| Post Name | FIELD ASSISTANT - HEALTH SERVICES (Thrissur, Wayanad) |
|---|---|
| Question Paper Code | 033/2021 |
| Category Code | 267/2018 |
| Date of Test | 19 April 2021 |
| Medium of Question | TAMIL |
| Exam Type | OMR Examination |
| Total Questions | 100 |
1
மஞ்சள் மற்றும் நீலத்தை கலந்தால் என்ன நிறம் கிடைக்கும்?
Answer
B. பச்சை
2
மோனாகுரோமேட்டிக் கலர் ஸ்கீம் என்றால் என்ன?
Answer
D. ஒரே நிறத்தில் பல மாறுபாடுகளை கொண்ட கலர் ஸ்கீம்
3
கீழ்கண்டவற்றுள் எது தற்காலிக தையல்?
Answer
C. ஈவன் தையல்
4
‘டெய்லர்ஸ் ஸ்குயெர்’ என்பதன் பயன் என்ன?
Answer
A. துணியில் வரைய
5
எந்த மாநிலம் ஃபூல்காரி எம்பிராய்டரிக்கு பெயர் பெற்றது?
Answer
B. பஞ்சாப்
6
டெக்ஸ்டைல்களின் ராணி என்றழைக்கப்படும் பைபர் யாது?
Answer
C. சில்க்
7
ஊசியின் துளையின் பெயர் என்ன?
Answer
B. ஐ
8
எந்த வகையான நூலானது மெசின் எம்பிராய்டரிக்கு பயன்படும்?
Answer
D. சில்க்
9
நூலின் மெல்லிய பிரிவு என்னவென்று அழைக்கப்படும்?
Answer
Question Cancelled
10
பிளாஸ் செடியிலிருந்து கிடைக்கப்பெறும் பைபர் எது?
Answer
C. லினென்
11
துணியின் தையலை வலுப்படுத்த தையல் எந்திரத்தின் எந்த பகுதி உதவும்?
Answer
A. டேக்-அப்-லிவர்
12
ட்வில், டெனிம், ஹெவி லேதர், ஃபாரிக் போன்றவைகளை தைக்க எந்த வகையான பாயின்ட் ஊசி பயன்படும்?
Answer
A. எக்ஸ்ட்ரா பாயின் பாயின்ட்
13
ஏன் அப்பர் நூல் உடைகிறது?
Answer
D. இவைகளில் எதுவுமில்லை
14
பைபர்களிலிருந்து நூல்கண்டை உருவாக்குவதற்கு என்ன பெயர்?
Answer
B. ஸ்பின்னிங்
15
தையல் கருவி சீராக செயல்படுவதற்கு எது தேவை?
Answer
Question Cancelled
16
மிகவும் எளிய தையல் முறை யாது?
Answer
B. ரன்னிங் தையல்
17
கசுத்தி எம்பிராய்டரிக்கு எந்த மாநிலம் புகழ்பெற்றது?
Answer
B. கர்நாடகா
18
பிளான்ட்டின் அடியை (Stem of the plant) தைப்பதற்கு எந்த வகை தையல் பயன்படும்?
Answer
A. ஸ்டெம் தையல்
19
சீம் ரிப்பரின் பயன் என்ன?
Answer
A. தையலை பிரிக்க
20
தையல் தைக்க ஆரம்பிக்கும் போது, ஏன் நூல்கள் சிக்கலாகிறது?
Answer
D. நூல் பாபின் வழியாக வெளிவரவில்லை
21
எந்த வண்ணங்கள் தட்பமானவை?
Answer
A. நீலம்-பச்சை-ஊதா
22
பலஸ்ஸோ என்பது என்ன?
Answer
D. டிரவுசர்
23
எந்த வகை அளப்பானை பிளாட் ஸ்கெட்ச் வரைய பயன்படுத்துவர்?
Answer
A. நேரான ரூலர்
24
சிக்கன்காரி (Chikankari) வேலைபாடுக்கு பயன்படுத்தப்படும் நூல் துணிவகை
Answer
A. வெள்ளை நூல் மஸ்லின் துணி
25
கீழ்க்கண்டவற்றுள் எது ஆஃபேக் தையல்?
Answer
B. பிக் தையல்
26
லூப்ட் தையலுக்கான உதாரணம்
Answer
C. செயின் தையல்
27
ஆர்காண்டி, நைலான் வகை துணிகளில், டிசைன்களை எப்படி நகலெடுப்பது?
Answer
A. டைரக்ட் முறை
28
லைனிங் மற்றும் இன்டர் லைனிங் இணைத்து தைக்கப்படுவதற்கு எந்த தையல் என்று அழைக்கப்படுகிறது?
Answer
C. பாட்டிங் தையல்
29
சரியான அளவுள்ள இரண்டு மடிப்புகளை சேர்க்கும் போது அதன் நடுவில் உருவாகும் நல்ல பிளீட் எது?
Answer
D. இன்வெர்ட்டடு பாக்ஸ் பிளீட்
30
கீழ்க்கண்ட எந்த பாக்கெட்டில், ஸ்லென்டு, பென்ட் மற்றும் நேரான பாக்கெட் வாய் காணப்படும்?
Answer
D. பிரன்ட் ஹிப் பாக்கெட்
31
எந்த வகையான கழுத்து பேசிங், முன் மற்றும் பின்னாக பலவகைகளில் வெட்டப்படுகிறது?
Answer
D. வடிவமான பேசிங்
32
பருத்தியை ஒளிர்மைப்படுத்த எந்த வகையான பிராசஸ் செய்யப்படுகிறது?
Answer
C. மெர்சரைசிங்
33
யார்ன் எப்படி செய்யப்படுகிறது?
Answer
B. டுவீசிங்
34
கழுத்துவரியை முடிக்க எது பயன்படும்?
Answer
A. காலர்
35
உடல் பகுதிக்கு வரும் ஸ்லீவ்
Answer
D. கிமோனோ ஸ்லீவ்
36
கழுத்தை சுற்றி அணியப்படும் சில்க் கைக்குட்டை எது?
Answer
C. க்ரொவாட்
37
இண்டஸ்ட்ரியல் டிரஸ் கோடு என்றால் என்ன?
Answer
B. பிசினஸ் உடை
38
பார்மல் உடையின் சூட்டின் நிறம் என்ன?
Answer
A. இருள் நிறம்
39
குரோக்கி எந்த விதியின் அடிப்படையில் வரையப்படுகிறது?
Answer
B. எயிட் ஹெட் விதி
40
3D மாடல் தயார் செய்வதற்கு எந்த தொழில்நுட்பம் பயன்படுகிறது?
Answer
A. ட்ராப்பிங்
41
அபஸ் முனை என்பது
Answer
C. பஸ்ட் பாயின்ட்
42
எந்தவகை நூலானது வலுவானது மற்றும் குறைந்த இழுப்புத்தன்மையுடையது?
Answer
D. வார்ப் யார்ன்
43
விளையாட்டு ஆடையின் தன்மை என்ன?
Answer
A. எளிதில் அணியமுடியும் மற்றும் இழுப்புத் தன்மையுடையது
44
எந்த வகையான உடை பள்ளிக் குழந்தைகளுக்கு உரியது?
Answer
C. பார்மல் உடை
45
துணியின் விளிம்புகளை நேர்த்தியாக முடிக்க கூடிய கருவி எது?
Answer
A. பிங்கிங் கத்தரி
46
மனிதன் உண்டாக்கிய பைபர் எது?
Answer
A. பாலிஸ்டர்
47
வளைந்த மடிப்புகளை அழுத்த உதவும் கருவி?
Answer
D. டெய்லர் ஹாம்
48
கீழ்க்கண்டவற்றுள் எது காம்பிரிக் ஆடை வகையை சார்ந்தது?
Answer
B. பருத்தி
49
தையல் இயந்திரத்தின் எந்த பகுதி ஊசியை தாங்கியிருக்கும்?
Answer
A. நீடில் கிளாம்ப்
50
ஷியர் என்ற இயந்திரம் எந்த வகையை சார்ந்தது?
Answer
C. வெட்டுதல்
51
துணி தொழிலில் பயன்படுத்தப்படும் அழுத்தம் கருவி எந்த வகை?
Answer
C. நீராவி அயர்ன்
52
பேப்ரிக்கில் வார்ப்பின் திசை என்ன?
Answer
A. நீளமான கரடுமுரடான நூல்
53
தையல் இயந்திரத்தின் எந்த பாகம், துணியை முன்னோக்கி தள்ள உதவும்?
Answer
B. பீட் டாக்
54
தையல் இயந்திரத்தின் எந்த பாகம் தையலின் நீளத்தை கட்டுப்படுத்தும்?
Answer
B. ஸ்டிச் ரெகுலேட்டர்
55
கீழ்கண்டவற்றுள் எந்த இயந்திரத்தில், அப்பர் நூல் மற்றும் லோயர் நூல் என இரண்டும் உள்ளது?
Answer
D. ஓவர் லாக் இயந்திரம்
56
தையல் இயந்திரத்தின் தையலின் அளவு என்ன?
Answer
A. ஸ்டிச் பெர் இன்ச்
57
வெயில் காலத்தில் எந்த வகை ஆடை பொருத்தமானது?
Answer
B. பருத்தி
58
கீழ்கண்டவற்றுள் எது பில்லிங் தையல் வகைக்கு உதாரணம்?
Answer
A. சாடின் தையல்
59
ஸ்கால்லோப்பிற்கு எந்த தையல் பயன்படுகிறது?
Answer
A. பட்டன் ஹோல்
60
குழந்தைகளின் ஆடைக்கு பொருத்தமான காலர் எது?
Answer
A. பிளாட் காலர்
61
போலீஸ்சின் உடல் அமைப்பு எப்படிப்பட்டது?
Answer
D. எரிட்
62
வேலன்டைன்ஸ் தினத்திற்கு எந்த நிற கலர் தேர்ந்தெடுக்கப்படுகிறது?
Answer
C. சிகப்பு
63
அமைதி மற்றும் சுத்தத்தை விளக்கும் நிறம்?
Answer
D. வெள்ளை
64
புள்ளி அழுத்தத்தின் பயன்பாடு என்ன?
Answer
C. காலரை அழுத்த
65
பின்வரும் சொற்களில் எது தேவையற்ற நூல்களை வெட்டுவதைக் குறிக்கிறது?
Answer
B. ட்ரிம்மிங்
66
ஆடை உற்பத்தியில் குறிக்கும் (Marking) செயல்முறையை எது பின் பற்றுகிறது?
Answer
A. வெட்டுதல்
67
இந்திய பெண்களின் பாரம்பரிய உடை எது?
Answer
D. சாரீ-பிளவுஸ்
68
கூட்டுதலுக்கு எந்தவகை தையல் பயன்படும்?
Answer
D. ரன்னிங் தையல்
69
குர்த்தாவில் பக்கவாட்டில் உள்ள திறப்பின் பெயர்?
Answer
A. ஸ்லிட்
70
ஒரு ஆடையின் மடிப்புக்குள் எந்த வகை பாக்கெட் எப்போதும் காணப்படுகிறது?
Answer
C. இன்-சீமா பாக்கெட்
71
ஆணின் சட்டையின் எந்த பக்கத்தில் பொத்தான்கள் அமைக்கப்பட்டுள்ளன?
Answer
B. வலது பக்கம்
72
பின்வருவனவற்றில் பண்டை உடை எது?
Answer
A. சாதாரண சட்டை
73
இது இடுப்புக் கீழே அணியும் ஆடை?
Answer
D. பாவாடை
74
ஒரு துணி முழுவதும் இயங்கும் நூல்கள்
Answer
A. வெஃப்ட்
75
ஆடையை வடிவமைப்பதற்கான ஒரு வழி
Answer
B. டார்ட்
76
தையல் செய்யும்போது விரலில் ஊசி குத்துவதை தவிர்ப்பதற்காக எது பயன்படும்?
Answer
C. திம்பிள்
77
ஹால்டர் என்பது எதை குறிக்கும்?
Answer
A. கழுத்துவரி
78
செய்லர் இந்த வகை
Answer
C. காலர்
79
லேப்ட் மடிப்பு (சீம்) இதன் மாறுபாடு
Answer
B. ஸ்லாட் மடிப்பு
80
துணியில் ஓட்டை உருவாக்க பயன்படும் கருவி
Answer
B. ஸ்டிலெட்டோ
81
மனிதனுக்கு சில அடிப்படை உரிமைகள் உள்ளன, அவற்றை மறுக்க எந்த அரசாங்கத்திற்கும் உரிமை இல்லை. இதை அறிவித்தது யார்?
Answer
A. ஜான் லோக்
82
‘இந்திய சொசைட்டி ஆப் ஓரியண்டல் ஆர்ட்ஸ்’ ஐ நிறுவியவர் யார்?
Answer
D. அபனிந்திரநாத் தாகூர்
83
ஷிப்கிலா பாஸ் எங்கே அமைந்துள்ளது?
Answer
B. இமாச்சலப் பிரதேசம்
84
பிரிட்டிஷுக்கு எதிரான முதல் திட்டமிட்ட கேரள கிளர்ச்சி எது?
Answer
C. ஆட்டிங்கல் கிளர்ச்சி
85
ஆரவல்லி மற்றும் விந்தியா மலைப் பகுதிக்கு இடையில் அமைந்துள்ள பீடபூமி எது?
Answer
C. மால்வா
86
எந்த மாநிலத்தில், சம்பரன் சத்தியாக்கிரகம் நடைபெற்றது?
Answer
A. பிஹார்
87
பின்வருவனவற்றில் எது டோல்ட்ரம்ஸ் என்று அழைக்கப்படுகிறது?
Answer
B. மத்திய ரேகை குறைந்த அழுத்த பகுதி
88
இந்தியாவில் அதிகம் பயிரிடப்படும் உணவு தானியம் எது?
Answer
D. அரிசி
89
பிரான்சின் தேசிய சட்டமன்றம் மனித உரிமைகளை எப்போது அறிவித்தது?
Answer
C. 1789 ஆகஸ்ட் 12
90
நில பயன்பாட்டு முறையின் மாற்றங்களை நன்கு புரிந்து கொள்ள உதவும் பகுப்பாய்வு வகை?
Answer
D. மேலடுக்குப் பகுப்பாய்வு
91
‘மலர் கொடி போலே ....வர்ணாத்துடி போலே.... மயங்கவும்....’ இது எந்த திரைப்படத்தின் பிரபலமான பாடல்?
Answer
C. விஷுக்கனி
92
கேரள நாட்டுப்புற அகாடமி வெளியிடும் பத்திரிகையின் பெயர்
Answer
D. பொலி
93
பின்வரும் விளையாட்டுகளில், லிபரோவுடன் தொடர்புடையது
Answer
D. கைப்பந்து
94
டென்னிஸில் கடைசியாக கோல்டன் ஸ்லாம் விருதைப் பெற்றவர் யார்?
Answer
A. செரீனா வில்லியம்ஸ்
95
சக்தியுடெ கவி என்று மலையாளத்தில் அழைக்கப்படுபவர் யார்?
Answer
C. இடசேரி
96
2019 ஆம் ஆண்டில் சிறந்த நிர்வாகத்திற்கான ஸ்வராஜ் கோப்பையைப் பெற்ற கேரள கிராம பஞ்சாயத்து எது?
Answer
C. பப்பினிச்சேரி
97
2019 ஐ.நா.வின் காலநிலை மாற்ற மாநாடு எங்கே நடைபெற்றது?
Answer
D. மெட்ரிட்
98
உலக அமைதி குறியீட்டு 2019 இல் எந்த நாடு முதலிடம் பிடித்தது?
Answer
C. ஐஸ்லேண்ட்
99
2019 இல் கால்பந்து போட்டிக்கான சந்தோஷ் கோப்பையின் இரண்டாவது இடத்தை வென்ற அணி எது?
Answer
C. பஞ்சாப்
100
2018 ஆம் ஆண்டில் இலக்கியத்துக்கான நோபல் பரிசு பெற்றவர் யார்?
Answer
A. ஒல்கா டோகார்சுக்
Discussion
Ask a doubt or share a tip.
No comments yet — start the discussion.