Skip to content
10th Level - Practice App Completely Free · 100K+ Users Install

Kerala PSC Driver Cum Office Attendant-Various Govt.Owned Companies (Revised) Previous Question Paper – 069/2019

Practice Mode

Sit all 98 questions full screen, one at a time. Sign in and your score, your time and where you got to are kept — put it down here and finish it on your phone.

Sign in to practise
Post NameDRIVER CUM OFFICE ATTENDANT-VARIOUS GOVT.OWNED COMPANIES (REVISED)
Question Paper Code069/2019
Date of Test10 December 2019
Medium of QuestionTAMIL
Exam TypeOMR Examination
Total Questions100
1
கேரளாவில் அதிக அளவில் மாங்குரோவ் காடுகள் உள்ள மாவட்டம்:
Answer
B. கண்ணூர்
2
ஆரஞ்சு, எலுமிச்சை மற்றும்‌ நெல்லிக்காயில்‌ உள்ள வைட்டமின்‌ :
Answer
A. வைட்டமின்சி
3
கோனார்க்‌ (சூரிய கோயில்‌) எந்த மாநிலத்தில்‌ அமையப்‌ பெற்றுள்ளது?
Answer
B. ஒடிஸா
4
சட்டசபையில்‌ திட்டங்களை அறிவிக்கும்‌ அதிகாரம்‌ பெற்றவர்‌ யார்‌?
Answer
C. ஆளுநர்‌
5
லட்சத்தீவின்‌ அலுவலக மொழி எது?
Answer
D. மலையாளம்‌
6
டெல்லி எந்த நதிக்கரையில்‌ அமைந்துள்ளது?
Answer
C. யமுனா
7
கேரளசாகித்ய அகாடமியின்‌ தலைமையிடம்‌ :
Answer
C. திருச்சூர்‌
8
மிகப்‌ பிரகாசமான கிரகம்‌ எது?
Answer
A. சுக்ரன்‌
9
பூமியின்‌ மத்திய ரேகையை இரு முறை கடக்கும்‌ நதி எது?
Answer
A. காங்கோ
10
மகாத்மா காந்தி பல்கலைக்கழகம் நிறுவப்பட்ட வருடம்:
Answer
B. 1983
11
பூமியின்‌ சராசரி வெப்பநிலை என்ன?
Answer
B. 15°C
12
எந்த மாநிலம் குறைவான மண்டலங்களை கொண்டுள்ளது?
Answer
D. சிக்கிம்
13
கேரள அரசின் முதல் உணவு அமைச்சர் யார்?
Answer
D. கே. சி. ஜார்ஜ்
14
இந்திய வங்கிகளை தேசியமயமாக்கிய பிரதம மந்திரி யார்‌?
Answer
A. இந்திரா காந்தி
15
யாருடைய பிறந்தநாள் ‘தேசிய இளைஞர் தினம்’ ஆக கொண்டாடப்படுகிறது?
Answer
B. சுவாமி விவேகானந்தர்
16
ஜனாதிபதியின் தங்க விருதை பெற்ற முதல் மலையாள படம் எது?
Answer
C. செம்மீன்
17
உலக வெப்பமயமாதலுக்கு காரணமான வாயு எது?
Answer
D. கார்பன்டை ஆக்சைடு 69/2019-T 4 A
18
செவ்வக வடிவமில்லாத தேசிய கொடியை பெற்ற தேசம் எது?
Answer
B. நேபாளம்
19
வளிமண்டல அழுத்தத்தை அளக்க உதவும்‌ கருவி எது?
Answer
B. பேரோ மீட்டர்‌
20
ராஷ்டிரபதியால்‌ லோக்சபாவுக்கு நியமிக்கப்படும்‌ நபர்களின்‌ எண்ணிக்கை
Answer
A. 2
21
‘இந்தியன் காபி ஹவுஸ்’ ஐ நிறுவியவர் (இயக்குநர்) யார்?
Answer
C. ஏ. கே. கோபாலன்
22
எந்த தாலுக்காவில் ‘ஆனைமுடி’ அமையப் பெற்றுள்ளது?
Answer
C. தேவிகுளம்
23
அதிக சக்தியை தரும் உணவு வகைகள் பின்வருபவையில் எது?
Answer
B. இறைச்சி
24
கேரளா சட்ட சபையில்‌ நீண்டகாலம்‌ எம்‌ எல்‌ ஏ ஆக இருந்தவர்‌ :
Answer
A. கே.எம்‌.மாணி
25
இந்தியாவில்‌ எந்த இடத்தில்‌ தபால்‌ ஸ்டாம்ப்‌ அச்சிடப்படுகிறது?
Answer
C. நாசிக்‌
26
தமிழ்நாட்டின் முதல் அமைச்சர்:
Answer
D. எடப்பாடி கே. பழனிச்சாமி
27
ரிசர்வ்‌ வங்கியின்‌ ஆளுநர்‌ :
Answer
A. சக்திகாந்த தாஸ்‌
28
2018ம்‌ ஆண்டில்‌ வள்ளத்தோல்‌ விருது பெற்றவர்‌ யார்‌?
Answer
C. எம்‌.முகுந்தன்‌
29
2012ல்‌ உலக கோப்பை கால்பந்தை எந்த நாடு நடத்தியது?
Answer
C. ஜப்பான்‌
30
மாநில விளையாட்டுக்‌ குழுவின்‌ புதிய தலைவர்‌ யார்‌?
Answer
D. மெர்ஸி குட்டன்‌
31
இந்தியாவில்‌ லோக்‌ பால்‌' ன்‌ முதல்‌ தலைவர்‌ யார்‌?
Answer
B. பினாகி சந்திரகோஸ்‌
32
யார் தற்போதைய தலைமை தேர்தல் அதிகாரி?
Answer
C. சுனில் அரோரா
33
2018ல்‌ மாநில சிறந்த சினிமா நடிகை யார்‌?
Answer
B. நிமிஷா சஜயன்‌
34
மத்திய நிதியமைச்சரின்‌ பெயர்‌ தருக :
Answer
A. நிர்மலாசீதாராமன்‌
35
இந்தியாவின் 14வது நிதிக் குழுவின் தலைவர் யார்?
Answer
B. ஒய். வி. ரெட்டி
36
‘சமத்துவ சமாஜ்’க்காக ஒரு கழகத்தை நிறுவியவர் யார்?
Answer
B. வைகுண்ட சுவாமிகள்
37
எந்த திருவிதாங்கூர் மன்னரால் ‘கோயில் நுழைவு அறிவிப்பு’ கொடுக்கப்பட்டது?
Answer
D. ஸ்ரீ சித்ர திருநாள் பாலராமவர்மா
38
‘கேரள கெளமுதி’ எந்த ஆண்டில் வெளியிடப்பட்டது?
Answer
A. 1911
39
எந்த இடத்தில்‌ சட்டம்பி சுவாமிகள்‌ சமாதி அடைந்தார்‌?
Answer
C. பன்மனா
40
அமெரிக்க ஜனாதிபதியின்‌ பதவிக்காலம்‌ என்ன?
Answer
A. 4
41
யு.ஏ.இ.யின் தலைசிறந்த விருதான ‘சாயித்’ யைப் பெற்ற முதல் இந்தியப் பிரதமர் யார்?
Answer
B. நரேந்திர மோடி
42
குருவாயூர் சத்யாகிரஹத்தை நடத்த முயற்சி எடுத்தவர் யார்?
Answer
C. கே. கேளப்பன்
43
சுவாமி விவேகானந்தரையும் ஸ்ரீநாராயண குருவையும் சந்திக்க வாய்ப்பு தந்தவர் யார்?
Answer
A. டாக்டர் பல்பு
44
நிவர்த்தன பிரக்ஷோபா' வுக்கான பெயரை தந்த அறிஞர்‌ யார்‌?
Answer
B. ஐ.சி. சாக்கோ
45
பிரத்யக்ஷ ரக்ஷா சபாவின் தலைமையிடம் எது?
Answer
D. எரவிபேரூர்
46
1888ல் நடந்த உலகப் புகழ்பெற்ற சம்பவம்:
Answer
D. அருவிபுரம் பிரதிஷ்டா
47
இரண்டாம் புத்தன் என்று ஸ்ரீ நாராயண குருவை அழைத்தவர் யார்?
Answer
C. ஜி. சங்கரகுரூப்
48
ஸ்டெண்ட் சிகிச்சை பின்வருவனவற்றுள் ஒன்றிற்கு சம்பந்தமுடையது?
Answer
C. இதயம்
49
எந்த நாடு G.P.S ஐ உருவாக்கியது?
Answer
A. அமெரிக்கா
50
தீண்டாமைக்கு எதிராக இந்தியாவில் நடந்த முதல் போராட்டம் எது?
Answer
B. வைக்கம் சத்யாகிரகம்
51
எந்த இடத்தில்‌ மத்திய சாலை ஆராய்ச்சி நிறுவனம்‌ அமையப்‌ பெற்றுள்ளது?
Answer
A. புதுடெல்லி
52
சீருடை இல்லாமல்‌ வாகனங்களை நிறுத்தவும்‌ மற்றும்‌ சோதனையிடவும்‌ எந்த அதிகாரி அதிகாரம்‌ பெற்றுள்ளார்‌?
Answer
D. விற்பனை வரி அதிகாரி
53
போக்குவரத்து வாகனங்களுடைய அனுமதி காலம் என்ன?
Answer
C. 5 வருடங்கள்
54
ஒரு வாகனம் இன்னொரு வாகனத்தால் இழுக்கப்படுகையில் அதனிடையே உள்ள அதிகபட்ச தூரம் என்னவாக இருக்க வேண்டும்?
Answer
D. 5 மீ
55
போக்குவரத்தில்லாத வாகனங்களுக்கு எதன் அடிப்படையில் சாலை வரி விதிக்கப்படுகிறது?
Answer
C. வாங்கிய மதிப்பு
56
நெடுஞ்சாலைகளில் ஸ்லிப் சாலை முனையில் எந்த பிரதிபலிப்பு நிறுத்த குமிழ் வைக்கப்படுகிறது?
Answer
A. பச்சை
57
ஒரு ஓட்டுநருக்காக கையால்‌ காட்டப்படக்கூடிய சிக்னல்களின்‌ எண்ணிக்கை என்ன?
Answer
C. 4
58
ஒரு அரசு வாகனத்தை ஓட்டுபவர் எழுதி பராமரிக்கப்பட வேண்டியது என்ன?
Answer
A. லாக் புத்தகம்
59
டேல்‌ கேட்டிங்‌ ஆல்‌ அங்கம்‌ வகிக்கப்படுவது என்ன?
Answer
C. வாகனங்களுக்கிடையே குறைந்தபட்ச பாதுகாப்பு தூரம்‌ பராமரிக்கபடாதது
60
நாலு வழி கடப்பு சாலையில்‌ ஒரு மோட்டார்‌ காருக்கு அதிகபட்ச வேகம்‌ அனுமதிக்கப்பட்டுள்ளது என்ன?
Answer
D. 90கிமீ/மணி
61
கனரக மோட்டார் வாகனம் எது?
Answer
D. GVW > 12000 கிகி
62
IRDA எனப்படுவது என்ன?
Answer
B. Insurance Regulatory and Development Authority
63
நவீன மோட்டார்‌ வாகனங்களில்‌ ஒரு வாகனத்‌ திறனைத்‌ தூண்டும்‌ எலக்ட்ரானிக்‌ பகுதி எது?
Answer
A. ECU
64
காற்று ஒலிப்பான்‌ (Air Bellow) எந்த வாகன அமைப்பின்‌ பாகமாகும்‌?
Answer
C. சஸ்பென்ஷன்‌
65
எந்த கியர்பெட்டியில், இரட்டை கிளட்சிங் பயன்படுத்தப்படுகிறது?
Answer
B. Constantmesh Gear Box
66
இந்தியாவின்‌ முதல்‌ மோட்டார்‌ தொழிற்சாலை :
Answer
C. இந்துஸ்தான்‌ மோட்டார்ஸ்‌
67
வாகனங்களில் சிறு கட்டுப்பாட்டு அமைப்புகளில் சாராதது எது?
Answer
Question Cancelled
68
வாகனங்களில் ஒலிப்பான்களின் வேக எல்லைக் கட்டுப்பாடு என்ன?
Answer
Question Cancelled
69
சரக்கு வாகனங்களில் எவ்வளவு நீளத்திற்கு சரக்குகள் வெளித்தள்ளி இருக்கலாம்?
Answer
A. 1 மீ
70
மோட்டார் வாகனச் சட்டம், பிரிவு 113 பின்வருபவையில் எதனோடு தொடர்புபடுத்தப்பட்டுள்ளது?
Answer
B. அதிக பாரம்
71
ஒரு சுரங்கத்துக்குள் ஒரு வாகனம் நுழையும் போது
Answer
B. முகப்பு விளக்கை குறைத்தல்
72
சாலையில் இயங்கும் வாகனங்களுக்கு எந்த காப்பீட்டு முறை கட்டாயமாக உள்ளது?
Answer
B. மூன்றாம் நபர்
73
(சந்திப்பில்) சமிக்ஞையில் எந்த வாகனம் முன்னுரிமை பெற்றிருக்கிறது?
Answer
B. வலது பக்கமிருந்து வரும் வாகனம்
74
எத்தகைய வாகனம் ஒரு மாற்று திறனாளியால் உபயோகப்படுத்த முடியும்?
Answer
C. செல்லாத வாகனம்
75
எந்த சான்றிதழ்‌ ஒரு வாகனத்தில்‌ எத்தனை மக்கள்‌ பயணிக்க முடியும்‌ என்பதை குறிக்கிறது?
Answer
A. Registration Certificate
76
மோட்டார்‌ வாகனங்களில்‌ பயன்படுத்தப்படும்‌ டைனமோ எவ்வகையைச்‌ சேர்ந்தது?
Answer
B. டி.சி.ஜெனரேட்டர்‌
77
இயந்திரத்தோடு இணைக்கப்பட்ட ஹெச்பி குறிப்பது :
Answer
D. குதிரை சக்தி
78
குளிர்விப்பான்‌ (ரேடியேட்டர்‌) சாதாரணமாக இதனால்‌ ஆக்கப்பட்டது :
Answer
C. தாமிரம்‌
79
பார்க்கிங்‌ பிரேக்‌... ல்‌ இயங்குகிறது.
Answer
B. பின்சக்கரங்கள்‌
80
அபாயகரமான பொருட்களை எடுத்துச் செல்லும் வாகனங்களின் அனுமதி கால அளவு என்ன?
Answer
A. 1 வருடம்
81
டேக்கோ மீட்டர்‌... அளவிட பயன்படுத்தப்படுகிறது.
Answer
C. இயந்திர ஆர்பிஎம்‌
82
எஞ்சின்‌ ஆயில்‌ அளவிட பயன்படும்‌ கருவி எது?
Answer
A. டிப்ஸ்டிக்‌
83
பெட்ரோல்‌ மற்றும்‌ டீசல்‌ வாகனங்களில்‌ எப்பகுதி பொதுவானது அல்ல?
Answer
D. வோல்ட்‌ மீட்டர்‌
84
எலக்ரோலைட்டின்‌ சார்பு அடர்த்தியை அளவிட பயன்படுத்தப்படும்‌ கருவி எது?
Answer
B. ஹைடிரோ மீட்டர்‌
85
இந்தியாவில் கழிவை அளவிடும் தற்போதைய அளவை எது?
Answer
C. BS IV
86
மோட்டார்‌ சைக்கிள்‌-ல்‌ பயன்படுத்தப்படும்‌ கிளட்சின்‌ வகை என்ன?
Answer
B. மல்டிபிளேட்‌
87
சாலை பாதுகாப்பு சமிக்ஞைகளில்‌ கட்டாயமாக கடைபிடிக்கப்பட வேண்டியதின்‌ வடிவம்‌ என்ன?
Answer
A. வட்டம்‌
88
காற்று குளிரூட்டப்பட்ட இயந்திரங்கள் சாதாரணமாக ______ ல் பயன்படுத்தப்படுகிறது.
Answer
A. ஸ்கூட்டர்
89
டயருக்கும்‌ சாலைக்கும்‌ இடையேயான எந்த செயல்‌ வாகன இயக்கத்திற்கு உதவுகிறது?
Answer
C. உராய்வு
90
சாலை வழி அனுமதி வழங்க அதிகாரமுடைய நபர்‌ யார்‌?
Answer
A. RTA
91
இரு ஸ்ட்ரோக் எஞ்சின்களை கண்டுபிடித்தவர் யார்?
Answer
A. டுகால்டு கிளார்க்
92
இயந்திர முறுக்கத்தினை அளக்கும் அலகு எது?
Answer
A. N-M
93
7500 கிகி எடையுள்ள வாகனங்கள்‌ எந்த வகையுடையது?
Answer
A. LMV
94
மோட்டார் வாகனங்களில் பயன்படுத்தப்படும் தலைப்பு விளக்கு பிரதிபலிப்பானின் வடிவம் என்ன?
Answer
C. பாரபாலிக்
95
ஒரு வாகனத்தின்‌ முன்‌ சக்கரம்‌ மற்றும்‌ பின்‌ சக்கரத்தின்‌ இடையேயான தூரம்‌ என்ன?
Answer
B. சக்கர அடிமட்டம்‌
96
டீசலின்‌ தரம்‌ குறிக்கப்படுவது
Answer
B. சீடேன்‌
97
ஈய அமில சேமக்கலத்தில் எந்த எலக்ட்ரோலைட் பயன்படுத்தப்படுகிறது?
Answer
C. H₂SO₄
98
205/55 R16 என டயர் அங்க வகிப்பில் குறிக்கப்படும் ‘R’ என்ன?
Answer
A. Radial
99
ஸஹைடிராலிக்‌ பிரேக்‌ அமைப்பு முறையின்‌ செயல்‌ கொள்கை என்ன?
Answer
C. பாஸ்கல்ஸ்‌ விதி
100
EIB (கல்வி நிறுவன பேருந்து) வாகனங்கள் எவ்வகை ஆனது?
Answer
B. போக்குவரத்து வாகனம்

Related reading

Discussion

Ask a doubt or share a tip.

No comments yet — start the discussion.

Leave a comment

Your email address and number are never published. Required fields are marked

We will email you a code to confirm the address. Posting creates a PSCNET account if you do not have one.

By posting, you agree to our Privacy Policy.