Skip to content
10th Level - Practice App Completely Free · 100K+ Users Install

Kerala PSC Field Worker (Health Services) Previous Question Paper – 095/2024

Practice Mode

Sit all 100 questions full screen, one at a time. Sign in and your score, your time and where you got to are kept — put it down here and finish it on your phone.

Sign in to practise
Post NameFIELD WORKER (HEALTH SERVICES)
Question Paper Code095/2024
Category Code333/2023
Date of Test29 July 2024
Medium of QuestionTAMIL
Exam TypeOMR Examination
Total Questions100
1
“இந்திய மக்கள்‌ சரியான கல்வியைப்‌ பெற்றால்‌ அனைவராலும்‌ மதிக்கப்படுவார்கள்‌”. இது யாருடைய வார்த்தைகள்‌?
Answer
D. ராஜாராம்‌ மோகன்‌ ராய்‌
2
ஆரம்பகால அரசியல்‌ இயக்கமான இந்திய சங்கத்தை நிறுவியவர்‌ யார்‌?
Answer
A. சுரேந்திரநாத்‌ பானர்ஜி
3
கீழ்க்கண்டவர்களில் பிரார்த்தனை சங்கத்தை வழிநடத்திய சமூக சீர்திருத்தவாதி யார்?
Answer
B. ஆத்மராம் பாண்டுரங்
4
கடற்படைகலகம்‌ எங்கு நடந்தது?
Answer
C. பம்பாய்‌
5
கீழ்க்கண்டவர்களில்‌ யார்‌ மூன்று வட்ட மேசை மாநாடுகளிலும்‌ கலந்து கொண்டார்‌?
Answer
D. டாக்டர்‌. பி.ஆர்‌. அம்பேத்கர்‌
6
இந்தியா எந்த நாட்டிலிருந்து அடிப்படை உரிமைகளை கடன் வாங்கியுள்ளது?
Answer
A. அமெரிக்கா
7
இந்திய அரசியலமைப்பின் முகப்புரையை மாற்றிய திருத்தம் எது?
Answer
C. 42-ஆம் திருத்தம்
8
அரசியலமைப்பின்‌ எந்த அடிப்படை உரிமையின்படி, இந்தியாவில்‌ குழந்தை தொழிலாளி மற்றும்‌ அடிமைத்தனம்‌ தடைசெய்யப்பட்டுள்ளது?
Answer
B. சுரண்டலுக்கு எதிரான உரிமை
9
அரசியலமைப்பின்‌ எந்தப்‌ பகுதியில்‌ காந்திஜியின்‌ பொதுநல அரசு கருத்துக்கள்‌ உள்ளன?
Answer
D. வழிகாட்டும்‌ கொள்கைகள்‌
10
அரசியலமைப்பின் எந்தப் பகுதி அடிப்படைக் கடமைகளைக் கையாள்கிறது?
Answer
B. பகுதி IV A
11
கேரளாவில்‌ ஆங்கிலேயர்‌ ஆட்சிக்கு எதிரான முதல்‌ ஒழுங்கமைக்கப்பட்ட கிளர்ச்சி எது?
Answer
C. ஆட்டிங்கல்‌ கிளர்ச்சி
12
1931இல்‌ குருவாயூர்‌ சத்தியாகிரகத்திற்கு தலைமை தாங்கியவர்‌ யார்‌?
Answer
A. கே. கேளப்பன்‌
13
சரியானதைத் தேர்ந்தெடுக்கவும் : (i) மார்பகங்களை மறைக்கும் உரிமைக்காக தென் திருவிதாங்கூரில் நடந்த கலவரம் சாணார் கலவரம். (ii) 1859 ஆம் ஆண்டில், மார்பகங்களை மறைக்கும் உரிமையை சாணார் பெண்களுக்கும் வழங்கி, உத்திரம் திருநாள் மகாராஜா ஒரு பிரகடனத்தை வெளியிட்டார்.
Answer
B. (i) மற்றும் (ii)
14
ஆத்மவித்யா சங்கத்தை நிறுவியவர் யார்?
Answer
D. வாக்படானந்தன்
15
1817 இல்‌ தொடக்கக்‌ கல்வி இலவசம்‌ என்ற அறிவிப்பை வெளியிட்ட திருவிதாங்கூர்‌ ஆட்சியாளர்‌ யார்‌?
Answer
B. கெளரி பார்வதி பாய்‌
16
இந்தியாவுக்கான புதிய சீன தூதர்‌ யார்‌?
Answer
A. ஷு ஃபீஹோங்
17
கேரள மாநில குழந்தைகள்‌ உரிமை ஆணையத்தின்‌ தலைவர்‌ யார்‌?
Answer
C. கே.வி. மனோஜ்‌ குமார்‌
18
சுதந்திரத்திற்குப்‌ பிறகு இந்தியாவின்‌ சமஸ்தானங்கள்‌ இணைக்கப்பட்டபோது இந்திய ஒன்றியத்தில்‌ சேர மறுத்த சமஸ்தானங்களின்‌ பெயர்கள்‌ பின்வருமாறு. குழுவில்‌ எது சேர்க்கப்படவில்லை என்பதைக்‌ கண்டறியவும்‌ :
Answer
B. பஞ்சாப்‌
19
பொட்டி ஸ்ரீராமலு யார்‌?
Answer
D. ஆந்திரப்‌ பிரதேச மாநிலம்‌ அமைப்பதற்காக உண்ணாவிரதப்‌ போராட்டத்தின்‌ போது இறந்த ஒருவர்‌
20
சுதந்திரத்திற்குப் பிறகு இந்தியாவில் வெளிநாட்டு உதவி பெறும் இரும்பு எஃகு நிறுவனங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. இவற்றில் எது பொருந்தவில்லை என்பதைக் கண்டறியவும் :
Answer
A. பிலாய் - யுஎஸ்எஸ்ஆர்
21
இந்தியாவின் ஏவுகணை நாயகன் என்று அழைக்கப்படும் விஞ்ஞானி யார்?
Answer
A. டாக்டர். ஏ.பி.ஜே. அப்துல் கலாம்
22
சுதந்திரத்திற்குப்‌ பிறகு இந்தியா எதிர்கொண்ட எந்த போருடன்‌ தொடர்புடையது தாஷ்கண்ட்‌ ஒப்பந்தம்‌?
Answer
B. 1965 -ல்‌ பாகிஸ்தானுடனான போர்‌
23
கேரளாவில்‌ உள்ள எந்த நகரம்‌ சமீபத்தில்‌ யுனெஸ்கோ இலக்கிய நகர அந்தஸ்தைப்‌ பெற்றது?
Answer
C. கோழிக்கோடு
24
புதிய மக்களவையின்‌ சபாநாயகராக தேர்ந்தெடுக்கப்பட்டவர்‌ யார்‌?
Answer
B. ஓம்பிரகாஷ்‌ பிர்லா
25
கேரளா வழியாக செல்லும் தேசிய நீர்வழி-3 தொடர்பான எந்த கூற்று சரியானது? (i) தேசிய நீர்வழி-3 கேரளா வழியாக செல்கிறது (ii) கேரளாவின் தேசிய நீர்வழி கொல்லத்திலிருந்து கோட்டபுரம் வரை செல்கிறது (iii) இது கேரளாவின் கிழக்குப் பகுதி வழியாக செல்கிறது
Answer
C. (i) & (ii)
26
கேரளாவின் நிலப் பிரிவான மலநாடு பற்றிய எந்த அறிக்கை சரியானது? (i) இது மசாலாப் பொருட்களுக்கு ஏற்ற காலநிலையைக் கொண்டுள்ளது (ii) இது அபரிமிதமான மழைப்பொழிவு கொண்ட ஒரு பகுதி (iii) இது 30°C க்கு மேல் வெப்பநிலையை கொண்டுள்ளது
Answer
B. (i) மற்றும் (ii)
27
கேரளாவின் கடற்கரை குறித்த எந்த அறிக்கை தவறானது? (i) கேரளாவின் கடற்கரை 580 கி.மீ (ii) பாலக்காடு கடலால் சூழப்படாத மாவட்டம் (iii) கேரளாவின் சுற்றுலாத் துறையில் கடலோரப் பகுதி முக்கியப் பங்கு வகிக்கிறது (iv) கேரளாவின் கடற்கரை 680 கி.மீ
Answer
C. (iv)
28
பின்வரும் கூற்றுகளில் எது சரியானது? (i) பாரதப்புழா கேரளாவின் மிக நீளமான ஆறு (ii) கேரளாவில் மேற்கு நோக்கி பாயும் நதிகளின் எண்ணிக்கை 41 ஆகும் (iii) பாம்பார், கபனி மற்றும் பவானி ஆறுகள் கிழக்கு நோக்கி பாய்கின்றன
Answer
D. (ii) மற்றும் (iii)
29
கேரளாவின் மிகப்பெரிய நன்னீர் ஏரி எது?
Answer
D. சாஸ்தம்கோட்டா
30
பின்வரும் கூற்றுகளில் எது தவறானது? (i) கேரளாவின் முதல் நீர்மின் திட்டம் பள்ளிவாசல் ஆகும் (ii) பள்ளிவாசல் நீர்மின் திட்டம் இடுக்கி மாவட்டத்தில் அமைந்துள்ளது (iii) பள்ளிவாசல் நீர்மின் திட்டம் பம்பை ஆற்றின் மீது கட்டப்பட்டுள்ளது
Answer
A. (iii)
31
இரவிகுளம் தேசியப் பூங்கா தொடர்பான சரியான கூற்று பின்வருவனவற்றில் எது? (i) இது கேரளாவின் முதல் தேசிய தோட்டமாகும். (ii) இடுக்கி மாவட்டத்தில் அமைந்துள்ளது. (iii) சிங்கவால் குரங்குகளை இங்கு காணலாம்.
Answer
D. (i), (ii)
32
கேரளாவின்‌ மிகப்பெரிய மாவட்டம்‌ எது?
Answer
C. இடுக்கி
33
பின்வரும் கூற்றுகளில் எது சரியானது? (i) மானுவல் ஃபிரடெரிக் ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற முதல் மலையாளி ஆவார் (ii) மானுவல் ஃபிரடெரிக் ஹாக்கியில் ஒலிம்பிக் பதக்கம் வென்றார் (iii) மானுவல் ஃபிரடெரிக் ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்றார்
Answer
C. (i), (ii)
34
கீழ்கண்ட எந்த அறிக்கை சரியானது? (i) கேரள மாநிலம் 1 நவம்பர் 1956 அன்று உருவாக்கப்பட்டது. (ii) கேரளாவின் கவர்னர் ஆரிப் முஹம்மது கான். (iii) மலையாளம் மற்றும் ஆங்கிலம் கேரளாவின் அதிகாரப்பூர்வ மொழிகள். (iv) கேரளாவின் அதிகாரப்பூர்வ பறவை மயில்
Answer
D. (i), (ii), (iii)
35
இந்தியாவின் வடக்கு மலைப் பகுதியைச் சேராதது எது?
Answer
D. ஆரவல்லி
36
சிவாலிக் மலைகள் தொடர்பான எந்த கூற்று சரியானது? (i) இமயமலையின் தெற்கே அமைந்துள்ளது (ii) கங்கை சமவெளியின் எல்லையில் அமைந்துள்ளது (iii) பிரம்மபுத்திரா சமவெளியின் எல்லையில் அமைந்துள்ளது
Answer
A. (i) & (ii)
37
கங்கை சமவெளி தொடர்பாக எந்த கூற்று சரியானது? (i) பஞ்சாப்-ஹரியானா சமவெளிக்கு கிழக்கே அமைந்துள்ளது. (ii) கங்கை சமவெளி கிழக்கில் வங்காளதேசத்திலிருந்து மேற்கில் யமுனை நதி வரை நீண்டுள்ளது. (iii) பஞ்சாப்-ஹரியானா சமவெளிக்கு தெற்கே அமைந்துள்ளது.
Answer
B. (i), (ii)
38
நர்மதை நதி தொடர்பான எந்த கூற்று சரியானது? (i) நர்மதா மிகப்பெரிய தீபகற்ப நதி (ii) மேற்கு நோக்கி பாய்ந்து அரபிக்கடலில் விழுகிறது (iii) நர்மதா நதி மத்திய பிரதேசத்தில் உள்ள அமர்கண்டக்கில் இருந்து உருவாகிறது
Answer
C. (ii), (iii)
39
ஆனைமுடி தொடர்பான பின்வரும் கூற்றுகளில் எது தவறானது? (i) ஆனைமுடி மேற்கு தொடர்ச்சி மலைத்தொடரின் ஒரு பகுதியாகும் (ii) ஆனைமுடி தமிழ்நாட்டில் அமைந்துள்ளது (iii) தீபகற்ப இந்தியாவின் மிக உயரமான சிகரம் ஆனைமுடி (iv) ஆனைமுடி கேரளாவில் அமைந்துள்ளது
Answer
A. (ii)
40
யுனெஸ்கோவால் ‘இலக்கிய நகரம்’ என்ற பட்டத்தை இந்தியாவில் முதலில் வழங்கிய நகரம் எது?
Answer
B. கோழிக்கோடு
41
, “Faith Behind the Grill” என்பது எந்த இந்திய விளையாட்டு வீரரின்‌ சுயசரிதை?
Answer
D. P.R. ஸ்ரீஜேஷ்‌
42
இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் தலைவராக பொறுப்பேற்ற மலையாள விளையாட்டு வீரர் யார்?
Answer
B. P.T. உஷா
43
இந்திய ரயில்வே சமீபத்தில் உலகின் மிக உயரமான பாலத்தின் வழியாக ரயிலின் சோதனை ஓட்டத்தை நடத்தியது. இந்த பாலம் எந்த ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ளது?
Answer
B. செனாப்
44
‘மியாண்டர்’ - எந்த நிலப்பரப்பு நில வடிவங்களை உருவாக்க உதவுகிறது?
Answer
A. நதி
45
பின்வரும் எந்த செயல்முறை உடல் மாற்றத்தைக் குறிக்கிறது? (i) சர்க்கரை தண்ணீரில் கரையக்கூடியது (ii) உணவு செரிமானம் (iii) மெழுகு உருகும்
Answer
C. (i) & (iii)
46
பின்வருவனவற்றில் எது இந்திய ரிசர்வ் வங்கியின் செயல்பாடுகளை உள்ளடக்கவில்லை?
Answer
C. முதலீட்டாளர்களிடமிருந்து வைப்புகளை ஏற்றுக்கொள்வது
47
செப்டம்பர்‌ 2, 2023 அன்று ISRO எந்த பணியை மேற்கொண்டது?
Answer
B. ஆதித்யா L1
48
புக்கர்‌ பரிசு எந்த நாடுகளில்‌ வெளியிடப்பட்ட இலக்கியப்‌ படைப்புகளுக்கு வழங்கப்படுகிறது?
Answer
D. அயர்லாந்து &யுகே
49
, ராஜாராம்‌ மோகன்‌ ராய்‌ பற்றிய அறிக்கையைத்‌ தேர்ந்தெடுக்கவும்‌ :
Answer
C. ஆர்ய சமாஜ்‌ நிறுவனர்‌
50
SIP திட்டத்தின் முழு வடிவம் என்ன?
Answer
D. சிஸ்டமாடிக் இன்வெஸ்ட்மென்ட் ப்ளான்
51
வில்லியம் ஹார்வி பின்வருவனவற்றில் எதனுடன் தொடர்புடையவர்?
Answer
A. இரத்த சுழற்சி
52
3 வட்ட மேசை மாநாடுகளிலும் பங்கேற்ற இந்தியத் தலைவர் :
Answer
C. பி.ஆர். அம்பேத்கர்
53
மனித உடலில் எந்த உறுப்பு சல்லடை என்று அழைக்கப்படுகிறது?
Answer
C. சிறுநீரகம்
54
பல் சிதைவை ஏற்படுத்தும் அமிலம் எது?
Answer
D. லாக்டிக் அமிலம்
55
வைட்டமின் D குறைபாட்டால் ஏற்படும் நோய் எது?
Answer
A. ரிக்கெட்ஸ்
56
கலப்பின பயிர்கள் பற்றிய பின்வரும் கூற்றுகளில் எது சரியானது? (i) உஜ்வாலா நெல் விதை ஒரு உதாரணம் (ii) ஜோதிகா கலப்பினமானது பயறு விதைக்கு ஒரு உதாரணம் (iii) கிரண் ஒரு கலப்பின வெண்டை (iv) முக்தி என்பது கலப்பின கத்திரிக்காய்
Answer
B. (ii), (iii)
57
தேசிய எரிசக்தி பாதுகாப்பு தினம்‌ என்று அனுசரிக்கப்படுகிறது?
Answer
B. டிசம்பர்‌ 14
58
இந்திய பசுமைப்‌ புரட்சியின்‌ தந்தை :
Answer
C. எம்‌.எஸ்‌. சுவாமிநாதன்‌
59
கேரளாவில் சதுப்புநில காடுகள் அதிகம் உள்ள மாவட்டம் :
Answer
D. கண்ணூர்
60
ஆய்வக வெப்பமானி பின்வரும் எந்த கூறுகளில் வேலை செய்கிறது? (i) ஒரு திரவத்தின் சுருக்கத்தன்மை (ii) திரவத்தின் விரிவடையும் திறன் (iii) மின்சாரத்தை கடத்தும் திரவத்தின் திறன் (iv) திரவத்தின் ஆவியாதல் திறன்
Answer
C. (i) & (ii)
61
ஒளி பரவலின் இயல்பிலிருந்து ஒரு எடுத்துக்காட்டு :
Answer
B. வானவில்
62
பின்வருவனவற்றில்‌ எது அலைவிற்கான உதாரணம்‌?
Answer
C. ஊஞ்சலின்‌ அசைவு
63
சூரிய மின்கலத்தில்‌ எந்த ஆற்றல்‌ மாற்றம்‌ நடைபெறுகிறது?
Answer
B. சூரிய ஆற்றல்‌ மின்‌ ஆற்றலாக மாற்றப்படுகிறது
64
ஹைட்ரஜன்‌ தொடர்பான எந்த அறிக்கை தவறானது?
Answer
D. ஹைட்ரஜன்‌ என்பது கடுமையான வாசனையுடன்‌ கூடிய வாயு
65
2023 ஆம் ஆண்டில் வேதியியலுக்கான நோபல் பரிசு பின்வரும் எந்தக் கண்டுபிடிப்புத் துறைக்கு வழங்கப்பட்டது?
Answer
A. குவாண்டம் புள்ளிகளின் கண்டுபிடிப்பு மற்றும் அவற்றின் ஒருங்கிணைப்பு
66
இந்தியாவின் சோலார் மிஷன் ஆதித்யா-L1 செப்டம்பர் 2, 2023 அன்று ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து ISRO-வினால் ஏவப்பட்டது. ஆதித்யா-L1 என்ற பெயரில் உள்ள ‘L1’ எதைக் குறிக்கிறது?
Answer
B. லக்ராஞ்சியன் பாய்ண்ட் 1
67
‘ட்ரை டே கடைப்பிடிப்பதன் மூலம் எந்த நோயைக் கட்டுப்படுத்தலாம்?
Answer
A. டெங்கு
68
பெண்‌ அனாபிலிஸ்‌ கொசுக்களால்‌ எந்த நோய்‌ பரவுகிறது?
Answer
C. மலேரியா
69
காசநோய்க்கான காரணி எது?
Answer
D. மைக்கோபாக்டீரியம்‌ ட்யூபர்குளோசிஸ்‌
70
எது வாழ்க்கை முறை நோய்‌ அல்ல?
Answer
C. ஹீமோபிலியா
71
உலக நீரிழிவு தினம் என்று அனுசரிக்கப்படுகிறது?
Answer
A. நவம்பர் 14
72
புகைபிடிப்பதால் ஏற்படும் நுரையீரல் நோய்கள் யாவை? (i) எம்பிஸிமா (ii) த்ரோம்போசிஸ் (iii) அதிரோஸ்கிளிரோசிஸ் (iv) ப்ரான்கட்டீஸ்
Answer
D. (i), (iv)
73
உடல் திசுக்களை உருவாக்க தேவையான ஊட்டச்சத்துக்கள் :
Answer
B. இறைச்சி
74
மாலைக்கண் என்ற நோய்க்கு எந்த வைட்டமின் குறைபாடு காரணம்?
Answer
A. வைட்டமின் A
75
சமூக நீதித்‌ துறையின்‌ கீழ்‌ உள்ள அரசு முதியோர்‌ இல்லங்களில்‌ வசிப்பவர்களின்‌ சுகாதாரப்‌ பாதுகாப்புத்‌ திட்டம்‌ :
Answer
B. வயோ அம்ருதம்‌
76
HIV யால்‌ பாதிக்கப்பட்டவர்களின்‌ குழந்தைகளுக்கு சிறப்புப்‌ பாதுகாப்பு அளிக்க கேரள அரசு செயல்படுத்திய திட்டம்‌ :
Answer
C. சிநேகபூர்வம்‌
77
கேரளாவில் குங்குமப்பூ எந்த மாவட்டத்தில் பயிரிடப்படுகிறது?
Answer
A. இடுக்கி
78
வாழ்க்கை முறை நோய்களைக் கட்டுப்படுத்த கேரள அரசால் உருவாக்கப்பட்ட மொபைல் அப்ளிகேஷன் எது?
Answer
B. ஷைலி
79
கோவிட் தடுப்பூசியை உருவாக்குவதில் முக்கியப் பங்காற்றியதற்காக 2023 ஆம் ஆண்டு மருத்துவத்திற்கான நோபல் பரிசை வென்ற விஞ்ஞானிகள் யார்? (i) கேட்லின் கேரிகோ (ii) லூயி ப்ரஸ் (iii) ட்ரூ வெய்ஸ்மேன் (iv) அலெக்ஸி எகிமோவ்
Answer
B. (i), (iii)
80
2023 சுற்றுச்சூழல் தின கொண்டாட்டங்களை நடத்திய நாடு எது?
Answer
D. நெதர்லாந்து
81
இரண்டு எண்களின்‌ HCF 8 மற்றும்‌ எண்களின்‌ பெருக்கல்‌ 256 எனில்‌, எண்களின்‌ LCM எவ்வளவு?
Answer
B. 32
82
எந்தப்‌ பின்னம்‌ 0.232323.... என்ற எண்ணுக்குச்‌ சமமானது?
Answer
A. 23/99
83
பின்வருவனவற்றில் எது உண்மை?
Answer
C. 0.813 > 0.733 > 0.514
84
பின்வருவனவற்றில் சமபக்க முக்கோணத்தின் பக்க அளவீடுகள் யாவை?
Answer
B. 3, 4, 5
85
400 மீ நீளமுள்ள ஒரு ரயில் 10 மீ/வி வேகத்தில் பயணித்தால், 100 மீ நீளமுள்ள ரயில் நடைமேடையைக் கடக்க எவ்வளவு நேரம் ஆகும்? (வினாடிகளில்)
Answer
D. 50
86
ஒரு வகுப்பில் உள்ள குழந்தைகளில், ரவியின் ரேங்க் மேலே இருந்து 7 மற்றும் கீழே இருந்து 28. அப்படியானால் அந்த வகுப்பில் உள்ள மொத்த குழந்தைகளின் எண்ணிக்கை எவ்வளவு?
Answer
C. 34
87
ரகு, ராவ் மற்றும் ராமின் மொத்த வயது 80 என்றால், மூன்று ஆண்டுகளுக்கு முன்பு அவர்களின் வயது என்ன?
Answer
D. 71
88
பின்வருவனவற்றில்‌ ஒற்றைப்படையைக்‌ கண்டறியவும்‌ :
Answer
C. 25
89
1/3 − 1/6 + 1/9 இன் மதிப்பைக் காண்க :
Answer
A. 5/18
90
பின்வரும் வரம்புகளில் எது சரியானது? (i) N = {1, 2, 3, 4....} (ii) S = {2, 4, 6, 8} (iii) F = {1, 3, 5, 7.....}
Answer
C. (i) மற்றும் (iii) இல் உள்ள பகா எண்களின் எண்ணிக்கை எல்லையற்றது
91
மலேரியாவை பரப்பும்‌ கொசு எது?
Answer
A. அனோபிலிஸ்‌
92
கொசு வாழ்க்கை சுழற்சியை முடிக்க எடுக்கும்‌ நேரம்‌ :
Answer
C. இரண்டு வாரங்கள்‌
93
கொசுவின்‌ வாழ்க்கை சுழற்சி :
Answer
A. முட்டை-லார்வா-ப்யூபா-கொசு
94
கொசுக்கள் பெருகுவதைத் தடுப்பதற்கான வழிகள் யாவை? (i) உயிரியல் கட்டுப்பாடு (ii) மூடுபனி (iii) செயற்கை பூச்சிக்கொல்லிகளைப் பயன்படுத்தவும் (iv) இனப்பெருக்கம் செய்யும் இடங்களை அழித்தல்
Answer
D. (i), (ii), (iii) & (iv) சரியானவை
95
தேசிய டெங்கு தினம் :
Answer
B. மே 16
96
ஈக்களால் பரவும் நோய் : (i) காலரா (ii) அமீபியாசிஸ் (iii) மஞ்சள் காமாலை (iv) யானைக்கால் நோய்
Answer
B. (i) & (ii) சரியானவை
97
மணல் ஈ மூலம் பரவும் நோய் :
Answer
C. கலா அசார்
98
ஸ்க்ரப்‌ டைபஸ்‌ (பிளீ காய்ச்சல்‌) எதன்‌ மூலம்‌ பரவுகிறது?
Answer
D. சிகர்‌ மைட்‌
99
திடக்கழிவு மேலாண்மையின்‌ சுற்றுச்சூழலுக்கு உகந்த முறை எது?
Answer
D. உரமாக்கல்‌
100
ஆழமற்ற ட்ரென்ச் லேட்ரின் எங்கே பொருந்தும்?
Answer
C. தற்காலிக முகாம்கள்

Related reading

Discussion

Ask a doubt or share a tip.

No comments yet — start the discussion.

Leave a comment

Your email address and number are never published. Required fields are marked

We will email you a code to confirm the address. Posting creates a PSCNET account if you do not have one.

By posting, you agree to our Privacy Policy.