| Post Name | L D CLERK |
|---|---|
| Department | VARIOUS (TRIVANDRUM & MALAPPURAM) |
| Question Paper Code | 069/2017 |
| Date of Test | 17 June 2017 |
| Medium of Question | KANNADA Date of |
| Exam Type | OMR Examination |
| Total Questions | 66 |
1
கேரளாவின் தென்கோடியிலுள்ள நதி
Answer
A. நெய்யார்
2
இமயமலையின் முதுகெலும்பு என வர்ணிக்கக் கூடிய மிக உயரமான மலை தொடர்
Answer
A. இமாத்ரி
3
சுவாசிப்பதற்கு பயன்படுத்தும் வாயுப் பொருள்
Answer
D. ஹிலியம் - T 6 A
4
விஜயநகர அரசனாயிருந்த கிருஷ்ண தேவராயர் எந்த வம்சத்தில் சேர்ந்தவர் ?
Answer
C. துளுவ
5
கபினி எந்த நதியின் உபநதியாகும் ?
Answer
B. காவேரி
6
பிகு எந்த மானிலத்தின் நாட்டிய கலை ?
Answer
D. அஸ்ஸம்
7
எப்போதும் பசுமைமாறா காடுகள் காணப்படும் ஸைலன்ட் வாலி கேரளாவில் எந்த மாவட்டத்தில் உள்ளது ?
Answer
D. பாலக்காடு
8
பழசிராஜாவின் இதிகாச போராட்டத்தை மையமாகக்கொண்டு “கேரள சிம்மம்' என்ற சரித்திர நாவல் எழுதியவர் யார் ?
Answer
B. கெ.எம். பணிக்கர்
9
தரப்பட்டுள்ள அணு நிலையங்களில் எது தவறானது ?
Answer
C. கல்பாக்கம் - கர்நாடாகம்
10
இந்தியாவில் மிக அதிக சணல் தொழிற்சாலைகள் உள்ள மாநிலம்
Answer
B. மேற்குவங்காளம்
11
பஞ்சசீல ஒப்பந்தங்களில் கையெழுத்திட்ட சீனாவின் பிரதமர் ?
Answer
C. செள என் லாயி
12
வங்கிகளின் வங்கி என அறியப்படுகிறது எது ?
Answer
C. ரிசர்வ் பாங்க் (Reserve Bank)
13
தேசிய தொழில் உறுதிப்படுத்தும் நியமம் பாராளுமன்றம் நிறைவேற்றிய வருடம்
Answer
A. 2005
14
தேசிய மனித உரிமை கமிஷனுடைய முதல் தலைவர் ?
Answer
A. ரங்கநாத் மிச்ர
15
அரசியல் சாசனத்தின் அமைப்பின் எந்த நிபந்தனையில் குழந்தைகளை வேலைக்கு வைப்பதை தடை செய்யப்பட்டுள்ளது ?
Answer
C. நிபந்தனை 24
16
மத்திய மனித வளத்துறை அமைச்சர் யார் ?
Answer
B. பிரகாஷ் ஜாவேட்கர்
17
யூரோபியன் யூணியனின் தலைமையகம்
Answer
D. பிரஸ்ஸல்ஸ் - T 4 A
18
1857 புரட்சியின் தற்கால வெற்றியை தொடர்ந்து புரட்சிக்காரர்கள் டில்லியில் யாரை சக்கரவர்த்தியாக ஸ்தானத்தில் அமர்த்தியது ?
Answer
B. பகதூர்ஷா 11
19
“போவர்ட்டி ஆன்ட் அண்பிரிட்டீஷ் ரூல் இன் இந்திய''என நூலை எழுதியவர் யார் ?
Answer
A. தாதாபாய் நவ்ரோஜி
20
இந்திய அரசியல் அடிப்படை அமைப்புக்கு முன்னுரை எழுதியவர் யார் ?
Answer
B. ஜவஹர்லால் நேரு
21
அடிப்படை நிலையில் விளையாட்டு அரங்கம் அபிவிருத்தி செய்வதற்கும் விளையாட்டு வீரர்களை உருவாக்குவதற்கும் உள்ள மத்திய அரசு திட்டம்
Answer
C. கேலோ இந்தியா
22
15 -ம் கேரளா சட்டப்பேரவையின் தலைவர்
Answer
Question Cancelled
23
தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவரை தவிர எத்தனை உறுப்பினர்கள் உள்ளனர் ?
Answer
B. 4
24
மக்களின் திட்டம் எனப்படும் ஐந்தாண்டு திட்டம்
Answer
D. ஒன்பதாம் ஐந்தாண்டு திட்டம்
25
கேரளாவில் ஆதரவற்றோர்களின் மறுசீரமைப்புக்காக அமைக்கப்பட்ட பூரண வளர்ச்சி திட்டம்
Answer
B. ஆஸ்ரய
26
இந்தியாவில் மனித உரிமை பாதுகாப்பு சட்டம் அமலுக்கு வந்த வருடம்
Answer
D. 1993
28
கேரளாவில் வாசனை திரவியத்தின் களஞ்சியம் என அறியப்படும் மாவட்டம்
Answer
C. இடுக்கி
29
2015 ஜனவரி 1 முதல் இந்திய திட்டமிடல் ஆணையத்திற்க்கு பதிலாக வந்த புதிய பெயர் என்ன ?
Answer
B. நீதி ஆயோக்
30
2012-ல் ஆரம்பமாகி 2017 -ல் முடியவிருக்கும் 12-வது ஐந்தாண்டு திட்டத்தின் முக்கிய நோக்கம் என்ன ?
Answer
D. நிலையான அபிவிருத்தி
31
ஒரு குறிப்பிட்ட பாதையில் மையத்தை (nucleus) சுற்றிவரும் பரமாணுவின் மிகச் சிறிய பகுதி
Answer
B. இலெச்ட்ரான்
32
இரும்பின் முக்கிய உலோகதாதுவின் பெயர்
Answer
D. ஹேமடைட்
35
தரப்பட்டுள்ளவற்றில் கண்ணாடி உற்பத்தி செய்ய பயன்படுத்தும் பொருள்
Answer
B. ஸிலிக்க
36
எந்த பொருள் இல்லாததால் விண்வெளியில் ஒலி காதால் கேட்க முடிவதில்லை ?
Answer
C. வாயு
37
ஒவ்வொரு செயலுக்கும் சமமானதும் மற்றும் எதிரானதுமான பிரதிக்கிரியை
Answer
D. இது ஐஸக் நியூட்டனுடைய எந்த நகர்தல் விதியை குறிக்கிறது ?
38
சூரிய மண்டலத்தில் எத்தனை கிரகங்கள் உள்ளது ?
Answer
A. 8
40
ஒலியின் அலகு (unit) எது ?
Answer
C. டெசிபல்
41
மனித உடலில் உள்ள மிகப் பெரிய நாளமில்லா சுரப்பி எது ?
Answer
B. தைராய்ட் சுரப்பி
43
தசயின் அசைவை கட்டுப்படுத்தும் மூளையின் ஒரு பகுதி
Answer
A. ஸெரிபெலம்
45
மலயன் ட்வார்ஃப் (Malayan dwarf) எந்த பயிரின் கலப்பு இனம் ?
Answer
A. தென்னை
46
ரேபீஸ் அதிநுண்ணுயிருக்கு எதிரான வாக்ஸின் முதன்முதலாக கண்டுபிடித்த விஞ்ஞானி
Answer
B. லூயிஸ் பாஸ்ச்சர்
47
மனிதனின் கண்ணிலுள்ள ஆடி (lens) -க்கு ஒளியை கடத்துவதில் குறைபாடிருந்தால் ஏற்ப்படும் நோய்
Answer
A. காடராக்ட்
48
1974-ல் க்ரீன் பெல்ட் மூவ்மென்ட்' என்ற சுற்றுப்புற சூழல் இயக்கம் ஆரம்பித்தவர்
Answer
C. வான்காரி மாதாய்
49
நோய் எதிற்ப்பு சக்தி தரும் இரத்தத்தின் முக்கிய அம்சம்
Answer
D. வெள்ளை இரத்த அணுக்கள்
50
மத்திய தோட்டக்கலை ஆராய்ச்சி மையம் எங்குள்ளது ?
Answer
D. காஸர்கோடு
53
52x 54x 5° x ..... x 529 = (0.008) -303ஆனால் ஈன் விலை என்ன ?
Answer
A. 9
54
தொடர்ச்சியாக வரும் இரண்டு இரட்டை எண்களின் பெருக்கல் துகையோடு 1 சேர்க்கப்பட்டால் 289 கிடைக்கும். எண்கள் எது ?
Answer
B. 16, 18
55
ஒரு சம அறுபுஜ உருவத்தின் வெளியேயுள்ள கோணங்களின் தொகை
Answer
A. 360°
56
முதல் 100 இரட்டை எண்களின் தொகை என்ன ?
Answer
C. 10100
57
ஹரியும் அனஸும் ஒரே தொகை 2 வருடத்திற்கு வங்கியில் வைப்பு வைத்தார். ஹரி 10% சாதா வட்டிக்கும், அனஸ் 10% கூட்டு வட்டிக்கும். காலவரை முடிந்ததும் HAMM AYES ₹ 100 கூடுதல் கிடைத்தால் இருவரும் எத்தனை ரூபாய் வீதம் வைப்பு வைத்தார் ?
Answer
C. = 10,000
60
ஒரு ரூபாவுக்கு ஒரு மாதம் ஒரு பைஸா வட்டி. வட்டி விகிதம் எத்தனை ?
Answer
A. 12%
61
கீழே கொடுக்கப்பட்டுள்ளவயில் பெரிய எண் எது ?
Answer
D. 74x26 9 - T
62
7-ஆல் வகுக்கும் போது மீதி 3 கிடைக்கும் மூன்று இலக்க எண்ணிக்கை எத்தனை ?
Answer
C. 129
63
10*99-ல் எத்தனை இலக்கங்கள் உள்ளது ?
Answer
B. 500
64
8 எண்களின் சராசரி a, 14 என்ற எண் 30 ஆக மாறுதல் செய்தால் சராசரி எவ்வளவு ?
Answer
A. ௨42
65
சம கனமுள்ள இரண்டு உருளைகளின் ஆரங்கள் 4:5 என்ற விகிதத்தில் உள்ளது. இவைகளின் உயரங்களின் விகிதம் எவ்வளவு ?
Answer
A. 25:16
68
ஒரு கடிகாரத்தில் 12 அடிப்பதற்கு 22 வினாடி நேரம் எடுக்கிறது. 6 அடிப்பதற்கு எத்தனை வினாடி நேரம் தேவைப்படும் ?
Answer
C. 10
69
ராஜுவின் அம்மாவின் வயது ராஜுவின் வயதின் ஒன்பது மடங்கு ஆகும். ஒன்பது வருடங்களுக்கு பிறகு இது மூன்று மடங்காக மாறும். ராஜுவின் தற்போதைய வயது எத்தனை ?
Answer
D. 3
91
பரிதி என்பதன் பொருள் யாது ?
Answer
B. சந்திரன்
92
இன்சொல்லின் எதிர்ச்சொல்
Answer
C. வன்சொல்
93
சரியான சொற்றொடரைத் தருக
Answer
D. என்ணிய முடித்தல் வேண்டும்
94
பெரும்பாலும் பகுதிக்கும் இடைநிலைக்கும் இடையில் வருவது
Answer
A. சாரியை
95
சொல் எத்தனை வகைப்படும் ?
Answer
A. 2
96
சுஜாதாவின் இயற்பெயர்
Answer
B. ராமநாதன்
97
2014 -ல் சாகித்ய அகாதமி விருது பெற்ற நாவல்
Answer
C. காவல் கோட்டம்
99
He kicked the Bucket - என்பதன் சரியான சொற்றொடரை தருக
Answer
A. அவன் வாளியை எட்டி உதைத்தான்
100
”After the death the doctor'- என்ற பழமொழியின் சரியான மொழிபெயர்ப்பு
Answer
B. கண்கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம்
Discussion
Ask a doubt or share a tip.
No comments yet — start the discussion.