| Post Name | HIGH SCHOOL ASSISTANT - PHYSICAL SCIENCE - TAMIL MEDIUM |
|---|---|
| Department | EDUCATION |
| Question Paper Code | 134/2016 |
| Date of Test | 20 October 2016 |
| Medium of Question | TAMIL |
| Exam Type | OMR Examination |
| Total Questions | 100 |
1
Who founded Bharath Mata Society in Punjab?
Answer
B. J.M. Chatterjee
2
Gandhi described this offer as ‘post dated cheque’ — Which offer?
Answer
C. Cripps mission
3
The third session of Indian National Congress was held at :
Answer
D. Madras
4
Who is known as ‘Diamond of India’?
Answer
A. G.K. Gokhale
5
Author of Gita Rahasya :
Answer
D. B.G. Tilak
6
Swami Vivekanand attended the parliament of religions at Chicago in:
Answer
B. 1893
7
Rajamundri Social Reform Association was founded by :
Answer
C. Veerasalingam
8
British Govt. appointed a committee to investigate about Jallian Wala Bagh massacre. Name
of that committee :
Answer
B. Hunter Committee
9
Who was the author of the work “Tuhafat-Ul-Muwahidin”
Answer
C. Ram Mohan Roy
10
In 1920, Hindustan Democratic Federation was founded by :
Answer
D. Sachindra Sanyal
A 3
[P.T.O.]
11
Relief Operation carried out in Jammu Kashmir recently :
Answer
B. Operation Megh Rahat
12
Where is the next SAARC summit organised in 14 November 2014?
Answer
Question Cancelled
13
The captain of woman Hockey team of India for 2014 Asiad :
Answer
D. Ritu Rani
14
Which country recently started Dada Bhai Naoroji award?
Answer
A. England
15
Which country has received highest number of polio cases in last 14 years?
Answer
C. Pakistan
16
Which of the academic qualities (Knowledge, Skill, Attitude, Aptitude) of a student can be
improved by learning?
Answer
C. Knowledge, Skill and Attitude only
17
Which of the following can be most effectively incorporated into the lecture method of
teaching?
Answer
D. Demonstration
18
A student has the knowledge of the types of tests, assignments and important topics which
| he has to be thorough with. He also knows how to use his skills to master them. What type of
knowledge is this?
Answer
B. Meta-cognitive
19
A quote from a famous Educationist is given: Identify the person from the quote.
“But once we realize that people have very different kinds of minds, different kinds of
strengths — some people are good in thinking spatially, some in thinking language, others are
very logical, other people need to be hands-on and explore actively and try things out — then
education, which treats everybody the same way, is actually the most unfair education” ?
Answer
A. Howard Gardner
20
Which type of test item risk the maximum possibility of guessing the answer?
Answer
C. Alternate response type
21
ஒரு கிரிக்கெட் வீரர் பந்தை எறிந்த பொழுது அது கிடைமட்டக் கோட்டில் வழியே பெரும் அளவு 100 மீ
தூரம் சென்றது. அந்தப் பந்து தரையிலிருந்து மிகவம் அதிகம் எவ்வளவு உயரம் அடையும்?
Answer
B. 50.8
22
ஒரே பொருள் திறனும் ஆரமும் உள்ள வளையம் வட்டத் தகடு, கோளம் ஆகியவைகள் ஒரே உயரத்திலுள்ள சாய்வுத் தளத்திலிருந்து ஒரே நேரத்தில் உருட்டி விடப்பட்டன. இதில் எது முதலில் தரையை வந்தடையும்?
Answer
A. கோளம்
23
வட்டத்தகடு
Answer
D. எல்லாம்
24
8 m.m. விட்டமுள்ள ஒரு சோப்புக் குமிழின் பரப்பு விசை 30 Dyne/c.m. ஆகும். சோப்பு குமிழின் உள்ளே இருக்கும் அதிக அழுத்தம் எவ்வளவு?
Answer
C. 300 dyne/cm?
25
துல்லியமான நேரம் காண்பிக்க தற்கால கைகடிகாரத்தில் சமன் சுருள் (Balance wheel) எதனால் செய்யப்படுகிறது?
Answer
D. நிக்கல் இரும்புக் கலவை (Invar
26
3 m.m. விட்டமுள்ள ஒரு சோப்புக் குமிழின் பரப்பு விசை 30 Dyne/e.m. ஆகும். சோப்பு குமிழின் உள்ளே
இருக்கும் அதிக அழுத்தம் எவ்வளவு?
Answer
A. 150 dyne/em?
27
துல்லியமான நேரம் காண்பிக்க தற்கால கைகடிகாரத்தில் சமன் சுருள்
Answer
C. பிளாட்டினம் .
28
தனி இசைவலை இயக்கம் (S.H.M.) ஒரு சுருளின் சமனிடத்திலிருந்து x தூரத்திலுள்ள இயக்க ஆற்றலுக்கும்
நிலை ஆற்றலுக்கும் இடையேயுள்ள விகிதம் என்ன?
a 3 EE:
Answer
B. 2
29
மின்புலம் செறிவின் அலகு யாது?
Answer
A. N/Coloumb
30
மின்புலத்தில் வைக்கப்பட்டிருக்கும் ஒரு கடத்தியின் உள்ளே உள்ள மின் புலங்கள் எவ்வளவு?
Answer
D. சுழி
31
கீழே கொடுக்கப்பட்டவையில் எந்த இரு முனையம் (Diode) மின் அழுத்த நிலைப்படுத்தியில் பயன்படுத்தப்படுகிறது?
Answer
C. ஸீனர் இருமுனையம்
32
2 மீ நீளமுள்ள ஒரு கடத்தி 5 m/s விரைவில் .1 wb/m² தூண்டல் உள்ள காந்தப் புலத்திற்கு செங்குத்தாக நகர்கிறது. அதில் தூண்டப்பட்ட மின்னியக்கு விசை யாது?
Answer
Question Cancelled
33
6 டையாப்டர் -2 டையாப்டர் திறனுள்ள 2 வில்லைகள் இணைக்கப்பட்டு வைத்தால் ஏற்படும் விளைவு (lens) விலையின் போக்கல் தூரம் எவ்வளவு?
Answer
D. 285ச.மீ.
34
நிலையானது ௫) சுழி
Answer
C. c) 67 ம 2V
6 டையாப்டர் -2 டையாப்டர் திறனுள்ள 2 வில்லைகள் இணைக்கப்பட்டு வைத்தால் ஏற்படும் விளைவு
(lens) விலையின் போக்கல் தூரம் எவ்வளவு?
35
கீழே கொடுக்கப்பட்டவையில் எந்த இரு முனையம் (Diode) மின் அழுத்த நிலைப்படுத்தியில்
பயன்படுத்தப்படுகிறது?
Answer
A. எல்.இ.டி.
36
புவியின் விடுபடு வேகம் எவ்வளவு?
Answer
Question Cancelled
37
6 டையாப்டர் -2 டையாப்டர் திறனுள்ள 2 வில்லைகள் இணைக்கப்பட்டு வைத்தால் ஏற்படும் விளைவு
(lens) விலையின் போக்கல் தூரம் எவ்வளவு?
Answer
C. 50 செ.மீ.
38
கீழே கொடுக்கப்பட்ட எந்த காந்தப் பொருள் புறநிலை காந்தப் புலத்தில் விலகிச் செல்கிறது :
Answer
A. கோபால்ட்
39
புவியின் நிறை மாறாமல் அதன் ஆரம் பாதியாகக் குறைந்தால் ஒரு நாளின் கால அளவு என்ன?
Answer
D. 2 மணி
40
ஆற்றல் வாய்ந்த காந்தப்புலத்தினால் உருவாக்கப்படும் மீக்கடத்துத்திறன் முறிக்கப்படும் வெப்பநிலையானது :
Answer
B. குறைகிறது
41
சைக்ளோட்ரான் வேகமளிக்காத துகள் எது?
Answer
Question Cancelled
42
சூரியனின் இயக்க விரைவு எவ்வளவு?
Answer
D. சுழி
43
ஒரு கொண்மியில் சேமித்து வைக்கப்பட்டிருக்கும் ஆற்றல் :
Answer
C. மின்நிலை ஆற்றல்
44
இயற்பியலுக்கும் வேதியியலுக்கும் நோபல் பரிசு வென்ற ஒரே பெண்மணி :
(A) மேரிக்யூரி (3) இரின்ஜீலியட் க்யூரி
(1 மரியாகோபர்ட் மேயர் (D) யூயூட்டு ,
சுழி இரு முனைத் திருப்பு திறன் உள்ள காந்த முறை :
Answer
A. சுருபடை (solenoid)
45
புவி முனைப் பகுதியில் தாழ்வுக் கோணம்:
Answer
C. 90°
46
கீழே கொடுக்கப்பட்டவைகளில் சுழல் வேகமானி பயன்படுத்தி அளக்கப்படுவது எது?
Answer
B. பரப்பு விசை
47
வளி மண்டல நீராவியின் அள்வு அல்லது ஈரப்பதம் பெருகுவதைப் பொறுத்து ஒலி விரைவில் ஏற்படும்
மாற்றம் எது?
Answer
D. ஒலி விரைவு குறைகிறது
48
எந்த வெப்ப நிலையில் பாரன்ஹீட் அலகும் ஸென்ஷியஸ் அலரூமுள்ள வெப்ப நிலை ஒரே நிலையில்
இருக்கும் :
Answer
D. -212°C
49
புவிமுனைப் பகுதியில் தாழ்வுக் கோணம் :
Answer
A. 45°
50
10 மீ நீளமுள்ள ஒரு கயிற்றில் அசைவற்ற அலைகள் நிகழவும் அவை 5 பாகங்களாக அலையவும் செய்கிறது. அவைகளின் விரைவு 20 m/s என்றால் அலைவெண் எவ்வளவு?
Answer
B. 5 Hz
51
ஒளிமின் உமிழ்விற்கு உகந்த மிக நல்ல உலோகம் எது?
Answer
C. லித்தியம்
52
கிழே கொடுக்கப்பட்டுள்ள பட்டியல் எந்த கேட்டை (Gate)é குறிக்கிறது?
க B
Answer
A. OR
53
நீரின் 4-ல் உள்ள பரும விரிவெண் எவ்வளவு? ;
:
Answer
D. 4.2 Cal
54
கீழே கொடுக்கப்பட்டுள்ள இடைநிலை மூலகங்களின் ஆக்சைடுகளில் இணைக் காந்தமல்லாதது எது?
Answer
C. Mn₂O₃
55
வைரத்தின் பளபளப்பிற்குக் காரணம் :
Answer
B. குறுக்கீடு
56
புறஊதாப் பகுதியில் காணப்படும் ஹைட்ரஜன் அலைமாலைத் தொடர் எது?
Answer
A. லைமன் தொடர்
57
கீழே கொடுக்கப்பட்டுள்ள இயங்கும் மூலங்களின் ஆக்ஸைடுகளின் இணைக் காந்தமல்லாதது எது?
Answer
C. 1420
58
ஒரு பொது உமிழ் மிகைப்பியின் மின்னழுத்த ஈட்டம் 50-ம் உள்ளீடு மதிப்பு 1000 Nd வெளியீடு மதிப்பு
200 ம் ஆகும். இந்த மிகைப்பியின் திறன் ஈட்டம் எவ்வளவு?
Answer
D. 12500 dB
59
புறஊதாப் பகுதியில் காணப் படும் ஹைட்ரவன் அலைமாலைத் தொடர் எது?
Answer
B. பாமர் தொடர்
60
12.5 பாதி ஆயுள் உள்ள ஒரு கதிரியக்கப் பொருள் 25 வருடங்களுக்கு பிறகு எவ்வளவு பகுதி
சிதைவாகாமல் இருக்கும்?
1 1
Answer
C. பகுதி
61
நீரிய உயர்த்தி (ift)-r அடிப்படைத் தத்துவம் யாது?
Answer
A. மிதவைக் கோட்பாடு
62
அறுவை சிகிச்சைக் கருவிகள் நோய் நுண்மை அகற்றிப் பயன்படுத்தும் மின்காந்த அலை எது?
Answer
A. கதிரியக்க அலை
63
நுண்ணலை அடுப்பில் உணவுப் பொருட்கள் துரிதமாகச் சமைக்க உதவும் நிகழ்வு எது?
Answer
C. ஒத்ததிர்வு
64
ஒரு அணுவின் முதன்மை குவாண்டம் எண் 2 என்றால் அணுவின் காந்த குவ ஈண்டம் எண் எவ்வளவு?
Answer
C. 3
65
குவாண்டம் கோட்பாட்டின் படி அனுமதிக்க முடியாத அணு எலெக்ட்ரான் மண்டலம் எவ்வளவு?
பே 2 (B) 4p
(C) Sg (D) 4d
ஒரு எலக்ட்ரானின் சுழிப்புள்ளி ஆற்றல்
h* h*
(A) ma" நியு க்ராம்
h? ந்
Answer
A. கொதிநிலை
66
() சவ்வூடு பரவல் அழுத்தம் (D) உறைநிலை
ஆர்தோசைலின் உற்பத்திக்குத் தேவையான வினையூக்கி எது?
Answer
B. ஆர்த்தோசிலிகேட்
67
ஒளியியல் பயன்பாட்டிற்காக பயன்படுத்தப்படும் கண்ணாடி வகை :
Answer
C. பைரெக்ஸ் கண்ணாடி
68
வளிமத்தில் கரைத்திறனுக்கும் அழுத்தத்திற்குமிடையே உள்ள தொடர்பு :
Answer
Question Cancelled
69
சாதாரண மழை நீரின் அமிலத் தன்மைக்கு காரணம் |
Answer
C. NO,
70
திரவத்தின் இருமையியல் அறிவித்த விஞ்ஞானி யார்?
(A) மாக்ஸ்-ப்ளாங்க் (15) நீல்ஸ்-போர்
(0) ரூதர் போர்டு ம) டி-ப்ரோளி
குளோரோபில் அடங்கிய தனிமம் :
Answer
D. செம்பு
71
SF4 உள்ள வடிவியல் வடிவம் :
Answer
D. டெட்ராஹீட்ரல்
72
டைடானியத்தை தூய்மையாக்குவது எந்த செயல் முறை :
(A) மாண்ட்ஸ் செயல்முறை (13) எலக்ட்ராலிஸிஸ்
() வான்-ஆர்கல் செயல்முறை (1) வடிநீர்மம்
எதைக் கண்டு பிடிப்பதற்கு போன்-ஹேபர் சைக்கிள் பயன்படுத்தப்படுகிறது?
Answer
B. நீரேற்றம் வினை வெப்பம்
73
1;-ன் இனக் கலப்பாக்கம் :
Answer
B. SP*
74
டைட்டானியம் டெட்ராகளோரைடு ட்ரை ஈத்தைல் அலுமினியத்துடன் வினைப்படும்பொழுது ஒரு பழுப்பு
நிற உப்புப் பொருள் உற்பத்தியாகிறது இந்த உப்புப்பொருள் :
Answer
C. வில்கின்ஸன்ஸ் வினையூக்கி
75
ஹைசனன்பர்க் நிச்சயமற்ற கொள்கை இதன் அலை பண்புகளுடன் தொடர்புடையது :
Answer
C. ஒளி மட்டும்
76
மென்டலீப் தனிம வரிசை விதியின் அடிப்படை :
Answer
D. மின்எதிர்மை
77
ஹாலியம் அணுவில் 1] 8 எலக்ட்ரானுக்கு ஏற்படும் செயலுறு அணுக்கருவி மின்னேற்றம் :
Answer
B. 39
78
ரேடியம் உலோகத்தின் அரை வாழ்காலம் :
Answer
C. 1300 வருடம்
79
ஒருமூலக்கூறு மற்றொரு மூலக்கூறுடன் ஒரு வினாடியில் ஏற்படும் மோதலின் எண்ணிக்கை :
Answer
D. இவை ஒன்றுமில்லை
80
கருத்தியல் வளிமத்தின் ஐூல் தாம்ஸன் கெழு ஆகும்.
Answer
A. முடிவிலா
81
பனிக்கட்டி நீராகும்போது அசுவெப்பம் :
Answer
B. குறையும்
82
கருத்தியல் வளிமத்தின் ஜூல் தாம்ஸன் கெழு ______ ஆகும்.
Answer
C. சுழி
83
H, +1, = 2HI இந்த ரசாயன வினையில் அழுத்தத்தின் விளைவு என்ன?
Answer
Question Cancelled
84
ஒரு முதல் வரிசை ரசாயன வினையின் வினை வேசுமாநிலி 1.54 «107 sec”. இந்த ரசாயன வினையின்
அரை வாழ்காலம் :
Answer
D. 250 sec
85
மாற்றத்தின் இடைநிலை கோட்பாடு கண்டுபிடித்த விஞ்ஞானி :
Answer
C. லூவிஸ்
86
ப்ரீடிக்ஸ் ஆர்க் முறையைப் பயன்படுத்தி உற்பத்தி செய்ய முடியாத உலே £கத்தின் கூழ்ம கரைசல் எது?
Answer
A. செம்பு
87
மாற்றத்தின் இடைநிலை கோட்பாடு கண்டுபிடித்த விஞ்ஞானி:
Answer
B. அர்ஹீனியஸ்
88
செறிவு குறைந்த ஒரு மின் பகுளிகளின் முடிவிலா நீர்த்த நிலையிலிருக்கின்ற மூலக்கூற்று கடத்துத்திறனைக்
கண்டுபிடிப்பதற்கு அடிப்படையாக இருந்த விதி எது?
Answer
D. HDPE
89
(C) PHBV ற). ப்ரூனா-48
வைட்டமின் &-யில் உள்ள ஆல்கஹால் எது? ॥
Answer
A. [கரோட்டின்
90
m-RNA-wWaydrer காரத்தினுடைய குறியீட்டு மொழியின் எண்கள் :
Answer
B. 63
91
ப்ரொப்பைன் 1113ஈ-மிடையே வினை பரியும் முக்கிய விளைப் பொருள் எது? |
Answer
C. 8-புரோமோப்யூடேயின்
92
வைட்டமின் A-யில் உள்ள ஆல்கஹால் எது?
Answer
D. ரெட்டினோல்
93
H, +1, = 2HI இந்த ரசாயன வினையில் அழுத்தத்தின் விளைவு என்ன?
Answer
C. விளைவு ஒன்றுமில்லை
94
பெப்டெட் பிணைப்பு
Answer
A. போலிநியூக்ளியோஸைட் -
95
நியூக்ளிக் அமிலத்தின் ஒற்றைப் படி எது? |
Answer
C. போலி அமைட் |
96
CH,- CH -CH, - CH, -ver TUPAC பெயரென்ன?
OH |
Answer
B. பியூட்டேயின்-1-ஓல்
97
CH, 684 ~CH, - CH, -u9er TUPAC பெயரென்ன? OH
Answer
A. பியூட்டேயின்-2-ஓல் -
98
அரோமெடிக் இல்லாத ஒரு கூட்டு :
Answer
D. சைக்ளோ பியூட்டாடையின்
99
நான்ஸ்டிக் பாத்திரங்களில் பயன்படுத்தப்படும் பல்லுறுப்பி :
Answer
A. டப்லான் ்
100
கேட்டலிடிக் கன்வெர்ட்டர் (Catalytic Converter) இதில் பொருத்தப்பட்டு இருக்கும் வாகனங்கள் ஈயமில்லாத பெட்ரோலை மட்டுமே பயன்படுத்த வேண்டும் ஏனென்றால் ஈயம் :
Answer
C. புகைப்போக்கியில் அடைப்பை உண்டாக்கும்
Discussion
Ask a doubt or share a tip.
No comments yet — start the discussion.