| Post Name | CARPENTER IN KERALA WATER TRANSPORT |
|---|---|
| Question Paper Code | 004/2022 |
| Category Code | 317/2019, 505/2019 |
| Date of Test | 8 January 2022 |
| Medium of Question | TAMIL |
| Exam Type | OMR Examination |
| Total Questions | 100 |
1
பின்வரும் கருவிகளில் எது தச்சுத் தொழிலுக்கு மிகவும் பொருத்தமானது?
Answer
B. ராப்ஸ் ஃபைல்
2
பின்வருவனவற்றில் எது சுய-பாதுகாப்பு கவசம்?
Answer
C. ஹெல்மெட்
3
ஒரு மரத்தின் வளர்ச்சியைக் குறிக்கும் வெட்டு தலைக்காரணி என்ன?
Answer
C. அன்யுவல் ரிங்ஸ்
4
இது மர பூச்சியா...
Answer
A. பின் ஓல் போர்
5
6 மிமீ தடிமன் கொண்ட ஒட்டுபலகையில் எத்தனை அடுக்குகள் இருக்க முடியும்?
Answer
B. 3
6
பொதுவாக பயன்படுத்தப்படும் விஜாகிரி எது?
Answer
A. பட் ஹின்ச்
7
மர ஆணியால் ஆனது...
Answer
Question Cancelled
8
போல்ட்கள் அவற்றின் ______ பகுதியின் படி வகைப்படுத்தப்படுகின்றன.
Answer
A. ஹெட்
9
கட்டிடம் கட்டுவதில் எது முக்கியமானது?
Answer
Question Cancelled
10
வாஷர்கள் செய்யும் செயல்முறைகள்
Answer
C. பிளாக்கிங்
11
கதவு கட்டுமான முறையின் மாதிரியில் செய்யப்பட்ட சாளரத்தின் (ஜன்னல்) பெயர் என்ன?
Answer
D. கேஸ்மென்ட் ஜன்னல்
12
பேனல் கதவின் செங்குத்து பகுதியின் பெயர் என்ன?
Answer
A. ஸ்டீல்ஸ்
13
நட்டை இறுக்குவதற்கு எந்த கருவி பயன்படுத்தப்படுகிறது?
Answer
D. ஸ்பேனர்
14
எந்த வகையான சாளரம் (ஜன்னல்) பொதுவாக சாய்வான கூரையில் வைக்கப்படுகிறது?
Answer
A. டார்மர் ஜன்னல்
15
இரண்டு சாய்வான கூரைகள் சந்திக்கும் கோணத்தின் பெயர் என்ன?
Answer
B. ஹிப்
16
இரண்டு படிக்கட்டுகளுக்கு (flights of stairs) இடையே உள்ள கிடைமட்ட ஸ்லைட் (horizontal plane) எவ்வாறு அழைக்கப்படுகிறது?
Answer
C. லாண்டிங்
17
எந்த வகையான போல்ட் இருபுறமும் திரிக்கப்பட்டிருக்கிறது?
Answer
A. ஸ்டட் போல்ட்
18
பின்வருவனவற்றில் எது தனிப்பட்ட பாதுகாப்பு சாதனம்?
Answer
A. கோகுல்ஸ்
19
பயனுள்ள வழியில் மரம் எவ்வாறு செயலாக்கப்படுகிறது?
Answer
B. சீசனிங்
20
அதிக சூரிய ஒளி மற்றும் காற்றினால் மரத்திற்கு ஏற்படும் சேதம்?
Answer
D. காற்று விரிசல்
21
ஒட்டு பலகை (plywoods) தாள்களின் பொதுவான பெயர் என்ன?
Answer
A. வெனீர்
22
கிங் போஸ்ட் என்றால் என்ன?
Answer
A. மரத்தால் செய்யப்பட்ட மேல் கூரையின் நடுவில் உள்ள போஸ்ட்
23
இது நட் போல்ட் தளர்வடையாமல் இருக்க உதவுகிறது
Answer
C. லாக் வாஷர்
24
மரத்தின் தண்டின் ஆழமான பகுதி எது?
Answer
B. பித்
25
பின்வருவனவற்றில் எது மரத்தின் அளவுடன் தொடர்புடையது?
Answer
C. கன மீட்டர்
26
கடின மரத்திற்கும் பார்க்குக்கும் இடைப்பட்ட மரத்தின் பகுதி?
Answer
B. சாப் மரம்
27
அனைத்து வகையான கட்டிடங்களுக்கும் எந்த கதவு பொதுவாக பயன்படுத்தப்படுகிறது?
Answer
A. பேனல் கதவு
28
ஸ்குரூவின் முனை என்ன?
Answer
C. ஜிம்லெட் பாயிண்ட்
29
பிட்சடு ரூஃப்யில் சாய்வான பகுதியில் பொதுவாக கொடுக்கப்படும் ஜன்னல் எது?
Answer
D. ஸ்கைலைட் ஜன்னல்
30
ஈரம் மற்றும் ஈரப்பதத்தால் மரத்தில் ஏற்படும் நோய் என்ன?
Answer
A. ஈர அழுகல்
31
பட்டறையில் முதலுதவியில் ABC எதைக் குறிப்பிடுகிறது?
Answer
C. Airway, Breathing, Circulation
32
மரங்கள் முக்கியமாக அவற்றின் ______ அடிப்படையில் வகைப்படுத்தப்படுகின்றன.
Answer
A. வளர்ச்சி
33
மரப் சீசனிங் பின்வருவனவற்றில் வேகமான செயல்முறை எது?
Answer
A. கில்ன் சீசனிங்
34
பின்வருவனவற்றில் ஒட்டு பலகை (plywoods) கட்டுமானத்தில் பொருத்தமான கூறு எது?
Answer
B. ஒட்டுதல்
35
வரையும் பலகைகளை உருவாக்க பின்வரும் மரங்களில் எது விரும்பப்படுகிறது?
Answer
C. கெய்ன்
36
பின்வருவனவற்றில் எது மரப் பாதுகாப்புப் பொருளாகப் பயன்படுத்தப்படுகிறது?
Answer
A. கோல் டார்
37
கண்ணாடியால் செய்யப்பட்ட சிறப்பு வகை கதவு சட்டகம்?
Answer
C. சாஷ்
38
பின்வருவனவற்றில் எது வாழ்க்கை அறை மரச்சாமான்களில் சேர்க்கப்படலாம்?
Answer
C. சோபா செட்
39
MDF இன் முழு வடிவம் என்ன?
Answer
D. Medium Density Fiber
40
இது பொதுவாக பெயிண்ட் சேர்ப்பதற்கான அடிப்படை
Answer
A. சிவப்பு லெட்
41
240 முதல் 320 வரையிலான சான்ட் பேப்பர் எந்த வகையைச் சேர்ந்தவை?
Answer
C. வேரி ஃபைன் கிரிட்
42
கோலாப்ஸிபில் கார்பென்டர் ரூலின் மற்றொரு பெயர் என்ன?
Answer
A. ஜிக் ஜாக் ரூல்
43
______ என்பது மரத்தின் இயற்பியல் பண்புகளில் ஒன்றாகும்.
Answer
B. நிறம்
44
லெட்ஜ்டு கதவுகளில் பொதுவாக வழங்கப்படும் ஹின்ச் அல்லது விஜாகிரி இவற்றில் எது?
Answer
Question Cancelled
45
திருகுகளின் வகைப்பாடு அவற்றின் இதை பொறுத்தது
Answer
D. ஹெட்
46
எந்த கேஜ் நீளமான தண்டு கொண்டது?
Answer
C. பேனல் கேஜ்
47
டிராமால் புள்ளியில் நெகிழ் பகுதியை சரியாக சரி செய்ய எந்த பகுதி பயன்படுத்தப்படுகிறது
Answer
B. நல்டு திருகு
48
எஃகு அளவை மூலம் (Steel rule) நாம் அளவிடக்கூடிய குறைந்தபட்ச அளவீடு எது?
Answer
C. 1/64 inch
49
மடிப்பு விதியின் முனை இடத்தில் வைக்கப்பட்டு தேய்மானத்திலிருந்து பாதுகாக்கப்படுகிறது
Answer
B. உலோக கிளிப்
50
ஒரு மர ட்ரைசதுரத்தில் ஸ்டாக் மற்றும் பிளேடுக்கு இடையில் வலுப்படுத்த என்ன பயன்படுத்துகிறது?
Answer
C. பிரேஸ்
51
டெனான் செய்யப் பயன்படும் வாள்வுடைய மரக்கட்டையின் வடிவம் என்ன?
Answer
D. செவ்வகம்
52
ஒரு மரமறுக்கும் வாளை கூர்மையாக்கும் செயல்பாட்டில், பற்களை சமன் செய்த பிறகு என்ன படிகள் பின்பற்றப்படுகின்றன?
Answer
A. பற்களை ஆரம்ப வடிவத்திற்கு மீட்டெடுத்தல்
53
பின்வருவனவற்றில் 6 மிமீ - 12 மிமீ விட்டம் கொண்ட துளையை செய்யப் பயன்படுவது எது?
Answer
B. பிரஸ்ட் ட்ரில்
54
மரத்தின் மேற்பரப்பிற்குக் கீழே ஒரு திருகுத் தலையை வைக்கும் செயல்பாட்டில், துளையை விரிவுபடுத்தப் பயன்படுவது எது?
Answer
C. கவுண்டர் சிங்க் பிட்
55
மரத்தின் மேற்பரப்பில் பசையைப் பயன்படுத்தும் போது மேற்பரப்பை கரடுமுரடாக்கப் பயன்படுத்தப்படும் சிந்தேரு உளியின் கோணம் என்ன?
Answer
A. 70-80
56
வைண்டிங் ஸ்டிப் பட்டையைப் பயன்படுத்தி ஒரு மர மேற்பரப்பின் அளவைப் பரிசோதிக்கும் போது, மேல் பகுதி சமமாகத் தோன்றினால் அது எதைக் குறிக்கிறது?
Answer
C. மேற்பரப்பின் சீரற்ற தன்மை சரி செய்யப்படுகிறது
57
கருவிகளை வைப்பதற்கும், கீழே விழுவதைத் தடுப்பதற்கும் தச்சர்களால் பயன்படுத்தப்படும் பெஞ்சுகளின் மையத்தில் ஒரு மெல்லிய பலகை உருவாக்கப்படுகிறது. அதை எப்படி கூப்பிடுவார்கள்?
Answer
B. டூல் வேல்
58
இரண்டு மரப் பலகைகளைப் பயன்படுத்தி மூன்று வெட்டுக் கோணங்களைக் கொண்ட ஒரு கருவி என்று அழைக்கப்படுகிறது
Answer
C. மைட்டர் பிளாக்
59
சுத்தியல் அடிக்கும் ஆணியின் பகுதி
Answer
D. முகம் பாகம்
60
தச்சர்களால் பயன்படுத்தப்படும் உளியின் கைப்பிடியின் வெட்டு விளிம்பின் வடிவம் என்ன?
Answer
A. வட்டம்
61
மர பலகைகளின் விளிம்புகளை இணைத்து மர பலகைகளை விரிவுபடுத்துவது இந்த வகையைச் சேர்ந்தது
Answer
B. விரிவடையும் ஜாயின்ட்
62
மரத் துண்டின் தடிமனை இரண்டு பாதியாகப் பிரித்து, நிலையான பரப்பில் செருகப் பயன்படுத்தப்படும் பகுதியை வெட்டி அவற்றின் நுண்ணிய பரப்புகளில் இணைவதன் மூலம் உருவாகும் ஜாயின்ட் எது?
Answer
D. ஹாஃப் லாப் ஜாயின்ட்
63
இரட்டை டெனான் மோர்டிஸ் கூட்டு எப்போது பயன்படுத்தப்பட்டது?
Answer
B. டெனான் பகுதியின் அகலம் அதன் தடிமனைப்போல ஆறு மடங்கு அதிகமாக இருக்கும் போது
64
ஸ்டப் டெனான் ஜாயின்ட் உருவாகும்போது டெனான் நுழையும் மோர்டைஸின் ஆழம் என்ன?
Answer
A. செங்குத்து மரத்தின் அகலத்தின் 2/3
65
மரத்தில் டெனானை உருவாக்கப் பயன்படுத்தப்படும் துண்டு சிறிய மேஜைகளின் கால்களை இணைக்கும் அளவுக்கு மெல்லியதாக இருக்கும் போது எந்த முறை ஜாயின்ட் பயன்படுத்தப்படுகிறது?
Answer
C. பேயர் போர்ஸ் டெனான் ஜாயின்ட்
66
அலமாரிகள், ஷெல்வ்கள் மற்றும் காபினேட் ஏணியின் படிக்கட்டுப் பகுதியை அவற்றின் பக்கத்தில் உள்ள மரத் துண்டுகளுக்கு அமைக்க எந்த ஜாயின்ட் பயன்படுத்தப்படுகிறது?
Answer
D. ஹவுசிங்க் ஜாயின்ட்
67
பின்வருவனவற்றில் எது மோர்டைஸ் டெனான் ஜாயின்ட் மாற்றாகப் பயன்படுத்தப்படலாம்?
Answer
C. பிரிடில் ஜாயின்ட்
68
அகலத்தை அதிகரிக்க, இரண்டு மரப் பலகைகளின் விளிம்புகள் மர ஆணிகளைப் பயன்படுத்தி இணைக்கப்பட்டுள்ளன, மர திருகுகளின் விட்டம் என்னவாக இருக்கும்?
Answer
A. பலகையின் தடிமனில் 1/3 முதல் 1/2 வரை
69
நகைப் பெட்டிகள் மற்றும் ஆடம்பரமான/விலையுயர்ந்த வீட்டு உபயோகப் பொருட்களைக் கட்டுவதற்குப் பின்வரும் கூட்டுகளில் எது பயன்படுத்தப்படுகிறது?
Answer
C. சிகிரேட் டோவ்டைல் ஜாயின்ட்
70
அலமாரிகளை உருவாக்க ஏன் டோவ்டைல் ஜாயின்ட் பயன்படுத்தப்படுகிறது?
Answer
B. அவர்கள் வலிமையானவர்கள்
71
சிறிய மேஜைகளை உருவாக்கும் போது கால்களின் மேல் பகுதியை இணைக்க எந்த ஜாயின்ட் பயன்படுத்தப்படுகிறது?
Answer
C. ஹாஞ்சடு டெனான் ஜாயின்ட்
72
மரத்துண்டுகளின் நுனியை இணைத்து நீளத்தை அதிகரிக்கும் போது, எந்த அளவைப் பயன்படுத்தி ஜாயின்ட் நீளம் கணக்கிடப்படுகிறது?
Answer
C. தடிமனின் 4-5 மடங்கு
73
பிவல் ஸ்கார்ஃப் ஜாயின்ட் வலுப்படுத்த எந்த முறை பயன்படுத்தப்படுகிறது?
Answer
B. உலோகத் துண்டுகளைப் பயன்படுத்துவதன் மூலம்
74
தாற்காலிகமாக கட்டப்பட்ட கொட்டகையின் கதவுகளை உருவாக்கப் பயன்படும் மரப் பலகைகளின் அகலத்தை அதிகரிக்கப் பயன்படுத்தப்படும் ஜாயின்ட் எது?
Answer
A. பட் ஜாயின்ட்
75
மரத்தாலான மேல் கூரைகளை கட்டும் போது வரிசையின் கீழ்ப்பகுதியை இணைக்க எந்த ஜாயின்ட் பயன்படுத்தப்படுகிறது
Answer
B. நாட்ச் செய்யப்பட்ட ஜாயின்ட்
76
ஓவியம் வரைவதற்கு எந்த வகையான மரம் பயன்படுத்தப்படுகிறது
Answer
D. இயற்கை இழைகள் கொண்ட அழகான மரங்கள்
77
வேலைப்பாடுகளில் (engraving) மரம் ஏன் பயன்படுத்தப்படுகிறது?
Answer
D. வேலையை நன்றாக முடித்தல்
78
மரப் பரப்பில் இருந்து வெளியே நீண்டு, முடிக்க கடினமாக இருக்கும் செதுக்கல்கள் எந்த வகையைச் சேர்ந்தது?
Answer
B. ரிலீஃப் செதுக்குதல்
79
செதில்களில் ஓவியம் வரைவதற்கு உதவும் கருவி எது?
Answer
A. ஸ்க்ராச்
80
வர்ணம் பூசப்பட்ட கடினமான மரங்களில் மெல்லிய மரப் பலகைகளை இணைக்கும் முறையின் பெயர் என்ன?
Answer
B. இன்லேயிங்
81
சான்ட் பேப்பர் எப்போது பயன்படுத்த வேண்டும்?
Answer
B. சுரசுரப்பான மேற்பரப்பை அகற்ற
82
பாலிஷ் வேலைகளில் கறை (stain) ஏன் பயன்படுத்தப்படுகிறது
Answer
A. நிறத்தை சீராக மாற்ற
83
பென்சீன் இதற்கு பயன்படுத்தப்படுகிறது
Answer
C. எண்ணெய் மற்றும் கிரீஸ் நீக்க
84
பாலிஷிங்கில் பயன்படுத்தப்படும் ஸ்கிராப்பரின் அளவு
Answer
A. 150 × 50 × 1mm
85
பின்வருவனவற்றில் எது பிரெஞ்சு பாலிஷிங்க்கு சொந்தமானது அல்ல?
Answer
D. புட்டி
86
பாலிஷ் செய்யும் போது, முதல் மற்றும் இரண்டாவது பயன்பாடு எந்த திசையில் இருக்க வேண்டும்
Answer
C. வட்ட வடிவமாக
87
பெயிண்டிங், வார்னிஷ் மற்றும் பாலிஷ் செய்வதற்கு முன் மரப் பொருட்களின் மேற்பரப்பை மென்மையாக்க என்ன பயன்படுத்தப்படுகிறது
Answer
A. சான்ட் பேப்பர்
88
கரடுமுரடான மேற்பரப்பு கொண்ட சான்ட் பேப்பர் தரம் என்னவாக இருக்கும்?
Answer
A. 36, 40, 60
89
மரப் பொருட்களின் மேற்பரப்பில் சிறிய துளைகள் மற்றும் கீறல்களை மரத்தின் நிறம் மங்கலாகும் பொருட்டு அகற்றும் நுட்பம்
Answer
B. ஸ்டாப்பிங்க்
90
பழைய மரப் பொருட்களை பாலிஷ் செய்யும் போது, முதல் ஸ்கிராப்பிங் நுட்பம் இதுவாக இருக்கும்
Answer
C. குறைந்த அழுத்தம்
91
பேண்ட் சா மிஷின்யில் அதனுடைய சக்கரங்கள் எளிதாக திருப்புவதற்கு என்ன இணைக்கப்பட்டுள்ளது?
Answer
B. பால் பியாரிங்
92
மரத்தின் மேற்பரப்பை நேராக்கப் பயன்படும் இயந்திரத்தில் எத்தனை கத்திகள் உள்ளன?
Answer
C. 2-4
93
வட்ட வடிவ மரம் வெட்டும் இயந்திரத்தில் ஒரு மரத் துண்டை வெட்டும் போது, எவ்வளவு உயரத்தில் மரக்கட்டையை அமைக்கிறீர்கள்?
Answer
A. 6mm
94
லேத் இயந்திரத்தில், மரத்தைச் சுழற்ற உதவும் பகுதி?
Answer
A. லைவ் சென்டர்
95
மோர்டிஸ் தயாரிக்கப் பயன்படும் இயந்திரத்தில் மரப் பலகையை வைத்திருக்கும் பகுதி
Answer
C. வைஸ்
96
சரியான தடிமன் மற்றும் அகலம் கொண்ட ஒரு மரத்தின் மேற்பரப்பை மென்மையாக்க எந்த இயந்திரம் பயன்படுத்தப்படுகிறது?
Answer
A. டிரம் சாண்டர்
97
பேண்ட் மரம் வெட்டும் இயந்திரத்தின் எந்த பகுதி அலுமினியம் அல்லது மரத்தால் ஆனது?
Answer
B. த்ரோட் ப்ளேட்
98
லேத் இயந்திரத்தில் சதுர வடிவ மரத்தை வட்டமாக மாற்ற எந்த உளி பயன்படுத்துகிறது?
Answer
C. கௌஜ்
99
மரத்தின் மேற்பரப்பு, பக்க தடிமன் மற்றும் அகலத்தை மாற்றியமைக்கப் பயன்படும் இயந்திரத்தின் கத்திகளிலிருந்து கைவிரல்கள் எவ்வளவு தூரத்தில் உள்ளன?
Answer
A. 100 mm
100
கீழ்க்கண்டவற்றில் எந்த வேலையை ஒரு வட்ட வாள் இயந்திரத்தால் செய்ய முடியாது?
Answer
D. உள் வளைவுகளை வெட்டுதல்
Discussion
Ask a doubt or share a tip.
No comments yet — start the discussion.