Skip to content
10th Level - Practice App Completely Free · 100K+ Users Install

Kerala PSC Part Time High School Assistant (Tamil)/ High School Assistant (Tamil) Previous Question Paper – 118/2016

Practice Mode

Sit all 100 questions full screen, one at a time. Sign in and your score, your time and where you got to are kept — put it down here and finish it on your phone.

Sign in to practise
Post NamePART TIME HIGH SCHOOL ASSISTANT (TAMIL)/ HIGH SCHOOL ASSISTANT (TAMIL)
DepartmentEDUCATION
Question Paper Code118/2016
Date of Test7 September 2016
Medium of QuestionTAMIL
Exam TypeOMR Examination
Total Questions100
1
Who got the Rajiv Gandhi Khel Ratna Award in the year 2015?
Answer
B. Sania Mirza
2
Who was the founder of the English Education in Kerala ?
Answer
C. Benjamin Bailey
3
Yogakshema Sabha was started in the year
Answer
B. 1908
4
The Taxonomy of Educational Objectives was developed by
Answer
A. Benjamin S Bloom
5
The owner of Swadeshabhimani was
Answer
D. Vakkom Abdul Khader Maulavi
6
Who wrote the novel Premalekhanam a humorous love oy between Kesavan Nair a bank employee and Saramma an unemployed Christian Woman ?
Answer
C. Vaikom Muhammed Basheer
7
Whois known as the Incarnation of Lord Vishnu ௨1917 century Social Reformer ) and Iconoclast who worked for the upliftment of downtr n people in the kingdom of Travancore ?
Answer
A. Thycaud Ayya Vaikundar
8
Who was developed the Branching or Intrinsic styles of Individualised System of Programmed Learning ?
Answer
A. Norman A Crowder
9
The Temple Entry Proclamation was made in the year
Answer
B. 1936
10
118/2016 . Who got the Rajiv Gandhi Khel Ratna Award in the year 2015 ?
Answer
A. Serina William
11
In which article of the Indian Constitution clearly mentions that the state shall treat everyone equally in matters of employment ?
Answer
B. Article 16
12
Who was the founder of Admavidhyasangam in 1920 ?
Answer
C. Vagbhatananda
13
Who was the forefront freedom fighter for the implementation of the revolutionary socialist reforms that Sree Narayana Guru preached for the upliftment of the downtrodden millions of Kerala and called "Mithavadi" ?
Answer
A. Krishnan
14
Who is the first Chief Executive Officer
Answer
C. EO) of the National Institution for Transforming India Ayog (NITl Ayog) ?
15
In which year Bharatiya Mahila Bank started for the upliftment of women in India ?
Answer
B. 2013
16
Cultural and Educational Right is embodied in which Section of the Constitution?
Answer
C. Article 29 and 30
17
During the Proclamation ofEmergency all the powers of the government central and state vested in which government ?
Answer
D. Union Government
18
Who was the great Psychologist developed the Hierarchy of Learning process ?
Answer
B. Gagne
19
The theory of Social Constructivism was developed by
Answer
D. Vygotsky
20
Who defines Social Science as "The subject relate to the origin organisation and development of human society especially to man and his association with other man"?
Answer
D. Bining and Bining
21
பாலைக்கலிப் பாடல்களைப் பாடியவர்
Answer
B. பெருங்கடுங்கோ
22
கொங்குதேர் வாழ்க்கை அம்சிறைத் தும்பி காமம் செப்பாது கண்டது மொழியுமோ''- என்று வினவும் சங்க இலக்கியப் பாடல் இடம் பெறும் நூல்
Answer
A. குறுந்தொகை
23
உவமைப் போலி என்றறியப்படும் அணி
Answer
C. நுட்பவணி
24
தமிழில்‌ இலக்கிய விமரிசனம்‌ பற்றிய முதல்‌ நூலை எழுதியவர்‌
Answer
A. தொ.மு.சி. ரகுநாதன்‌
25
நன்னூலார்‌ சுட்டும்‌ உயிரளபெடையின்‌ எண்ணிக்கை
Answer
D. 21
26
மணிபல்லவத்து கண்விழித்த மணிமேகலை யாரை நினைந்து துயர மொழிகளால்‌ அரற்றினாள்‌
Answer
A. கோவலனை
27
''நட்டகல்லும்‌ பேசுமோ நாதன்‌ உள்ளிருக்கையில்‌'' என்று வினவும்‌ சித்தர்‌
Answer
D. சிவவாக்கியார்‌
28
அரியாசனம் உனக்கே யானால் உனக்கு சரியாசனம் உண்டோ தமிழே'' -இவ்வரிகள் இடம் பெறும் நூல்
Answer
C. தமிழ்விடுதூது _
29
அகநானூற்றுப்‌ பாடல்களின்‌ ௮டிவரயறை
Answer
D. 13-31
30
தமிழ்ச்சங்கம் பற்றிக் குறிப்பிடும் முதல் நூல்
Answer
A. இறையனார் களவியலுரை
31
மூறை செய்து காப்பாற்றும்‌ மன்னவன்‌ மக்களுக்கு எத்தகையவன்‌ என்கிறார்‌ வள்ளுவர்‌
Answer
D. இறைவன்‌
32
கவிஞர் கண்ணதாசனின் இயற்பெயர்
Answer
B. முத்தையா
33
ஆக்க வினைக்குறிப்பு இன்று இயலா.
Answer
C. ஆக்கம்
34
'பிராமணிக்கல் Gnasher’ என்ற இதழை நடத்தியவர்
Answer
B. ராஜாராம் மோகன்ராய்
35
காதற்ற ஊசியும்‌ வாராது காணாகங்‌ கடை வழிக்கே"! என்று பாடும்‌ சித்தர்‌
Answer
D. பட்டினத்தார்‌ 3. தென்னிந்தியப்‌ பெருங்கற்‌ புதைவுகளின்‌ காலகட்டம்‌
36
அகநாஹணூற்றுப்‌ பாடல்களின்‌ அடிவரயறை
Answer
C. 9-12
37
"மாதர் தன்மை இழிவு செய்யும் மடைமையைக் கொளுத்துவோம் - என்று முழக்கமிட்டவர்
Answer
B. பாரதியார்
38
சென்னையில் வெளியிடப்பட்ட முதல் இதழ்
Answer
D. மெட்ராஸ் கூரியர்
39
விடுகதை பற்றிய குறிப்பு இடம்‌ பெறும்‌ முதல்‌ நூல்‌
Answer
A. தொல்காப்பியம்‌
40
திருச்சிராப்பள்ளிக்குத்‌ தலைநகரை மாற்றிய நாயக்க மன்னர்‌
Answer
B. முதலாம்‌ சொக்கநாத நாயக்கன்‌
41
''நுணலும் தன் வாயால் கெடும்'' -இத்தொடர் இடம்பெறும் நூல்
Answer
A. பழமொழி
42
118/2016 "மாதர்‌ தன்மை இழிவு செய்யும்‌ மடைமையைக்‌ கொளுத்துவோம்‌ - என்று முழக்கமிட்டவர்‌
Answer
B. புறநானூறு
43
'நாட்டுப் பண்பாட்டியல்” என்ற தொடரை முதன்முதலில் பயன் படுத்தியவர்
Answer
D. நா. வானமாமலை
44
தமிழில்‌ 'திறனாய்வு' என்ற சொல்லை முதன்‌ முதலில்‌ பயன்படுத்தியவர்‌
Answer
B. ௮.௪. ஞானசம்பந்தன்‌
45
றோப்‌ புராணத்தில்‌ அமைந்துள்ள காண்டங்களின்‌ எண்ணிக்கை
Answer
A. 3
46
ஒளியின் அழைப்பு கவிதையின் ஆசிரியர்
Answer
B. ந. பிச்சமூர்த்தி
47
முக்கூடற்பள்ளியில் இளைய பள்ளி போற்றும் தெய்வம்
Answer
D. சிவன்
48
தமிழில்‌ தோன்றிய முதல்‌ நிகண்டு
Answer
D. திவாகர நிகண்டு
49
ஆசிரிய நிகண்டு
Answer
B. அ.சா.ஞானசம்பந்தன்‌
50
திறனாய்வுக் கலை - என்ற நூலின் ஆசிரியர்
Answer
A. தி.சு. நடராசன்
51
பழமரபுக் கதைகளின் தொகுப்பாக அமைந்த நூல்
Answer
C. பெரியபுராணம்
52
இந்திய இதழியலின் தந்தை
Answer
D. அகஸ்டஸ் ஹிக்கி
53
வேள்விக்குடிச் செப்பேடுகளை வழங்கிய பாண்டிய மன்னன்
Answer
A. நெடுஞ்சடையன்பராந்தகன்
54
புதுமைபித்தன்‌ 0) கு.பா. ராஜகோபாலன்‌ "வாடிய பயிரைக்‌ கண்ட போதெல்லாம்‌ வாடினேன்‌'' என்னும்‌ வள்ளலார்‌ பாடலில்‌ வெளிப்படும்‌ உணர்ச்சி
Answer
C. மகிழ்ச்சி
55
"வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் வாடினேன்'' என்னும் வள்ளலார் பாடலில் வெளிப்படும் உணர்ச்சி
Answer
A. இரக்கம்
56
இதழ்களின் தலையாய பணி
Answer
B. அறிவித்தல்
57
கவிதையிலும்‌ உரைநடையிலும்‌ எடுத்துரைக்கப்படும்‌ நாட்டார்‌ வழக்காறு
Answer
D. ஒப்பாரி
58
‘நாளும் இன்னிசையால் தமிழ்பரப்பும் ஞானசம்பந்தன்’ என்று சம்பந்தரைப் பாராட்டுபவர்
Answer
C. சுந்தரர்
59
பக்தி எனல் கண்ணீரில் தொழுவது எனக் குறிப்பிட்ட வழக்காறு
Answer
A. பழமரபுக்கதை
60
வானொலியைப் கண்டுபிடித்த மார்க்கோனி எந்நாட்டவர்
Answer
B. இத்தாலி
61
சுநீதரகாண்டத்தில் சுந்தரனாகச் சிறப்பிக்கப்படுபவன்
Answer
C. அனுமன்
62
விகாரமனைத்தும் மேவலது
Answer
C. இயல்புப்புணர்ச்சி
63
"பின்னிமுடிச்சிடம்மாபிச்சிப்பூச்சூடிடம்மா”-இப்பாடல்வரி இடம்பெறும் நூல்
Answer
B. ஆசிய ஜோதி
64
சாகித்திய அகாதமி விருது பெற்ற அப்துல் ரகுமானின் கவிதை நூல்
Answer
D. ஆலாபனை
65
விசித்திர சித்தன்‌ என்ற விருதுப்பெயர்‌ பெற்ற பல்லவ மன்னன்‌
Answer
B. மகேந்திரவர்மன்‌
66
மக்களாட்சியின்‌ நான்காவது தாணாக அமைந்ீதுருப்பது
Answer
A. பத்திரிகை
67
முருகு என்பதன்‌ பொருள்‌
Answer
A. முருகன்‌
68
உள் அரங்க விளையாட்டுக்களில் ஒன்று
Answer
C. பல்லாங்குழி
69
ஆசிரியப்பாவிற்குரிய ஓசை
Answer
D. தாங்கலோசை
70
ஞானபீடப்‌ பரிசு பெற்ற முதல்‌ நாவல்‌
Answer
B. பொன்னியின்‌ செல்வன்‌
71
'மூத்தோர்‌ வழக்காற்று வகைமை” என்று சிறப்பிக்கப்படுவது
Answer
A. பாடல்‌
72
118/2016 மக்களாட்சியின்‌ நான்காவது FIOM அமைந்துருப்பது
Answer
C. கலை ப) அழகு உள்‌ அரங்க விளையாட்டுிக்களில்‌ ஒன்று
73
இந்திய குற்றவியல்‌ சட்டத்தில்‌ அவமதிப்பு பற்றி விளக்கும்‌ சட்டப்பிரிவு
Answer
A. 499-ஆம்பிரிவு 3) 500-ஆம்பிரிவு
74
சோழர்‌ ஆட்சிக்‌ காலத்தில்‌ பல கிராமங்கள்‌ சேர்ந்த அமைப்பு
Answer
A. நாடு
75
இலக்கியத்தின்‌ முதன்மைக்‌ கூறு
Answer
D. கற்பனை
76
இலக்கியத்தின் முதன்மைக் கூறு
Answer
B. உணர்ச்சி
77
குலசேகர ஆழ்வார்‌
Answer
C. பெரியபுராணம்‌ ப) திருவாசகம்‌ மதுரையில்‌ திராவிட சங்கத்தை நிறுவியவர்‌
78
கற்பனை என்னும் சொல் முதன்முதலில் இடம் பெறும் நூல்
Answer
B. திருமந்திரம்
79
மதுரையில்‌ திராவிட சங்கத்தை நிறுவியவர்‌
Answer
C. வச்சிரநந்தி
80
மூதன்‌ முதலில்‌ பத்திரிகைச்‌ சட்டம்‌ செயல்படுத்தப்பட்ட ஆண்டு
Answer
A. 1941
81
தாழிசைப்‌ பாடல்களால்‌ அமைந்த சிற்றிலக்கிய வகை
Answer
A. உலா
82
செல்வம் சகடக்கால் போன்றது என்று கூறும் நால்
Answer
C. நாலடியார்
83
சாகுந்தலம் நாடகத்தைத் தமிழில் மொழிபெயர்த்தவர்
Answer
A. திரு.வி.க.
84
சாகுந்தலம்‌ நாடகத்தைத்‌ தமிழில்‌ மொழிபெயர்த்தவர்‌
Answer
B. பி.எஸ்‌.ராமையா
85
தென்‌ திராவிட மொழிகளுள்‌ உட்படாத மொழி
Answer
C. கன்னடம்‌
86
குறைகளைப் புறக்கணித்து நிறைகளை மட்டுமே விதந்து பேசும் திறனாய்வு முறை
Answer
D. பாராட்டுமுறைத்திறனாய்வு
87
குறைகளைப்‌ புறக்கணித்து நிறைகளை மட்டுமே விதந்து பேசும்‌ திறனாய்வு முறை
Answer
C. விளக்கமுறைத்திறனாய்வு
88
புதினத்தின் கண் தொடர்புற அமைந்த நிகழ்ச்சிகள், செயல்கள் ஆகியவற்றின் சிதைவிலாத் தொகுப்பு
Answer
D. கதைக்கோப்பு
89
தஞ்சைப் பெருவுடையார் கோயில் யார் காலத்தில் கட்டப்பட்டது
Answer
B. முதலாம் இராசராசன்
90
தஞ்சைப்‌ பெருவுடையார்‌ கோயில்‌ யார்‌ காலத்தில்‌ கட்டப்பட்டது
Answer
A. இராசேந்திரன்‌
91
இந்தியாவின் முதல் ஒளிப்பேழை (Video Magazine) இதழ்
Answer
C. நியூஸ்ட்ராக்
92
‘வேயுறு தோளி பங்கன் விட முண்ட கண்டன்’ எனத் தொடங்கும் தேவாரப் பாடலைப் பாடியவர்
Answer
B. திருஞானசம்பந்தர்
93
அடி முழுவதும் வந்த மொழியே வருவது
Answer
B. இரட்டைத்தொடை
94
“வலிபுணர்‌ யாக்கை வன்கண்‌ யவனர்‌'' என்று யவனரைப்‌ போற்றும்‌ நால்‌
Answer
A. முல்லைப்பாட்டு
95
முதன் முதலில் இந்தியாவிற்கு வந்த ஐரோப்பியர்
Answer
D. போர்த்துகீசியர்
96
‘அன்பெனும் கடத்துள் அடங்கிடும் கடலே’ என்று இறைவனைப் போற்றுபவர்
Answer
A. இராமலிங்கர்
97
குடவோலை முறை வழக்கில் வந்த காலகட்டம்
Answer
C. சோழர் ஆட்சிக்காலம்
98
‘ஐவர் ராசாக்கள் கதை’ கதைப் பாடலைப் பதிப்பித்தவர்
Answer
D. நா. வானமாமலை
99
தெய்வ வழிபாட்டுக் கோயில் கொடை விழாக்களில் நிகழ்த்தப்பெறும் நிகழ்கலை
Answer
C. வில்லுப்பாட்டு
100
ஓதற் பிரிவிற்கான கால வரையறை
Answer
C. மூன்றாண்டுகள்

Related reading

Discussion

Ask a doubt or share a tip.

No comments yet — start the discussion.

Leave a comment

Your email address and number are never published. Required fields are marked

We will email you a code to confirm the address. Posting creates a PSCNET account if you do not have one.

By posting, you agree to our Privacy Policy.