Skip to content
10th Level - Practice App Completely Free · 100K+ Users Install

Kerala PSC Mechanic – Ayurveda Colleges Previous Question Paper – 226/2023

Practice Mode

Sit all 98 questions full screen, one at a time. Sign in and your score, your time and where you got to are kept — put it down here and finish it on your phone.

Sign in to practise
Post NameMechanic - Ayurveda Colleges
Question Paper Code226/2023
Category Code728/2022
Date of Test15 November 2023
Medium of QuestionTAMIL
Exam TypeOMR Examination
Total Questions100
1
பின்வருவனவற்றில்‌ ஸ்டீல்‌ ரூலின்‌ மிகச்சிறிய அளவு எது?
Answer
C. 0.5 மி.மீ
2
ஜென்னி காலிபரின்‌ மற்றொரு பெயர்‌ :
Answer
C. ஹெர்மாஃப்ரோடைட்‌ காலிபர்‌
3
சென்டர்‌ பஞ்சின்‌ பாயிண்ட்‌ ஆங்கிள்‌ எத்தனை டிகிரி?
Answer
C. 90 டிகிரி
4
பின்வரும்‌ எந்த சாதனத்தை நேரடியாக அளவிட முடியாது?
Answer
A. டிவைடர்‌
5
பின்வருவனவற்றில்‌ கிரைண்டிங்‌ வீல்‌ தயாரிக்கப்‌ பயன்படும்‌ பொருள்‌ எது?
Answer
B. சிலிக்கான்‌ கார்பைடு
6
பெஞ்ச்‌ வைஸின்‌ பாக்ஸ்நட்‌ செய்ய பயன்படுத்தப்படும்‌ உலோகம்‌ :
Answer
B. பாஸ்பரஸ்‌ ப்ரான்ஸ்‌
7
ஃபைல்களின் தரத்தில் சேர்க்கப்படாத வகைப்பாடு :
Answer
B. சிங்கிள் கட்
8
ஒரு ஒர்க் பீஸின் மேற்பரப்பில் எழும்பிய புள்ளிகளை அகற்றும் செயல்முறை :
Answer
C. ஸ்கிராப்பிங்
9
ஸ்க்ரைபரின் பாயிண்ட் ஆங்கிள் என்ன?
Answer
A. 12 டிகிரி முதல் 15 டிகிரி வரை
10
மென்மையான உலோகங்களை வெட்டுவதற்கான ஹேக்ஸா பிளேட்டின்‌ பிட்ச்‌ என்ன?
Answer
B. 1.8மி.மீ
11
ஒற்றை ஆரம்ப த்ரெட்டில்‌ :
Answer
C. லீடும்‌ பிட்ச்சும்‌ ஒன்றே
12
பட்ரஸ்‌ த்ரெட்‌ பொதுவாகப்‌ பயன்படுத்தப்படுவது :
Answer
A. ஒருதிசையில்‌ மட்டுமே பயன்படுத்தப்படும்‌ எதிர்ப்பு சக்தி
13
ஒரு த்ரெட்டின் இரு பக்கங்களையும் இணைக்கும் மேற்பரப்பிற்கான பெயர் என்ன?
Answer
C. க்ரெஸ்ட்
14
ஆக்மி த்ரெட்டின் ஆங்கிள் என்ன?
Answer
D. 29°
15
ஸ்குரூ த்ரெட்டின்‌ சுழற்சியின்‌ திசையை நிர்ணயிக்கும்‌ த்ரெட்‌ காரணி எது?
Answer
B. த்ரெட்‌ கை
16
டையை கொண்டு எந்த வகையான த்ரெட்டை தயாரிக்கலாம்‌?
Answer
B. வெளிப்புற வி த்ரெட்‌
17
எந்த வகையான த்ரெட்டின்‌ க்ரஸ்ட்‌ மற்றும்‌ ரூட்‌ அரை வட்ட வடிவத்தைக்‌ கொண்டுள்ளது?
Answer
B. நக்கிள்‌ த்ரெட்‌
18
மல்டி ஸ்கேட் வி த்ரெட் ஒரு ஸ்க்ரூ பிட்ச் கேஜ் மூலம் சரிபார்க்கப்பட்டது. பின்வரும் எந்த கூறுகளை ஸ்க்ரூ பிட்ச் கேஜ் மூலம் சரிபார்க்க முடியாது?
Answer
D. பிட்ச் விட்டம்
19
________ என்பது மெட்ரிக் த்ரெட்டின் ஆங்கிள்.
Answer
A. 60°
20
க்ரஸ்ட்‌ முதல்‌ ரூட்‌ வரையிலான செங்குத்து தூரம்‌ என்ன?
Answer
A. ஆழம்‌
21
புரோகிபிஷன்‌ சைன்களின்‌ வெளிப்புற வடிவம்‌ :
Answer
C. வட்டம்‌
22
பெர்மனன்ட்‌ மேக்னட்‌ மூவிங்‌ காயில்‌ மீட்டர்களுக்கு பயன்படுத்தப்படும்‌ டேம்பிங்‌ சிஸ்டம்‌ :
Answer
A. எடி கரண்ட்‌ டேம்பிங்‌
23
ஒரே நீளமும்‌ மற்றும்‌ ‘3’ ஓம்களுக்கு சமமான ரெசிஸ்டன்ஸ்‌ கொண்ட நான்கு வயர்கள்‌ ஒரு சதுரத்தில்‌ இணைக்கப்பட்டுள்ளன. இச்சதுரத்தின்‌ இரண்டு எதிர்‌ மூலைகளுக்கு இடையே உள்ள ரெசிஸ்டன்ஸ்‌ என்ன?
Answer
B. 3ஓம்ஸ்‌
24
1 ஆம்பியர் × 1 செகண்ட் =
Answer
C. 1 கூலும்
25
ஒரு ட்டாங்டெஸ்டர்‌ சாதனம்‌ :
Answer
D. கரண்ட்‌ மின்மாற்றி மற்றும்‌ அம்மீட்டர்‌
26
மின்சார சக்தியின்‌ அலகு :
Answer
B. ஜூல்‌/செகண்ட்‌
27
ஒரு மூவிங் அயர்ன் வோல்ட்மீட்டர் சிங்கிள் ஃபேஸ் விநியோகத்தில் 240 வோல்ட் அளவைக் காட்டுகிறது. 240 வோல்ட் என்பது :
Answer
B. RMS மதிப்பு
28
போர்டு ஆஃப்‌ டிரேட்‌ யூனிட்‌ :
Answer
A. ஒருகிலோவாட்‌ ஹவர்‌
29
இரண்டு சுருள்களுக்கு இடையே உள்ள பரஸ்பர தூண்டல்‌ அதிகபட்சம்‌ இருப்பது :
Answer
C. சுருள்கள்‌ தொடுவது போல்‌ ஏற்றப்படும்‌ போது
30
'r' ஓம்கள் கொண்ட '3' மின்தடையங்கள் முக்கோணத்தில் இணைக்கப்பட்டுள்ளன. மின்தடையின் முனையங்களுக்கு இடையே உள்ள ரெசிஸ்டன்ஸ் என்ன?
Answer
D. 2r/3 ஓம்ஸ்
31
இரும்புத் தாளின் மேற்பரப்பில் டின்மெட்டல் பூசப்பட்டிருந்தால், அத்தகைய தாள்கள் என்னவென்று அறியப்படுகின்றன?
Answer
B. டின்டு ஷீட்
32
ஹாட் ரோல்‌ செய்து தயாரிக்கப்பட்ட மைல்டு ஸ்டீல்‌ ஷீட்டின்‌ நிறம்‌ என்ன?
Answer
C. நீலம்‌ கலந்த கருப்பு
33
டின்‌ உலோகத்தைப்‌ பெற பின்வரும்‌ தாதுக்களில்‌ எது பயன்படுத்தப்படுகிறது?
Answer
A. கேசிடரைட்‌
34
வெண்கலம்‌ எனப்படும்‌ கலவையின்‌ உருகுநிலை என்ன?
Answer
D. 1005°C
35
உலோக தாமிரத்தின்‌ ஸ்பெசிஃபிக்‌ கிராவிட்டி என்ன?
Answer
B. 8.2
36
எந்த உலோகம் அணுக்கதிர்வீச்சிலிருந்து காக்கும் இன்சுலேட்டராக செயல்படும் திறன் கொண்டது?
Answer
C. ஈயம்
37
மீடியம் கார்பன் ஸ்டீலில் உள்ள கார்பனின் சதவீத வரம்பு என்ன?
Answer
B. 0.3 முதல் 0.6%
38
பின்வருவனவற்றில்‌ வார்ப்பிரும்பின்‌ முக்கிய இயந்திர பண்பு எது?
Answer
D. பிரிட்டில்னஸ்‌
39
பாக்சைட்டில்‌ இருந்து அலுமினியத்தைப்‌ பிரிக்கப்‌ பயன்படும்‌ கரைசல்‌ எது?
Answer
A. ஃப்யூஸ்டு கிரையோலைட்‌
40
தூய செம்பு எந்த செயல்முறை மூலம்‌ தயாரிக்கப்படுகிறது?
Answer
C. எலக்ட்ரோ லைசிங்‌
41
கட்டிங்‌ டூல்‌ உலோகத்தின்‌ மேற்பரப்பில்‌ உள்ள கோடுகள்‌ அல்லது வடிவங்கள்‌ எவ்வாறு அழைக்கப்படுகின்றன?
Answer
C. சர்‌ஃபேஸ்‌ டெக்ஸ்சர்‌
42
சர்‌ஃபேஸ்‌ டெக்ஸ்சர்‌ தரத்தை எவ்வாறு மதிப்பிடுவது மற்றும்‌ குறிப்பிடுவது?
Answer
C. எண்ணியல்‌ ரீதியாக
43
எந்த வெளிப்பாடு முறை 'ரா' அளவை வெளிப்படுத்துகிறது?
Answer
A. மைக்ரான்‌
44
சர்ஃபேஸ் ரஃப்னஸின் அதிகபட்ச அனுமதிக்கப்பட்ட மதிப்பு எவ்வாறு அறியப்படுகிறது?
Answer
B. 'ரா' மதிப்பு
45
N8 கிரேடின் ரா மதிப்பு என்ன?
Answer
A. 3.2 மைக்ரான்
46
கெல்வின் டிகிரியில் தண்ணீர் கொதிநிலை என்ன?
Answer
D. 373°k
47
காற்றின் வெப்ப கடத்துத்திறன் வெப்பநிலையுடன் எவ்வாறு மாறுபடுகிறது?
Answer
B. அதிகரிக்கிறது
48
தெர்மோமெட்ரியில்‌ ஸ்டாண்டர்டு நிலையான புள்ளி எது?
Answer
A. நீரின்‌ ட்ரிபிள்‌ பாயிண்ட்‌
49
, இரண்டு பொருட்களுக்கு இடையே வெப்ப பரிமாற்றம்‌ எப்போது நடைபெறுகிறது?
Answer
D. வெப்பநிலை வேறுபட்டால்‌
50
பாதரசத்தின்‌ ஸ்பெசிஃபிக்‌ கிராவிட்டி என்ன?
Answer
C. 13.6
51
சூரியனில் இருந்து சூரிய ஆற்றல் எந்த வடிவத்தில் வெளிப்படுகிறது?
Answer
B. மின்காந்த அலைகள்
52
வாயுவை அதன் கன அளவு மாறாமல் சூடாக்கினால் என்ன நடக்கும்?
Answer
C. வெப்பநிலை மற்றும் அழுத்தம் அதிகரிப்பு
53
நீராவி கொதிகலன்களில் அழுத்தத்தை அளவிட பயன்படும் கருவி :
Answer
A. போர்டன் கேஜ்
54
ஸ்டெல்லைட்டிங்‌ செயல்முறைக்கு எந்த வகையான வாயு சுடர்‌ பயன்படுத்தப்படுகிறது?
Answer
C. கார்பரைசிங்‌ ஃப்ளேம்‌
55
எந்த எரிபொருள் வாயு சுடர் ஈரப்பதம் மற்றும் கார்பன் விளைவை அனுபவிக்கிறது?
Answer
D. LPG எரிவாயு
56
பிளக் வெல்டிங்கின் சின்னம் என்ன?
Answer
B. Π
57
எந்த ஆர்க்‌ நீளம்‌ கொண்டு வெல்டிங்‌ செய்யும்‌ போது அதிக ஸ்பேட்டரை உருவாக்குகிறது?
Answer
A. லாங்‌ ஆர்க்‌
58
எலக்ட்ரான்‌ பீம்‌ வெல்டிங்‌ இயந்திரங்களில்‌ கேத்தோடாக செயல்படுவது :
Answer
C. டங்ஸ்டன்‌ இழை
59
எந்த வகையான சால்டரிங்‌ ஃப்ளக்ஸ்‌ விலங்குகளின்‌ கொழுப்பிலிருந்து தயாரிக்கப்படுகிறது?
Answer
D. டேலோ
60
பிளாஸ்மா ஆர்க்‌ வெல்டிங்கிற்கு எந்த வகையான எலக்ட்ரோட்‌ பயன்படுத்தப்படுகிறது?
Answer
B. டங்ஸ்டன்‌
61
ஷெல் மோல்டிங்கின் மற்றொரு பெயர் என்ன?
Answer
A. C-செயல்முறை
62
பிரியும்‌ நிலையிலுள்ள உருகிய உலோகம்‌ கீழ்நோக்கிப்‌ பாயும்‌ செங்குத்து பாதை எவ்வாறு அறியப்படுகிறது?
Answer
C. ஸ்ப்ரூ
63
பிளாஸ்டர்‌ அச்சின்‌ முக்கிய கூறு என்ன?
Answer
A. பிளாஸ்டர்‌ ஆஃப்‌ பாரிஸ்‌
64
ஃபின்ஸ்‌ இன்‌ மற்றொரு பெயர்‌ என்ன?
Answer
D. ஃப்ளேஷஸ்‌
65
பின்வருவனவற்றில் அதிக உருகுநிலை கலவை எது?
Answer
B. தாமிரம்
66
———— வடிவங்கள்‌ இன்வஸ்ட்மென்ட்‌ கேஸ்ட்டிங்கிற்கு சிறந்தவை.
Answer
B. மெழுகு
67
அமைப்பு மற்றும்‌ அச்சு குழியில்‌ இருந்து தளர்வான மணலை அகற்ற எந்த சாதனம்‌ பயன்படுத்தப்படுகிறது?
Answer
D. பெல்லோ
68
எந்த கம்ப்ரசர்‌ பொதுவாக மிக அதிக அழுத்த வரம்பிற்கு தேர்ந்தெடுக்கப்படுகிறது? (4 பார்‌ - 30 பார்‌)
Answer
B. பிஸ்டன்‌ கம்ப்ரசர்‌
69
சென்ட்ரி ஃப்யூகல்‌ பம்ப்கள்‌ பொதுவாக எத்தனை மணிநேரம்‌ செயல்பாட்டிற்குப்‌ பிறகு பிரிக்கப்பட்டு ஆய்வு செய்யப்படுகின்றன?
Answer
B. 15000 மணிநேரம்‌
70
கழிவறைகள்‌ போன்றவற்றிலிருந்து கழிவுநீரை வெளியேற்றுவதற்கு சென்ட்ரிஃப்யூகல்‌ பம்பில்‌ பொதுவாக எந்த வகையான இம்பெல்லர்‌ பயன்படுத்தப்படுகிறது?
Answer
C. ஓப்பன்‌
71
தூண்டல்‌ மோட்டரின்‌ ஒத்திசைவான வேகம்‌ எதைப்‌ பொறுத்தது?
Answer
D. சப்ளை ஃப்ரிக்வன்ஸி மற்றும்‌ துருவங்களின்‌ எண்ணிக்கை
72
கியர்‌ பம்பின்‌ மெக்கானிக்கல்‌ கிளியரன்ஸ்‌ சாதாரண நிலையில்‌ வரம்பு என்ன?
Answer
C. 10 மைக்ரோமீட்டர்‌
73
உள்‌ பரிமாற்றத்தை செயல்படுத்த பின்வரும்‌ விதிமுறைகளில்‌ எது தேவை?
Answer
B. துல்லியம்‌
74
மைக்ரோமீட்டரில் 50 பிரிவுகள் குறிக்கப்பட்ட பகுதியின் பெயர் என்ன?
Answer
C. திம்பிள்
75
ப்ளைன்டு ஹோலின்‌ நீளத்தை அளக்கும்‌ கருவியின்‌ பெயர்‌ என்ன?
Answer
Question Cancelled
76
மைக்ரோமீட்டர்‌ ஸ்க்ரூ ஸ்பின்டிலின்‌ பிட்ச்‌ என்ன?
Answer
B. 0.5 மி.மீ
77
உள்மைக்ரோமீட்டரின்‌ எந்தப்‌ பகுதியில்‌ அளவுகோல்‌ 13 மி.மீ என குறிக்கப்பட்டுள்ளது?
Answer
D. பேரல்‌
78
நீளம்‌, அகலம்‌ மற்றும்‌ தடிமன்‌ ஆகியவற்றை அளவிடுவதற்கான கருவியின்‌ பெயர்‌ என்ன?
Answer
B. வெர்னியர்‌ காலிபர்‌
79
ஒர்க்‌ டேபிளில்‌ வேலையை சீரமைக்க எந்த கருவி பொருத்தமானது?
Answer
A. ஹைட்கேஜ்‌
80
பின்வரும்‌ கருவிகளில்‌ எது டேப்பர்‌ பின்னை அளவிடுவதற்கு ஏற்றது?
Answer
Question Cancelled
81
'சஸ்பெண்டட் செய்யப்பட்ட லோடின் கீழ் நடக்க கூடாது' என்பது எந்தப் பாதுகாப்புப் பிரிவின் கீழ் வருகிறது?
Answer
A. பொது
82
பின்வருபவை தாவர மேலாண்மை மற்றும்‌ தொழிலாளர்‌ பாதுகாப்புக்கு பயன்படுத்தப்படுகிறது. இதில்‌ PPE-3 இன்‌ நோக்கம்‌ என்ன?
Answer
A. சுவாசபாதுகாப்பு
83
ஒரு நபர்‌ தீவிரமாக தீப்புண்பட்டால்‌ முதலில்‌ என்ன செய்ய வேண்டும்‌?
Answer
B. முதலுதவி
84
புரொடக்ஷன் லைன் மற்றும் கடைத் தளத்தை ஒழுங்கமைக்க எந்த கருத்து பயன்படுத்தப்படுகிறது?
Answer
C. 5 s
85
பின்வருவனவற்றில்‌ பாதுகாப்பு, நலன்‌ மற்றும்‌ ஆரோக்கியத்துடன்‌ தொடர்புடையது எது?
Answer
A. தொழில்‌ பாதுகாப்பு
86
பொருந்தாத ஒன்றைக்‌ கண்டுபிடி :
Answer
D. வெப்பநிலை, நீளம்‌ மற்றும்‌ நேரம்‌
87
அடர்த்தி அலகு :
Answer
C. kg/m³
88
176 மீ நீளமுள்ள கயிறு 974 சம துண்டுகளாக வெட்டப்பட்டால் ஒரு கயிற்றின் நீளம் என்ன?
Answer
B. 0.18 மீட்டர்
89
தீர்வைக் காண்க : 4/3 + 3/4 − 1/6 =
Answer
A. 23/12
90
3 4/7 சரியான சமமானதைக் கண்டறியவும் :
Answer
D. 25/7
91
ஒரு கனசதுரத்தின் பக்க நீளம் 4 செ.மீ மற்றும் கனசதுரம் செய்யப்பட்ட பொருளின் அடர்த்தி 9 கிராம்/செ.மீ³ என்றால், கனசதுரத்தின் நிறை என்ன?
Answer
A. 576 கிராம்
92
படத்தில் உள்ள வட்டத்தின் ஆரம் 5 செ.மீ., ஷேடட் பகுதியின் பரப்பளவு என்ன?
Answer
A. 53.5 சதுர செ.மீ
93
ஒரு கூறுகளின்‌ உண்மையான விலகல்‌ என்றால்‌ என்ன?
Answer
A. கூறுகளின்‌ உண்மையான அளவிற்கும்‌ அடிப்படை அளவிற்கும்‌ உள்ள வேறுபாடு
94
ஒரு கூறுகளின்‌ அனுமதிக்கக்கூடிய அளவு என்ன?
Answer
B. அதிகபட்ச அளவு
95
ஒரு கூறு தயாரிப்பின்‌ துல்லியத்தைக்‌ குறிக்கும்‌ சொல்‌ எது?
Answer
C. சகிப்புத்தன்மை தரம்‌
96
ஒரு ஷாப்டின் அளவு 100⁺⁰·⁰¹⁵₋₀.₀₁₀ எனில் அதிகபட்ச அளவு :
Answer
A. 100.015
97
30 H7/g6 என்பது ஒரு ஃபிட்டிங்கைக் குறிக்கிறது. இதில் ‘6’ எதைக் குறிக்கிறது?
Answer
D. ஷாப்டின் சகிப்புத்தன்மை தரம்
98
ϕ 20⁺⁰·⁰⁰⁵₋₀.₀₁₀ என்பது துளையின் (HOLE) பரிமாணம் இதிலிருந்து துளையின் சகிப்புத்தன்மையைக் கண்டறியவும்
Answer
C. 0.015
99
துளையின் அளவை நிலையானதாக வைத்துக்கொண்டு ஷாப்டின் அளவை மாற்றும் அமைப்புக்கு பெயர் :
Answer
C. துளை அடிப்படை அமைப்பு
100
20 H7/p6 என்பது இன்டர்ஃபெரன்ஸ் ஃபிட்டினை குறிக்கிறது. டேபிளிலிருந்து 20H7 என்பது 20⁺⁰·⁰²⁵₀.₀₀₀ என்றும் 20p6 என்பது 20⁺⁰·⁰³⁵₊₀.₀₂₂ என்றும் குறிக்கிறது எனில் இந்த பொருத்தத்தின் அதிகபட்ச இன்டர்ஃபெரன்ஸ் கண்டறியவும் :
Answer
A. 0.035

Related reading

Discussion

Ask a doubt or share a tip.

No comments yet — start the discussion.

Leave a comment

Your email address and number are never published. Required fields are marked

We will email you a code to confirm the address. Posting creates a PSCNET account if you do not have one.

By posting, you agree to our Privacy Policy.