| Post Name | LD Clerk/ Accountant/ Cashier etc (Preliminary Examination- Stage I) - Various |
|---|---|
| Question Paper Code | 202/2023 |
| Category Code | 046/2023, 722/2022, 729/2022, 256/2017, 054/2022, 105/2022, 598/2022 |
| Date of Test | 14 October 2023 |
| Medium of Question | TAMIL |
| Exam Type | OMR Examination |
| Total Questions | 100 |
1
2022 ஆம் ஆண்டில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பின் அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளவர் யார்?
Answer
D. எஸ். சோம்நாத்
2
இலக்கண மற்றும் கவிதைகளைக் கையாளும் 14 ஆம் நூற்றாண்டின் சமஸ்கிருத உரையின் பெயர் :
Answer
A. லீலா திலகம்
3
வர்த்தகம் மற்றும் பரிமாற்ற உத்திகள் இந்த காரணிகளில் எதனுடன் தொடர்புடையவை?
Answer
A. சந்தைப்படுத்தல்
4
உலகின் மிகப்பெரிய நீர்மின் அணை எந்த நாட்டில் உள்ளது?
Answer
A. சீனா
5
பின்வருவனவற்றுள் எது ஒரு அடிப்படை உயிர் காப்பாளர்?
Answer
B. சுற்றுச்சூழல்
6
ஆறு உலகக் கோப்பைகளில் விளையாடிய முதல் பெண் கிரிக்கெட் கேப்டன் யார்?
Answer
A. மிதாலிராஜ்
7
2021 ஆம் ஆண்டின் ஞானபீட விருது வென்றவர் யார்?
Answer
B. தாமோதர் மவுசோ
8
1857 ஆம் ஆண்டு கிளர்ச்சி எங்கு தொடங்கியது?
Answer
C. மீரட்
9
தேசிய அறிவியல் தினம் எப்பொழுது கொண்டாடப்படுகிறது?
Answer
C. பிப்ரவரி
10
துர்க்மெனிஸ்தானில் நடைபெற்ற ஐ. நா. பொதுச் சபையால் எந்த ஆண்டு “சர்வதேச அமைதி மற்றும் நம்பிக்கையின் ஆண்டு” என்று அறிவிக்கப்பட்டது?
Answer
C. 2021
11
இந்தியாவின் அண்டை நாடுகள் தொடர்பான பின்வரும் கூற்றுகளில் எது உண்மை இல்லை?
Answer
D. கைபர் கணவாய் இந்தியாவையும் பூட்டானையும் இணைக்கிறது
12
பின்வருவனவற்றுள் எந்த நாடு இந்தியாவை விட பெரியது?
Answer
C. பிரேசில்
13
இந்தியாவின் தீபகற்ப பீடபூமியில் உள்ள மிக உயரமான சிகரம் எது?
Answer
B. ஆனைமுடி
14
பின்வருவனவற்றுள் நன்னீர் ஏரி அல்லாதது எது?
Answer
D. சம்பார் ஏரி
15
சர்தார் சரோவர் அணை எந்த நதியில் அமைந்துள்ளது?
Answer
A. நர்மதை
16
பின்வருவனவற்றுள் ஜெர்மனியுடன் இணைந்து இந்தியாவில் நிறுவப்பட்ட எஃகு ஆலை எது?
Answer
C. ரூர்கேலோ
17
கோர்பா நிலக்கரி வயல் எந்த மாநிலத்தில் அமைந்துள்ளது?
Answer
D. சத்தீஸ்கர்
18
தேசிய நீர்வழி 2 எந்தெந்த இடங்களில் இணைக்கப்பட்டுள்ளது?
Answer
B. சாதியா - துப்ரி
19
தேசிய தொலைநிலை உணர்திறன் மையத்தின் தலைமையகம் எங்கே உள்ளது?
Answer
A. ஹைதராபாத்
20
நரோரா அணு மின் நிலையம் எந்த மாநிலத்தில் அமைந்துள்ளது?
Answer
B. உத்திரப்பிரதேசம்
21
நமது தேசிய கீதமான ஜன கன மன எந்த மொழியில் இயற்றப்பட்டது?
Answer
C. பெங்காலி
22
இந்தியாவின் தேசிய பாடல் 'வந்தே மாதரம்' பங்கிம் சந்திர சாட்டர்ஜியின் எந்த படைப்பிலிருந்து எடுக்கப்பட்டது?
Answer
B. ஆனந்தமடம்
23
இந்திய குடிமகனின் அடிப்படை உரிமைகள் தொடர்பான பின்வரும் கூற்றுகளில் எது தவறானது?
Answer
D. அடிப்படை உரிமைகள் விவாதத்திற்குரியவை அல்ல
24
இந்தியாவில் தகவல் அறியும் உரிமைச் சட்டம் எந்த ஆண்டில் நடைமுறைக்கு வந்தது?
Answer
A. 2005
25
தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் முதல் தலைவர் யார்?
Answer
B. நீதிபதி ரங்கநாதமிஷ்ரா
26
இந்திய அரசியலமைப்பில் உள்ள அடிப்படை கடமைகள் எந்த நாட்டின் அரசியலமைப்பிலிருந்து எடுக்கப்பட்டுள்ளன?
Answer
C. சோவியத் யூனியன்
27
இந்திய அரசியலமைப்பின் 'ஆன்மா மற்றும் இதயம்' என்று விவரிக்கப்படும் பிரிவு எது?
Answer
A. பிரிவு
28
இந்தியாவின் தேசிய சின்னத்தில் எந்தெந்த விலங்குகள் சேர்க்கப்பட்டுள்ளன?
Answer
D. யானை, காளை, சிங்கம், குதிரை
29
பின்வருவனவற்றில் எது குழுவில் இல்லை?
Answer
C. சொத்து உரிமைகள்
30
மூவர்ணக் கொடி இந்தியாவின் தேசியக் கொடியாக அரசியலமைப்புச் சபையால் ஏற்றுக்கொள்ளப்பட்டது எப்பொழுது?
Answer
A. 1947 ஜூலை
31
பெங்காலி மொழியில் ராஜாராம் மோகன் ராய் தொடங்கிய செய்தித்தாள் :
Answer
D. சம்பாத் கெளமுதி
32
1907-ல் ஜெர்மனியின் ஸ்டட்கார்ட்டில் நடந்த சர்வதேச மாநாட்டில் மூவர்ணக் கொடியை ஏற்றிய இந்தியப் பெண்?
Answer
B. மேடம் பிகாஜிகாமா
33
சமூக சீர்திருத்த இயக்கமான பிரத்யக்ஷ ரக்ஷா தெய்வசபாவை நிறுவியவர் யார்?
Answer
A. குமரகுருதேவன்
34
இந்தியாவின் வறுமைக்குக் காரணம் ஆங்கிலேயர்களின் நிதிக் கசிவுதான் என்று கசிவுக் கோட்பாட்டின் மூலம் உறுதிப்படுத்திய இந்தியப் பொருளாதார நிபுணர் :
Answer
A. தாதாபாய் நெளரோஜி
35
சுகந்திர இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனரல் :
Answer
C. மவுண்ட்பேட்டன் பிரபு
36
கேரளாவின் முதல் பல்கலைக்கழகம் :
Answer
B. திருவிதாங்கூர் பல்கலைக்கழகம்
37
கேரள காந்தி என்று அழைக்கப்படுபவர் யார்?
Answer
A. கே. கேளப்பன்
38
வேதாதிகார நிரூபணம், பிராச்சின மலையாளம் போன்ற படைப்புகளை எழுதிய சமூக சீர்திருத்தவாதி :
Answer
C. சட்டம்பி சுவாமிகள்
39
கடல் மட்டத்திலிருந்து 7.0 மீட்டர் முதல் 75 மீட்டர் உயரம் கொண்ட கேரளாவின் நிலப்பரப்பு பகுதி :
Answer
B. இடநாடு
40
கேரளாவின் மிகப்பெரிய நன்னீர் ஏரி :
Answer
D. சாஸ்தம் கோட்டை காயல்
41
இந்த ஏரி ஆலப்புழா, கோட்டயம், எர்ணாகுளம் மாவட்டங்களில் பரவியுள்ளது :
Answer
A. வேம்பநாட்டு காயல்
42
பின்வரும் மாவட்டங்களில் இரயில்வே இல்லாத மாவட்டம் எது?
Answer
D. வயநாடு
43
ஸ்ரீ நாராயணகுரு பிறந்த இடம் :
Answer
B. செம்பழந்தி
44
கேரள தேசிய நீர்வழி :
Answer
C. NW3
45
1817 இல், தொடக்கக் கல்வியை இலவசமாக்குவதற்கான அறிவிப்பை வெளியிட்ட திருவிதாங்கூர் ஆட்சியாளர் :
Answer
B. கெளரி பார்வதி பாயி
46
வைக்கம் சத்தியாக்கிரக இயக்கத்தின் அனுதாபத்துடன் சவர்ண ஜாதாவை நடத்திய சமூக சீர்திருத்தவாதி :
Answer
C. மன்னத் பத்மநாபன்
47
காந்திஜி தலைமையிலான கடைசி வெகுஜன இயக்கம் :
Answer
D. வெள்ளையனே வெளியேறு இயக்கம்
48
இந்திய சுதந்திரப் போராட்டத்தின் இறுதி இலக்கு பூர்ண சுவராஜ் என்று அறிவித்த இந்திய தேசிய காங்கிரஸின் அமர்வு எங்கு நடைபெற்றது?
Answer
A. லாகூர்
49
மக்களால் மரியாதையுடன் 'லோகமான்யா' என்று அழைக்கப்பட்ட சுதந்திரப் போராட்ட வீரர் :
Answer
D. பாலகங்காதர திலகர்
50
முதன் முதலில் சுதந்திர இந்திய அரசால் நியமிக்கப்பட்ட உயர்கல்வி ஆணையம் :
Answer
A. டாக்டர். எஸ். ராதாகிருஷ்ணன் ஆணையம்
51
கேரளாவில் முதல் பொதுத் தேர்தல் நடைபெற்ற ஆண்டு :
Answer
B. 1957
52
மொழியின் அடிப்படையில் மாநிலங்களை மறுசீரமைக்க அமைக்கப்பட்ட மாநில மறுசீரமைப்பு ஆணையத்தின் தலைவர் :
Answer
D. நீதிபதி ஃபசல் அலி
53
முதல் சுதந்திரப் போராட்டம் தொடங்கிய இடம் :
Answer
C. மீரட்
54
கேரளாவின் தேசிய விழா :
Answer
B. ஓணம்
55
கேரளாவில் வடகிழக்கு பருவமழை எந்த பெயரில் அழைக்கப்படுகிறது?
Answer
C. துலா வர்ஷம்
56
“வரிக வரிக சகஜரே வலிய சகன சமரமாய்”் என்ற சுதந்திர போராட்டப் பாடலை எழுதியவர் :
Answer
B. அம்சி நாராயண பிள்ளை
57
கேரளாவின் மிகச்சிறிய மாவட்டம் :
Answer
B. ஆலப்புழா
58
திருவிதாங்கூரின் முக்கிய வீதிகளில் வில்லு வண்டியில் பயணம் செய்து சரித்திரம் படைத்த சமூக சீர்திருத்தவாதி :
Answer
A. அய்யன்காளி
59
கேரளாவில் முதல் இரயில் பாதை அமைக்கப்பட்ட ஆண்டு :
Answer
A. 1861
60
கேரளாவில் உப்பு சத்தியாகிரகத்தின் முக்கிய இடம் :
Answer
D. பையனூர்
61
கீழே கொடுக்கப்பட்டுள்ள பட்டியலில் இருந்து காற்றில் பரவும் நோய்களைத் தேர்ந்தெடுக்கவும் : (1) காசநோய் (1) டைபாய்டு (111) சின்னம்மை (iv) ரேபிஸ்
Answer
B. (0 & Gn)
62
எந்தப் பல் உணவைக் கிழிக்க உதவுகிறது?
Answer
Question Cancelled
63
பாலின அடிப்படையிலான வன்முறை/சமூக துஷ்பிரயோகத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கான மருத்துவ பராமரிப்பு குறித்து கேரள அரசு தொடங்கியுள்ள திட்டம் எது?
Answer
A. பூமிகா
64
ஸ்கர்வி எந்த வைட்டமின் உடன் தொடர்புடையது?
Answer
C. வைட்டமின் C
65
இரத்தத்தின் திரவப் பகுதி எவ்வாறு அழைக்கப்படுகிறது?
Answer
D. பிளாஸ்மா
66
ன ல ன ல? (i) (ii) ன (iii) (iv)
Answer
A. (ii) & (iv)
67
பின்வரும் நிறமிகளில் எது இலைகளுக்கு சிவப்பு நிறத்தை அளிக்கிறது?
Answer
C. ஆந்தோசயனின்
68
எண்ணெய் மாசுபாட்டைத் தடுக்கும் திறன் கொண்ட சூப்பர்பக்ஸ் எனப்படும் மரபணு மாற்றப்பட்ட பாக்டீரியாவை உருவாக்கிய இந்திய வம்சாவளி விஞ்ஞானி :
Answer
B. ஆனந்த மோகன் சக்கரவர்த்தி
69
மத்திய தோட்டக்கலை ஆராய்ச்சி மையம் (CPCRI) எங்கு அமைந்துள்ளது?
Answer
C. காசர்கோடு
70
சைலண்ட் வேலி வனவிலங்கு சரணாலயம் எந்த ஆண்டு தேசிய பூங்காவாக அறிவிக்கப்பட்டது?
Answer
D. 1984
71
பின்வருவனவற்றிலிருந்து ஜோடி ஐசோடோப்புகளைத் தேர்ந்தெடுக்கவும் :
Answer
C. 440, 146c
72
தாதுவை விட தாது அடர்த்தி குறைவாக இருந்தால், எந்த செறிவு முறை பயன்படுத்தப்படுகிறது?
Answer
D. ஓடும் நீரில் கழுவுதல்
73
“அரிய பூமிகள்” (Rare earths) என்று அழைக்கப்படும் தனிமங்கள் யாவை?
Answer
B. லாந்த்னாய்டுகள்
74
திட நீரின் வேதியியல் சூத்திரம் என்ன?
Answer
C. D20
75
குளோராம்பெனிகால் மருந்து பின்வருவனவற்றில் எந்த வகையைச் சேர்ந்தது?
Answer
B. ஆன்டிபயோடிக்ஸ்
76
மூலக்கூறுகளின் இடப்பெயர்ச்சி மூலம் வெப்பம் கடத்தப்படுவது :
Answer
B. வெப்பச்சலனம்
77
பின்வருவனவற்றில் எது பாரம்பரிய ஆற்றல் மூலமாகும்?
Answer
C. மண்ணெண்ணெய்
78
செவ்வாய் கிரகத்திற்கான இந்தியாவின் பயணத்தின் பெயர் என்ன?
Answer
D. மங்கள்யான்
79
ஓளி ஒரு ஊடகத்திலிருந்து வேறு ஊடகத்திற்கு செல்லும் போது, அதன் பாதை மாறுகிறது. இந்த நிகழ்விற்கு என்ன பெயர்?
Answer
A. ஒளிவிலகல்
80
ஒரு பொருள், அதன் சொந்த அச்சில் சுழலும் இயக்கம் :
Answer
B. சுழற்சி
81
விடுபட்ட எண்ணைக் கண்டுபிடி : 4, 10, 6, 13, 8, ——
Answer
B. 16
82
50-15+3X10+27 =?
Answer
A. 27
83
Oo Xo 83 =? 5!
Answer
D. 1
84
2" உடன் எதை சேர்த்தால் 2'' கிடைக்கும்?
Answer
B. 2"
85
3x = 729 , 3 ன?
Answer
A. 243
86
௮:b=2:5,b:c=4:3 என்றால், a: b:c என்ன?
Answer
B. 8:20:15
87
படத்தில் உள்ள வடிவத்தின் பரப்பளவு : செ.மீ. 10 செ.மீ. 2 செ.மீ. 6 செ.மீ.
Answer
C. 36 செ.மீ.2
88
35, 28, x, 42, 32 இவற்றின் சராசரி 36 என்றால் x oor மதிப்பு என்ன?
Answer
D. 43
89
142-4329 3 93 1 1 A) 7 B)
Answer
A. 5
90
பொருந்தாத ஒன்றைக் கண்டுபிடி : 29, 39, 49,
Answer
Question Cancelled
91
ஒரு வரிசையில், ஜானி முன் இருந்து ஒன்பதாவது மற்றும் பின் இருந்து எட்டாவது என்றால், வரிசையில் எத்தனை பேர் உள்ளனர்?
Answer
B. 16
92
A 25 ட ட B ட . B ட 10 ட ட C ட .C ல 20 ட ட D ட .D 10 ட ல ட . A ?
Answer
C. 45
93
பிப்ரவரி 1, 2020 சனிக்கிழமை வந்தால், 2020 மார்ச் 1 என்ன கிழமை?
Answer
B. ஞாயிற்று கிழமை
94
௦ மற்றும் ஒற்றைப்படை எண்கள் எனில், பின்வருவனவற்றில் எது இரட்டை எண்?
Answer
D. a+b
95
12*34*41=375 53 *81%* 62 = 898 எனில், 43 * 25*13 என்ன?
Answer
B. 774
96
ஒரு செவ்வக இடத்தின் நீளம் 50 மீ. அதன் பரப்பு 1500 ச.மீ. முற்றத்தைச் சுற்றியுள்ள வேலியின் சுற்றளவு மீட்டரில் என்ன?
Answer
A. 160மீ
97
ஒரு கடிகாரத்தின் நேரம் 9 : 00 ஆக இருந்தால், நிமிடம் மற்றும் மணிநேர முட்கள் காட்டும் கோணம் என்ன?
Answer
C. 90°
98
சோனு ரூ. 1,500க்கு சைக்கிள் வாங்கி, அந்த சைக்கிளை 15% லாபத்தில் ஹரிக்கு விற்றால், அதன் விற்பனை விலை என்ன?
Answer
D. 1,725
99
ஒரு நபர் 75 km/hr வேகத்தில் காரை ஓட்டுகிறார். அப்போது அவர் 50 நிமிடத்தில் எவ்வளவு தூரம் பயணிப்பார்?
Answer
B. 62.5 கி.மீ
100
NAGPUR OBHQVSஆனல் குறித்தால், MVDLOPX என்பது எந்த நகரத்தைக் குறிக்கும்?
Answer
A. LUCKNOW
Discussion
Ask a doubt or share a tip.
No comments yet — start the discussion.