Skip to content
10th Level - Practice App Completely Free · 100K+ Users Install

Kerala PSC Lab Assistant Previous Question Paper – 102/2018

Practice Mode

Sit all 96 questions full screen, one at a time. Sign in and your score, your time and where you got to are kept — put it down here and finish it on your phone.

Sign in to practise
Post NameLAB ASSISTANT
DepartmentHIGHER SECONDARY EDUCATION (THRISSUR,WAYANAD,ALAPPUZHA,IDUKKI,MALAPPURAM)
Question Paper Code102/2018
Date of Test29 September 2018
Medium of QuestionTAMIL
Exam TypeOMR Examination
Total Questions100
1
மத்தியக்‌ காலத்தில்‌ கேரளத்தினை ஆட்சிசெய்த பெருமாள்‌ வம்சத்தின்‌ தலைநகரம்‌ :
Answer
C. மகோதயபுரம்‌
2
வளிமண்டலத்திற்கு சென்ற முதல்‌ பெண்‌ :
Answer
A. வாலன்டினா தெரெஸ்கோவ
3
இந்தியத்‌ தபால்‌ தலையில்‌ இரண்டு முறை அச்சிடப்பட்ட முதல்‌ கேரள ஆளுமை யார்‌ ?
Answer
A. வி.கெ.கிருஷ்ணமேனன்‌
4
{ 4. மனிதக்‌ கணிப்பொறி என்று அறியப்படுபவர்‌ யார்‌ ?
Answer
B. சகுந்தளா தேவி
5
. 'மதர்‌ இந்தியா நூலினை எழுதியவர்‌ யார்‌ ?
Answer
A. கேத்தரின்‌ மேயோ
6
மலையாளத்தில்‌ வெளிவந்த முதல்‌ நூல்‌ oi து ?
Answer
D. சம்க்ஷேப வேதார்த்தம்‌
7
பத்வா என அறியப்படுகிற நாட்டுப்புற கலைஞர்களுடன்‌ வாழ்ந்த ஓவியர்‌ யார்‌ ?
Answer
D. ஜாமினி ரோய்‌
8
8. இந்தியாவின்‌ மிகப்பெரிய விவசாயம்‌ சார்ந்த தொழிற்துறை எது ?
Answer
C. பருத்தித்‌ துணி தொழிற்சாலை
9
குண்டற பிரகடனம்‌ எந்த ஆண்டு நடந்தது ?
Answer
B. 1809
10
தேர்தலில்‌ நோடா (NOTA) முறை இந்தியாவில்‌ எந்த ஆண்டு கொண்டுவரப்பட்டது ?
Answer
C. 2015
11
மாங்குரோவ்‌ தாவரங்களை பாதுகாக்கவும்‌ வளர்க்கவும்‌ பாடுபட்டவர்‌ யார்‌ ?
Answer
B. கல்லேல்‌। பொரக்குடன்‌
12
1915 இல்‌ அய்யங்காளி தலைமையில்‌ நடந்த புரட்சி எது ?
Answer
B. பி.பரமேஸ்வரன்‌ (௦ பிலிப்போஸ்‌ மார்‌ க்ரிசோஸ்டம்‌
13
:
Answer
C. யிலிப்போஸ்‌ மார்‌ க்ரிசோஸ்டம்‌ a “
14
நேத்ராவதி நதிக்கரையில்‌ அமைந்துள்ள நகரம்‌ எது ?
Answer
A. மங்கலாபுரம்‌
15
பண்டைய காலத்தில்‌ இலட்சதீவினை ஆட்சிசெய்த கேரள அரச வம்சம்‌ எது ?
Answer
C. கண்ணூரின்‌ அறக்கல்‌ அரசு
16
முன்னொரு காலத்தில்‌ கரப்புறம்‌ என்று அறியப்பட்ட இடம்‌ எது ?
Answer
C. சேர்த்தலா
17
பிரிட்டிஷ்‌ ஆட்சியின்‌ கீழ்‌ மலபாரை கொண்‌ டுவந்ததிற்கு காரணம்‌ என்ன ?
Answer
D. ஸ்ரீரங்கப்பட்டிணம்‌ உடன்படிக்கை
18
வேலுதம்பிதாளவா தற்கொலை செ மாவட்டம்‌ எது ? ய்துகொண்ட மண்ணடி கோவில்‌ அமைந்துள்ள
Answer
B. t SSerdH) __r
19
சவுதியின்‌ குடியுரிமையைப்‌ பெற்ற ரோபா எது ?
Answer
C. சோபியா
20
யோகக்ஷேம சபாவினை தோற்றுவித்தவர்‌ யார்‌ ?
Answer
A. வி.டி.பட்டதிரிபாடு
21
இந்திய தேசிய காங்கிரசின்‌ தலைவராக சேத்தூர்‌ சங்கரன்‌ நாயர்‌ தேரந்தெடுக்கப்பட்ட , மாநாடு எது ? A
Answer
A. அமராவாதி
22
1932 -இல்‌ கேரளத்தில்‌ நடந்த முக்கியமான கிளர்ச்சி எது ?
Answer
D. நிவர்த்தன புரட்சி
23
23. 1989 -லிமுந்து. ஜூலை 11] - ews மக்கள்தொகை நாளாக கொண்டாடப்படுகிறது. இதை | கடைபிடிக்க வைத்த 1967, ஜூலை 11-ன்‌ முக்கியத்துவம்‌ என்ன “7
Answer
B. உலக மக்கள்‌ தொகை 500 கோடியை கடந்தது 7
24
கல்விக்கான உரிமை அமலுக்கு வந்த ஆண்டு எது ?
Answer
D. 2009
25
நாதுலா (Nathulla) கணவாய்‌ எந்த நிலப்பகுதிகளை இணைக்கிறது ?
Answer
A. சிக்கிம்‌ - திபெத்‌
26
கபினி ஆறு எந்த ஆற்றின்‌ கிளை ஆறு ?
Answer
B. காவேரி
27
2011 மக்கள்தொகை கணக்கெடுப்பின்‌ படி மக்கள்தொகை அடர்த்தி அதிகம்‌ உள்ள மாநிலம்‌ எது ?
Answer
D. சான்‌ பிரான்சிஸ்கேப (0) உறுக்வே 4௯
28
எந்த மாநாட்டின்‌ படி உலக வங்கி மற்றும்‌ சர்வதேச நாணய கருவூகைஞவதுக்கு வந்தது?
Answer
C. ப்ரட்டன்‌ வுட்ஸ்‌
29
ம a ee ee ee a அதைப்‌ 7
Answer
C. சத்தியசோதக்‌ சபை
30
விரேசலிங்கம்‌ இயக்கத்தினை தோற்றுவித்த இயக்கம்‌ எது ?
Answer
B. ஹித காரிணி சமாஜ்‌
31
“வரிக வரிக ஸஹஜரெ - வலிய ஸஹன ஸமரமாபி: - என்ற தேசியப்‌ பாடல்‌ யாரால்‌ இயற்றப்பட்டது ?
Answer
C. அம்சி நாராயண பிள்ளை
32
கி.மு 6 -ஆம்‌ நூற்றாண்டு காலத்தில்‌ வலிமையான மகாஜனபதங்களில்‌ இருந்தது ?
Answer
A. மகதா
33
இந்தியாவின்‌ தேசிய வருமானத்தை மதிப்பிடும்‌ தேசிய நிறுவனம்‌ எது ?
Answer
D. மத்திய புள்ளியியல்‌ நிறுவனம்‌
34
} 34. இந்திய தொல்லியலின்‌ தந்தை என்று அறியப்படுபவர்‌ யார்‌ ?
Answer
A. அலெக்ஸ்சாண்டர்‌ கண்ணிங்ஹாம்‌
35
சாக்கிய முனி என்று அறியப்படுபவர்‌ யார்‌ 7
Answer
C. ஸ்ரீ புத்தர்‌
36
இந்திய அரசியலமைப்பில்‌ அடிப்படை கடமைகள்‌ பற்றி கூறும்‌ பிரிவு எது ? h
Answer
B. பிரிவு IV A
37
பத்மாவதி நூலை எழுதியவர்‌ யார்‌ ?
Answer
D. மாலிக்‌ முகமது ஜெயசிய
38
பொறாட்டு நாடகம்‌ என்ற தனிச்சிறப்பு வாய்ந்த கலை எந்த மாவட்டத்தைச்‌ சார்ந்தது ?
Answer
D. பாலக்காடு
39
, RBI -இன்‌ ஆளுநர்‌ யார்‌ ? 7
Answer
A. உர்ஜித்‌ பட்டேல்‌
40
கேரளத்தின்‌ வனத்துறை அமைச்சர்‌ யார்‌ ?
Answer
B. கே.ராஜு
41
UGC இன்‌ தலைவராக இருந்த மலையாளர்‌ யார்‌ ?
Answer
A. வி.என்‌.இராஜசேகரப்பிள்ளை
42
1947, டிசம்பர்‌ 4 -ஆம்‌ நாள்‌ பாலியம்‌ சத்தியாகிரகத்தை தொடங்கிவைததவா யார ¢
Answer
D. சி.கேசவன்‌ re rs ae _ es Oa oe a oS °F
43
"அமெரிக்கன்‌ மாடல்‌ அரபிக்கடலில்‌'' என்ற சுலோகம்‌ எந்த பொராடடதினாறரு தொடர்புடையது ?
Answer
C. புன்னப்ற - வயலார்‌ புரட்சி i “a
44
உதயம்பேரூ!்‌ Hip எற்த ஆண்டு அமைக்கப்பட்டது ?
Answer
A. 1599
45
ஐந்து மிகப்பெரிய ஏரிகள்‌ அமைந்துள்ள கண்டம்‌ எது ?
Answer
D. வட அமெரிக்கா
46
சுற்றுச்சூழலுக்கு உகந்த வாகனங்கள்‌ உற்பத்தி மற்றும்‌ விற்பனையை ஒம்ம்பருதுது “ito eye 1 -ஆம்‌ தேதி இந்திய அரசினால்‌ தொடங்கப்‌! ui திட்டம்‌ என்ன ?
Answer
B. (பெடிம்‌ இந்தியா
47
ஐக்கிய நாடுகள்‌ சபை டா. ஏ.பி.ஜே. அப்துல்‌ கலாமின்‌ பிறந்தநாளான அக்டோபர்‌ 15-ஐ அணுசரிக்கிறது :
Answer
A. சர்வதேச மாணவர்கள்‌ தினம்‌
48
எந்த மொழியில்‌ சாரேஜஹான்‌ சே அச்சா என தேசபக்தி கீதம்‌ எழுதப்பட்டுள்ளது ?
Answer
C. உருது
49
எந்தப்‌ புரட்சி டென்னிஸ்‌ கோர்ட்‌ உறுதிமொழியுடன்‌ தொடர்புடையது ?
Answer
B. பிரெஞ்சு புரட்சி
50
எமனிலிராந்து இந்தியர்களை காப்பாற்றுவதற்கு இந்திய இராணுவத்தினால்‌ மேற்கொள்ளப்பட்ட தூதுக்குழு :
Answer
A. ஆப்பரேசன்‌ trams
51
51. 66 -ஆவது தேசிய சீனியர்‌ வாலிபால்‌ (volley ball) போட்டியில்‌ வென்ற அணி எது ?
Answer
D. கேரளம்‌
52
கோழிகோட்டிலுள்ள தத்வா பிரகாசிக என்ற ஆச்ரமம்‌ ஆரம்பித்தவர்‌ யார்‌ ?
Answer
B. வாக்படானந்தா
53
2017- சிறந்த திரைப்படத்திற்கான கேரள மாநில திரைப்பட விருதினை பெற்ற திரைப்படம்‌ எது ?
Answer
B. ஒட்டமுறி வெளிச்சம்‌
54
54. எந்த நகரத்தில்‌ பிக்‌ பென்‌ கிளாக்‌ உள்ளது '?
Answer
C. இலணடன்‌
55
ஸ்வதேசாபிமானி செய்தித்தாளை 1905 ஜனவரி 11-இல் தொடங்கியவர் யார்?
Answer
A. வைக்கம் அப்துல் காதர் மௌலவி
56
சுவர்ண ஜெயந்தி ஸ்வரோஜ்கார் யோஜனா தற்போது எவ்வாறு அழைக்கப்படுகிறது?
Answer
D. தேசிய ஊரக வாழ்வாதார இயக்கம் (NRLM)
57
அரசு துறையினால்‌ மக்களுக்கு வழங்கப்படுகிற பல்வேறு சேவைகளுக்கு கால நிர்ணயத்தினை உறுதிசெய்ய இயற்றப்பட்ட சட்டம்‌ எது ?
Answer
C. சேவை உரிமை (1) புகார்‌ தீர்ப்பாயம்‌
58
இந்தியாவின்‌ மிகப்பெரிய தனியார்‌ இரும்பு எஃகு தொழிற்சாலை எங்கு அமைந்துள்ளது ?
Answer
C. BrbGlage yi
59
YMCA -வில்‌ C எதைக்‌ குறிக்கிறது ?
Answer
B. Christian
60
எந்தச்‌ சட்டம்‌ இந்திய; அரசியலமைப்பின்‌ பளுபிரிண்ட்‌ என அழைக்கப்படுகிறது 2
Answer
D. இந்திய; அரசு சட்டம்‌ - 1935
61
He died ௩ cholera.
Answer
A. of
62
She is comparatively _ than him.
Answer
A. better
63
Opposite of ‘Accidental’.
Answer
B. Intentional
64
A poem lamenting the dcad is ‘
Answer
D. Elegy
65
Neither of us to be told what to do.
Answer
Question Cancelled
66
The pen name of Samuel Lagen Clemens.
Answer
A. Mark Twain
67
Author of the Book “The Count of Monte Christo”
Answer
C. Alexander Dumas
68
One who always thinks himself to be ill.
Answer
D. Valetudinarian
69
‘The forest is infested tigers.
Answer
D. with
70
They were generous to everyone. ‘generous’ is
Answer
B. Adjective
71
The meaning, of ‘Renaissance’.
Answer
A. Rebirth
72
Which is the feminine gender ?
Answer
C. Mare
73
Plural of Roose
Answer
B. £evsE
74
I would rather than beg.
Answer
D. starve
75
Tama fisherman, .
Answer
C. aren’t I
76
Flow is the word Pronounce ?
Answer
Question Cancelled
77
I ______ the station when my friend arrived.
Answer
D. had left
78
“Masterpiece” means.
Answer
A. greatest
79
Which is the predeterminer in this senteiwe ? “He is a hardworker in all the time”.
Answer
Question Cancelled
80
“The ballet is stronger than bullet” - Whose words ?
Answer
Question Cancelled
81
இரண்டு நபர்களுடைய வயதின்‌ கூட்டுத்தொகை ‘a’, b வருடங்களுக்கு பிறகு அவர்களுடைய வயதின்‌ கூட்டுத்தொகை என்னவாக இருக்கும்‌ ?
Answer
B. a+2b
82
ABC என்ற முக்கோணத்தில்‌, LA=35°, ZC =g5° இருந்தால்‌, பின்வரும்‌ எந்த கூற்று சரியாக இருக்கும்‌ +
Answer
C. M’'< AC < AB
83
Sx7x5x3x2x2xk என்பது வர்க்க மூலமாக இருந்தால்‌. k இன்‌ எண்‌ மதிப்பை கண்டுபிடி.
Answer
D. 21
84
1996 லீப்‌ வருடமாக இருந்தால்‌, பின்வருவனவற்றில்‌ எது லீப்‌ வருடம்‌ ?
Answer
B. 2
85
(5, -3),(-2, -3) என்பது ஒரு கோட்டிலுள்ள புள்ளிகள்‌ என்னில்‌ பின்வரும்‌ புள்ளிகளில்‌ எது அந்த கோட்டில்‌ வரும்‌ ?
Answer
A. (-3, -3)
86
சதுரத்தின்‌ பக்கங்கள்‌ இருமடங்கு அதிகரிக்கப்பட்டால்‌, எத்தனை பங்கு அதன்‌ பரப்பளவு அதிகரிக்கும்‌ ?
Answer
C. 4
87
பின்வருவனவற்றுள்‌ விகித சமமான எண்‌ எது ?
Answer
D. (2, 6, 6, 18)
88
EPH வட்டத்தின்‌ சுறறளவு 3௭ செ மீ எனில்‌ வட்ட கதின்‌ பரப்பளவு என்ட ? 1 I 1
Answer
B. 2 ச செமீ
89
ஒரு எண்‌ 50% அதிகரிக்கப்பட்டு பின்பு 50% குறைக்கப்பட்டால்‌, அந்த எண்ணில்‌ \ ஏற்படும்‌ மாற்றம்‌ என்ன ?
Answer
C. 25% குறையும்‌
90
பின்வருவனவற்றுள்‌ மிகப்பெரியது எது 7 7 4 3 3
Answer
B. 5
91
அருணா தன்னுடைய வகுப்பில்‌ 12 வகுப்பில்‌ உள்ள மொத்த மாணவர்கள்‌ என்ன ?
Answer
C. 35
92
x a . . . . 22. த "1 எனில்‌, x -இன்‌ மதிப்பு என்ன ?
Answer
B. 63
93
93. ஒரு செவ்வகம்‌, சதுரம்‌, வட்டம்‌ மற்றுர்‌ இணைகரம்‌ ஒரே சுற்றளவை கொண்டிருந்தால்‌, எது அதிகப்‌ பரப்பளவை கொண்டிருக்கும்‌ ?
Answer
A. வட்டம்‌
94
கொடுக்கப்பட்டுள்ள எண்களின்‌ விகிதம்‌ 1 : 2. அதே எண்ணுடன்‌ 7 சேர்க்கப்பட்டால்‌ 3 : 5 என்ற விகிதம்‌ கிடைக்கிறது. இதில்‌ மிகப்பெரிய எண்ணைக்‌. கண்டுபிடி.
Answer
D. 28
95
250 மீட்டர்‌ நீளமுள்ள ஒரு இரயில்‌ ஒரு மரத்தினை 12 வினாடியில்‌ கடக்கிறது எனில்‌ இரயிலின்‌ வேகம்‌ என்ன >
Answer
D. 75 km/hr
96
ஒரு வகுப்பில்‌ உள்ள மாணவர்களின்‌ சராசரி வயது 10 வருடங்கள்‌. அவர்களுடைய வயதுடன்‌ வகுப்பாசிரியரின்‌ வயதினை சேர்த்தால்‌ சராசரி வயது 11 ஆண்டுகள்‌. எனில்‌ ஆசிரியரின்‌ வயது என்ன ?
Answer
A. 41
97
தரையில்‌ நிற்கின்ற இரண்டு கம்ப உயரமானது. கம்பங்களின்‌ மேல்‌ த்தின்‌ முனைகளில்‌ ஒன்று மற்றொன்றை விட பகுதிகளுக்கு இடையேயான தூரம்‌ 10 மீட்டரும்‌ அடிப்பகுதிக்கான தூரம்‌ 8 மீட்‌ டரும்‌ இருந்தால்‌ கம்பங்களின்‌
Answer
B. 6 நீளத்தினை கண்டுபிடி.
98
தீபு ஒரு வேலையை 20 நாட்களில்‌ முடிக்கிறார்‌. அதே வேலையை ஆலன்‌ 60 நாட்களில்‌ | முடிக்கிறார்‌. இருவரும்‌ இணைந்து அதே வேலையை செய்தால்‌ எத்தனை நாட களில்‌ முடிப்பார்கள்‌ ?
Answer
C. 15
99
20 இன்‌ பாதி என்ன > i
Answer
A. 299
100
ஒரு கடிகாரம் ஒரு நாளைக்கு 40 நிமிடம் வேகமாக மணி காட்டுகிறது. கடிகாரத்தை காலை 6 மணிக்கு வைத்தால் மறுநாள் ராத்திரி 7 மணியை காட்டுகிறது எனில் சரியான நேரம் என்ன?
Answer
D. 6 pm

Related reading

Discussion

Ask a doubt or share a tip.

No comments yet — start the discussion.

Leave a comment

Your email address and number are never published. Required fields are marked

We will email you a code to confirm the address. Posting creates a PSCNET account if you do not have one.

By posting, you agree to our Privacy Policy.