Skip to content
10th Level - Practice App Completely Free · 100K+ Users Install

Kerala PSC Beat Forest Officer (SR for ST Only) – Forest and Wild Life Previous Question Paper – 086/2022

Practice Mode

Sit all 100 questions full screen, one at a time. Sign in and your score, your time and where you got to are kept — put it down here and finish it on your phone.

Sign in to practise
Post NameBEAT FOREST OFFICER (SR for ST Only) - FOREST AND WILD LIFE
Question Paper Code086/2022
Category Code092/2022
Date of Test3 September 2022
Medium of QuestionTAMIL
Exam TypeOMR Examination
Total Questions100
1
சிலை வழிபாடு மற்றும் குழந்தை திருமணத்திற்கு எதிராக சுவாமி தயானந்த சரஸ்வதி தலைமையில் நடத்தப்பட்ட சீர்திருத்த இயக்கம்
Answer
C. ஆர்யசமாஜ்‌
2
தேசிய சுதந்திர போராட்ட காலத்தில்‌ முக்கியமான செய்தித்தாள்களில்‌ ஒன்றான வாய்ஸ்‌ ஆஃப்‌ இந்தியாவை நிறுவியவர்‌
Answer
A. தாதாபாய்‌ நெளரோஜி
3
இந்திய தேசிய ராணுவத்தை (INA) உருவாக்கியவர் யார் ?
Answer
D. ராஷ்‌ பிஹாரி போஸ்‌
4
1920 களின் ஒத்துழையாமை போராட்டத்தின் போது கட்டுமான நடவடிக்கைகளுடன் தொடர்பில்லாததை பின்வருவனவற்றிலிருந்து தேர்வு செய்யவும். i) தேசிய பள்ளிகளை தொடங்கவும் ii) வரி செலுத்துங்கள் iii) உள்நாட்டு தயாரிப்புகளை உற்பத்தி செய்தல் iv) ஹிந்தியை பரப்பவும்
Answer
B. ii மட்டுமே
5
1942 ல்‌ காந்திஜி தலைமையிலான வெகுஜன இயக்கம்‌
Answer
D. வெள்ளையனே வெளியேறு இயக்கம்‌
6
முதல் ஐந்தாண்டு திட்டத்தின் நோக்கம்
Answer
C. விவசாயத்‌ துறையின்‌ சமமான வளர்ச்சி
7
பன்னிரண்டாவது ஐந்தாண்டுத்‌ திட்டத்தின்‌ காலம்‌
Answer
D. 2012-2017
8
நேஷனல்‌ புக்‌-டிரஸ்ட்‌ ஆஃப்‌ இந்தியாவின்‌ தலைமையகம்‌
Answer
A. புது தில்லி
9
சுதந்திர இந்தியாவின்‌ முதல்‌ கல்வி ஆணையம்‌
Answer
B. ராதாகிருஷ்ணன்‌ கமிஷன்‌
10
பஞ்ச ஷீல தத்துவங்களில்‌ கையெழுத்திட்ட இந்தியப்‌ பிரதமர்‌
Answer
A. ஜவஹர்லால்‌ நேரு
11
மூன்றடுக்கு பஞ்சாயத்து அமைப்பில்‌, கிராம பஞ்சாயத்து திட்டங்கள்‌ மாவட்ட அளவில்‌ இந்த முன்னுரிமை அடிப்படையில்‌ மதிப்பீடு செய்யப்பட்டு சமர்ப்‌பிக்கப்படுகின்றன
Answer
B. தொகுதி பஞ்சாயத்து
12
கேரளாவின்‌ அதிகாரப்பூர்வ பழம்‌
Answer
B. பலா பழம்
13
கேரளாவில் உள்ள ஒரே கண்டோன்மென்ட் எங்கே அமைந்துள்ளது?
Answer
A. கண்ணூர்
14
கேரளாவின்‌ ஜீவரேகை என்று அழைக்கப்படும்‌ நதி
Answer
C. பெரியார்‌
15
கேரளாவின்‌ தற்போதைய துணை சபாநாயகர்‌
Answer
D. சித்தையம் கோபகுமார்
16
கேரளா மாநில விளையாட்டுத்துறை அமைச்சர்‌
Answer
D. வி. அப்துரஹிமான்‌
17
சமூக காவல் பணிக்கான (Community Policing Project) கேரள அரசின் திட்டம்
Answer
A. ஜனமைதி சுரக்ஷா
18
கேரளாவின்‌ முதல்‌ செய்தித்தாள்‌ 'ராஜ்யசமாசாரம்‌' எங்கிருந்து வெளியிடப்பட்டது ?
Answer
B. தலச்சேரி
19
கேரளாவின்‌ முதல்‌ முதல்வர்‌
Answer
A. இ. எம். எஸ். நம்பூதிரிபாட்
20
மாநில பட்டியல்‌ சாதியினர்‌ மற்றும்‌ பழங்குடியினர்‌ நலத்துறை அமைச்சர்‌
Answer
C. கே. ராதாகிருஷ்ணன்‌
21
கேரளாவின்‌ சிங்கம்‌ என்று அழைக்கப்படுபவர்‌ யார்‌ ?
Answer
D. பழசிராஜா
22
ஆத்மவித்யா சங்கத்தின்‌ நிறுவனர்‌
Answer
B. வாக்படானந்தன்‌
23
வைக்கம்‌ சத்தியாகிரகம்‌ நடந்த ஆண்டு
Answer
B. 1924
24
1930 ஆம்‌ ஆண்டு சட்டமறுப்பு இயக்கத்தின்‌ ஒரு பகுதியாக கே. கேளப்பன்‌ தலைமையில்‌ உப்புச்‌ சட்டம்‌ மீறப்பட்ட இடம்‌
Answer
D. பையன்னூர்‌
25
தெய்வ தசகம்‌ என்ற நூலை எழுதிய சமூக சீர்திருத்தவாதி யார்‌ ?
Answer
C. ஸ்ரீ நாராயண குரு
26
கீழே கொடுக்கப்பட்டுள்ளவற்றில் எது இந்திய குடிமைப் பணியின் ஒரு பகுதியாக இல்லை என்பதைக் கண்டறியவும்
Answer
B. சர்வதேச சேவை
27
இந்திய சுதந்திர இயக்கத்தால்‌ 1928 இல்‌ உருவாக்கப்பட்ட அரசியலமைப்பைப்‌ போன்ற குடிமக்கள்‌ அனுபவிக்க வேண்டிய உரிமைகளின்‌ பட்டியலை உள்ளடக்கியது
Answer
B. நேரு குழு அறிக்கை
28
பின்வரும் கருத்துக்களில் எது இந்திய அரசியலமைப்பின் வழிகாட்டுதல் கோட்பாடுகளுடன் தொடர்புடையது என்பதைக் கண்டறியவும் i) இந்தியாவை ஒரு நலன் புரி நாடாக மாற்றுவதே இதன் நோக்கம். ii) இந்த வழிமுறைகளைப் பாதுகாக்க நீதிமன்றங்களை அணுகலாம். iii) இது தேசத்தந்தை மகாத்மா காந்தியின் கருத்துகளையும் உள்ளடக்கியது. iv) கொள்கை உருவாக்கம் மற்றும் திட்ட அமலாக்கத்தில் தேசம் கவனிக்க வேண்டிய பரிந்துரைகள் இவை.
Answer
D. i, iii மற்றும் iv
29
இந்திய அரசியலமைப்பில்‌ உள்ள அடிப்படை உரிமைகளில்‌ எந்த உரிமை மிகவும்‌ முக்கியமானது மற்றும்‌ “அரசியலமைப்பின்‌ இதயம்‌ மற்றும்‌ ஆன்மா” போன்றது என்று டாக்டர்‌ அம்பேத்கர்‌ விவரித்தார்‌ ?
Answer
D. அரசியலமைப்பு தீர்வுகளுக்கான உரிமை
30
குடிமக்களின்‌ அடிப்படைக்‌ கடமைகள்‌ 1976 ஆம்‌ ஆண்டின்‌ நாற்பத்தி இரண்டாவது திருத்தத்தின்‌ மூலம்‌ இந்திய அரசியலமைப்பில்‌ சேர்க்கப்பட்டன. இது அரசியலமைப்பின்‌ எந்தப்‌ பகுதியில்‌ சேர்க்கப்பட்டுள்ளது
Answer
A. பகுதி 4 A
31
இந்தியாவின்‌ நிலையான தீர்க்கரேகை
Answer
D. 82°30′ கிழக்கு தீர்க்கரேகை
32
இந்தியாவின்‌ கிழக்கே உள்ள மாநிலம்‌
Answer
B. அருணாச்சல பிரதேசம்‌
33
அரபிக்கடலில்‌ அமைந்துள்ள ஒரு தீவு கூட்டம்‌
Answer
A. லட்சத்தீவு
34
மேற்கு தொடர்ச்சி மலைகளுக்கும்‌ கிழக்கு தொடர்ச்சி மலைகளுக்கும்‌ இடையிலான சந்திப்பு
Answer
A. நீலகிரி மலைகள்
35
பின்வருவனவற்றில்‌ நிலத்தால்‌ சூழப்பட்ட இந்திய மாநிலம்‌ எது ?
Answer
C. மத்திய பிரதேசம்‌
36
இந்தத் தொடரின் அடுத்த எண் என்ன ? 8, 18, 30, 40, 52, ?
Answer
D. 62
37
8 + 2 × 3 − 12 ÷ 6 + 5 − 5 × 2 ஐ எளிமையாக்கு
Answer
B. 7
38
ராமுவின் தற்போதைய வயது அம்முவின் வயதை விட 2 மடங்கு அதிகம். பத்து வருடங்களுக்கு முன்பு ராமுவின் வயது 36. இப்போது அம்முவின் வயது என்ன ?
Answer
C. 23
39
567, 342, 246, 621 இல்‌ ஒற்றைப்படை எண்‌ ஒன்றைக்‌ கண்டறியவும்‌
Answer
A. 246
40
ராணி வடக்கு திசையில் 20 m நடந்தார். பிறகு வலது பக்கம் திரும்பி 25 m நடந்தார். மீண்டும் வலது புறம் திரும்பி 18 m நடந்தார். பின்னர் மீண்டும் இடதுபுறம் திரும்பி 13 m மீட்டர் நடந்தார். ராணி இப்போது எந்த திசையில் நிற்கிறாள் ?
Answer
C. கிழக்கு
41
சுதந்திர இந்தியாவின்‌ முதல்‌ வனக்‌ கொள்கை அறிவிக்கப்பட்ட ஆண்டு
Answer
C. 1952
42
கேரளாவின்‌ முதல்‌ புலிகள்‌ காப்பகம்‌
Answer
B. பெரியார்‌
43
வனவிலங்குகள் (பாதுகாப்பு) சட்டம் (1972) எந்த ஷெட்யூல் கீழ் காட்டெருமை (Indian Gaur) பாதுகாக்கப்படுகிறது ?
Answer
A. ஷெட்யூல் I
44
காடுகளை பராமரிப்பதற்காக தயாரிக்கப்பட்ட வேலைத்‌ திட்டத்தின்‌ காலம்‌
Answer
B. 10 ஆண்டுகள்‌
45
புவி வெப்பமடைதலை ஏற்படுத்தும் பசுமை இல்ல வாயுக்களில் (Green house) எது இல்லை ?
Answer
C. ஆக்ஸிஜன்‌
46
இந்தியாவின்‌ முதல்‌ தேக்கு தோட்டமான கானொலி ப்ளாட்‌ எங்குள்ளது ?
Answer
C. நிலம்பூர்‌
47
வனத் தீ தடுப்பு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக காட்டிற்குள் மற்றும் எல்லைகளில் காட்டப்படும் நெருப்புக்கோட்டின் அகலம் என்ன ?
Answer
C. 5.2m
48
கேரளாவில்‌ மேற்கு தொடர்ச்சி மலையில்‌ உற்பத்தியாகி கிழக்கு நோக்கி பாயும்‌ ஆறு
Answer
C. கபினி
49
கேரளாவின்‌ முதல்‌ தேசிய பூங்கா
Answer
B. இரவிகுளம்‌
50
கேரளாவின் ஈரமான இலையுதிர் காடுகளில் காணப்படும் மரங்கள் i) மருத/அர்ஜூனா மரம் (டெர்மினாலியா அர்ஜூனா) ii) மலபார் அயர்ன்வுட் (ஹோப்பியா பர்விஃப்ளோரா) iii) ரோஸ் மரம் (டல்பெர்கியா லாடிஃபோலியா) iv) தேக்கு (டெக்டோனா கிராண்டிஸ்)
Answer
B. i, iii & iv மட்டும்
51
1972 ஆம் ஆண்டின் காட்டு விலங்குகள் (பாதுகாப்பு) சட்டத்தின் ஷெட்யூல் I இன் கீழ் பின்வரும் காட்டு விலங்குகளில் எது பாதுகாக்கப்படுகிறது i) யானை ii) மான் iii) காட்டெருமை (Gaur) iv) புலி
Answer
C. i, iii & iv மட்டும்
52
எந்த நாள் உலக சுற்றுச்சூழல் தினமாக (World Environmental Day) கொண்டாடப்படுகிறது
Answer
B. ஜூன்‌ 5
53
கேரளாவில்‌ பொதுவாகக்‌ காணப்படும்‌ காடுவகை (forest type).
Answer
B. இலையுதிர் ஈரமான காடுகள்
54
கேரளாவில் தேக்கு மரங்களை (Teak Plantation) நடுவதற்கு பரவலாகப் பயன்படுத்தப்படும் நடவுப் பொருட்கள் i) கூடத்தை ii) ரூட் ட்ரையினர் தை iii) ஒரு வயது தை
Answer
B. ii மட்டும்
55
வனப்பகுதிகளில்‌ மண்‌ நீர்‌ பாதுகாப்பிற்காக கீழ்கண்டவை கட்டப்பட்டுள்ளன i) மழைக்கால்வாய்கள்‌ ii) பள்ளத்தாக்கு அடைப்பு iii) தடுப்பு அணைகள்‌
Answer
D. மேலே உள்ள அனைத்தும் (i, ii & iii)
56
கேரளாவில் காணப்படும் பிரக்தன கோத்ரா பிரிவுகள் i) சோழநாயக்கர் ii) பணியர் iii) காடர் iv) முதுவான்
Answer
B. i & iii மட்டும்
57
பழங்குடியினர்‌ வன உரிமைச்‌ சட்டம்‌ (2006) கீழ்‌ அமைக்கப்பட்ட குழு
Answer
B. வன உரிமைகள்‌ குழு
58
கேரளாவில்‌ பழங்குடியின மக்கள்‌ அதிகம்‌ உள்ள மாவட்டம்‌
Answer
B. வயநாடு
59
பழங்குடியினர் வன உரிமைச் சட்டத்தின் (2006) கீழ், கீழ்க்கண்ட உரிமைகளில் எது வனத்தில் வசிக்கும் சமூகங்களுக்கு வனப்பகுதிக்குள் இருந்து மரம் அல்லாத வன வளங்களை சேகரிக்கும் உரிமையை வழங்குகிறது i) தனிநபர் வன உரிமைகள் ii) சமூக வன உரிமைகள் iii) வளர்ச்சிக்கான உரிமை
Answer
B. ii மட்டும்‌
60
வனப் பாதுகாப்புக் குழுவின் பொதுக்குழுக் கூட்டத்தில் மொத்த உறுப்பினர்களின் வருகை __________ ஆக இருக்க வேண்டும்.
Answer
B. மூன்றில்‌ ஒரு பங்கு
61
வனவிலங்குகளின்‌ தாக்குதலால்‌ விபத்து ஏற்பட்டால்‌ மருத்துவ உதவியாகப்‌ பெறக்கூடிய தற்போதைய அதிகபட்சத்‌ தொகை எவ்வளவு ?
Answer
C. 1.0 லட்சம்‌
62
மனிதனுக்கும்‌ வனவிலங்குக்கும்‌ இடையே மோதலைத்‌ தடுக்கும்‌ ஒரு பகுதியாக வன எல்லைகளில்‌ என்ன கட்டப்பட்டுள்ளது ? i) சூரிய வேலி ii) யானை பாதுகாப்பு அகழி iii) முள்கம்பி வேலி iv) ரயில்‌ வேலி
Answer
C. i, ii & iv மட்டும்‌
63
தீப்பெட்டி குச்சிகள் தயாரிக்க பயன்படும் மரம்
Answer
B. மலபார்‌ பட்டு பருத்தி மரம்‌
64
க்யாசனூர்‌ என்ற காட்டு நோய்‌ யாரால்‌ பரப்பப்படுகிறது ?
Answer
B. குரங்கு
65
பங்கேற்பு வன நிர்வாகத்தில்‌, வனப்‌ பாதுகாப்புக்‌ குழு அல்லது செயற்குழு உறுப்பினர்களைத்‌ தேர்ந்தெடுப்பதற்கான பொதுக்குழு கூட்டத்தில்‌ தேர்தல்‌ அதிகாரி யார்‌ ?
Answer
B. ரேஞ்ச்‌ அதிகாரி
66
வன மேம்பாட்டு முகமையின் (FDA) தலைவர் எந்த அதிகாரியின் பதவியை வகிக்கிறார் ?
Answer
D. கன்சர்வேட்டர்‌
67
பழங்குடியினரில்‌, குரும்பா பிரிவு கேரளாவின்‌ இந்த மாவட்டத்தில்‌ மட்டுமே காணப்படுகிறது
Answer
B. பாலக்காடு
68
கீழே கொடுக்கப்பட்டுள்ள எந்த விலங்குகள் ஆக்ரமிப்பில் இறந்தால் 1980 இல் ரூல்ஸ் ஃபார் காம்பென்சேஷன் டூ தி விக்டிம்ஸ் ஆஃப் வைல்ட் லைஃப் அடக் பிரகாரம் நஷ்ட பரிகாரத்தில் அர்கதை இல்லாதது
Answer
C. தேனீ
69
பங்கேற்பு வன நிர்வாகத்தில்‌ (VSS) வனப்‌ பாதுகாப்புக்‌ குழுக்களுக்கு ஓப்புதல்‌/பதிவு செய்யும்‌ அதிகாரம்‌ யாருக்கு உள்ளது ?
Answer
A. D.F.O.
70
பழங்குடியினர் வன உரிமைச் சட்டத்தின் (2006) கீழ் வளர்ச்சி நோக்கங்களுக்காக வன நிலத்தை வழங்க அதிகாரம் பெற்ற அதிகாரி
Answer
B. D.F.O.
71
மத்திய வனப்‌ பாதுகாப்பு சட்டம்‌ எந்த ஆண்டு நடைமுறைக்கு வந்தது ?
Answer
C. 1980
72
கேரள வனச் சட்டத்தின் (1961) கீழ், பின்வரும் அதிகாரிகள் ‘வன அதிகாரிகள்’ என்று வரையறுக்கப்படுகிறார்கள். i) D.F.O. ii) ரேஞ்சர் iii) வனவர் iv) வாட்சர்
Answer
D. மேலே உள்ள அனைத்தும் (i, ii, iii & iv)
73
கேரள வனச் சட்டத்தின் (1961) கீழ் வரும் இந்த பிரிவு, காட்டில் ஒரு குற்றத்தில் ஈடுபட்ட முக்கிய நபர்களிடம் இருந்து பறிமுதல் செய்ய அரசாங்கத்திற்கு அதிகாரம் அளிக்கிறது
Answer
B. பிரிவு 61A
74
வனவிலங்கு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வேட்டையாடுவதை தடை செய்யும் பிரிவு
Answer
B. பிரிவு 9
75
வனவிலங்கு பாதுகாப்பு சட்டத்தின் (1972) எந்த ஷெட்யூல் கீழ் காட்டுப்பன்றி (wild boar) பாதுகாக்கப்படுகிறது ?
Answer
C. ஷெட்யூல் III
76
பழங்குடியினர் மற்றும் பிற பாரம்பரிய வனவாசிகள் (வன உரிமைகள் அங்கீகாரம்) சட்டம் (2006) அல்லது வன உரிமைகள் சட்டம் 2006 இன் கீழ் வழங்கப்பட்ட முக்கிய உரிமைகள் யாவை ? i) தனிநபர் வன உரிமைகள் ii) சமூக வன உரிமைகள் iii) வளர்ச்சிக்கான உரிமைகள் iv) காப்புரிமை உரிமைகள்
Answer
C. i, ii & iii மட்டும்
77
கிரிமினல்‌ வழக்குகளில்‌ இறுதி மேல்முறையீட்டுக்கு இந்த நீதிமன்றத்தை அணுக வேண்டும்‌
Answer
C. உச்ச நீதிமன்றம்
78
தனியாருக்குச்‌ சொந்தமான காடுகளை அரசிடம்‌ ஒப்படைக்கும்‌ கேரள தனியார்‌ வனச்‌ சட்டம்‌ எந்த ஆண்டு நடைமுறைக்கு வந்தது ?
Answer
B. 1971
79
கேரள வனச் சட்டத்தின் (1961) எந்தப் பிரிவின் கீழ், ஒரு பகுதியை காப்புக் காடாக (reserve forest) அரசு அறிவிப்பு வெளியிடும்
Answer
A. பிரிவு 4
80
வனச் சட்டத்தின் கீழ் குற்றம் நிரூபிக்கப்பட்டால், எந்த நீதி மன்றம் முதல் தகவல் அறிக்கையை (மன்றம் I அறிக்கை) சமர்ப்பிக்க வேண்டும்
Answer
A. மாஜிஸ்திரேட்‌ நீதிமன்றம்‌
81
கேரளாவில் உள்ள ஒரே ‘Community reserve’ எது ?
Answer
C. கடலுண்டி -வள்ளிக்குன்னு
82
கேரளாவில் உள்ள சிறிய வனவிலங்கு சரணாலயம் எது ?
Answer
A. மங்களவனம்‌
83
கன்னிமாரா தேக்குக்கு பிரபலமான வனவிலங்கு சரணாலயம்‌ எது ?
Answer
B. பரம்பிக்குளம்‌
84
இந்தியாவில் திட்டமிடப்பட்ட முதல் ஈக்கோ-டூரிசம் சென்டர் எது ?
Answer
C. தென்மலை
85
கேரளாவில் உள்ள மிகச்சிறிய தேசிய பூங்கா எது ?
Answer
B. பாம்பாடும்‌ சோலா
86
கேரளாவின்‌ மாநில வண்ணத்துப்பூச்சி எது ?
Answer
D. மலபார் பேண்டெட் மயில் (புத்த மயூரி)
87
1952 இல்‌ இந்தியாவில்‌ அழிந்துவிட்டதாக அறிவிக்கப்பட்ட இனம்‌
Answer
B. சிறுத்தை
88
காட்டு கழுதை ASS சரணாலயம்‌ அமைந்துள்ள மாநிலம்‌
Answer
C. குஜராத்
89
கேரளாவில்‌ கடைசியாக நிறுவப்பட்ட வனவிலங்கு சரணாலயம்‌
Answer
A. கரிம்புழா
90
தென்னிந்தியாவின்‌ மிக உயரமான சிகரமான ஆனைமுடிக்கு சொந்தமான தேசிய பூங்கா எது ?
Answer
C. இரவிகுளம்‌
91
பின்வருவனவற்றில்‌ எது கேரளாவின்‌ பூர்வீக தாவரம்‌ அல்ல
Answer
C. யூகலிப்டஸ்‌
92
கேரளாவில்‌ இயற்கை காடுகளை மீட்டெடுப்பதற்கான கொள்கை ஆவணம்‌ ஏற்றுக்கொள்ளப்பட்ட ஆண்டு
Answer
B. 2021
93
ஒரு மரத்தின்‌ விதை உற்பத்தி திறனைக்‌ கட்டுப்படுத்தும்‌ காரணிகள்‌ i) மரத்தின்‌ வயது ii) மர ஆரோக்கியம்‌ iii) வானிலை
Answer
C. i, ii & iii
94
வனத்தோட்டம்‌ கட்டப்பட்ட பிறகு முதல்‌ ஆண்டுகளில்‌ வனப்‌ பயிர்களுடன்‌ விவசாயப்‌ பயிர்களை வளர்க்கும்‌ நடைமுறை
Answer
B. டோங்கியா
95
கேரளாவில்‌ காணப்படும்‌ ஒரு ஆக்கிரமிப்பு தாவரம்‌
Answer
D. மேற்கு இந்திய லேன்டனா
96
செயற்கை இனப்பெருக்கத்தின்‌ நோக்கம்‌
Answer
D. மேலே உள்ள அனைத்தும்
97
வேர்‌ இனப்பெருக்கம்‌ (Root Sucker) மூலம்‌ இனப்பெருக்கம்‌ செய்யும்‌ மரம்‌
Answer
B. சந்தன மரம்‌
98
கேரள வன விதை மையம்‌ எங்குள்ளது ?
Answer
C. பீச்சி
99
தேக்கு வளர்ப்பதற்கு ஸ்டம்பு நடவு முறையை வெற்றிகரமாக உருவாக்கியவர்‌
Answer
A. டி.எஃப்‌. போர்டில்லன்‌
100
திரிடாடரு (Dridadaru) மரத்தின்‌ உதாரணம்‌
Answer
D. தேக்கு

Related reading

Discussion

Ask a doubt or share a tip.

No comments yet — start the discussion.

Leave a comment

Your email address and number are never published. Required fields are marked

We will email you a code to confirm the address. Posting creates a PSCNET account if you do not have one.

By posting, you agree to our Privacy Policy.