| Post Name | Beat Forest Officer |
|---|---|
| Question Paper Code | 044/2026 |
| Category Code | 431/2025, 432/2025, 433/2025, 434/2025, 435/2025, 856/2025, 857/2025, 858/2025, 859/2025 |
| Date of Test | 6 May 2026 |
| Medium of Question | TAMIL |
| Exam Type | OMR Examination |
| Total Questions | 100 |
1
பின்வருவனவற்றில் எது 1857 இன் கிளர்ச்சியுடன் தொடர்புடைய சரியான ஜோடி 9 i. ஜான்சி - ராணி லஷ்ஷ்மிபாய் li. கான்பூர் - நானா சாஹேப் ii. டெல்லி - பக்த கான்
Answer
A. அனைத்து ஜோடிகளும் (i, ii, iii)
2
காந்திஜி தலைமையில் பின்வரும் போராட்டங்களின் சரியான காலவரிசை என்ன 9 i. அகமதாபாத் மில் வேலை நிறுத்தம் li. ரவுலட் சட்டவிரோத வேலை நிறுத்தம் ர். சம்பாரண் சத்தியாகிரகம்
Answer
C. iii, i, ii
3
ஐக்கிய நாடுகள் சபை குறித்துப் பின்வரும் கூற்றுகளில் எவை சரியானவை 29 . பாதுகாப்புச் சபை என்பது நிரந்தர மற்றும் தற்காலிக உறுப்பினர்களைக் கொண்ட ஒரு அமைப்பாகும். li. யுனெஸ்கோ (பி11500)வின் தலைமையகம் நியூயார்க்கில் அமைந்துள்ளது. iii, ஜெனீவா என்பது உலக சுகாதார நிறுவனத்தின் தலைமையகமாகும்.
Answer
D. கூற்றுகள் i மற்றும் tii மட்டும் சரியானவை
4
பின்வருவனவற்றில் எவை சரியான ஜோடிகள் ? i. நீல் தர்பன் - தஇனபந்து மித்ரா li. ரங்கபூமி - இரவீந்திரநாத் தாகூர் ii, ஆனந்த்மடம் - பங்கிம் சந்திர சட்டர்ஜி
Answer
B. மற்றும் iii மட்டும்
5
தகவல் அறியும் உரிமை ஆணையம் குறித்துப் பின்வரும் கூற்றுகளில் எவை சரியானவை 2 I. மத்திய தகவல் ஆணையம், தகவல் அறியும் உரிமைச் சட்டம், 2005-இன் Sip உருவாக்கப்பட்டது. ர். தற்போதைய தலைமைத் தகவல் ஆணையர் ராஜ்குமார் கோயல் ஆவார். lil. தலைமைத் தகவல் ஆணையரை பிரதம மந்திரி நியமிக்கிறார்.
Answer
A. கூற்றுகள் i மற்றும் ர் மட்டும்
6
&ழே கொடுக்கப்பட்டுள்ள நிகழ்வுகளின் சரியான காலவரிசை எது ? i. ஈழவ நினைவு ர். நிவர்த்தன இயக்கம் iii, மலையாளி நினைவு
Answer
A. iii, i, ii
7
பகல் நேரத்தில் காற்று கடலிலிருந்து நிலத்தை நோக்கி வீசினால், அது டட என்று அழைக்கப்படுகிறது.
Answer
D. கடல் காற்று
8
NIT! ஆயோக் (NITI Aayog) குறித்துப் பின்வருவனவற்றுள் எது உண்மையல்ல ? i. இது ஏப்ரல் 1, 2015 அன்று நிறுவப்பட்டது. li. இதன் தலைவர் பிரதம மந்திரியாவார். ii, இது திட்டக் குழுவிற்கு (Planning Commission) மாற்றாக அமைந்தது. iV. கூட்டுறவு கூட்டாச்சி (Cooperative federalism) என்பதே இதன் முக்கிய நோக்கமாகும்.
Answer
B. ॥ தவறானது
9
வெப்பமண்டலப் பெருங்கடல்களில் காணப்படும், பவளப்பாறைகளால் சூழப்பட்ட இவுகளின் பெயர் என்ன ௦
Answer
A. அட்டோல்
10
சிவாலிக் குன்றுகளின் அடிவாரத்தில் அமைந்துள்ள, நீரோடைகள் மறைந்துவிடும் குறுகிய பகுதி எது ?
Answer
B. பாபர்
11
நாட்டின் எந்தப் பகுதி மேற்குத் தொடர்ச்சி மலைகளும் கிழக்குத் தொடர்ச்சி மலைகளும் இணையும் இடமாக உள்ளது ?
Answer
A. நீலஇரி
12
55 வது தாதாசாகேப் பால்கே விருது 2023 யாருக்கு வழங்கப்பட்டுள்ளது ?
Answer
A. மோகன்லால்
13
NIT] ஆயோக் 411 Aayog) குறித்துப் பின்வருவனவற்றுள் எது உண்மையல்ல ? i. இது ஏப்ரல் 1, 2015 அன்று நிறுவப்பட்டது. li. இதன் தலைவர் பிரதம மந்திரியாவார். ர. இது திட்டக் குழுவிற்கு (Planning Commission) மாற்றாக அமைந்தது. iV. கூட்டுறவு கூட்டாச்சி (Cooperative federalism) என்பதே இதன் முக்கிய நோக்கமாகும்.
Answer
A. i தவறானது
14
“நவரத்னா' (Navaratna) மற்றும் 'மினிரத்னா' (Miniratna) ஆகிய சொற்கள் பின்வருவனவற்றுள் எதனுடன் தொடர்புடையது 9 i, 1991ஆம் ஆண்டின் பொருளாதாரச் சீர்திருத்தங்கள். li. இந்தியாவின் ஏற்றுமதித் துறை. ர். தனியார்மயமாக்கல். iV. இந்தியத் தொழில் துறை.
Answer
D. i, ili, iV cor GLb
15
இந்தியப் பங்கு மற்றும் பரிவர்த்தனை வாரியம் (SEB!) நிறுவப்பட்ட நாள் எது 9
Answer
D. 1988 ஏப்ரல் 12
16
16 பின்வரும் நபர்களுள் பசுமைப் புரட்சியுடன் (Green Revolution) தொடர்பில்லாதவர் யார் 9 i. நார்மன் போர்லாக் li, டாக்டர் எம். எஸ். சுவாமிநாதன் iii, வில்லியம் காட் iV. டாக்டர் ராஜாராம் i) i, ii, iii மட்டும் ii) iii, iv மட்டும் ௦) மட்டும் iii) ஙமமட்டும் 17 2025-26 ஆம் ஆண்டிற்கான இந்திய ஒன்றிய பட்ஜெட்டில், இந்தியாவின் நிதிப் பற்றாக்குறை (Fiscal Deficit) மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) எத்தனை சதவீதமாக அறிவிக்கப்பட்டுள்ளது ?
Answer
D. 3.1%
17
2025-26 ஆம் ஆண்டிற்கான இந்திய ஒன்றிய பட்ஜெட்டில், இந்தியாவின் நிதிப் பற்றாக்குறை (Fiscal Deficit) மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) எத்தனை சதவீதமாக அறிவிக்கப்பட்டுள்ளது 7
Answer
A. 4.4%
18
2025 ஆம் ஆண்டின் ICC மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி குறித்துப் பின்வருவனவற்றுள் எது சரியானது ? i. இந்தியா கோப்பையை வென்றது. ர். இப்போட்டியில் பங்கேற்ற அணிகளின் எண்ணிக்கை 9 ஆகும். ii, அதிக முறை கோப்பையை வென்ற அணி ஆஸ்திரேலியா ஆகும். iV. 2025 ஆம் ஆண்டில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவர் மரிசான் கேப் (Marizanne Kapp) ஆவார்.
Answer
C. i, ili, iV ஆகியவை சரியானவை
19
இந்திய அரசியலமைப்பு அதிகாரப்பூர்வமாக நடைமுறைக்கு வந்த நாள்
Answer
C. 26 ஜனவரி 1950
20
அரசியலமைப்பு நிர்ணய சபையின் தலைவர்
Answer
A. டாக்டர் ராஜேந்திர பிரசாத்
21
தேசிய அரசியலமைப்பு தினம்
Answer
A. நவம்பர் 26
22
எந்த அரசியலமைப்புத் தருத்தம் குடிமக்களின் அடிப்படை கடமைகளை அரசியலமைப்பில் சேர்த்தது 2
Answer
A. 42
23
முழுப்பெரும்பான்மை முறைக்கு ஒரு எடுத்துக்காட்டு
Answer
A. இந்தியா
24
இந்திய அரசியலமைப்பின் எந்த சரத்து சுதந்திரமான தேர்தல் ஆணையத்தை நிறுவியது ?
Answer
D. சரத்து 324
25
இந்தியத் துணைக் குடியரசுத் தலைவரின் பதிவிக்காலம்
Answer
B. 5 ஆண்டுகள்
26
பஞ்சாயத்து ராஜ் முறையின் தந்தை
Answer
Question Cancelled
27
உச்ச நீதிமன்றத்தின் தற்போதைய தலைமை நீதுபதி யார் 9
Answer
A. நீதிபதி சூர்யகாந்த்
28
இந்தியத் தேர்தல் ஆணையம் தொடர்பான பின்வரும் கூற்றுகளில் எவை சரியானவை 2 i. நாடாளுமன்ற உறுப்பினர்கள் குடியரசுத் தலைவர் மற்றும் துணைக் குடியரசுத் தலைவரைக் தேர்ந்தெடுக்கின்றனர். li. சரத்து 324 தேர்தல் ஆணையம் பற்றிக் கூறுகிறது. தேர்தல்கள் தொடர்பான சர்ச்சைகளை விசாரிக்க இது அதிகாரிகளை நியமிக்கறைது. ii, அரசியல் கட்சிகளை அங்கீகரித்தல் மற்றும் தேர்தல் சின்னங்களை ஒதுக்குதல் தொடர்பான சர்ச்சைகளைத் தீர்த்தல். IV. உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல்கள் நடத்தப்படுகின்றன.
Answer
C. i, ti மற்றும்ரர மட்டுமே சரியானவை
29
இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் ஐந்தாண்டுத் இட்டம் குறித்த பின்வரும் கூற்றுகளில் எது சரியானது 9 i. இந்தியாவின் முதல் ஐந்தாண்டுத் இட்டம் 1951 இல் தொடங்கப்பட்டது. ர். முதல் ஐந்தாண்டுத் இட்டத்தை வடிவமைப்பதில் டாக்டர் கே. என். ராஜ் முக்கியப் பங்கு வஇூத்தார். iii. பக்ரா நங்கல் அணை மற்றும் ஹிராகுட் அணை போன்ற பெரும் இட்டங்களுக்குப் பெருமளவு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. IV. முதல் ஐந்தாண்டுத் திட்டத்தின் அடிப்படை நோக்கம் தேசிய வருமானத்தை அதிகரிப்பதே ஆகும்.
Answer
B. அனைத்தும் சரியானவை (i, ii, iii மற்றும் iv)
30
ஈரநிலப் பாதுகாப்பு குறித்த பின்வரும் கூற்றுகளில் எது சரியானது ? i. மாநில ஈரநில ஆணையத்தின் தலைவராக அம்மாநில முதலமைச்சர் இகழ்கிறார். li. கேரளாவில் உள்ள மூன்று பகுதிகள்-வேம்பநாடு-கோல் ஈரநிலம், அஷ்டமுடி ஏரி மற்றும் சாஸ்தாம்கோட்டை ஏரி-ஆகியவை 2002 ஆம் ஆண்டிற்கான ராம்சார் தளங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன. ர். “நெல் வயல் மற்றும் ஈரநிலப் பாதுகாப்புச் சட்டம்' ஆகஸ்ட் 11, 2008 அனறு நடைமுறைக்கு வந்தது.
Answer
D. ii மற்றும்ார் மட்டும் சரி
31
மத்தியப் பணியாளர் தேர்வாணையத்தின் (UPSC) தலைவரை நியமிப்பவர் யார் 2 i. பிரதமர் ர். சபாநாயகர் lil. குடியரசுத் தலைவர் iV. ஆளுநர்
Answer
C. iii மட்டும் சரி
32
டைபாய்டு நோயைக் கண்டறிவதற்கான சோதனை
Answer
A. வைடால் சோதனை
33
இரத்தம் உறைவகைத் தடுக்கும் மரபணுக் குறைபாடு நோய்
Answer
B. ஹீமோபிலியா
34
கார்பன் சமநிலை விவசாய
Answer
B. கேரளா
35
உடலில் உள்ள மிக நீளமான எலும்பு
Answer
D. ஃபீமர்
36
அதிகமாக மது அருந்துபவர்களுக்குக் காணப்படும் கல்லீரல் நோய் எது ?
Answer
C. சிரோசிஸ்
37
இட்டாயி-இட்டாயி எனப்படும் நோய்க்குக் காரணமான உலோகம் எது ?
Answer
A. காட்மியம்
38
மின்காந்த அலைகளின் பண்பல்லாததை தேர்வு செய்யவும்.
Answer
C. இவை நெட்டலைகள் ஆகும்
39
பாலைவனச் மணல் (கானல் நீர் உருவாகிறது.
Answer
B. வெப்பமான காற்று அடுக்குகளில் முழு அக எதிரொளிப்பு நிகழ்வதால்
40
பின்வருவனவற்றிலிருந்து, 'புவி ஈர்ப்பு முடுக்கம் (0)' குறித்த சரியான கூற்றுகளைத் தேர்வு செய்யவும். i. பூமியின் அனைத்து இடங்களிலும் '0'இன் மதிப்பு ஒரே மாதிரியாக இருக்கும். ர். துருவப் பகுதிகளில் '0' இன் மதிப்பு அதிகபட்சமாக இருக்கும். ii. “0' உயரத்துடன் அதிகரிக்கிறது. iv. பூமியின் மேற்பரப்பிலிருந்து கீழே செல்லும்போது '9' இன் மதிப்பு குறையும்.
Answer
C. ii, iv ஆகிய இரண்டும் சரி
41
பின்வரும் புவி கண்காணிப்பு செயற்கைக்கோள்களில் (EOS), மே 2025 இல் ISRO-வால் ஏவப்பட்டது எது ?
Answer
D. EOS-09
42
கார்பனின் படிக வடிவங்கள் எவை ? i. கிராஃபைட் ii. கரி (Charcoal) iii. கோக் iv. ஃபுல்லரின்
Answer
D. i மற்றும் iv மட்டும்
43
ஒரு அமிலம் ஒரு உலோகத்துடன் வினைபுரியும்போது எந்த வாயு உருவாகிறது 2
Answer
A. ஹைட்ரஜன்
44
பின்வருவனவற்றில் பாயில் விதியால் சுட்டிக்காட்டப்படுவது எது ? i. மாறா வெப்பநிலையில், V ∝ 1/P க்கு நேர் விகிதத்தில் இருக்கும். ii. மாறா வெப்பநிலையில் V ∝ T க்கு நேர் விகிதத்தில் இருக்கும். iii. P₁V₁ = P₂V₂ iv. P₁/T₁ = P₂/T₂
Answer
B. i, iii மட்டும்
45
யுனெஸ்கோவின் அனுசரணையில் ஐக்கிய நாடுகள் சபையால் எந்த ஆண்டு 'குவாண்டம் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தின் சர்வதேச ஆண்டாக ' கொண்டாடப்படுகிறது ?
Answer
C. 2025
46
மலையாளத்தில் முதலில் தாதாசாகேப் பால்கே விருதை வெற்றவர் யார் ?
Answer
C. அடூர் கோபாலகிருஷ்ணன்
47
யாருடைய பிறந்த நாள் தேசிய விளையாட்டு தினமாக கொண்டாடப்படுகிறது ?
Answer
B. மேஜர் இயான் சந்த்
48
“ஹா! விஜிகீஷு ம்ருத்யுவின்னாமோ ஜீவிதத்தின் கொடிப்படம் தாழ்தான்!” இந்த வரிகள் எந்த படைப்பிலிருந்து வந்தவை ?
Answer
C. கன்னிக்கொய்து
49
பிரச்சன்ன புத்தர் என்று அழைக்கப்படுபவர் யார் ?
Answer
D. சங்கராச்சாரியார்
50
2024 ஓடகுழல் விருதை வென்றவர் யார் 2
Answer
B. கே. அரவிந்தக்ஷன்
51
6√5 மற்றும் 2√5 ஆகியவற்றின் பெருக்கற்பலன் என்ன ?
Answer
A. 60
52
(32)¹⁄⁵ = ____
Answer
C. 2
53
இரண்டு கோளங்களின் பரப்பளவுகளுக்கு இடையிலான விகிதம் 25:36 எனில், ஆரம் அவற்றிற்கு இடையிலான விகிதம் என்ன 2
Answer
B. 5:6
54
30 பக்க அளவு கொண்ட ஒரு கனசதுரத்தின் கன அளவு என்ன ?
Answer
C. 27
55
24 மாணவர்கள் மற்றும் ஒரு ஆசிரியரின் சராசரி வயது 15 ஆகும். ஆசிரியர் நீக்கப்பட்டால், சராசரி 14 ஆக மாறுகிறது. எனில், ஆசிரியரின் வயது என்ன 2
Answer
A. 39
56
தாயின் தற்போதைய வயது, மகளின் வயதைப் போல 3 மடங்காகும். 5 ஆண்டுகளுக்குப் பிறகு அவர்களின் வயதுகளின் கூடுதல் 66 எனில், மகளின் குற்போதைய வயது என்ன ௦
Answer
B. 14
57
பின்வரும் தொகுப்பில் பொருந்தாதது எது ? 2, 71, 73, 79, 91
Answer
C. 91
58
பின்வரும் தொடரில் உள்ள பிழையைக் கண்டறியவும். 31, 2, 41, 3, 52, 4, 61, 5, 71, 6
Answer
C. 52
59
ரூ. 1,200 விலையுள்ள ஒரு கைக்கடிகாரத்தை, 12% இலாபம் ஈட்ட வேண்டுமெனில், எவ்வளவு விலைக்கு விற்க வேண்டும் ?
Answer
C. ரூ. 1,344
60
ஆண்டுக்கு 5% கூட்டு வட்டி வழங்கும் ஒரு வங்கியில் நீங்கள் ரூ. 10,000 ஐ வைப்பீடு செய்தால், இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு உங்களுக்கு எவ்வளவு தொகை கிடைக்கும் ?
Answer
C. ரூ. 11,025
61
Change the following sentence into passive voice by using indirect object. He has given me a wonderful gift.
Answer
C. I have been given a wonderful gift by him.
62
Choose the correctly spelt word.
Answer
B. Entrepreneur
63
Complete the following : Neither my friend nor my well-wishers _________
Answer
A. have sent me pleasantries
64
Which of the following sentence is correct ?
Answer
C. He is elder to Raju
65
The word ‘yomp’ means
Answer
A. To march laboriously
66
The foreign term ‘Schadenfreude’ means
Answer
C. Pleasure from another's misfortune
67
The synonym for the word ‘perseverance’ is
Answer
B. Doggedness
68
Complete the following : drive Slowly lest ______
Answer
D. you should meet with accidents
69
“‘Donkey’s years’ means
Answer
C. A long period of time
70
I am not a sceptic, ________
Answer
B. am I ?
71
“புத்தகம்” இதற்கு இணையாகப் படும்படுத்தும் சொல் ௦
Answer
D. ஏடு
72
சரியான வாக்கியத்தைத் தேர்வு செய்க.
Answer
A. ஆ, இவ்வாண்டுத் தமிழ் வினாக்கள் எவ்வளவு எளிமையாக உள்ளன.
73
74 தனிச்சொல்லைத் தேர்வு செய்யவும். “தேனிலே ஊறிய செந்தமிழின் - சுவை தேரும் சிலப்பதிகாரத்தை' - இப்பாடல் அடியில்வரும் தனிச்சொல் எது ?
Answer
B. தேரும்
74
தனிச்சொல்லைத் தேர்வு செய்யவும். “தேனிலே ஊறிய செந்தமிழின் - சுவை தேரும் சிலப்பதிகாரத்தை' - இப்பாடல் அடியில்வரும் தனிச்சொல் எது 2
Answer
C. சுவை
75
ஒத்த பொருள் தரும் சொல்லைத் தேர்வு செய்க. வையகம், புவி, ஞாலம், அகிலம் போன்ற சொற்களுக்கு ஓத்த பொருள் தரும் சொல்லைத் தேர்வு செய்யவும்.
Answer
B. உலகம்
76
எதிர்ச்சொல் SHS. 'முதலிலும்' என்ற சொல்லின் எதிர்பதம் தருக.
Answer
A. முற்றிலும்
77
தரப்பட்டிருக்கும் வாக்கியத்தில் மரபுத் தொடர்களிலிருந்து பொருத்தமானதை தேர்வு செய்து நிரப்பவும். இந்திய நாட்டு மக்களாகிய நாம், அரசின் சட்டதிட்டங்களுக்குக் நடக்க வேண்டும்.
Answer
C. கட்டுப்பட்டு
78
இணைத் தெழுதவும். செம்மை + கரும்பு
Answer
A. செங்கரும்பு
79
ஆண்பால் சொல் எது ?
Answer
B. அழகன்
80
சரியான வாக்கிய அமைப்பைத் தேர்வு செய்க.
Answer
D. இறக்க. பழித்துக் கூறிய சொற்கள் என் காதுகளில் ஈயத்தைக் காய்ச்சி ஊற்றியது போல் இருந்தது
81
“காலநிலை மாற்றத்தைக் குறைப்பதில் காடுகள் மிக முக்கியப் பங்கு வகிக்கின்றன” என்பது முக்கியமாக எந்தக் காரணியைக் குறிக்கிறது ?
Answer
B. கார்பன் சேமிப்பு (Carbon sequestration)
82
மேற்குத் தொடர்ச்சி மலைகளின் பல்லுயிர்ப் பெருக்கத்தை (Biodiversity) தனித்துவமாக்கும் காரணம் எது ?
Answer
C. நீண்டகால நில உரிமை வரலாறு மற்றும் ஓரிடவாழ்வுத் தன்மை (Endemism)
83
வெப்பமண்டல ஈர இலையுதிர் காடு' என்பதை வரையறுக்கத் தேவையான அளவுகோல்கள்
Answer
B. ஆண்டு மழைப்பொழிவு மற்றும் பசுமை
84
ரோட்5-இன் முக்கிய நோக்கம்
Answer
B. சர்வதேச வனவிலங்கு வர்த்தகத்தைக் கட்டுப்படுத்துதல்
85
“இன் சிட்டு' (In situ) பாதுகாப்பு முறைக்கு ஓர் எடுத்துக்காட்டு
Answer
C. தேசியப் பூங்கா
86
FSI அமைப்பானது 'காட்டுப் பரப்பு” (Forest cover) மற்றும் “மரப் பரப்பு” (Tree cover) ஆகியவற்றுக்கு இடையே எதன் அடிப்படையில் வேறுபாடு காண்கிறது ?
Answer
C. நிலப்பரப்பு மற்றும் விதான அடர்த்தி (canopy density)
87
மேற்குத் தொடர்ச்சி மலையில் ஒரிடவாழ்வுத் தன்மை (Endemism) அதிகம் காணப்படுவதற்கான காரணங்கள்
Answer
B. புவியியல் வேறுபாடுகள் மற்றும் நுண் காலநிலைகள்
88
பாதுகாக்கப்பட்ட காடு (Protected Forest) ஒதுக்கப்பட்ட காடு (Reserved Forest) இவற்றுக்கு இடையிலான வேறுபாடு
Answer
C. ஒதுக்கப்பட்ட காடுகளில் பொதுமக்களின் உரிமைகள் தடை செய்யப்
89
IUCN ஆல் 'பாடுப்புக்குள்ளாகும் இனம்: (Vulnerable) என அறிவிக்கப் படுவதற்கான காரணிகள்
Answer
B. குறைந்த வாழ்விடம்
90
“புலித் திட்டம்' (Project Tiger) வெற்றியடைவதற்கான காரணிகள்
Answer
B. வழித்தட இணைப்பு மற்றும் இரையாகும் விலங்குகளின் பாதுகாப்பு
91
காடுகளின் மறைமுக நன்மைகள்
Answer
B. கார்பன் சேமிப்பு, மண் பாதுகாப்பு
92
சோலைக்காடு-புல்வெளிச்சூழல், காலநிலை மாற்றத்தால் பாடிப்புக்குள்ளாகக் காரணம்
Answer
B. உயர்நிலப் பகுதிகளுக்கே உரித்தான உயிரினங்களுக்குக் குறுகிய
93
TRAFFIC அமைப்பின் செயல்பாடு
Answer
C. வனவிலங்கு வர்த்தகக் கண்காணிப்பு
94
உயிர்க்கோளக் காப்பகத்தின் (Biosphere Reserve) அடிப்படை நோக்கம்
Answer
B. பிராந்திய அளவிலான பாதுகாப்பு மற்றும் மேம்பாடு
95
1980 ஆம் ஆண்டின் வனப் பாதுகாப்புச் சட்டத்தின் நோக்கம்
Answer
B. வன நிலப் பயன்பாட்டு மாற்றத்தைக் கட்டுப்படுத்துதல்
96
குறிப்பிட்ட பகுதிக்கு மட்டுமே அகணிய உயிரினங்களைப் (Endemic 5060165) பாதுகாப்பதற்கான காரணம்
Answer
B. அவை அழிந்துபோகும் அபாயம் அதிகமாக இருத்தல்
97
வனவிலங்குப் பாதுகாப்புச் சட்டத்தின் அட்டவணையில் ஒரு உயிரினத்தைச் சேர்ப்பதற்கான அடிப்படை
Answer
D. அது அழிந்துபோகும் அபாயம் அதிகமாக இருத்தல்
98
பெரிய இந்தியப் பூநாரை (Great Indian Bustard) எதிர்கொள்ளும் சவாலுக்கான காரணம்
Answer
B. புல்வெளிச் சூழல் விரைவாக மாறிவருதல்
99
2000 ஆம் ஆண்டின் தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் பிரிவு 43 இன் கீழ் பின்வருவனவற்றில் எது உள்ளடக்கப்படவில்லை ?
Answer
C. கணினி வளங்களைப் பயன்படுத்தி அடையாளத் திருட்டில் ஈடுபடுதல்
100
2000 ஆம் ஆண்டின் தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் பிரிவுகள் 67மற்றும் 67B இன் Sip பின்வரும் செயல்பாடுகளில் எது உள்ளடக்கப்பட்டுள்ளது 2
Answer
B. சிறார்களை உள்ளடக்கிய ஆபாசக் காணொளிகள் அல்லது படங்களைப்
Discussion
Ask a doubt or share a tip.
No comments yet — start the discussion.