| Post Name | Common Preliminary Examination 2022 (Up to SSLC Level) Stage I - Various |
|---|---|
| Question Paper Code | 053/2022 |
| Category Code | 034/2020, 061/2020, 014/2021 |
| Date of Test | 15 May 2022 |
| Medium of Question | TAMIL |
| Exam Type | OMR Examination |
| Total Questions | 100 |
1
ஒலிம்பிக்கில் தடகளப் போட்டிக்கான தங்கம் வென்ற முதல் இந்தியர் யார் 🤉
Answer
C. நீரஜ் சோப்ரா
2
ஜம்மு காஷ்மீர் மறுசீரமைப்பு சட்டம் எந்த ஆண்டு அறிமுகப்படுத்தப் பட்டது ?
Answer
B. 2019
3
2021 இல் எழுத்தச்சன் விருது பெற்றவர் யார் 🤉
Answer
D. பி. வல்சலா
4
2021 இல் கேரளாவில் நடைமுறைக்கு வந்த சட்டமன்றம் _____ ஆவது சட்டமன்றம்.
Answer
C. பதினைந்து
5
பிப்ரவரி 2022 இல் இந்தியாவால் வெற்றிகரமாக ஏவப்பட்டசெயற்கைக் கோள் எது ?
Answer
B. EOS-04
6
தேசிய கல்விக் கொள்கை 2020 இன் தலைவர் யார் 🤉
Answer
A. கே. கஸ்தூரிரங்கன்
7
தீராத நோய்களால் பாதிக்கப்பட்ட 18 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு இலவச சிகிச்சை அளிக்க கேரள அரசு செயல்படுத்திய திட்டம்
Answer
D. தாலோலம்
8
2021 இன் J.C. டேனியல் விருதைப் பெற்றவர் யார் 🤈
Answer
Question Cancelled
9
கேரளாவின் எந்த மாவட்டத்தில், சர்வதேச வைராலஜி நிறுவனம் அமைந்துள்ளது ?
Answer
A. திருவனந்தபுரம்
10
100% தடுப்பூசிபை அடைந்த கேரளாவின் பழங்குடி பஞ்சாயத்து
Answer
B. நூல்புழா
11
இந்தியப் பொருளாதாரத்தின் முதுகெலும்பு என்று அழைக்கப்படும் சமவெளிகள்
Answer
B. வடக்கு பெரிய சமவெளி
12
பின்வருவனவற்றுள் எது தீபகற்ப நதி அல்ல 🤈
Answer
C. லூனி
13
ரெகுர் கறுப்பு மண்ணுக்கு ஏற்ற பயிர் எது 🤉
Answer
D. பருத்தி
14
இந்தியாவில் அதிக மழை பொழியும் மவ்சின்ராம் அமைந்துள்ளது
Answer
A. மேகலா
15
உலக ஒசோன் தினம் கொண்டாடப்படுவது
Answer
D. செப்டம்பர் 16
16
இந்தியாவில் புவிவெப்ப ஆலைகள் எங்கு உள்ளன 🤉
Answer
A. மணிகரன்
17
இந்தியாவின் எந்த மாநிலம் மக்கள் தொகை அடர்த்தி குறைவாக உள்ளது 🤉
Answer
D. அருணாச்சல பிரதேசம்
18
ஸ்ரீநகர் மற்றும் கார்கில் பகுதிகளை இணைக்கும் கணவாய் எது 🤉
Answer
C. சோஜி லா
19
ஜூன் முதல் நவம்பர் வரையிலால பயிர் பருவம் எது 🤉
Answer
A. கரீஃப்
20
சதியா முதல் துப்ரி இடையே பிரம்மபுத்திரா நதியை இணைக்கும் நீர் வழி எது ?
Answer
B. NW 2
21
டாக்டர் சச்சிதானந்த சின்ஹா தலைமையில் அரசியல் நிர்ணய சபையின் முதல் அமர்வு நடைபெற்றது
Answer
C. 1946 டிசம்பர் 9
22
கல்வி உரிமை பற்றிய உண்மையான அறிக்கைகளைத் தேர்வு செய்யவும் : i) கல்வி உரிமை அரசியலமைப்பின் 21 (A) வது பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளது. ii) 6 முதல் 14 வயது வரையிலான குழந்தைகளுக்கு கல்வி இலவசம் மற்றும் கட்டாயம். iii) அனைத்து குழந்தைகளுக்கும் தரமான ஆரம்பக் கல்வியை வழங்குவது தேசத்தின் கடமை. iv) கல்வி உரிமை 4 ஆகஸ்ட் 2009 இல் நடைமுறைக்கு வந்தது.
Answer
B. I, II, III
23
2014 யில் கைலாஷ் சத்யதியுடன் நோபல் பரிசைப் பகிர்ந்து கொண்ட பதினேழு வயதான அவர் பெண் கல்விக்காக நின்றவர்
Answer
D. மலாலா யூசப் சாய்
24
இந்திய தேசியக் கொடியை வடிவமைத்த பிங்கலி வெங்கையா பிறந்த இடம் எது ?
Answer
D. ஆந்திர பிரதேசம்
25
இந்திய அரசியலமைப்பில் எந்தத் திருத்தம் (பகுதி 4A) அடிப்படைக் கடமைகளைச் சேர்த்தது ?
Answer
C. 42
26
பின்வருவனவற்றில் இந்தியாவின் தேசிய மரம் எது 🤉
Answer
Question Cancelled
27
பெங்காலி கவி பங்கிம் சந்திர சட்டர்ஜி எழுதிய எந்த நாவலில் தேசிய பாடலான வந்தே மாதரம் எடுக்கப்பட்டது ?
Answer
B. ஆனந்தமடம்
28
மகாத்மா காந்தி கி ஜெய் என்ற முழக்கங்களுடன் அரசியலமைப்புச் சபையால் ஏற்றுக்கொள்ளப்பட்ட பின்வரும் கட்டுரைகளில் எது 🤉
Answer
B. தீண்டாமை ஒழிப்பு
29
மனித உரிமை ஆணையத்தின் தலைவராக நியமிக்கப்பட்ட முதல் மலையாளி
Answer
A. நீதிபதி கே. ஜி. பாலகிருஷ்ணன்
30
தேசிய மனித உரிமை ஆணையம் நடை முறைக்கு வந்த ஆண்டு
Answer
Question Cancelled
31
“பிரச்சீன மலையாளம்” என்ற நூலின் ஆசிரியர் யார்?
Answer
B. சட்டம்பி சுவாமிகள்
32
உடை அணிவது தொடர்பான கட்டுப்பாடுகளுக்கு எதிராக நடந்த கல்லுமலை போராட்டத்திற்கு தலைமை தாங்கியவர் யார் 🤉
Answer
C. அய்யன்காளி
33
1936 ஆம் ஆண்டு மின்சாரப் போராட்டம் இங்கு நடைபெற்றது
Answer
A. திருச்சூர்
34
1888 இல் ஸ்ரீநாராயண குரு சிவபிரதிஷ்டை செய்த இடம் எது ? இது சமூக உலகில் புதிய அலைகளை ஏற்படுத்தியது 🤉
Answer
A. அருவிபுரம்
35
கேரளாவில் ஆங்கிலேயர்களின் நேரடி நிர்வாகத்தின் கீழ் இருந்த இடம்
Answer
C. மலபார்
36
மலபாரில் 1930 உப்பு சத்தியாகிரகத்திற்கான முக்கிய மையம்
Answer
A. பையன்னூர்
37
வைக்கம் சத்தியாகிரகத்தின் ஒரு பகுதியாக திருவனந்தபுரம் வரை சுவர்ணஜாதத்தை வழிநடத்திய தலைவர்
Answer
C. மன்னது பத்மநாபன்
38
மேல்முண்டு போராட்டம் என்று அழைக்கப்படும் கேரளாவில் சமூக நீதிக்கான முதல் போராட்டங்களில் ஒன்று எது ?
Answer
C. சான்னார் கிளர்ச்சி
39
கொச்சி ராஜ்ய பிரஜாமண்டலத்தின் முதல் தலைவர் யார் 🤉
Answer
Question Cancelled
40
1812 யில் தொடங்கிய குறிச்சியா கிளர்ச்சியின் தலைவர் யார் 🤉
Answer
D. ராமநம்பி
41
கேரளாவில் உள்ள மொத்த கிராம பஞ்சாயத்துகளின் எண்ணிக்கை
Answer
D. 941
42
கேரளாவில் மிகபெரிய மின்சார உற்பத்தி திட்டம்
Answer
C. இருக்கி
43
கேரளாவின் நதிகளில் கிழக்கே பாயும் நதி எது ?
Answer
B. கபனி
44
பின்வருவனவற்றில் எது கேரளாவின் பறவைகள் சரணாலயத்தைச் சேர்ந்தது அல்ல ?
Answer
D. சின்னார்
45
பாரதப்புழா ஆரம்பமானது
Answer
A. ஆனை மலையின் போத்தனூர் அருகே
46
உலக விளையாட்டு சாம்பியன்ஷிப் பதக்கம் வென்ற முதல் இந்தியர் யார் 🤉
Answer
B. அஞ்சு பாபி ஜார்ஜ்
47
கேரளாவின் புகழ்பெற்ற மீன்பிடி துறைமுகமான நீண்டகரா எந்த மாவட்டத்தில் அமைந்துள்ளது ?
Answer
B. கொல்லம்
48
கேரளாவின் முதல் தேசிய பூங்கா எது ?
Answer
C. இரவிக்குளம்
49
கேரளாவின் மிகப்பெரிய நன்னீர் ஏரி எது ?
Answer
B. சாஸ்தாம் கோட்டா ஏரி
50
கேரளா எப்போது மாநிலமாக மாறியது ?
Answer
D. 1956 நவம்பர் 1
51
இந்திய அமைதியின்மையின் தந்தை என்று அழைக்கப்படுபவர் யார் 🤉
Answer
A. பாலகங்காதர திலகர்
52
1918 ல் காந்திஜி தொழிலாளர்களுக்கு ஆதரவாக நடத்திய சத்தியாகிரகம் எது ?
Answer
A. அகமதாபாத்
53
இந்திய தேசிய ராணுவத்தை நிறுவியவர் யார் ?
Answer
C. ராஷ் பிஹாரி போஸ்
54
தெபாகா இயக்கம் எங்கு தொடங்கப்பட்டது 🤈
Answer
D. வங்காளம்
55
ராஜா ராம் மோகன் ராய் தொடங்கிய பெங்காலி நாளிதழ்
Answer
B. சம்பாத் கௌமுதி
56
எந்த அமர்வில் காங்கிரஸ் முழுமையான சுதந்திரத்தை தனது இலக்காக அறிவித்தது ?
Answer
B. 1929 இல் நடைபெற்ற லாகூர் அமர்வு
57
சமஸ்தானங்களை இணைப்பதில் நேரு மற்றும் படேலுடன் முக்கிய பங்கு வகித்த மலையாளி
Answer
D. வி.பி. மேனன்
58
அமைச்சரவை பணியின் வழிகாட்டுதலின்படி 1946 இல் அமைக்கப்பட்ட அரசியலமைப்பு வரைவுக் குழுவின் தலைவர் யார் 🤈
Answer
D. டாக்டர் ராஜேந்திர பிரசாத்
59
இந்தியாவில் மொழி அடிப்படையில் உருவாக்கப்பட்ட முதல் மாநிலம் எது ?
Answer
B. ஆந்திர பிரதேசம்
60
வந்தே மாதரம் என்ற புகழ்பெற்ற பாடலைக் கொண்ட ஆனந்த மடம் எழுதியவர்
Answer
B. பங்கிம் சந்திர சட்டர்ஜி
61
மனித உடலில் உள்ள மிகப்பெரிய சுரப்பி
Answer
B. கல்லீரல்
62
இரத்தத்தில் கால்சியம் குறைபாட்டால் ஏற்படும் தசை இழுப்பு இப்படி அழைக்கப்படுகிறது
Answer
C. டெட்டானி
63
இரத்தம் உறைவதற்கு உதவும் வைட்டமின்
Answer
A. வைட்டமின் கே
64
புகைபிடிப்பதால் ஏற்படும் நுரையீரல் நோய்
Answer
B. எம்பைஸிமா
65
கேரள அரசின் முழுமையான உடல் உறுப்பு தானத் திட்டம்
Answer
D. மிருதசஞ்சீவனி
66
பின்வருவனவற்றில் எது தென்னை மரத்தின் கலப்பின வகை அல்ல 🤈
Answer
C. அக்ஷயா
67
மத்திய தோட்டப் பயிர்கள் ஆராய்ச்சி நிறுவனம் இங்கு அமைந்துள்ளது
Answer
B. காசர்கோடு
68
உணவுச் சங்கிலியின் முதன்மை நுகர்வோர்
Answer
C. தாவரஉண்ணிகள்
69
பன்னாட்டு பல்லுயிர் தினம் என்று கொண்டாடப்படுகிறது
Answer
D. GLD 22
70
1983 ஆம் ஆண்டு கர்நாடகாவில் காடுகளைப் பாதுகாப்பதற்காக தொடங்கப்பட்ட இயக்கம்
Answer
C. அப்பிகோ இயக்கம்
71
பின்வருவனவற்றில் மோனாடோமிக் எது 🤉
Answer
A. ஹீலியம்
72
பின் வருவனவற்றில் இரும்பின் தாதுக்கள் எவை 🤉
Answer
D. ஹெமடைட், மேக்னடைட்
73
எந்த வளிமண்டல வாயு அசிட்டோபாக்டர் பாக்டீரியாவால் நைட்ரேட்டுகளை உருவாக்க முடியும்
Answer
C. நைட்ரஜன்
74
நீர்த்த ஹைட்ரோகுளோரிக் அமிலம் துத்தநாக உலோகத்துடன் வினைபுரிந்து உற்பத்தி செய்வது
Answer
D. ஹைட்ரஜன்
75
பால் கெட்டுப் போகாமல் பாதுகாக்கப் பயன்படுத்தப்படும் முறை
Answer
B. பாஸ்டுரைசேஷன்
76
ஒரு ஒளிக்கதிர் என்பது 30°கோணத்தில் ஒரு சமதள கண்ணாடியில் விழுகிறது, பிரதிபலிப்பு கோணம் என்ன 🤈
Answer
B. 30°
77
வெற்றுக்கண்ணால் பார்க்க முடியாத கிரகம்
Answer
C. யுரேனஸ்
78
பாரம்பரிய ஆற்றல் ஆதாரம் எது 🤈
Answer
D. எல். பி. ஜி
79
ஒரு தெர்மோமீட்டர் இந்த அளவீட்டுக்கு பயன்படுத்தப்படுகிறது
Answer
B. வெப்பநிலை
80
ஊசலாட்ட இயக்கத்திற்கான எடுத்துக்காட்டு
Answer
A. ஊஞ்சல் ஆடுதல்
81
3:15 மணிக்கு ஒரு கடிகாரத்தின் நிமிட முள் மற்றும் மணிநேர முள் இடையே உள்ள கோணம்
Answer
D. 7½°
82
ஒரு நாட்காட்டியில், ஒரு தேதி, அடுத்த தேதி மற்றும் இரண்டு வாரங்களுக்குப் பிறகு ஒத்த தேதிகளின் (Corresponding dates) கூட்டுத்தொகை 62 எனில், ஒரு மாதத்தில் இந்த நாட்களில் முதல் நாளின் வழக்கமான நிலை (Ordinal status) என்ன?
Answer
B. 8
83
1+\frac{1}{2}+\frac{1}{4}+\frac{1}{8}+\frac{1}{16}+\frac{1}{32}=
Answer
C. \frac{63}{32}
84
621 இல் எந்த எண் ஒன்ஸின் நிலையை (one's position) ஆக்கிரமித்துள்ளது ?
Answer
A. 6
85
கிடைமட்ட முக்கோணத்தின் செங்குத்து பக்கங்களின் நீளம் 10 செ.மீ மற்றும் 8 செ.மீ . நீளம் 20% மற்றும் 25% அதிகரிக்கப்பட்டால் சுற்றளவு என்னவாக இருக்கும் ?
Answer
D. 50%
86
20 க்கும் 100 க்கும் இடைப்பட்ட ஒற்றை எண்களின் கூட்டுத்தொகை என்ன 🤈
Answer
B. 2400
87
ஒரு பேனா மற்றும் புத்தகத்தின் விலை ரூ 26. பேனாவின் விலை புத்தகத்தின் விலையை விட ரூ 10 குறைவு. ஒருவருக்கு 5 புத்தகங்கள் மற்றும் 6 பேனாக்கள் வாங்க எவ்வளவு செலவாகும் 🤉
Answer
C. 138
88
0.49 ஐப் பெற எந்த எண்ணை (0.49)6 உடன் பெருக்க வேண்டும் 🤉
Answer
Question Cancelled
89
\frac{2^3 \times 4^3 \times (6^5)^2}{(36)^4 \times (16)^3} =
Answer
A. \frac{9}{2}
90
மணிக்கு 45 கிமீ வேகத்தில் செல்லும் வாகனம் 4 நிமிடங்களில் எவ்வளவு தூரத்தை கடக்கிறது ?
Answer
B. 3 கி.மீ
91
\left( \frac{\sqrt{3} - \sqrt{2}}{\sqrt{3} + \sqrt{2}} \right) + \left( \frac{\sqrt{3} + \sqrt{2}}{\sqrt{3} - \sqrt{2}} \right) =
Answer
D. 10
92
4, 18, 48, __, 180 தொடரில் விடுபட்ட எண்ணைக் கண்டறியவும்.
Answer
C. 100
93
சதுர வடிவ தகரத்தின் நீளம் மற்றும் அகலம் 12½ மீ மற்றும் 10\frac{2}{3} மீ எனில், அதன் சுற்றளவு என்னவாக இருக்கும் ?
Answer
A. 46 \frac{1}{3} m
94
5.5 மீ நீளம் மற்றும் 4.25 அகலம் கொண்ட ஒரு சுவர் 2 மீட்டர் நீளம் மற்றும் 1 மீட்டர் அகலம் கொண்ட கதவுக்கு இடமளிக்கும். ஒரு சதுர அடிக்கு சிமென்ட் செய்ய 24 ரூபாய் என்றால், இந்த சுவரை சிமென்ட் செய்ய எவ்வளவு செலவாகும் ?
Answer
Question Cancelled
95
தந்தையின் வயது என்பது மகனின் வயதை விட மூன்று மடங்குடன் 5 ஆண்டுகள் கூட்டுவதாகும். தந்தைக்கு தற்போது 44 வயது என்றால், 7 ஆண்டுகளுக்குப் பிறகு மகனின் வயது என்ன 🤈
Answer
C. 20
96
ரவி, ரஹீம் மற்றும் ஜான் 4500 ரூபாயிலிருந்து முறையே 2, 6 மற்றும் 4 பாகங்கள் பெற்றார்கள். ஜான் பெற்ற தொகை எவ்வளவு ?
Answer
D. 1,500
97
ராகுல் ஒரு பழைய தொலைக்காட்சியை ரூ. 2500/- க்கு வாங்கினார். அதன்பிறகு பழுதுபார்ப்பதற்காக ரூ. 1000/- செலவழித்து, அதை ஒருவருக்கு ரூ. 3,850/- க்கு விற்றால், அவருடைய லாப சதவீதம் எவ்வளவு 🤈
Answer
B. 10%
98
இரண்டு இலக்க எண்ணின் கூட்டுத்தொகை 9. நாம் இலக்கங்களை மாற்றும் போது புதிய எண் முந்தைய எண்ணை விட 27 அதிகமாகும் எண்ணைக் கண்டுபிடி.
Answer
Question Cancelled
99
6 குழாய்கள் 1 மணிநேரம் 30 நிமிடங்களில் ஒரு தொட்டியை நிரப்ப முடியும், ஒரே மாதிரியான 4 குழாய்கள் பயன்படுத்தப்பட்டால் தொட்டியை நிரப்ப எவ்வளவு நேரம் ஆகும்
Answer
A. 2 மணிநேரம் 15 நிமிடம்
100
A மற்றும் B என்பது 10 க்குக் கீழே உள்ள இரண்டு எண்கள் ஒன்று கூடி எழுதினால் BA மற்றும் B3 ஆகியவற்றின் பெருக்குதொகை 57A ஆனால், A இன் மதிப்பு என்னவாக இருக்கும் ?
Answer
Question Cancelled
Discussion
Ask a doubt or share a tip.
No comments yet — start the discussion.