| Post Name | PAINTER (NCA - OBC) - KERALA STATE WATER TRANSPORT |
|---|---|
| Question Paper Code | 090/2022 |
| Category Code | 422/2021 |
| Date of Test | 22 September 2022 |
| Medium of Question | TAMIL |
| Exam Type | OMR Examination |
| Total Questions | 100 |
1
ஒரு பிரஷ்யின் நடுப்பகுதி _ _. என்று அழைக்கப்படுகிறது.
Answer
C. ஃபெருள்
2
ஸ்ப்ரே துப்பாக்கியின் ஊசி ______ உள்ளே அமைக்கப்பட்டுள்ளது.
Answer
B. ஏர் கேப்
3
தரம் குறைந்த பெயிண்ட் பயன்படுத்தும்போதும், அதிகமாக பெயிண்ட்
அடிக்கும் போதும், பெயின்ட் __ _ ஏற்படும்.
Answer
C. கிராக்ளிங்
4
ஆயில் பேஸ் பெயிண்ட் தடவி உலர்த்தப்படும் போது, சில நேரங்களில்
சிறிய குமிழ்கள் தோன்றும், இது... என்று அழைக்கப்படுகிறது.
Answer
A. பிளிஸ்டரிங்
5
பெயிண்ட் நிறம் மற்றும் பளபளப்பு இழப்பு
என்று அழைக்கப்
படுகிறது.
Answer
C. ஃபேடிங்
6
பெயிண்ட் ஃபிலிம் காய்ந்தவுடன், சில நேரங்களில் ஒரு வெள்ளை தூள்
தோன்றும், இது _ _ என்று அழைக்கப்படுகிறது.
Answer
D. சோக்கிங்
7
பின்வரும் எந்த மூன்று காரணிகளும் சேர்ந்து தீ ஏற்படுகிறது?
Answer
A. எரிபொருள், வெப்பம், ஆக்ஸிஜன்
8
காகிதம், மரம், துணி போன்றவற்றை எரிப்பதன் மூலம் உருவாகும் நெருப்பு பகுதி ______ என்று அழைக்கப்படுகிறது.
Answer
D. A கிளாஸ் தீ
9
P.P.E. இன் முழு வடிவம்?
Answer
A. Personal Protective Equipment
10
பவுடர் கோட்டிங் பொதுவாக ______ வகை பவுடர் பயன்படுத்துகிறது.
Answer
B. தெர்மோஸ்டாட் பவுடர்
11
பெயிண்ட் செய்யும் போது வண்ணம் கொடுக்கப் பயன்படும் பொருள்
Answer
C. பிக்மன்ட்
12
“டூ பேக்” வகையைச் சேர்ந்த ஒரு பெயிண்ட் கீழே கொடுக்கப்பட்டுள்ளது
Answer
D. எபோக்சி
13
இது உலோகங்களை சுத்தம் செய்ய பயன்படும் கருவி
Answer
B. வயர் பிரஷ்
14
பழைய பெயிண்டை எரிக்கவும் உருக்கவும் __ முறை பயன்படுத்தப்
படுகிறது.
Answer
D. ஃப்லேம் கிளீனிங்
15
உலோகங்களை சுத்தம் செய்ய பின்வரும் காகிதம் பயன்படுத்தப்படுகிறது
Answer
D. எமரி பேப்பர்
16
பிளாஸ்டிக் எமல்சன் ஒரு _ _ பெயிண்ட்.
Answer
B. வாட்டர் பேஸ்
17
பெயிண்ட் காய்ந்தவுடன் அதன் தடிமனை அளக்க _ பயன்படுகிறது.
Answer
C. எல்கோ மீட்டர்
18
பெயிண்ட் விஸ்கோசிட்டி ______ அலகுகளில் பதிவு செய்யப்படுகிறது.
Answer
C. நொடி
19
பெயிண்ட் தடவி உலர்த்தப்பட்டால் அதன் பளபளப்பானது ______ அலகில் பதிவாகும்.
Answer
C. எண்
20
_ _ என்பது பெயிண்ட்யின் புதிய அமைப்பு.
Answer
A. பவுடர் கோட்டிங்
21
அமில இரசாயனங்களைக் கையாளும் போது கைகளைப் பாதுகாக்க ______ பயன்படுத்தலாம்.
Answer
B. ரப்பர் கையுறைகள்
22
பல்வேறு பணிகளைச் செய்யும்போது கண்களைப் பாதுகாக்க ______ பயன்படுகிறது.
Answer
B. கண்ணாடிகள் (goggles)
23
ஒரு மேற்பரப்பில் புட்டியைப் பயன்படுத்தப் பயன்படும் கருவி ______
Answer
C. ஸ்டாப்பிங் நைஃப்
24
_ பிரஷ் தட்டையானது மற்றும் வட்டமானது மற்றும் 0 முதல் 12
வரையிலான அளவீடுகளைப் பெறுகிறது.
Answer
A. ஆர்டிஸ்ட் பிரஷ்
25
எழுத்துக்கள் மற்றும் படங்கள் வரையப்பட்ட ஸ்டென்சில்களை வெட்ட
_ __ பயன்படுகிறது.
Answer
D. ஸ்டென்சில் நைஃப்
26
___ என்ற கருவியை பயன்படுத்தி உலோகங்களிலிருந்து பழைய
பெயிண்ட் எரித்து உருக்க பயன்படுகிறது.
Answer
B. புளோ லேம்ப்
27
பல்வேறு வண்ணப் பெயிண்டுகளை எடுக்கவும் கலக்கவும் ______ பயன்படுகிறது.
Answer
A. பேலட்டு
28
பெயிண்ட் செய்யும் போது தேவையற்ற இடத்தை மறைக்க ______ பயன்படுகிறது.
Answer
B. மாஸ்கிங் டேப்
29
உலோகங்களின் மேற்பரப்பில் இருந்து எண்ணெய், கிரீஸ் போன்றவற்றை அகற்றுவது ______ எனப்படும்.
Answer
C. டி கிரீசிங்
30
உலோகங்களை ஆல்கலி கொண்டு சுத்தம் செய்ய பயன்படுகிறது. அதிலும்
முக்கியமாக _ _ ஆக உபயோகிக்கபடுகிறது.
Answer
C. காஸ்டிக் சோடா
31
டி கிரீசிங் எனப்படும் செயல்முறை மூலம் உலோகங்களை சுத்தம் செய்ய
_ _ இரசாயனங்கள் பயன்படுத்தப்படுகின்றன.
Answer
C. டிரைக்ளோரோ எத்திலீன்
32
கோபால் எனப்படும் __ _ வார்னிஷ் தயாரிக்கப் பயன்படுகிறது.
Answer
A. ரெசின்
33
சிவப்பு, மஞ்சள், நீலம் ஆகிய நிறங்கள் __ _ என
அறியப்படுகின்றன.
Answer
B. முதன்மை நிறம்
34
மஞ்சள் மற்றும் நீலம் கலந்தால் _ __ நிறம் கிடைக்கும்.
Answer
C. பச்சை
35
மஞ்சள் மற்றும் மஞ்சள் கலந்த நிறங்கள் _ _ எனப்படும்.
Answer
B. சூடான நிறம்
36
கிரேன், ஹூக், கன்வேயர் போன்றவற்றுக்கு __ வண்ணம்
பயன்படுத்தப்படுகிறது.
Answer
B. மஞ்சள்
37
நோயாளியின் அறைகள் மற்றும் ஆபரேஷன் தியேட்டர்களில் பயன்
படுத்தப்படும் வண்ணங்கள் இவை
Answer
B. நீலம், பச்சை
38
ரோலர், கப்பி, கியர், வெட்டும் கருவிகள் போன்றவை _ _ நிறத்தில்
உள்ளன.
Answer
D. ஆரஞ்சு
39
எழுத்துக்கள் மற்றும் எண்களை அதிக அச்சிட எளிதான வழி ______
Answer
B. ஸ்டென்சிலிங்
40
பொதுவாக இரும்பு அல்லாத உலோகங்களுக்கு _ __ ப்ரைம்
பயன்படுத்தப்படுகிறது.
Answer
D. வாஷ் ப்ரைமர்
41
எனாமல் பெயிண்ட்டை நீர்த்துப்போக _ _ பயன்படுகிறது.
Answer
C. டர்பெண்டைன்
42
ஜிங் ரிச், ஜிங் குரோமேட், ரெட் ஆக்சைடு போன்றவை ______ வகையின் கீழ் வருகின்றன.
Answer
C. ப்ரைமர்
43
உலோகப் பரப்புகளில் குழிகள், விரிசல்கள் மற்றும் கீறல்கள் ஆகியவற்றை மூடுவதற்கு ______ பயன்படுகிறது.
Answer
B. புட்டி
44
வளிமண்டலத்தில் உள்ள இரசாயன பொருட்கள் மற்றும் நீராவிகளுடன்
உலோகம் வினைபுரியும் போது _ __ ஏற்படுகிறது.
Answer
A. உலோக அரிப்பு
45
கலர் கண்டேனர் ஸ்ப்ரே கன்னின் மேலே செட் செய்தால் அத்தகைய கன் ______ என்று அழைக்கலாம்.
Answer
B. கிராவிட்டி ஃபீட் கன்
46
பொதுவாக, தொழிற்சாலைகள் மற்றும் பட்டறைகளில், பெயிண்ட்
வரைவதற்கு _... முறையைப் பயன்படுத்துகின்றனர்.
Answer
B. ஸ்ப்ரே பெயிண்டிங்
47
புட்டியை மேற்பரப்பில் போட்டு உலர்த்திய பின், தேவையற்ற புட்டியை
அகற்றுவது... எனப்படும்.
Answer
B. வெட் பிளாட்டிங்
48
மரத்தாலான தளவாடங்கள் மற்றும் பிற மரப் பொருட்களைப் பாதுகாக்கவும் பிரகாசமாக்கவும் ______ பயன்படுத்தலாம்.
Answer
A. பிரஞ்சு பாலிஷ்
49
ஒரு ஸ்பிரிட் வார்னிஷ் என்பது மெத்திலேட்டட் ஸ்பிரிட்டில் __ ஐ
நீர்த்துப்போகச் செய்வதன் மூலம் பெறப்படும் ஒரு பொருள்.
Answer
C. ஷெல்லாக்
50
பெயிண்ட் மற்றும் வார்னிஷை உலர்ந்த _ சேர்க்கப்படுகிறது.
Answer
A. டிரையர்
51
ஸ்ப்ரே பெயிண்டிங்கில் வரும் குறிப்பிடத்தக்க குறைபாடு ______
Answer
B. ஆரஞ்சு பீல்
52
ஸ்ப்ரே பெயிண்டிங் செய்யும் போது _ அவசியம்.
Answer
C. முகமூடி
53
H.B. பென்சில் இப்படி அழைக்கப்படுகிறது.
Answer
B. Hard and black
54
கன்ஸ்ட்ரக்ஷன் கோடுகளை வரைய ______ தர பென்சில் பயன்படுகிறது.
Answer
A. 2H
55
ஆல்கலி கலவையை சுமந்து செல்லும் குழாய்கள் பொதுவாக ______ நிறத்தில் இருக்கும்.
Answer
B. புகை சாம்பல்
56
டார்க் வயலட் நிற குழாய்கள் _ __ வழியாக செல்கிறது.
Answer
C. அமிலம்
57
கடல் பச்சை நிறத்தில் வரையப்பட்ட குழாய்கள் வழியாக __ _
செல்லும்.
Answer
D. நீர்
58
கனிம எண்ணெய், தாவர எண்ணெய் மற்றும் விலங்கு எண்ணெய்களை
கொண்டு செல்லும் குழாய்களுக்கு _ _ நிறம் கொடுக்கப்பட்டுள்ளது.
Answer
B. வெளிர் பழுப்பு
59
தகவல் அறிகுறிகள் _ _ வடிவத்தில் காட்டப்படும்.
Answer
A. சதுரம்
60
பின்வருவனவற்றில் ஒன்று விரைவாக உலர்த்தும் பெயிண்ட் ஆகும். ஆதலால், பிரஸ் பெயின்டிங்கில் பயன்படுவதில்லை.
Answer
C. அரக்கு (Lacquer) பெயிண்ட்
61
இந்த பிரஷ் டிப் வகை, ஃபவுண்டைன் வகை மற்றும் அழுத்தம் வகை ஆகியவற்றைக் கொண்டுள்ளது. இது எந்த பிரஷ்?
Answer
B. ரோலர் பிரஷ்
62
இரும்பு மேற்பரப்பு துத்தநாகத்தால் பூசப்பட்டுள்ளது, இது __ என்று
அழைக்கப்படுகிறது.
Answer
C. கால்வனைசிங்
63
பென்சில்கள் பல தரங்களில் வருகின்றன, எந்த தரம் மென்மையான (softest) பென்சில்?
Answer
D. 7B
64
மஞ்சள் மேற்பரப்பில் முக்கோண வடிவத்தைக் காட்டும் பலகை
Answer
D. வார்னிங்
65
கதவுகள், ஜன்னல்கள், மேசைகள் போன்றவற்றைச் செய்யும் போது
பொதுவாகப் பயன்படுத்தப்படும் ஜாயின்ட் எது ?
Answer
A. ஃப்ரேமிங் ஜாயின்ட்
66
செங்குத்தாக வேலை செய்யும் மூவபல் ஜோ என்ன வகையான வைஸ்?
Answer
B. பைப் வைஸ்
67
காஸ்ட் அயன் குழாயின் கோட்டிங் எந்த பொருள் பயன்படுத்தப்படுகிறது ?
Answer
B. பிட்மினஸ் கரைசல்
68
சூடான நீரை எடுத்துச் செல்லப் பயன்படும் குழாய் —
Answer
C. காப்பர் குழாய்
69
ஒரு தச்சரின் முக்கிய கருவி சுத்தியல். பின்வருவனவற்றில் எது பொறியாளரின் சுத்தியல் என்று அழைக்கப்படுகிறது?
Answer
B. பாள்-பின் சுத்தியல்
70
25 செமீ முதல் 40 செமீ நீளமுள்ள செவ்வக வடிவ மரத்தை வெட்டப்
பயன்படும் வாள்.
Answer
C. டெனன் சா
71
______ பெயிண்ட், ரசாயனங்கள் மற்றும் வானிலை மாறுபாடுகளுக்கு எதிர்ப்புத் தருவதால் தொழில்துறை வேலைகளுக்கு மிகவும் பொருத்தமானது.
Answer
A. பாலியூரிதீன்
72
பிரஷ் மூலம் பெயிண்ட் தீட்டும்போது, பிரஷ் ______ டிகிரியில் வைக்கப்படுகிறது.
Answer
B. 60
73
_ _ பெயிண்ட் பொதுவாக எரிவாயு டேங்கர்கள், சூடான நீர்
குழாய்கள் மற்றும் ரேடியேட்டர்கள் எண்ணெய் தொட்டி போன்றவற்றுக்கு
பயன்படுத்தப்படுகிறது.
Answer
C. அலுமினியம்
74
சிவப்பு ஈயம், வெள்ளை ஈயம், துத்தநாக வெள்ளை போன்றவை பெயிண்ட் தயாரிக்கும் போது ______ ஆகப் பயன்படுத்தப்படுகின்றன.
Answer
D. பேஸ்
75
வெப்பநிலையில் கடுமையான மாற்றங்களுக்கு உட்படும், குழாய்களுக்கு
என்ன வகையான ஜாயின்ட் பயன்படுத்தப்படுகின்றன ?
Answer
B. எக்ஸ்பேன்ஷன் ஜாயின்ட்
76
அல்காலி ரெஸிஸ்டிங் ப்ரைமர்கள் பொதுவாக_ _ பரப்புகளில்
பயன்படுத்தப்படுகின்றன.
Answer
C. சிமெண்ட் மேற்பரப்பு
77
லிதார்ஜ், வெள்ளை தாமிரம், ஈய அசிடேட் போன்றவை ______ க்கு எடுத்துக்காட்டுகள்.
Answer
A. டிரையர்
78
இது அரைக்கப்பட்டு, சில வகையான பெயிண்ட்களில், குறியீட்டின் கீழ், மர நிரப்பு, தரை வண்ணப்பூச்சு போன்றவற்றில் சேர்க்கப்படுகிறது
Answer
C. சிலிக்கா
79
டொலுயீன், க்சைலீன் (Xylene) போன்றவை பெயிண்ட் தயாரிக்கும் போது
_ __ ஆக பயன்படுத்தப்படுகிறது.
Answer
B. சால்வன்ட்
80
9H பென்சில் எந்த வகுப்பைச் சேர்ந்தது
Answer
C. கடின
81
இது பொதுவாக பயன்படுத்தப்படும் காகிதம் மற்றும் இது பல அளவுகளில்
கிடைக்கிறது.
Answer
B. ஆலையில் செய்யப்பட்ட காகிதம்
82
காகிதம் பல அளவுகளில் கிடைக்கிறது. A4 தாளின் அளவு என்ன
Answer
C. 210 x 297 mm
83
எந்த எஃகு (Steel) அதிவேக எஃகு என்று அழைக்கப்படுகிறது
Answer
D. டங்ஸ்டன் எஃகு
84
ஷீட் மெட்டல் வேலைகளுக்குப் பயன்படுத்தப்படும் ஒரு வெட்டுக் கருவி
Answer
D. ஸ்னிப்ஸ்
85
பின்வரும் கருவி ஷீட்டின் தடிமனை அளவிட பயன்படுத்தப்படுகிறது
Answer
A. ஸ்டாண்டர்ட் வயர் கேஜ்
86
கதிர்வீச்சு, சூரிய ஒளி, வெப்பம், கடுமையான சத்தம் போன்றவை மனித உடலுக்கு தீங்கு விளைவிக்கும். இந்த ஆபத்து எந்த வகையைச் சேர்ந்தது?
Answer
B. பிசிகல் ஹஸார்ட்
87
நெகட்டிவ் வகையை ஸ்டென்சில் செய்யும் போது __ பகுதி
துண்டிக்கப்படுகிறது.
Answer
C. பேக்ரவுண்ட்
88
கூலிங், ஸ்டார்விங் மற்றும் ஸ்மூதெரிங் ஆகியவை எப்போது ஒன்றாகச்
செய்யப்படுகின்றன ?
Answer
D. தீயை அணைப்பதற்கு
89
டிராயிங் காகிதம் வெவ்வேறு அளவுகளில் கிடைக்கிறது, அவற்றில் பெரிய
அளவிலான காகிதம் எது.
Answer
A. AO
90
அதிக அளவில் புட்டி பூசப்பட்ட மேற்பரப்பில் பெயின்டிங் தீட்டும்போது, சில இடங்களில் ______ குறைபாடு ஏற்படுகிறது.
Answer
B. பின்ஹோல்ட்
91
ஒரு ஆவணப்படத்தை உங்கள் கணினியில் சேமிக்க எளிதான வழி
Answer
B. Ctrl + S
92
கணினியின் CPU பகுதி என்றால் என்ன?
Answer
A. Central Processing Unit
93
D.T.P. என்பது
Answer
B. டெஸ்க் டாப் பப்ளிஷிங்
94
______ ஒரு புகைப்பட எடிட்டிங் மென்பொருள்.
Answer
D. அடோப் போட்டோஷாப்
95
போட்டோஷாப்பில் லேயர் செய்ய எளிதான வழி
Answer
A. Shift + Ctrl + N
96
MS பெயிண்டில் எழுத்துக்களைத் தட்டச்சு செய்யப் பயன்படும் டூல் எது ?
Answer
B. டெக்ஸ்ட் டூல்
97
கோரல் டிரா என்றால்
Answer
D. கிராஃபிக் சூட்
98
பிட் மேப் இமேஜ் இதனால் உருவாக்கப்பட்டது
Answer
C. பிக்சல்ஸ்
99
வரைபட காகித கருவியின் (Graph paper tool) பயன்பாடு என்ன?
Answer
B. கட்டத்தை (grid) வரைய
100
CorelDraw இல் ஜூம் டூல் __ க்கு பயன்படுத்தப்படுகிறது.
Answer
B. மேக்னிபையிங்
Discussion
Ask a doubt or share a tip.
No comments yet — start the discussion.