| Post Name | Kavadi, Security Guard Gr II, Ayah, LGS, Peon/ Watchman etc |
|---|---|
| Department | Various |
| Question Paper Code | 057/2024 |
| Category Code | 101/2023, 272/2023, 274/2023, 448/2023, 451/2023, 472/2023, 481/2023, 519/2023, 601/2023, 624/2023, 689/2023, 690/2023, 695/2023, 716/2023, 734/2023 |
| Date of Test | 14 May 2024 |
| Medium of Question | TAMIL |
| Exam Type | OMR Examination |
| Total Questions | 100 |
1
பின்வரும் அறிக்கைகளில் எது தாதாபாய் நெளரோஜியுடன் தொடர்புடையது அல்ல? (i) கசிவுக் கோட்பாட்டைக் கண்டுபிடித்தவர் (ii) பாவர்டி அண்டு அன்-பிரிட்டிஷ் ரூல் இன் இந்தியா என்ற புத்தகத்தை எழுதினார் (iii) இந்திய தேசிய காங்கிரஸை நிறுவினார் (iv) இந்தியாவின் முதுமை காலம் (வந்திய வயோதிகன்) என அறியப்படுகிறது
Answer
C. (iii)
2
“சுதந்திரம் என் பிறப்புரிமை அதை அடைந்தே தீருவேன்” என்று அறிவித்த சுதந்திரப் போராட்ட வீரர் யார்?
Answer
A. பாலகங்காதர திலகர்
3
பின்வருவனவற்றில் 1857 இல் நடந்த முதல் சுதந்திரப் போருக்கு முக்கியக் காரணம் எது? (i) விவசாயிகளின் துயரம் (ii) கைவினைஞர்களின் வறுமை (iii) அரசர்களின் பிரச்சனைகள் (iv) சிப்பாய்களின் துயரங்கள்
Answer
D. இவை அனைத்தும் சரியானவை
4
காந்திஜி யாரை க்விட் இந்தியாவின் சமரநாயகி என்று வர்ணித்தார்?
Answer
B. அருணா அசப் அலி
5
“இந்திய குடியரசு ராணுவத்தை” உருவாக்கியவர் யார்?
Answer
C. சூர்யசென்
6
பின்வரும் அறிக்கைகளில் எது மலபார் கலகத்துடன் தொடர்புடையது? (i) மாபிலா கலவரம் (ii) கலவரத்தை அடக்க மலபார் ஸ்பெஷல் போலீஸ் என்ற தனி போலீஸ் படை உருவாக்கப்பட்டது (iii) கலவரங்களை ஆய்வு செய்ய வில்லியம் லோகன் கமிஷன் நியமிக்கப்பட்டது (iv) கிளர்ச்சிக்குக் காரணம் ஆங்கிலேயரின் தவறான வரிக் கொள்கை
Answer
D. (i), (ii), (iii), (iv)
7
காலவரிசைப்படி வரிசைப்படுத்துக. (i) குண்டர பிரகடனம் (ii) நிவர்த்தன கிளர்ச்சி (iii) மலையாளி நினைவகம் (iv) குருவாயூர் சத்தியாகிரகம்
Answer
C. (i), (iii), (iv), (ii)
8
கீழ்கண்டவற்றை பொருத்துக: மறுமலர்ச்சி நாயகர்கள் — அமைப்புகள் (1) அய்யன்காளி — (i) சமத்வ சமாஜம் (2) பொய்கையில் ஸ்ரீ குமரகுருதேவன் — (ii) சாதுஜன பரிபாலன சங்கம் (3) வாக்பதானந்தா — (iii) பிரத்யக்ச ரக்ஷ தெய்வசபா (4) வைகுண்ட சுவாமிகள் — (iv) ஆத்ம வித்யா சங்கம்
Answer
A. (1)–(ii), (2)–(iii), (3)–(iv), (4)–(i)
9
பின்வரும் எந்தப் படைப்பு சட்டம்பி சுவாமிகளால் எழுதப்பட்டது?
Answer
B. வேதாதிகார நிரூபணம்
10
வைக்கம் சத்தியாகிரகத்துடன் தொடர்பான கூற்றுகளில் எது சரியானது? (i) கேரளாவில் நடமாடும் சுதந்திரத்திற்கான முதல் இயக்கம் (ii) டி.கே. மாதவன் தலைமை வகித்தார் (iii) ஏ.கே. கோபாலன் தொண்டர் கேப்டனாக இருந்தார் (iv) மன்னத்து பத்மநாபன் சவர்ணஜாதத்திற்கு தலைமை தாங்கினார்
Answer
B. (i), (ii), (iv)
11
இந்திய அரசியலமைப்பு எந்த ஆண்டு அதிகாரப்பூர்வமாக நடைமுறைக்கு வந்தது ?
Answer
C. 1950 ஜனவரி 26
12
6 முதல் 14 வயது வரையிலான அனைத்து குழந்தைகளுக்கும் இலவச மற்றும் கட்டாயக் கல்வியை அடிப்படை உரிமையாக மாற்றிய அரசியலமைப்புத் திருத்தம் எது?
Answer
B. 86°" திருத்தம் 2002
13
இந்திய அரசியலமைப்பின் எந்தப் பகுதி அடிப்படைக் கடமைகளைக் கையாள்கிறது?
Answer
C. பகுதி IV A
14
இந்திய அரசியலமைப்புச் சட்டம் உத்தரவாதம் அளித்த அடிப்படை உரிமைகளில் எது இல்லை?
Answer
A. சொத்து உரிமைகள்
15
பின்வரும் நாடுகளில் எழுதப்படாத அரசியலமைப்பைக் கொண்ட நாடு எது?
Answer
A. பிரிட்டன்
16
உச்ச நீதிமன்றத்தின் தற்போதைய தலைமை நீதிபதி யார்?
Answer
D. நீதிபதி D.Y சந்திரசூட்
17
தற்போதைய மக்களவை சபாநாயகர் யார்?
Answer
B. ஓம் பிர்லா
18
பின்வரும் அறிக்கைகளில் வி.பி. மேனனைப் பற்றிய எந்த அறிக்கை(கள்) சரியானது/சரி? (a) சுதந்திரத்திற்குப் பிந்தைய இந்தியாவில் சமஸ்தானங்களை இந்திய யூனியனுடன் இணைப்பது தொடர்பான மாநில உள்நாட்டு விவகாரத் துறையின் செயலாளராக இருந்த ஒரு மலையாளி (b) மொழிவாரியாக மாநிலங்களை மறுசீரமைக்க அமைக்கப்பட்ட மாநில மறுசீரமைப்பு ஆணையத்தின் உறுப்பினர் (c) “தி டிரான்ஸ்பர் ஆப் பவர் இன் இந்தியா” என்ற நூலின் ஆசிரியர் (d) 1952-ல் அசாம் ஆளுநராகப் பொறுப்பேற்றார்.
Answer
B. (a) மற்றும் (c)
19
பின்வரும் எந்தப் பிரதேசம் 1961 வரை போர்த்துகீசிய ஆட்சியின் கீழ் இருந்தது?
Answer
A. கோவா
20
இந்தியாவின் முதல் ராக்கெட் ஏவுதளமான தும்பா விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் கட்டிடக் கலைஞர் யார்?
Answer
B. விக்ரம் சாராபாய்
21
பொகாரோ எஃகு ஆலை 1964இல் எந்த நாட்டின் தொழில்நுட்ப உதவியுடன் தொடங்கப்பட்டது?
Answer
C. ரஷ்யா
22
பன்னிரண்டாவது ஐந்தாண்டு திட்டத்துடன் தொடர்புடையது?
Answer
D. நிலையான வளர்ச்சி
23
கேரள அரசின் ஆளுகை பயன்பாட்டு மென்பொருளான சஞ்சயா' மூலம் பின்வரும் சேவைகளில் எது வழங்கப்படுகிறது ?
Answer
D. மேலே உள்ள அனைத்தும்
24
சாலை விபத்துகளைக் குறைக்கவும், போக்குவரத்து விதிமீறல்களைத் தடுக்கவும், மாநில மோட்டார் வாகனத் துறை AI அடிப்படையிலான கேமராக்களை எந்த திட்டத்தின் கீழ் அமைத்துள்ளது?
Answer
B. சேப் கேரளா
25
தீபகற்ப நதிகள் இந்திய தீபகற்ப பீடபூமியில் இருந்து உருவாகும் ஆறுகள். பின்வருவனவற்றில் மேற்குப் பாயும் ஆறுகள் யாவை? (i) காவேரி, கிருஷ்ணா (ii) நர்மதா, தப்தி (iii) கோதாவரி, மகாநதி (iv) மகாநதி, கிருஷ்ணா
Answer
B. (ii) மட்டும்
26
அண்ணாதுரை சந்திரயான் I இன் திட்ட இயக்குனர், ஆனால் சந்திரயான் III இன் திட்ட இயக்குனர் யார்?
Answer
A. டாக்டர்.பி. வீரமுத்துவேல்
27
பின்வரும் கூற்றுகளில் எது சரியானது? கேரளாவில் ஏலக்காய் வளர்ச்சிக்கு தேவையான புவியியல் காரணி
Answer
C. நீரோட்டமுள்ள மண்
28
அரபிக்கடலை ஒட்டிய மாநிலங்களைச் சேராதது:
Answer
B. ஆந்திரப் பிரதேசம்
29
இந்தியாவின் அட்சரேகை நிலை :
Answer
C. 8°4' N-37°6'N
30
கங்கை நதி தொடர்பான சரியான அறிக்கை:
Answer
Question Cancelled
31
துளிகள் மூலம் நீர் மற்றும் உரங்களை துகள் வடிவில் இடும் முறை :
Answer
D. பெர்டிகேசன்
32
பின்வாங்கும் காலம் என்று அறியப்படும் பருவமழை :
Answer
A. வடகிழக்கு பருவமழை
33
பின்வரும் கூற்றுகளில் எது உண்மையல்ல?
Answer
B. பாரதப்புழா கேரளாவின் மிக நீளமான ஆறு
34
ஸ்ரீ குமாரந்தம்பி வயலார் விருது 2023 யில் வென்ற படைப்பு எது?
Answer
B. ஜீவிதம் ஒரு பெண்டுலம்
35
ஐக்கிய நாடுகள் சபை 2023 ஐ எந்த ஆண்டாகக் கடைப்பிடிக்கிறது?
Answer
A. சிறு தானிய ஆண்டு
36
பெரியாறு –ன் துணை நதிகள் யாவை? (1) முதிரம்புழா (2) பெருஞ்சம் குட்டியார் (3) தொடுபுழையார் (4) கட்டப்பனையார்
Answer
C. (1), (2), (4)
37
பொருத்துக: பட்டியல் 1 (வனவிலங்கு சரணாலயம்) — பட்டியல் 2 (மாவட்டம்) 1. நெய்யார் — (i) திருவனந்தபுரம் 2. செந்திருணி — (ii) கொல்லம் 3. கரிம்புழா — (iii) மலப்புரம் 4. கொட்டியூர் — (iv) கண்ணூர்
Answer
A. 1–(i), 2–(ii), 3–(iii), 4–(iv)
38
2023 மருத்துவ நோபல் பரிசு பெற்ற டாக்டர். கேட்லின் கரிகோ, டாக்டர். ட்ரூ வைஸ்மேன் எந்த கண்டுபிடிப்பிற்காக பரிசைப் பெற்றார்?
Answer
C. mRNA வேக்சின்
39
இரவிகுளம் தேசிய பூங்கா தொடர்பான தவறான அறிக்கையைத் தேர்ந்தெடுக்கவும். (i) கேரளாவின் முதல் தேசிய பூங்கா (ii) பறவைகள் சரணாலயம் (iii) 1978 இல் நடைமுறைக்கு வந்தது (iv) தேக்கடி வனவிலங்கு சரணாலயம் என அழைக்கப்படுகிறது
Answer
D. (iv) மட்டும்
40
கேரளாவின் முதல் துப்புரவு பஞ்சாயத்து எது?
Answer
A. போர்த்துக்கல்
41
தண்ணீர்முக்கம் பண்டு கட்டிய நீர்த்தேக்கம்:
Answer
B. வேம்பநாட்டுக்காயல்
42
கேரளாவில் எந்தெந்த நீர் சிகிச்சை ஆலைகள் முத்திரபுழா ஆற்றில் அமைந்துள்ளன என்பதை பின்வருவனவற்றிலிருந்து கண்டறியவும்: (i) பள்ளிவாசல், செங்குளம் (ii) பெரிங்கல்கூத் மற்றும் பன்னியார் (iii) சபரிகிரி மற்றும் சோலையாறு (iv) கல்லடா மற்றும் மணியார்
Answer
A. (i) மட்டும்
43
பின்வரும் அறிக்கையிலிருந்து கேரளாவின் கடலோரப் பகுதியின் சரியான அம்சம்/களை கண்டறியவும். (i) உப்பு களிமண் (ii) சஹ்யா மலைத்தொடரின் ஒரு பகுதி (iii) ரப்பர் அதிகமாக பயிரிடப்படும் பகுதி (iv) கடல் மட்டத்திலிருந்து உயரமான பகுதி
Answer
C. (i) மட்டும்
44
இந்தியாவில் பள்ளிகளில் “உச்ச பக்ஷனா திட்டத்தை' செயல்படுத்திய முதல் மாநிலம்
Answer
C. தமிழ்நாடு
45
பின்வருவனவற்றிலிருந்து சரியான ஜோடியைத் தேர்ந்தெடுக்கவும்
Answer
B. சுந்தர்வான் — டெல்டா
46
டிசம்பர் 1 அன்று துபாயில் நடைபெற்ற COP 28 உச்சிமாநாடு எந்தத் தலைப்பைப் பற்றியது?
Answer
D. காலநிலை மாற்றம்
47
இந்திய அரசியலமைப்பில் சேர்க்கப்பட்டுள்ள அடிப்படைக் கடமைகளின் எண்ணிக்கை:
Answer
A. 11
48
கேரளாவின் முதல் ரயில் மூலம் எந்த இடங்கள் இணைக்கப்பட்டன?
Answer
D. திரூர் – பேப்பூர்
49
லாக்டோமீட்டர் பின்வருவனவற்றில் எதனுடன் தொடர்புடையது?
Answer
C. பால்
50
இங்கிலாந்து, இந்தியா, கென்யா - இந்த மூன்று நாடுகளின் சிறப்பு என்ன?
Answer
B. காமன்வெல்த் நாடுகள்
51
பசுமை இல்ல வாயுக்களில் இல்லாதது எது?
Answer
D. நைட்ரஜன்
52
INA-வுடன் தொடர்புடைய தலைவர்கள் யார்?
Answer
A. சுபாஷ் சந்திர போஸ், கேப்டன் லட்சுமி
53
எலும்பு ஆரோக்கியத்திற்கு எந்த சத்து/வைட்டமின் அவசியம்? அதன் குறைபாட்டால் ஏற்படும் நோயைக் கண்டறியவும்.
Answer
C. வைட்டமின் D, ரிக்கட்ஸ்
54
விரிப் முண்டகன் மற்றும் புஞ்சா ஆகியவை கேரளாவில் எந்த விவசாயப் பயிருடன் தொடர்புடையவை?
Answer
A. நெல்
55
கேரளாவில் உள்ள புலிகள் காப்பகங்களில் ஒன்று:
Answer
D. பரம்பிக்குளம்
56
பின்வரும் அறிக்கைகளைச் சரிபார்த்து, எது சரியானது என்பதைக் கண்டறியவும். (i) மனித உடலில் இரத்தப் போக்குவரத்து இரத்த ஓட்ட அமைப்பு மூலம் மேற்கொள்ளப்படுகிறது (ii) இதயம் மற்றும் இரத்த நாளங்கள் இரத்த போக்குவரத்து அமைப்பின் முக்கிய பாகங்கள் (iii) நரம்பு மண்டலம் மனித உடலின் பல்வேறு செயல்பாடுகளை கட்டுப்படுத்துகிறது மற்றும் ஒருங்கிணைக்கிறது (iv) சிறுநீரகங்கள் மற்றும் கல்லீரல் நரம்பு மண்டலத்தின் முக்கிய பாகங்கள்
Answer
A. (i), (ii), (iii) உண்மை (iv) தவறு
57
கேரளாவில் 2023 இல் நிபா நோயைப் பதிவு செய்த மாவட்டம் எது?
Answer
C. கோழிக்கோடு
58
சுற்றுச்சூழலுக்கு உகந்த பூச்சிக் கட்டுப்பாட்டு முறை எது அல்ல?
Answer
B. தூசிப் பூச்சிகள்
59
வேர்கள் காற்றில் வளரும் மற்றும் ஊட்டச்சத்துக்கள் வேர்கள் மீது தெளிக்கப்படும் வகையில் தாவரங்களை வளர்க்கும் சாகுபடி முறை:
Answer
A. ஏரோபோனிக்ஸ்
60
புலப்படும் ஒளியை அதன் கூறு நிறங்களாகப் பிரிப்பது எந்த நிகழ்வு?
Answer
B. பிரகீர்ணனம்
61
அணுக்களைப் பற்றிய பின்வரும் அறிக்கைகளைச் சரிபார்த்து, சரியான ஒன்றைக் கண்டறியவும். (i) அணுவின் மையப் பகுதி நியூக்ளியஸ் என அழைக்கப்படுகிறது (ii) நியூக்ளியஸில் எலக்ட்ரான்கள் காணப்படுகின்றன (iii) அணுவில் புரோட்டான் என்பது நேர்மறை மின்னூட்டம் கொண்ட துகள் ஆகும்
Answer
B. (i) & (iii)
62
பின்வருவனவற்றில் எந்த வினையில் ஹைட்ரஜன் வாயு உற்பத்தி செய்யப்படுகிறது:
Answer
A. ஹைட்ரோகுளோரிக் அமிலம் துத்தநாக உலோகத்துடன் வினைபுரியும் போது
63
இரும்பின் தாது எது?
Answer
D. ஹேமடைட்
64
பேரட்டில் வைக்கப்பட்டுள்ள ஒரு தொட்டிச்செடி கீழே விழும் போது ஆற்றலில் ஏற்படும் மாற்றம் என்ன?
Answer
C. இயக்க ஆற்றல் அதிகரிக்கிறது மற்றும் நிலையான ஆற்றல் குறைகிறது
65
இந்தியாவின் புதிய போர்க்கப்பலான ஐஎன்எஸ் மகேந்திரகிரி எந்த இந்திய மாநிலத்தின் மலைத்தொடர்களின் பெயரால் அழைக்கப்படுகிறது?
Answer
C. ஒடிசா
66
2023 மகளிர் கால்பந்து உலகக் கோப்பை சாம்பியன் நாடு:
Answer
B. ஸ்பெயின்
67
பின்வருவனவற்றில் எது வெளிப்புற உறுப்பு அல்ல?
Answer
B. இதயம்
68
பின்வருவனவற்றில் வைரஸால் ஏற்படும் நோய் எது?
Answer
A. எய்ட்ஸ்
69
புகைப்பிடிப்பதால் நுரையீரலின் காற்று அறைகள் நெகிழ்ச்சித்தன்மையை இழந்து சிதைந்து, அவற்றின் முக்கிய திறனைக் குறைக்கும் நோய்:
Answer
D. எம்பிஸிமா
70
மேம்பட்ட தொழில்நுட்பத்தின் உதவியுடன் தொழுநோயை ஒழிப்பதற்காக கேரள சுகாதாரத் துறையால் செயல்படுத்தப்பட்ட திட்டம்:
Answer
B. எல்சா (ELSA)
71
பின்வருவனவற்றில் 2023 சுற்றுச்சூழல் தினத்திற்கான செய்தி எது?
Answer
D. ப்ளாஸ்டிக் மலிநீகரணம் செருக்குகா
72
செரிமானத்தின் விளைவாக புரதத்தின் முறிவால் உற்பத்தியாவது:
Answer
C. அமினோ அமிலம்
73
கால்விரல்கள் மற்றும் கால்களுக்கு இடையில் அரிப்பு ஏற்படுத்தும் ‘அத்லெட்ஸ் கால்’ எந்த நுண்ணுயிரியால் ஏற்படுகிறது?
Answer
B. பூஞ்சை
74
சர்க்கரை நோய் எந்த ஹார்மோன் உற்பத்தி குறைவதால் ஏற்படுகிறது ?
Answer
A. இன்சுலின்
75
18 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு விரிவான சுகாதார சேவைகளை உறுதி செய்வதற்கான திட்டம் :
Answer
C. ஆரோக்ய கிரணம்
76
இந்தியாவின் முதல் ஆன்டிபயாடிக் ஸ்மார்ட் மருத்துவமனையாக குடும்ப சுகாதார மையம் எங்கு அறிவிக்கப்பட்டுள்ளது ?
Answer
D. கக்கோடி - கோழிக்கோடு
77
செப்டம்பர் 2023 இல் காலமான இந்திய பசுமைப்புரட்சியின் தந்தை என்று அழைக்கப்படும் புகழ்பெற்ற வேளாண் விஞ்ஞானி :
Answer
B. டாக்டர். M.S. சுவாமிநாதன்
78
எந்த இரட்டை அடுக்கு இதயத்தை உள்ளடக்கியது ?
Answer
D. பெரிகார்டியம்
79
காசநோயைத் தடுக்கப் பயன்படுத்தப்படும் தடுப்பூசி எது?
Answer
C. BCG
80
இந்தியாவின் முதல் மண் அருங்காட்சியகம் (soil museum) அமைந்துள்ள மாவட்டம்?
Answer
A. திருவனந்தபுரம்
81
ஒருவர் ரூ. 650 க்கு வாங்கிய தேங்காயை ரூ. 598க்கு விற்கிறார். இழப்பு சதவீதம் என்ன?
Answer
B. 8%
82
18 ÷ (2×18 ÷ 6 − 5) எவ்வளவு?
Answer
A. 18
83
ஒரு பேருந்தின் வேகம் 52 km/hr எனில், பேருந்து 6 மணி நேரத்தில் எவ்வளவு தூரம் பயணிக்கும்?
Answer
C. 312 கி.மீ
84
1 முதல் 9 வரையிலான எண்களின் கூட்டுத்தொகை என்ன?
Answer
C. 45
85
குழுவின் சேராதது எது ?
Answer
A. முக்கோணம்
86
ஒரு சமசதுரத்தின் பரப்பளவு 289 சதுர மீட்டர் எனில், ஒரு பக்கத்தின் நீளம் என்ன?
Answer
C. 17 மீ
87
தற்போது தந்தையின் வயது மகனின் வயதில் மூன்று மடங்கு, 10 ஆண்டுகளுக்குப் பிறகு மகனின் வயது இருமடங்காக இருக்கும் எனில், மகனின் தற்போதைய வயது என்ன?
Answer
C. 10
88
2,4,5 ஆல் முழுமையாக வகுபடும் சிறிய எண் எது?
Answer
D. 20
89
9:3 :: 64: ___
Answer
D. 8
90
கீழ்கண்ட வரிசையை நிரப்புக. 2, 5, 8, ___
Answer
B. 11
91
1⁄10 = 0.1 ஆனால் 10⁄100-ன் தசம வடிவம் என்ன?
Answer
Question Cancelled
92
கீழ்கண்ட மதிப்பெண்களின் சராசரி என்ன? 52, 62, 32, 42, 22
Answer
D. 42
93
1⁄2 + 3⁄4 − 1-ன் மதிப்பு என்ன?
Answer
C. 1⁄4
94
15⁄P = 3 எனில் P ன் மதிப்பு என்ன?
Answer
B. 5
95
தியா முன்பக்கத்தில் இருந்து 8வது இடத்திலும், பின்னால் இருந்து 5வது இடத்திலும் ஒரு வரிசையில் இருந்தால், அந்த வரிசையில் எத்தனை பேர் இருக்கிறார்கள்?
Answer
A. 12
96
மூன்றின் பெருக்கமான மிகச்சிறிய மும்மை எண் எது?
Answer
C. 102
97
5² = 25 எனில் (0.5)² ன் மதிப்பு என்ன?
Answer
D. 0.25
98
ராஜுக்கு இன்னும் ரூ. 8 கிடைத்தால் அவரிடம் ரூ. 100 இருக்கும். அப்படியானால் ராஜுவிடம் எவ்வளவு பணம் இருக்கிறது ?
Answer
D. 92
99
பேட்டனைப் பார்த்து நிரப்பவும். 1×3 = 2² − 1 2×4 = 3² − 1 3×5 = 4² − 1 10×12 = ____ − 1
Answer
A. 11²
100
11 செமீ நீளமும் 8 செமீ அகலமும் கொண்ட ஒரு சதுரத்தின் பரப்பளவு என்ன?
Answer
A. 88
Discussion
Ask a doubt or share a tip.
No comments yet — start the discussion.