| Post Name | LAB ASSISTANT IN HSE DEPT- KOLLAM - KOTTAYAM - PALAKKAD-KANNUR |
|---|---|
| Question Paper Code | 097/2018 |
| Category Code | 419/2017 |
| Date of Test | 15 September 2018 |
| Medium of Question | TAMIL |
| Exam Type | OMR Examination |
| Total Questions | 100 |
1
சுசீந்திரம் கைமுகுவின் சடங்கினை தடை செய்த திருவிதாங்கூர் மன்னர் யார் ?
Answer
B. சுவாதி திருநாள்
2
இந்தியச் சிந்தனைகளை நவீனப்படுத்திய கேரள சீர்திருத்தவாதி யார் ?
Answer
D. சங்கராச்சாரியார்
3
“சமத்துவ சமாஜத்தை தோற்றுவித்த சமூக சீர்திருத்தவாதி யார் ?
Answer
B. வைகுண்ட சுவாமிகள்
4
“குஞ்சன் பிள்ளை என்று சொந்தப் பெயரைக் கொண்டுள்ள மறுமலர்ச்சியின் தலைவர் யார் ?
Answer
B. சட்டாம்பி சுவாமிகள்
5
“தெய்வதசகம்” என்ற நூலை எழுதியவர் யார் ?
Answer
C. ஸ்ரீநாராயண குரு
6
ஸ்ரீநாராயண குருதேவனின் சமாதி எங்குள்ளது ?
Answer
A. சிவகிரி
7
திருவிதாங்கூரில் புலய கலகத்திற்கு தலைமைதாங்கிய சமூக சீர்திருத்தவாதி யார் ?
Answer
B. அய்யங்காளி
8
எந்த நிறுவனத்தை பண்டிதர் கே.பி.கருப்பன் தோற்றுவித்தார் ?
Answer
A. அரய சமாஜம்
9
மலபார் பகுதியின் நாராயண குரு என்று அழைக்கப்படுகிற ஆன்மிக புரட்சியாளர் யார் ?
Answer
C. வாக்படானந்தன்
10
போதகர் பொய்கயில் யோகன்னான் எந்த பெயரில் அழைக்கப்படுகிறார் ?
Answer
A. குமாரகுருதேவன்
11
“குழந்தை இயேசு என்ற அர்த்தம் வரக்கூடும் உலகளாவிய முக்கியமான காலநிலை :
Answer
C. எல் நினோ
12
ஏற்பாடு செய்தவர் யார் ?
Answer
B. சகோதரன் ஐய்யப்பன்
13
“கேரளத்தின் விவேகானந்தர்' என்று அழைக்கப்படுகிற ஆன்மிக புரட்சியாளர் யார் ?
Answer
B. ஆகமானந்த சுவாமிகள்
14
வைக்கம் சத்தியாகிரகத்தின் முக்கியமான தலைவர் யார் ?
Answer
A. டி.கெ.மாதவன்
15
நாயர் சேவை சமூகத்தினை தோற்றுவித்தவர் யார் ?
Answer
C. மந்நத்து பத்மநாபன்
16
ஈழவர்களின் அரசியல் தலைவராக அறியப்படுபவர் யார் ?
Answer
B. டாக்டர்.பி.பல்பு
17
கேரளவின் முதல் அச்சகம் எங்கு தொடங்கப்பட்டது ?
Answer
B. கொச்சி
18
அடிமை மரபினை பின்பற்றிய இடம் கேரளத்தில் எங்குள்ளது ?
Answer
Question Cancelled
19
தென் கேரளத்தில் தேவதாசி மரபு எந்த மன்னரால் முடிவுக்கு கொண்டுவரப்பட்டது ?
Answer
Question Cancelled
20
புகழ்பெற்ற குண்டற விளம்பரம் யாரால் நடத்தப்பட்டது ?
Answer
B. வேலுத்தம்பி தளவா
21
கேரளத்தில் ஜென்மி அமைப்பு முடிவுக்கு வந்த வருடம் எது ?
Answer
A. 1969
22
திருவிதாங்கூர் திவான் சர் சி.பி. ராமசுவாமி ஐயரின் நிர்வாக சீர்கேட்டிற்கு வழிவகுத்த கலகம் எது ?
Answer
C. புன்னப்பிறா - வயலார் கலகம்
23
அண்டார்டிகாவில் உள்ள இந்தியாவின் அகழ்வாராய்ச்சி மையம் எது ?
Answer
Question Cancelled
24
இந்தியாவின் விண்வெளி துறைமுகம் ?
Answer
B. ஆந்திரபிரதேசம்
25
வளிமண்டல அடுக்கின் எந்த நிலையில் ஓசோன் அடுக்கு காணப்படுகிறது ?
Answer
B. ஸ்டேட்டோஸ்பியர்
26
புதைப்படிவம் மற்றும் கரிமப்பொருள்களின் காலத்தினை முடிவுசெய்வதற்கு பயன்படுத்தப்படுகிற முறை எது ?
Answer
C. கார்பன் -14
27
குரோமோசோமின் அடிப்படை தனிமம் எது ?
Answer
B. DNA
28
சூரிய மண்டலத்தில் புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்ட சிறிய கோளின் பெயர் எந்த செஸ் போட்டியாளரின் வெற்றிக்கு பிறகு சூட்டப்பட்டது ?
Answer
D. விஸ்வநாதன் ஆனந்த்
29
தகவல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி செய்யப்படும் குற்றம் எவ்வாறு அழைக்கப்படுகிறது ?
Answer
B. சைபர் குற்றம்
30
டிஜிட்டல் கரன்சி என்று அழைக்கப்படுவது எது ?
Answer
B. பிட்காயின்
31
உலக வங்கியின் தலைமையிடம் :
Answer
B. வாஷிங்டன் DC
32
விவசாயத்திற்காகவும் ஊரக வளர்ச்சிக்காவும் இயங்குகிற வங்கி எது ?
Answer
C. நபார்டு வங்கி
33
உலக தண்ணீர் தினம் கொண்டாடப்படும் நாள் :
Answer
B. மார்ச் 22
34
மாங்குரோவ் காடுகள் அதிகமுள்ள இந்திய மாநிலம் எது ?
Answer
B. மேற்கு வங்காளம்
35
நாடாளுமன்ற அமர்வினை கூட்டுபவர் யார் ?
Answer
B. குடியரசுத்தலைவர்
36
மாநிலங்களவை உறுப்பினராகுவதற்கான குறைந்தப்பட்ச வயது :
Answer
A. 30
37
“வேதியியல் சூரியன்' என்னும் அழைக்கப்படுகிற தனிமம் எது ?
Answer
B. மெக்னீசியம்
38
இந்தியாவின் திட்டமிட்டு உருவாக்கப்பட்ட நகரம் என்று அழைக்கப்படுவது எது ?
Answer
A. சண்டிகர்
39
5 ஆண்டுகளில் தூய்மையான இந்தியாவை உருவாக்கும் நோக்கத்தில் தொடங்கப்பட்ட திட்டம் :
Answer
B. தூய்மை இந்தியா திட்டம்
40
இந்தியாவின் புதிய தேசியக் கல்விக் கொள்கை அமலுக்கு வந்த ஆண்டு எது ?
Answer
B. 1986
41
காமன்வெல்த்தின் தலைமையிடம் எங்குள்ளது ?
Answer
A. இலண்டன்
42
மிகப்பெரிய தேசிய கீதத்தை கொண்டுள்ள நாடு எது ?
Answer
B. கிரேக்கம்
43
நிலநடுக்கோடு கடந்து செல்கிற ஒரே ஆசிய நாடு எது ?
Answer
A. இந்தோனேசியா
44
கேரளத்தில் எங்கு முதல் ATM வைக்கப்பட்டது ?
Answer
D. திருவனந்தபுரம்
45
உலக வங்கி உதவியுடன் தொடங்கப்பட்ட நீர் வழங்கும் திட்டம் எது ?
Answer
B. ஜலநிதி
46
மாலத்தீவுகள் உள்ள பெருங்கடல் எது ?
Answer
A. இந்தியப் பெருங்கடல்
47
அஜந்தா குகைகள் எந்த மதத்தினோடு தொடர்புடையது ?
Answer
A. புத்தமதம்
48
எந்த மொகலாய பேரரசர் தன்னுடைய சுயசரிதை எழுதிய பிறகு புகழ்பெற்றார் ?
Answer
B. பாபர்
49
2015, ஜனவரி-1 இல் திட்டக் குழுவிற்கு மாற்றாக வந்த வேறு நிறுவனம் எது ?
Answer
B. நீதி ஆயோக்
50
இந்துஸ்தான் டைம்ஸ் எங்கு அச்சிடப்படுகிறது ?
Answer
A. டெல்லி
51
காற்றில் அதிகமுள்ள வாயு எது ?
Answer
B. ஹைட்ரஜன்
52
கேரளத்தின் முதல் கல்லூரி எங்கு தொடங்கப்பட்டது ?
Answer
A. கோட்டயம்
53
நோய்கள் பற்றிய படிப்பு எவ்வாறு அழைக்கப்படுகிறது ?
Answer
D. நோயியல்
54
மாமரம் தோன்றிய இடம் எது ?
Answer
A. இந்தியா
55
வைட்டமின் -சி குறைபாட்டினால் ஏற்படும் நோய் என்ன ?
Answer
B. ஸ்கர்வி
56
“காப்பர் சல்பேட்' பொதுவாக எவ்வாறு அழைக்கப்படுகிறது ?
Answer
B. நீலத்துத்தம்
57
“மனித உடலின் இறைப்பி' என்றுஅழைக்கப்படுகிற உறுப்பு எது ?
Answer
A. இதயம்
58
கேரளாவிலிருந்து மாநிலங்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண் உறுப்பினர் யார் ?
Answer
C. அன்னி மாஸ்கிரீன்
59
இரவிகுளம் தேசியப் பூங்கா கேரளத்தில் எந்த மாவட்டத்தில் உள்ளது ?
Answer
B. இடுக்கி
60
மனித உரிமைகள் தினம் அனுசரிக்கப்படும் நாள் எது ?
Answer
C. டிசம்பர் 10
61
Choose the correct one from the options. I prefer pen pencil.
Answer
B. to
62
Change into indirect speech. He said, “I wish to learn English.”
Answer
B. He said that he wished to learn English.
63
Choose the word which can be substituted : Killing one's own father ,
Answer
B. patricide
64
Supply the missing word. The earth round the Sun.
Answer
A. moves
65
Use the correct preposition. You are forbidden walk over the lawn.
Answer
C. to
66
Choose the appropriate article. Yesterday European called at my office.
Answer
D. a
67
Add a question tag to the following : You are going home now, ?
Answer
C. aren’t you
68
Pick out the suitable collective noun. A of musicians.
Answer
D. band
69
Choose the correct one from the options. Lots of Sugar put into the tea.
Answer
D. was
70
Change the voice. The book was brought by him.
Answer
C. He brought the book.
71
Choose the correct meaning of the word ASSENT.
Answer
C. agreement
72
Pick out the correct spelling.
Answer
D. Pharmaceutical
73
Fill in the blank with correct form of the verb. If I (to be) in your position, I would refuse to pay him.
Answer
B. were
74
Use the suitable one. I have not been to Bombay three years.
Answer
A. for
75
Fill in the blank with appropriate word. Politics a dirty game.
Answer
A. is
76
Choose the appropriate one. He when he addressed the chief guest by the wrong name.
Answer
A. put his foot down
77
Choose the exact opposite of the underlined. EMIGRATE
Answer
A. Immigrate
78
Pick out the one, that is not the synonym of the word FABULOUS.
Answer
A. prodigality
79
Change the following into comparative degree : No other metal is as costly as gold.
Answer
B. Gold is costlier than any other metal.
80
Correct the sentence. No sooner had he entered the inn, but he started shooting.
Answer
Question Cancelled
81
1 4 9 16 25 36 இந்த எண்கள் பிரமீட்டில் ஐந்தாவது வரிசையில் உள்ள மூன்றாவது எண் எது ?
Answer
C. 169
82
ஒரு நபர் 10 மீட்டர் கிழக்கு நோக்கியும் பின்பு 6 மீட்டர் தெற்கு நோக்கியும் நடந்தார். பின்பு 18 மீட்டர் மேற்கு நோக்கி நடந்தார். எனில் தற்போது நிற்கும் இடத்திலிருந்து நடக்க ஆரம்பித்த இடத்திற்கான மிகக்குறைந்த தூரம் எது ?
Answer
D. 10
83
ஒரு வங்கியில் தனிவட்டியில் வரவு வைக்கப்பட்ட தொகை 5 ஆண்டுகளுக்கு பிறகு இரண்டுமடங்காகிறது என்றால் வட்டி விகிதம் என்ன ?
Answer
B. 20%
84
ஏ என்பது ஓ இன் 60 சதவீதம், £ என்பது ஏ இன் 70 சதவீதம் எனில் £ என்பது ஓ -க்கு எத்தனை சதவீதம் ?
Answer
A. 42
85
6,11, 16, 21,... என்ற தொடரின் உருப்புகள் 20 மடங்குகளின் கூட்டுத்தொகை 1070 எனில் 9, 14, 19, 24, ... என்ற தொடரின் 20 மடங்குகளின் உருப்புகளின் கூட்டுத்தொகை என்ன?
Answer
D. 1130
86
4 _ = எவ்வளவு ? 2 4 8 1 15 17
Answer
A. 16
87
ஒரு வேலையை செய்துமுடிக்க A -க்கு 4 நாட்களும், B -க்கு 5 நாட்களும், C -க்கு 20 நாட்களும் தேவைப்படுகின்றன. அவர்கள் அனைவரும் இணைந்து அந்த வேலையை செய்தால் எத்தனை நாட்கள் தேவைப்படும் ?
Answer
B. 2
88
4 9 16 25 36 இந்த எண்கள் பிரமீட்டில் ஐந்தாவது வரிசையில் உள்ள மூன்றாவது எண் எது ? (ಗಿ) 144
Answer
Question Cancelled
89
x= _- மற்றும் 3x—2=2x+4 எனில் ர இன் மதிப்பை கண்டுபிடி.
Answer
D. 16
90
ஒரு இணைகரத்தில், விரிகோணம் என்பது குறுங்கோணத்தின் இருமடங்காக உள்ளது. எனில் இணைகரத்தில் உள்ள கோணங்கள் யாவை ?
Answer
C. 60°, 60°, 120°, 120°
91
10 என்பது, ஒரு எண்ணின் ஐந்து மடங்கிலிருந்து அதன் மூன்று மடங்கை கழித்த பின் கிடைக்கும் எண்ணின் பாதியாக இருந்தால், அந்த எண் என்ன ?
Answer
B. 10
92
தாய், மகனை விட 20 வருடங்கள் மூத்தவர். ஐந்து வருடங்களுக்கு பிறகு தாயின் வயது மகனின் வயதைவிட மூன்று மடங்காக இருக்கிறது. எனில் தாயின் தற்போதைய வயது என்ன ?
Answer
D. 25
93
ஒரு குழந்தை, கடிகாரத்தை கண்ணாடியில் பார்த்து, மணி 8 : 30 என்று சொன்னது. எனில் கடிகாரத்தில் காட்டப்பட்ட சரியான மணி என்ன ?
Answer
A. 3:30
94
1, 4, 10, 22, ... இந்தத் தொடரில் அடுத்து வரும் எண் என்ன ?
Answer
B. 46
95
ஒரு விருந்தில் 20 நபர்கள் கலந்துகொண்டார்கள். விருந்து ஆரம்பிக்கப்பட்ட போது ஒவ்வொருவரும் ஒருத்தருக்கு கை குலுக்கினார்கள். எனில் எத்தனை கை குலுக்கல்கள் நடந்திருக்கும் ?
Answer
D. 190
96
(-1)= என்ன ?
Answer
A. 1
97
முதல் 21 இயல் எண்களின் சராசரி என்ன ?
Answer
C. 11
98
B= A எனில் A என்பது B இன் எத்தனை சதவீதம் ?
Answer
C. 75
99
இரண்டு ஆரங்களுக்கு இடையேயுள்ள விகிதம் 2 : 3 எனில் இரண்டு கோளங்களுக்கு இடையேயுள்ள விகிதம் என்ன ?
Answer
B. 8:27
100
300 மீட்டர் நீளமுள்ள ஒரு இரயில் ஒரு மின் கம்பத்தை கடக்க 6 வினாடிகள் எடுத்துக்கொள்கிறது. எனில் இரயில் வேகத்தை கண்டுபிடி.
Answer
A. 180 கி.மீ/மணிக்கு
Discussion
Ask a doubt or share a tip.
No comments yet — start the discussion.