| Post Name | L D CLERK - TAMIL AND MALAYALAM KNOWING - NCA - LC/AI - VARIOUS - PLKD |
|---|---|
| Department | VARIOUS - PLKD |
| Question Paper Code | 103/2016 |
| Date of Test | 23 August 2016 |
| Medium of Question | MALAYALAM |
| Exam Type | OMR Examination |
| Total Questions | 100 |
1
விடுபட்டதை நிரப்புக : (−1)⁹⁹ + 1⁹⁹ = ............
Answer
B. 0
2
1/2 + 1 + 1 1/2 + 2 + 2 1/2 + ....... + 10 1/2 இவற்றின் தொகை காண்க :
Answer
A. 115.5
3
51 × 15 − 15 = ?
Answer
D. 750
4
A : B = 2 : 3, B : C = 4 : 5 எனில் A : B : C காண்க :
Answer
B. 8 : 12 : 15
5
ஒரு சமசதுர வடிவ பாத்திரத்தின் ஒரு பாதத்தின் நீளம் 1 மீட்டர் அதன் உயரம் 1 மீட்டர் எனில் அதில் எத்தனை லிட்டர் தண்ணீர் பிடிக்கும் :
Answer
D. 1000 லிட்டர்
6
CHAIR என்ற சொல்லை 34157 என்ற எண்ணாலும் NUT என்ற சொல்லை 698 என்ற எண்ணாலும் குறிப்பிடலாமெனில் RAIN என்ற சொல்லை எவ்வாறு குறிப்பிடலாம்?
Answer
C. 7156
7
கீழ்வரும் வரிசையில் விடுபட்டதை நிரப்புக : 4A9, 9C16, 16E25 .......
Answer
A. 25G36
8
ஒரு கடிகாரத்தின் சிறியமுள் 10 லும் பெரியமுள் 12 லும் அமைகிறது எனில் அது உருவாக்கும் கோணத்தின் அளவு என்ன?
Answer
C. 60°
9
ரம்யா என்ற பெண், தன் அருகில் நிற்கும் நபரிடம் ஒரு போட்டோவை காண்பித்து அதில் உள்ள நபர் தன் மகனின் மாமாவின் தந்தை ஆவார் எனக் கூறினாள் எனில் அந்த பெண்ணிற்கு அந்த நபர் என்ன உறவு முறையில் அமைவார்?
Answer
B. தந்தை
10
ஒரு மாதத்தில் 1 ஆம் தேதி வியாழக்கிழமையாகுமெனில் 30 ஆம் தேதி என்ன கிழமையாகும்?
Answer
D. வெள்ளி
11
இந்திய ரிஸர்வ் வங்கி ஆளுநர் யார்?
Answer
B. ரகுராம் ராஜன்
12
இலங்கையில் நடந்தேறிய மனித உரிமை மீறலுக்கு எதிராக ஐ.நா. சபை கொண்டு வந்த தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களிக்காமல் விலகி நின்ற நாடு :
Answer
D. இந்தியா
13
இந்தியாவில் முதன் முதலாக மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் NOTA எனும் நுட்பத்தை உட்புகுத்திய இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் :
Answer
A. சம்பத்
14
2014-ல் அடூர்பாசி கலாச்சார சபையின் திரைப்பட விருது பெற்ற திரைப்படம் :
Answer
D. பால்யகால சகி
15
கேரளா கால்பந்து மன்றத்திற்கு ‘கேரளா ப்ளாஸ்ட்டேர்ஸ் ஃபுட்பால் கிளப்’ என பெயர் சூட்டியவர் யார்?
Answer
C. சச்சின் டெண்டுல்கர்
16
இந்தியத் திட்டக்குழு தலைவர் :
Answer
B. பாரதபிரதமர்
17
கோடைப் பருவத்தில் கர்நாடகம் மற்றும் கேரளா கடலோரப் பகுதிகளில் அதிக மழையை பெய்விக்கும் காற்று :
Answer
A. மா உதிர் காற்று
18
இந்தியப் பொருளாதார கட்டமைப்பில் முதல் நிலைப் பிரிவில் உட்படுவது எது?
Answer
C. வேளாண்மை
19
பத்மா, ஜமுனா, மேக்னா என்ற பெயர்களில் அழைக்கப்படுகின்ற நதி எது?
Answer
B. கங்கை நதி
20
நெல் உற்பத்திக்கு உகந்த மண் :
Answer
D. வண்டல் மண்
21
பூமி என்ற பெயர்ச்சொல்லின் வகை அறிக :
Answer
C. இடப்பெயர்
22
சொற்களை ஒழுங்குபடுத்திச் சொற்றொடராக்குக :
Answer
A. நான் தினமும் திருக்குறள் படிப்பேன்
23
ஆ என்னும் ஓரெழுத்து எந்த விலங்கை பொதுவாக குறித்து நிற்கிறது?
Answer
D. பசு
24
சந்திப் பிழையற்ற தொடரைத் தேர்க :
Answer
B. அறியாப் பிள்ளை
25
'ஊறுகாய்' என்னும் சொல் காட்டும் இலக்கணம் ———————__ ஆகும்,
Answer
C. வினைத்தொகை
26
நிறுத்தற்குறிகள் இடவேண்டிய இடங்கள் இவையிவை :
Answer
D. தாய் தன் குழந்தையை ‘கண்மணியே! வா’ என அழைத்துக் கொஞ்சினாள்
27
நல்வினை என்ற சொல்லின் எதிர்ப்பதம் இது :
Answer
B. தீவினை
28
முதலைக் கண்ணீர் என்ற மரபுத் தொடர் வழி நமக்கு புரிவது இது :
Answer
A. பாசாங்கு கண்ணீர்
29
மூன்று புள்ளிகளை உடைய எழுத்து இது :
Answer
B. ஆயுதம் ஃ
30
மரங்கள் வளர்ந்தன என்ற எண் பிரிவில் இடம் பெறும் பால் எது?
Answer
C. பலவின் பால்
31
பேராசிரியர் சுந்தரனார் எழுதிய நாடகம் இது?
Answer
A. மனோன்மணியம்
32
‘உலக வேதம்’ ஆக கருதப்படும் தமிழ் நூல் :
Answer
D. திருக்குறள்
33
தமிழில் இராமாயணத்தை தந்தவர் இவர் :
Answer
C. கம்பர்
34
இந்திய சாகித்திய அகாடமி பரிசு பெற்ற திருவனந்தபுர எழுத்தாளர் இவர் :
Answer
A. நீலபத்மநாபன்
35
கடல் வாழ் மக்களின் கதையாக அமைந்து சாகித்ய அகாடமி பரிசு பெற்ற தகழி சிவசங்கரரின் நாவல் இது :
Answer
B. செம்மீன்
36
சிலப்பதிகார காவியத்தின் பெண் கதாபாத்திரம் :
Answer
C. கண்ணகி
37
Principle என்ற ஆங்கில சொல்லுக்கு நேரான தமிழ்ச் சொல்லை தேர்ந்தெடுக்க :
Answer
D. கொள்கை
38
‘Hay while the sun shines’ என்ற பழமொழி மரபுத் தொடர் குறிப்பது இதனை :
Answer
C. காற்று உள்ள போது தூற்றிக்கொள்
39
‘He spent beyond his income’ என்பதை மொழிபெயர்க்க :
Answer
A. அவன் வருமானத்திற்கு மேல் செலவு செய்தான்
40
‘Life is not a bed of roses’ என்ற மரபுத் தொடர் குறிப்பாக குறிப்பது :
Answer
C. வாழ்க்கை என்பது ரோஜாமலர் படுக்கை அல்ல
41
ഗാല്വനൈസേഷന് ചെയ്യാന് ഉപയോഗിക്കുന്ന ലോഹം :
Answer
C. ടിന്
42
ചിലി സാൾട്ടപീറ്ററിന്റെ രാസനാമം :
Answer
D. പൊട്ടാസ്യം നൈട്രേറ്റ്
43
“ജേക്കബ് സണ്സ് ഓര്ഗന്' ഏതു ജീവിയുടെ ജ്ഞാനേന്ദ്രിയമാണ്?
Answer
A. തവള
44
മറിഞ്ഞുവീണ ചെടിച്ചട്ടിയിലെ ചെടി മുകളിലേക്ക് വളരുന്നതിന് പിന്നില് പ്രവര്ത്തിക്കുന്ന
ഹോര്മോണ് : ി
Answer
B. സൈറ്റോകൈനിനുകള്
45
കോശശ സനത്തിന്റെ ഫലമായി ഒരു ഗ്ലൂക്കോസ് തന്മാത്രയില് നിന്ന് ലഭിക്കുന്ന മിച്ച ഈര്ജ്ജത്തിന്റെ
അളവ് :
Answer
A. 90൧1
46
വായുമലിനീകരണ നിയന്ത്രണ നിയമം നിലവിൽ വന്ന വർഷം :
Answer
C. 1986
47
സസ്യകോശങ്ങളില് കാണപ്പെടാത്ത കോശാംഗം :
Answer
D. മൈറ്റോകോണ്ദട്രിയ
48
ഒന്നാം വട്ടമേശ സമ്മേളനത്തില് അദ്ധ്യക്ഷനായിരുന്ന ബ്രിട്ടീഷ് പ്രധാനമന്ത്രി :
Answer
A. സ്റ്റാന്ലി ബാള്ഡ്വി൯
49
ആണ് പെണ് ജീവികളില് ക്രോമോസോം സാഖ്യ വ്യത്യാസപ്പെട്ടിരിക്കുന്ന ജീവി വര്ഗ്ഗം :
Answer
B. തേനീച്ച
50
ക്രിപ്സ് മിഷൻ ഇന്ത്യയിലെത്തിയ വർഷം :
Answer
C. 1946
51
കേരളത്തിലെ ആദ്യത്തെ ജലവൈദ്യുത പദ്ധതി :
Answer
C. ശബരിഗിരി
52
1857 ലെ വിപ്പവത്തെ “ഒന്നാം സ്വാതന്ത്ര്യസമരം" എന്ന് വിശേഷീപ്പിച്ചതാര്?
Answer
A. എസ്. ബി, ചൌധരി
53
“മിശ്രഭോജനം” ആരുടെ നേതൃത്വത്തിലാണ് നടന്നത്?
|
Answer
D. പൊയ്കയില് അപ്പച്ചന്
A 9 103/2016
[P.T.O.]
54
1942 ലെക്വറ്റ് ഇന്ത്യാ പ്രമേയം തയ്യാറാക്കിയതാര്?
Answer
C. സുഭാഷ് ചന്ദ്രബോസ്
55
അരുവിപ്പുറം പ്രതിഷ്ഠ നടത്തിയ വര്ഷം :
Answer
B. 1883
56
“ഇന്ത്യസ൯ അസ്സോസിയേഷന്" രൂപീകൃതമായ വര്ഷം :
Answer
A. 1876
57
ഒരു ധാതുവിന്റെ അര്ത്ഥമോ രൂപമോ പരിഷ്ക്കരിക്കുന്നതിന് അതിന് പിന്നില് ചേര്ക്കുന്ന ധാതുവിന്
പറയുന്ന പേര് :
Answer
B. സന്ധി
58
'ധുരുക്കള്' എന്ന പദം ഏതു ബഹുവചന രൂപമാണ്?
Answer
D. സാമാന്യ ബഹുവചനം
59
താഴെ കൊടുത്തിരിക്കുന്നവയില് പ്രയോജക ക്രിയയ്ക്ക് ഉദാഹരണം ഏത്?
Answer
C. വായിക്കുന്നു
60
'ത്രിമധുരം' എന്ന പദത്തിലെ സമാസമേത്?
Answer
A. ബഹുൂയ്രീഹി
61
ഒരു നാമത്തില്നിന്നുണ്ടാക്കിയെടുക്കുന്ന മറ്റൊരു നാമപദത്തിന് പറയുന്ന പേര് ;
Answer
C. പ്രകാരം
62
“മുതിര്ന്നവരെ ബഹുമാനിക്കണം' എന്ന വാചകത്തിലെ പ്രകാരമേത്?
Answer
B. വിധായക പ്രകാരം
63
‘ഗീതാഞ്ജലി’ എന്ന കൃതിക്ക് ടാഗോറിന് നോബൽ സമ്മാനം ലഭിച്ച വർഷം :
Answer
D. 1917
64
'ത്രിമധുരം' എന്ന പദത്തിലെ സമാസമേത്?
Answer
C. ദ്വിഗു സമാസം
65
ഒരു നാമത്തില്നിന്നുണ്ടാക്കിയെടുക്കുന്ന മറ്റൊരു നാമപദത്തിന് പറയുന്ന പേര് :
Answer
A. രദ്ധിതം
66
“മുതിര്ന്നവരെ ബഹുമാനിക്കണം” എന്ന വാചകത്തിലെ പ്രകാരമേത്?
Answer
B. വിധായക പ്രകാരം
67
ദ്വീത്വസന്ധി
Answer
A. നിർദ്ദേശിക
68
വാഴ പഴം വാഴപ്പഴം ഇവിടുത്തെ സന്ധിയേത്?
Answer
A. ദ്യീത്വസന്ധി
69
'അദ്ദേഹത്തോട് ഞാന് സംസാരിക്കാം" അടിവരയിട്ട പദത്തിലെ വിഭക്തിയേത്?
Answer
C. സംയോജിക
70
താഴെ പറയുന്നവയില് “നൂപുരം” എന്ന വാക്കിന്റെ അര്ത്ഥമേത്?
Answer
B. allem
71
‘ആനന്ദമഠം’ എന്ന നോവൽ രചിച്ചത് ആര്?
Answer
C. ശരത്ചന്ദ്ര ചാറ്റർജി
72
ആദ്യത്തെ വയലാര് അവാര്ഡ് ലഭിച്ച കൃതി ഏത്?
Answer
C. അഗ്നിസാക്ഷി
73
സ്വതന്ത്ര ഇന്ത്യയുടെ ആദ്യത്തെ വിദ്യാഭ്യാസ മന്ത്രി :
Answer
D. സർദാർ വല്ലഭായ് പട്ടേൽ
74
2018-ലെ വള്ളത്തോള് പുരസ്ക്കാരം നേടിയ സാഹിത്യകാരന് ആര്?
Answer
C. പെരുമ്പടവം ശ്രീധരന്
75
വിവരാവകാശ നിയമം നിലവിൽ വന്ന വർഷം :
Answer
B. 2005
76
'തുളസീവനം' എന്ന തൂലികാ നാമത്തില് അറിയപ്പെടുന്ന സാഹിത്യകാരന് ആര്?
Answer
C. ആര്. രാമചന്ദ്രന് നായര്
77
ശ്രീനാരായണഗുരു അരുവിപ്പുറം പ്രതിഷ്ഠ നടത്തിയ വർഷം :
Answer
D. 1895
78
"പരാജയം വിജയത്തിന്റെ ചവിട്ടുപടിയാണ്” ഇതിനു സമാനമായ ഇംഗ്ലീഷ് ശൈലി :
Answer
B. Failure is the stepping stone to success
79
No confidence motion ന് സമാനമായ മലയാളപദം :
Answer
B. അവിശ്വാസ പ്രമേയം
(൨) അവകാശലംഘന ശ്രമം
80
വൈക്കം മുഹമ്മദ് ബഷീര് അനുസ്തരണ ദിനം :
Answer
C. ജൂലൈ -5
81
The man ——————— threw the stone left the place.
Answer
C. c) Who
82
The news ——————— not good to pasa.
Answer
B. 18
83
The ——————— boy in the row is rebuked by the teacher.
Answer
A. last
84
Iam not prepared to write the examination, ———————?
Answer
B. amI?
85
—— Bible is the holy book of Christians.
Answer
D. the
86
My father ——————— home when I reached there :
Answer
C. had left
87
One of the puppies ——————— out of the kennel.
Answer
B. gets |
88
Never try to rely ———————foolish people.
Answer
D. on
89
Appu said, “My teacher drew the picture”,
Answer
B. Appu said that his teacher had drawn the picture
90
Who broke the glasa? (change into passive voice) :
Answer
A. By whom the glass was broken?
91
She responded to him at the drop of a hat (meaning close to the idiom underlined) :
Answer
D. instantly
92
Find the odd man out:
Answer
D. Bridegroom
93
Raju’s friend is a bonafide expert in English (The meaning of the foreign word underlined) :
Answer
B. genuine
94
The synonym of the word ‘guile’ :
Answer
D. cunning
95
The antonym of the word ‘hinder’:
Answer
C. help
96
They cannot go along with her :
Answer
B. agree
97
Which of the following is not a compound word?
Answer
C. forget
98
The mis-spelt word among the following :
Answer
C. vaccum
99
——————— one who hopes for the best.
Answer
B. optimist
100
Teacher advised her student not to ———————_ ;
Answer
C. lie
Discussion
Ask a doubt or share a tip.
No comments yet — start the discussion.