Skip to content
10th Level - Practice App Completely Free · 100K+ Users Install

Kerala PSC Lift Operator (Part I & II) Previous Question Paper – 013/2014

Practice Mode

Sit all 100 questions full screen, one at a time. Sign in and your score, your time and where you got to are kept — put it down here and finish it on your phone.

Sign in to practise
Post NameLIFT OPERATOR (PART I & II)
DepartmentDISTRICT CO-OPERATIVE BANK
Question Paper Code013/2014
Date of Test31 January 2014
Medium of QuestionTAMIL
Exam TypeOMR Examination
Total Questions100
1
வங்காளப்‌ பிரிவினை அறிவித்த வைஸ்ராய்‌ யார்‌ ?
Answer
A. கர்ஸன்‌ பிரபு
2
ஆதிவேதம்‌ என அறியப்படுவது :
Answer
C. ரிக்‌ வேதம்‌
3
'வீர்‌ பூமி' யாருடன்‌ தொடர்பு கொண்டுள்ளது ?
Answer
B. ராஜீவ்‌ காந்தி
4
இந்தியா கேட்‌ எங்கே அமைந்துள்ளது ?
Answer
D. டெல்லி
5
கீழ்‌ வருபவற்றுள்‌ மறைமுக வரி எது ?
Answer
A. எக்ஸைஸ்‌ டியூட்டி
6
ஹிராக்ரூட்‌ அணைக்கட்டு எந்த நதியில்‌ அமைந்துள்ளது ?
Answer
D. மகாநதி
7
ஜியாலஜிக்கல்‌ சர்வே ஆப்‌ இந்தியா எங்கே உள்ளது?
Answer
A. கொல்கத்தா
8
இந்தியாவுக்கு விடுதலை தந்த பிரிட்டீஷ்‌ பிரதமர்‌
Answer
C. கிளமன்ட்‌ ஆட்லி
9
இந்தியாவை இலங்கையிலிருந்து வேறுபடுத்தும்‌ கடல்‌ இடுக்கு :
Answer
B. பாக்‌
10
கோயில்‌ பிரவேச அறிக்கையை வெளியிட்டவர்‌ :
Answer
C. சித்திரை திருநாள்‌
11
ஜ.பி.எல்‌ 6 -ஆம்‌ சீசனில்‌ ஆரஞ்சப்‌ கேப்‌ பெற்றவர்‌ :
Answer
B. ews ஹஸ்ஸி
12
ஸஞ்சு. வி. சாம்ஸன் எந்தத் டீமில் உறுப்பினராக இருந்தார் ?
Answer
A. ராஜஸ்தான் ராயல்ஸ்
13
ஒலிம்பிக்ஸில்‌ ஐந்து வளையங்களில்‌ மஞ்சள்‌ வளையம்‌ எந்த கண்டத்தை குறிப்பிடுகின்றது ? |
Answer
C. ஆசியா
14
2011 -க்கான ஞான பீடம்‌ விருது பெற்றவர்‌ யார்‌ ?
Answer
D. பிரதிபா ராய்‌
15
சகவர்ஷத்தில்‌ இரண்டாம்‌ மாதம்‌ :
Answer
A. வைசாகம்‌
16
தற்போதைய லோக்‌ சபை டெப்பூட்டி ஸ்பீக்கர்‌ :
Answer
B. கரியமுண்டா
17
இதில்‌ இன்டர்நெட்‌ பிரெளஸர்‌ அல்லாதது எது ?
Answer
C. கூகிள்‌
18
ஒரு சமபக்க முக்கோணத்தின்‌ எத்தனை பக்கங்களின்‌ நீளம்‌ ஒரே போல்‌ இருக்கும்‌ ?
Answer
B. மூன்று
19
இ.வி. கலாமண்டலத்தின்‌ முதல்‌ கலாரத்னா விருது பெற்ற திரைப்பட நடிகை யார்‌ ?
Answer
A. கவியூர்‌ பொன்னம்மா
20
சுகதகுமாரிக்கு சரஸ்வதி சம்மான்‌ பெற்றுத்‌ தந்த கவிதைத்‌ தொகுதி எது ?
Answer
D. மணலெழுத்து
21
இந்தியாவில்‌ முதல்‌ பொதுத்‌ தேர்தல்‌ நடந்த ஆண்டு :
Answer
A. 1952
22
சார்க்‌ என்னும்‌ அமைப்பில்‌ கடைசியாக உறுப்பினரான நாடு எது ?
Answer
D. ஆப்கானிஸ்தான்‌
23
கொட்டாரங்களின்‌ நகரம்‌ என அறியப்படும்‌ இடம்‌ :
Answer
C. கொல்கத்தா
24
சர்வதேச ரத்த தான தினமாக கொண்டாடும்‌ நாள்‌ எது ?
Answer
B. ஜுன்‌ 14
25
லுப்தான்ஸா எந்த நாட்டின்‌ விமான சர்வீஸ்‌ 7
Answer
D. ஜெர்மணி
26
யமுனா நதிக்ரையில்‌ அமைந்துள்ள பட்டணம்‌ :
Answer
A. ஆக்ரா
27
ஒரு சமபக்க முக்கோணத்தின்‌ எத்தனை பக்கங்களின்‌ நீளம்‌ ஒரே போல்‌ இருக்கும்‌ ?
Answer
C. ஐந்து (ம) நான்கு இ.வி. கலாமண்டலத்தின்‌ முதல்‌ கலாரத்னா விருது பெற்ற திரைப்பட நடிகை யார்‌ ?
28
வெஸ்டர்ன்‌ ரயில்வேயின்‌ தலைமை இடம்‌ எங்குள்ளது ?
Answer
B. மும்பை
29
பூனையின்‌ அறிவியல்‌ பெயர்‌ என்ன ?
Answer
D. பெலிஸ்‌ கியாட்டஸ்‌
30
பெளம கேந்திர (பூமி மைய) கொள்கையை உருவாக்கியவர்‌ :
Answer
C. டாலமி
31
ஒரு கம்பியூட்டர்‌ அறியப்படுவது எதன்‌ பெயரில்‌ ?
Answer
B. புரொஸ்ஸர்‌
32
ஆப்பரேஷன்‌ பிளாக்‌ போர்டு என்றால்‌ என்ன ? (4) தொடக்கப்‌ பள்ளிகளில்‌ அடிப்படை வசதிகள்‌ அதிகரித்தல்‌ (6) பிளாக்‌ போர்டின்‌ எண்ணங்கள்‌ கூட்டுதல்‌ (6) கிராமப்புறங்களை மேம்படுத்தல்‌ (D) சுற்றுப்புறத்‌ தூய்மை மனித உடம்பில்‌ எலும்புகளின்‌ எண்ணிக்கை ?
Answer
A. 216
33
இந்தியா ஐக்கிய நாடுகள்‌ சபையில்‌ எப்பொழுது உறுப்பினர்‌ ஆனது 2
Answer
B. 1945 நவம்பர்‌ 24
34
சூடாக்கும்போது நஷ்டமாகும்‌ வைட்டமின்‌ :
Answer
C. வைட்டமின்‌ D
35
ஸர்ப்பிள்‌ வடிவிலான பாக்டீரியா :
Answer
B. விப்ரியோ (2 பாஸிலஸ்‌ (D) ஸ்பைரில்லம்‌
36
புல்‌ இனத்தைச்‌ சார்ந்த மிகவும்‌ உயரம்‌ கூடிய தாவரம்‌ :
Answer
D. சூரல்‌
37
அக்யூபஞ்சர்‌ என்னும்‌ சிகிச்சை முறை எந்த நாட்டுடன்‌ தொடர்புடையது |
Answer
A. மியான்மர்‌
38
கோல்‌ ஆரக்கின்‌ உற்பத்திக்குப்‌ பயன்படும்‌ ஆறுகாலி :
Answer
D. ரிகண்‌ ஃப்ளை
39
கீழ் வருபவற்றில் இரு லிங்க (Bisexual) பூக்கள் உண்டாகும் தாவரம் :
Answer
B. செம்பருத்தி
40
கீழ்வரும்‌ பாடலடிகளை எழுதியவர்‌ யார்‌? “ஸ்னேஹிக்கில்ல ஞான்‌ நோவும்‌ ஆத்மானினெ ஸ்னேஹிச்சிடாத்தொரு தத்துவ சாஸ்திரத்தெயும்‌''
Answer
C. சங்ஙம்புழ
41
'திக்கொடியன்‌' என்னும்‌ புனைபெயரில்‌ அறியப்படும்‌ எழுத்தாளர்‌ :
Answer
B. என்‌.பி.ராஜசேகரன்‌
42
கீழ்‌ வருபவற்றுள்‌ காந்திஜியுடன்‌ தெடர்பில்லாத இயக்கம்‌ யாது ?
Answer
A. சட்ட மறுப்பு இயக்கம்‌
43
பூத்துவிட்டால் விளைவு குறையும் தாவரம் எது?
Answer
C. கரும்பு
44
இந்தியாவின்‌ முதல்‌ அணு ரியாக்டர்‌ எது ?
Answer
D. பாஸ்கரா
45
அணுவின்‌
Answer
A. tom) சார்ஜ்‌ இல்லாத கூறு ?
46
தண்ணீர்‌ சூடாவது எந்தச்‌ செயல்‌ முறையிலாகும்‌ ?
Answer
B. ரேடியேஷன்‌
47
சீக்கிய மதத்தை நிறுவியவர் யார்?
Answer
D. குரு நானக்
48
ஒரு பேட்டரியின்‌ EMF அளப்பது எந்தக்‌ கருவியால்‌ ?
Answer
C. வோல்ட்‌ மீட்டர்‌
49
ஒலி அலைகளை மின்‌ அலைகளாக மாற்றும்‌ கருவி எது ?
Answer
D. மைக்ரோ.ஃபோன்‌
50
ஒளியின்‌ அடிப்படை நிறங்களான நீலமும்‌ சிவப்பும்‌ சேரும்‌ போது உண்டாகும்‌ நிறம்‌ எது ?
Answer
C. மஜந்தா
51
அசையாமல் இருக்கும் ஒரு பொருளுக்கு அவ்வாறே தொடர்ந்து இருப்பதற்குக் காரணமாவதை எவ்வாறு குறிப்பிடுவர்?
Answer
B. இனர்ஷியா
52
இந்தியாவின்‌ செக்யூரிட்டி (Security) பிரஸ்‌ எங்கு உள்ளது ?
Answer
A. ஒளரங்காபாத்‌
53
ஒலி அலைகளை மின் அலைகளாக மாற்றும் கருவி எது?
Answer
D. மைக்ரோஃபோன்
54
மலையாள திரைப்படத்தின்‌ தந்தையான ஜெ.ஸி.டேனியலைப்‌ பற்றியுள்ள ஸெல்லுலாய்டு என்னும்‌ திரைப்படத்தின்‌ இயக்குனர்‌ யார்‌ 7
Answer
C. பிரியதர்சன்‌
55
இதில் உத்திரப்பிரதேசத்தின் கலை வடிவம் எது?
Answer
A. கதக்
56
சிவந்த உள்ளியின்‌ எரிவுத்‌ தன்மைக்குக்‌ காரணமானது எது ? (A) பொட்டாஸியம்‌ (8) கேல்ஸியம்‌ (ரூ ஃபாஸ்பரஸ்‌ (D) மெக்னீஷியம்‌ உலகச்‌ சுற்றுச்‌ சூழல்‌ தினம்‌ :
Answer
D. ஜனவரி 26
57
'நாம் முன்னோட்டு' என்னும் நூலின் ஆசிரியர் யார்?
Answer
A. கே.பி. கேசவ மேனோன்
58
மலையாள திரைப்படத்தின் தந்தையான ஜெ.சி. டேனியலைப் பற்றியுள்ள செல்லுலாய்டு என்னும் திரைப்படத்தின் இயக்குனர் யார்?
Answer
B. கமல்
59
தண்ணீரில் இட்டால் தீப்பிடிக்கும் உலோகம் யாது?
Answer
D. சோடியம்
60
சிவந்த உள்ளியின் எரிவுத் தன்மைக்குக் காரணமானது எது?
Answer
C. ஃபாஸ்பரஸ்
61
உலகச் சுற்றுச் சூழல் தினம் :
Answer
B. ஜூன் 5
62
வெப்பம் அளக்கும் யூனிட் எது ?
Answer
B. கலோரி
63
சிவப்பு நிறம் கொண்ட 'ரத்தினம் எது ?
Answer
D. பவிழம்
64
உடல் உருவாக்கத்திற்கான சத்துப் பொருள் எது ?
Answer
A. மாமிசம்
65
இதில் எந்தப் பொருள் மின்சாரத்தை வேகமாகக் கடத்திவிடுகிறது ?
Answer
C. உலோகம்
66
(ISRO) இஸ்ரோ-வின் சேர்மேன் :
Answer
D. டாக்டர் கே. ராதாகிருஷ்ணன்
67
ஒரு பொருளின் pH மதிப்பு 2 ஆகும்.அப்படியானால் அந்தப் பொருள் எந்தக் குணத்தைக் குறிக்கும் ?
Answer
A. ஆசிட்
68
குளோணிங் வழியாக முதன் முதலில் உருவாக்கப்பட்ட ஜீவி :
Answer
D. ஆடு
69
தெளிந்த சுண்ணாம்பு நீரை பால்நிறமாக்கும் வாயு எது ?
Answer
C. கார்பண் டை யாக்ஸைடு
70
போப்பால் விபத்துக்குக் காரணமான வேதிப்பொருள் எது ?
Answer
B. மீதைல் ஐஸோஸைனேட்
71
மனித உடம்பில்‌ மிகவும்‌ கூடுதல்‌ அளவில்‌ தேவையான மூலகம்‌ எது ?
Answer
C. பொட்டாசியம்‌
72
தக்காளியில்‌ அடங்கியிருக்கும்‌ ஆசிட்‌ எது ?
Answer
A. ஆக்ஸாலிக்‌ ஆசிட்‌
73
சூரிய ஒளியின்‌ உதவியால்‌ உடல்‌ சுமமாக நிர்மிக்கும்‌ வைட்டமின்‌ எது ?
Answer
A. வைட்டமின்‌ D
74
வேதிப்பொருட்களின்‌ ராஜா என அறியப்படுவது :
Answer
C. சல்பூரிக்‌ ஆசிட்‌
75
டைஜஸன்‌
Answer
A. வில்லஸ்கள்‌
76
பழங்களைச்‌ செயற்கையாகப்‌ பழுக்க வைக்கப்‌ பயன்படுத்தும்‌ வேதிப்‌ பொருள்‌ :
Answer
B. கேல்ஸியம்‌ கார்பைடு
77
ஒரு கலப்பு இனப்‌ பயறு :
Answer
C. சுப்ரா
78
விகாடகர்‌ (பிரிக்கும்‌ குணம்‌ கொண்டது) எந்த இனத்தைச்‌ சார்ந்த உயிரிகள்‌ ?
Answer
D. பேக்டீரியா
79
Molecule -<1 அசைவின்‌ மூலம்‌ உண்டாகும்‌ வெப்ப வெளியீடு எத்தகையது 7
Answer
B. கண்வெக்ஷன்‌
80
ஒவ்வொரு காலிலும்‌ உள்ள எலும்புகளின்‌ எண்ணிக்கை எத்தனை ?
Answer
D. 30
81
ஒரு அரைவட்டத்தின்‌ கோணத்தின்‌ அளவு கீழே கொடுக்கப்பட்டவற்றுள்‌ எது ?
Answer
B. 90°
82
Answer
C. 25
83
ஒரு சதுரக்‌ கட்டையின்‌ பக்கங்களின்‌ எண்ணிக்கை எத்தனை ?
Answer
B. 6
84
24-ன்‌ கூறு அல்லாது எது ?
Answer
C. c) 10
85
2 சென்டிமீட்டர் நீளமுள்ள ஒரு வரையின் = பகுதியின் நீளம் எத்தனை மில்லி மீட்டர்?
Answer
D. 2
86
ஒரு சம சதுரத்தின்‌ சுற்றளவு 44 மீட்டர்‌, அதன்‌ பரப்பளவு எவ்வளவு ?
Answer
A. 121
87
5 கிலோ அரிசியின்‌ விலை 135 ரூபாய்‌ அப்படியானால்‌ 3 கிலோ அரிசியின்‌ விலை என்ன 7?
Answer
B. 81 (6) 91
88
நீளம்‌ 6 சென்டி மீட்டர்‌, அகலம்‌ 5 சென்டி மீட்டர்‌, உயரம்‌ 3 சென்டி மீட்டர்‌ உள்ள ஒரு சதுரக்‌ கட்டையிலிருந்து ஒரு சென்டி மீட்டர்‌ நீளமும்‌ அகலமும்‌ உயரவுமுள்ள எத்தனை சதுரக்‌ கட்டைகள்‌ வெட்டி எடுக்கலாம்‌ ?
Answer
A. 90
89
ஒரு ரேகீய ஜோடியின்‌ ஒரு கோணத்தின்‌ அளவு 60°. ஆனால்‌ மற்ற கோணத்தின்‌ அளவு எத்தனை ?
Answer
A. 120°
90
25 ௪.செ.மீ பரப்பளவுள்ள சமசதுர வடிவத்திலான தாளில்‌ வரைக்க முடிகின்ற மிகவும்‌ நீளம்‌ கூடிய வரையின்‌ நீளம்‌ எத்தனை ?
Answer
B. 542
91
ஒரு பேரலல்லோகிராமின்‌ குறைந்த பட்ச கோணம்‌ 50° ஆனால்‌ பெரிய கோணம்‌ எத்தணை ?
Answer
D. 130°
92
7 -= எதனால்‌ பெருக்கினால்‌ 7? கிடைக்கும்‌ ?
Answer
C. c) 7
93
தொடர்சியான 13 எண்ணல்‌ எண்களின்‌ நடுவிலுள்ள எண்‌ 31 என்றால்‌ அந்த 13 எண்களின்‌ தொகை எவ்வளவு?
Answer
B. 403
94
1000 ரூபாயின்‌ பகுதியை ரமேசம்‌ ள்‌ பகுதியை தாமகம்‌ எடுத்தார்கள்‌. இனி மீதி எவ்வளவு ரூபாய ?
Answer
A. 250
95
1-&
Answer
B. (-)
96
ஒரு கால்பந்து அணியின்‌ 20 விளையாட்டு வீரர்களின்‌ சராசரி வயது 24 ஆகும்‌. இவர்களில்‌ 8 பேரின்‌ சராசரி வயது 21 ஆகும்‌. அப்படியானால்‌ 12 பேரின்‌ மொத்த வயது எத்தணை ?
Answer
B. 312
97
8 மீட்டர்‌ நீளமுள்ள ஒரு எலக்ட்ரிக்‌ போஸ்ட்டின்‌ மேல்‌ பகுதியைத்‌ தொடும்படியாக ஒரு ஏணி சரிந்து வைக்கப்பட்டுள்ளது. போஸ்ட்டின்‌ அடிப்பருதியிலிருந்து 6 மீட்டர்‌ அகலத்தில்‌ ஏணியின்‌ அடிப்பகுதி உள்ளது. அப்படியானால்‌ ஏணியின்‌ நீளம்‌ எவ்வளவு?
Answer
B. 10
98
கோபன்‌ வீட்டிலிருந்து மோட்டோர்‌ சைக்கிளில்‌ சராசரி 40 கி.மீ /மணிநேரம்‌ வேகத்தில்‌ 15 நிமிடம்‌ பயணம்‌ செய்து பட்டணத்தை அடைந்தான்‌. திரும்பி சைக்கிளில்‌ சராசரி 10 கி.மீ / மணி நேரம்‌ வேகத்தில்‌ வீட்டை அடைந்தான்‌. அப்படியானால்‌ திரும்பி வர எடுத்த நேரம்‌ எவ்வளவு?
Answer
A. 1மணிநேரம்‌
99
பஷீர்‌ 20,000 ரூபாய்‌ 10% வட்டி விகிதத்தில்‌ சாதாரண வட்டி கொடுக்கும்‌ ஒரு பேங்கில்‌ செலுத்தினான்‌. இரண்டு வருடம்‌ கழித்து பஷீருக்கு எவ்வளவு ரூபாய்‌ கிடைக்கும்‌ ? |
Answer
C. 24000 ரூபாய்‌
100
செறிய நாடு பஞ்சாயத்தில்‌ ஒன்றும்‌ இரண்டும்‌ வார்டுகளில்‌ குடிநீர்‌ கொண்டு வர 75,000 ரூபாய்‌ மாற்றி வைக்கப்பட்டது. வார்டுகளில்‌ மக்கள்‌ தொகையின்‌ அடிப்படையில்‌ இதனைப்‌ பங்கிட வேண்டும்‌. ஒன்றாம்‌ வார்டில்‌ 900 பேர்களும்‌ இரண்டாம்‌ வார்டில்‌ | 1600 பேர்களும்‌ உண்டு என்றால்‌ ஒன்றாம்‌ வார்டுக்கு எவ்வளவு ரூபாய்‌ கிடைக்கும்‌ ச்‌?
Answer
C. 27,000

Related reading

Discussion

Ask a doubt or share a tip.

No comments yet — start the discussion.

Leave a comment

Your email address and number are never published. Required fields are marked

We will email you a code to confirm the address. Posting creates a PSCNET account if you do not have one.

By posting, you agree to our Privacy Policy.