதி ?
Answer
B. நியூரான்
67
________ ரசத்தை அதிகமாக செலவிட்டால் வழுக்கை மற்றும் நரை வரலாம்.
Answer
C. லவண ரசா
68
எத்தனை “உரோமர்ம்மாக்கள் '' உள்ளனர் ?
Answer
A. 9
69
“ஜடராக்னி சந்யோகா ” காரணமாக உற்பத்தியாகும் ரஸம்
Answer
C. விபாகா
70
மூளையும் தண்டுவடமும் இணைந்தது
Answer
B. சென்ட்ரல் நரம்பு மண்டலம்
71
எத்தனை வகையான தசைகள் உள்ளன ?
Answer
C. 3
72
மதுர ரசாவின் மகாபூதங்களின் கலவை என்ன
Answer
B. பிருத்வி, ஜலா
73
பின்வருவனவற்றில், உடலில் தாய்வழி சம்பந்தம் இல்லாதது (non-maternal) எது ?
Answer
D. எலும்பு
74
பித்தாவின் சிறப்பு சிகிச்சை எது ?
Answer
C. விரேச்சனா
75
இதயம் பொதுவாக நிமிடத்திற்கு எத்தனை முறை துடிக்கிறது ?
Answer
B. 72
76
ஆம்ல ரசாவின் விபாகம் என்ன ?
Answer
C. ஆம்லா விபாகா
77
எந்த நிலையில் வமனா சிகிச்சை செய்யக்கூடாது ?
Answer
D. குல்மா
78
________ சிநேகத்ரவ்யங்களின் சேர்க்கை யமகம் எனப்படும்.
Answer
B. 2
79
சிறந்த அளவுடைய சினேகபானாவை ஜீரணிக்க எவ்வளவு யமா தேவை
Answer
A. 8
80
அதிகப்படியான வாதாவிற்கு சிறந்த சிகிச்சை எது ?
Answer
C. வஸ்தி
81
வாத தோஷத்தில் எத்தனை வகைகள் உள்ளன ?
Answer
C. 5
82
அனக்னேயா ஸ்வேதா என்பது
Answer
C. உபநஹ ஸ்வேதா
83
இதயத்தில் முக்கோண வால்வு எங்கே உள்ளது ?
Answer
A. வலது ஏட்ரியா மற்றும் வலது வென்ட்ரிக்கிள் இடையே உள்ள துளையில்
84
அவகஹா ஸ்வேதா பின்வருவனவற்றில் எதை உள்ளடக்கியது ?
Answer
B. த்ரவ ஸ்வேதா
85
எது அதிக லகுகுணத்தைக் கொண்டுள்ளது ?
Answer
C. மாண்டா
86
குர்வாதி குணங்களில் எத்தனை வகைகள் உள்ளன ?
Answer
D. 20
87
திரவியத்தின் சிறப்புச் செயல்பாட்டிற்குக் காரணம் அது
Answer
A. பிரபாவா
88
வாக்படா உடலை எத்தனை பாகங்களாகப் பிரித்தார் ?
Answer
A. 6
89
தலையில் அமைந்துள்ள வாயு எது ?
Answer
C. பிராணா
90
நசியத்தில் எத்தனை வகைகள் உள்ளன ?
Answer
C. 3
91
பின்வருவனவற்றில் “கிரஹி ” எது ?
Answer
C. விலேபி
92
இரத்தத்தின் பிரமாணம் எவ்வளவு ?
Answer
C. 8 அஞ்சலி
93
“சத்யோ ப்ரணஹர மர்மா” வில் காயத்தால் ஏற்படும் மரணத்தின் அதிகபட்ச
கால அளவு என்ன ?
Answer
A. 7 நாட்கள்
94
ஜ்வரா (காய்ச்சலுக்கு) எது நல்லது ?
Answer
C. பேயா
95
20 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு, வஸ்திநேத்ராவின் நீளம் என்ன.
Answer
A. 12 அங்குலம்
96
சம்யக் ஸ்நிக்தானத்திற்கு எத்தனை நாட்கள் கழித்து வீரேசனம் செய்ய வேண்டும் ?
Answer
A. 3 நாட்களுக்கு பிறகு
97
கஷாய வஸ்தி செய்யக்கூடாத நோய் நிலை என்ன ?
Answer
D. அர்ஷஸ்
98
விசால்யக்ஞு மர்மங்கள் உள்ளடக்கியது
Answer
D. ஸ்தபனி
99
சத்யஸ்னேஹாவை யாருக்கு பயன்படுத்த வேண்டும் ?
Answer
D. வயதானவர்கள்
100
நகங்களும், தலைமுடியும் ______ன் மலங்கள்?
Answer
C. எலும்பு
Discussion
Ask a doubt or share a tip.
No comments yet — start the discussion.