Skip to content
10th Level - Practice App Completely Free · 100K+ Users Install

Kerala PSC Plumber Cum Operator Previous Question Paper – 001/2023

Practice Mode

Sit all 97 questions full screen, one at a time. Sign in and your score, your time and where you got to are kept — put it down here and finish it on your phone.

Sign in to practise
Post NamePLUMBER CUM OPERATOR
DepartmentHEALTH SERVICES
Question Paper Code001/2023
Category Code087/2021
Date of Test4 January 2023
Medium of QuestionTAMIL
Exam TypeOMR Examination
Total Questions100
1
The Question Paper will be given in the form of a Question Booklet. There will be four versions of Question Booklets with Question Booklet Alpha Code viz. A, B, C & D. 2. The Question Booklet Alpha Code will be printed on the top left margin of the facing sheet of the Question Booklet. 3. The Question Booklet Alpha Code allotted to you will be noted in your seating position in the Examination Hall. 4. lf you get a Question Booklet where the alpha code does not match to the allotted alpha code in the seating position, please draw the attention of the Invigilator IMMEDIATELY. 5. The Question Booklet Serial Number is printed on the top right margin of the facing sheet. If your 1 Question Booklet is un-numbered, please get it replaced by new Question Booklet with same
Answer
D. having one correct answer. Choose the correct answer and darken the bubble corresponding to the question number using Blue or Black Ball Point Pen in the OMR Answer Sheet. 11. Each correct answer carries 1 mark and for each wrong answer 1/3 mark will be deducted. No negative mark for unattended questions. 12. No candidate will be allowed to leave the examination hall till the end of the session and without handing over his/her Answer Sheet to the Invigilator. Candidates should ensure that the Invigilator has verified all the entries in the Register Number Coding Sheet and that the Invigilator has affixed his/her signature in the space provided. 13. Strict compliance of instructions is essential. Any malpractice or attempt to commit any kind of malpractice in the Examination will result in the disqualification of the candidate.
2
மண் பொருத்துதல்களை பழுதுபார்க்கும் போது பிளம்பர் எடுக்க வேண்டிய பாதுகாப்பு முன்னெச்சரிக்கைகள் என்ன?
Answer
C. க்லோவ்ஸ்
3
எஃகு ரூல்யால் அளவிடக்கூடிய மிகச்சிறிய அளவு எது?
Answer
A. 1/2 மில்லி மீட்டர்
4
ஆட்லெக்(ஹெர்மாஃப்ரோடைட் எனப்படும் காலிபர்?
Answer
C. ஜென்னி காலிபர்
5
ஹாக்ஸா ஃரேம் பிளேடை இறுக்கவும் தளர்த்தவும் எந்த நட்டு பயன்படுத்தப் படுகிறது ?
Answer
D. விங் நட்டு
6
ஒற்றைவெட்டு கத்திகளின் வெட்டு பற்களின் சாய்வு என்ன?
Answer
B. ஒரு பக்கம் மட்டும் 60 டிகிரி
7
குழாயின் உள் திரெட்களை உருவாக்கப் பயன்படும் கருவி?
Answer
D. டேப் செட் வித் ரென்ச்
8
குழாய் குறடு (பைப் ரென்ச்) தயாரிக்கப் பயன்படும் பொருள் ?
Answer
A. வார்ப்பு எஃகு
9
டிரில் இயந்திரங்களில் பயன்படுத்தப்படும் டிரில்லை வைத்திருக்கும் சாதனம்
Answer
D. டிரில் சக்
10
டுவிஸ்ட் டிரில்லின் வெட்டு கோணம்
Answer
C. 118 டிகிரி
11
எளிதில் வளைந்து தட்டையாக்கக்கூடிய இரும்பு அல்லாத உலோகம்
Answer
B. செம்பு
12
இது பச்சை இரும்புடன் நிலையான விகிதத்தில் கார்பனைச் சேர்ப்பதன் மூலம் அல்லது பிக்-இரும்பிலிருந்து கார்பனை அகற்றுவதன் மூலம் செய்யப்பட்ட உலோகமாகும்
Answer
A. எஃகு
13
இரும்பு அல்லாத உலோகத்தின் உதாரணம் என்ன?
Answer
D. கேரியம்
14
பித்தளையில் உள்ள உலோகங்கள்
Answer
A. 60% செம்பு + 40% துத்தநாகம்
15
100 மிமீ SW குழாயின் நிலையான நீளம் என்ன?
Answer
D. 60 சென்டிமீட்டர்
16
பி-கிரேடு ஜி.ஐ.குழாயின் நிறம் கோடு எது?
Answer
B. நீலம்
17
லேசான எஃகு அல்லது வார்ப்பிரும்பால் செய்யப்பட்ட கால்வனேற்றப்பட்ட குழாய்கள்
Answer
C. ஜி. ஐ.
18
PVC குழாய் தயாரிக்கப் பயன்படும் பொருள்
Answer
D. பாலிவினைல் குளோரைடு
19
நீர் வழங்கல் பைப்பை சேவைக் குழாயுடன் இணைக்கும் பொருத்தம்
Answer
A. ஃபெருல்
20
விநியோக குழாய்கள் 75 மிமீ பொருத்துதல் ஃபெரூலின் அதிகபட்ச விட்டம்
Answer
D. 15mm
21
நீரின் மேற்பரப்பு ஆதாரம் எது?
Answer
B. ஆறுகள், நீரோடைகள் மற்றும் ஏரிகள்
22
பின்வருவனவற்றில் நீரினால் பரவும் நோய்கள் யாவை?
Answer
C. காலரா, வயிற்றுப்போக்கு, டைபாய்டு
23
நோயை உண்டாக்கும் பாக்டீரியாக்கள்இப்பெயரால் அறியப்படுகின்றன
Answer
D. நோய்க்கிருமி பாக்டீரியா
24
ட்ரீ சிஸ்டம் என அழைக்கப்படும் விநியோக தளம் எது?
Answer
C. டெட்எண்ட் சிஸ்டம்
25
ஒரு வட்ட மையப் புள்ளியிலிருந்து வட்ட எல்லை வரை நகரத்தின் மையத்திலிருந்து வெவ்வேறு பகுதிகளுக்கு கட்டப்பட்டால்இந்தஅமைப்பு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்
Answer
B. ரேடியல் சிஸ்டம்
26
சாதாரண ஹைட்ராலிக் சோதனையிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பிரிவின் நீளம் மீட்டருக்கு மேல் இருக்கக்கூடாது.
Answer
B. 500 மீட்டர்
27
வீட்டு சேவைஇணைப்புகளுக்கு பயன்படுத்தப்படும் ஜி.ஐ குழாயின் விட்டம் என்ன?
Answer
A. 15 மி.மீட்டர் முதல் 50 மி.மீட்டர் வரை
28
விநியோககுழாய்களில் இருந்து வீடுகளுக்குதண்ணீர் கொண்டு செல்லும் குழாயின் பெயர் என்ன ?
Answer
B. சேவைகுழாய்
29
இந்த நீர்த்தேக்கம் தரை நீர்த்தேக்கத்தை நிறுவுவதற்கு விநியோக பகுதியில் ஈர்ப்பு விசையை வழங்க போதுமான உயரமான நிலம் கிடைக்காத இடங்களில் வைக்கப்பட்டுள்ளது
Answer
C. தேர்ந்தெடுக்கப்பட்ட நீர்த்தேக்கம்
30
இந்ததொட்டியை ஆய்வு செய்வதற்கும் பராமரிப்பதற்கும் சுமார் 60 ௦.ஈ. விட்டம் கொண்ட ஒரு பால்கனிதொட்டியைச் சுற்றி அமைக்கப் பட்டுள்ளது
Answer
C. தேர்ந்தெடுக்கப்பட்ட நீர்த்தேக்கம்
31
பம்பிங் செய்வதற்கு முன், உறிஞ்சும் குழாயை தண்ணீரால் நிரப்ப என்ன காரணமாக இருக்கிறது ?
Answer
C. ப்ரைமிங்
32
சிறிய வெளியேற்றம் மற்றும் உயர் அழுத்த தலைக்கு எந்த பம்ப் பயன்படுத்தப்படுகிறது ?
Answer
C. ரோட்டரி பம்ப்
33
எந்த பம்பில் பிஸ்டன் சிலிண்டரில் பம்பிங் செய்ய நகர்கிறது ?
Answer
D. ரெசிபுரோக்கேடிங் பம்ப்
34
எந்த பம்ப் நகரும் பாகங்கள் இல்லாதது ?
Answer
A. ஏர்லிஃப்ட் பம்ப்
35
எந்த பம்ப் அதிக இம்பெல்லர்கள் உள்ளது
Answer
D. மல்டி-ஸ்டேஜ் பம்ப்
36
இம்பெல்லர் மற்றும் கேசிங் வகை மூலம் அறியப்படும் பம்ப்
Answer
C. டிஃப்பியூசர் பம்ப்
37
இடப்பெயர்ச்சி பம்ப்புக்கு மற்றொரு பெயர்
Answer
D. ரெசிபுரோக்கேடிங் பம்ப்
38
நீர் வழித்தடத்தில் இருந்து இரட்டப்பட்ட காற்றை அகற்ற எந்த வால்வு பயன்படுத்தப்படுகிறது ?
Answer
A. ஏர் ரிலீஃப் வால்வு
39
மையவிலக்கு விசையியக்கக் குழாயின் முதன்மை இழப்புக்கான காரணம் ஏன்ன?
Answer
A. உறிஞ்சும் லைன்யில் காற்று கசிவு
40
பம்பிங் செய்யும் போது பம்ப் இடையிடையே நின்று தொடங்குவதற்கு என்ன காரணம் ?
Answer
B. குறைந்த நீர்மட்டம்
41
தானியங்கி ஃப்ளேசிங் அமைப்பின் குறைந்தபட்ச திறன் என்ன?
Answer
D. 5 லிட்டர்
42
முனிசஅபல் வடிகால் கழிவு வாயுக்கள் வீட்டு வடிகால் அமைப்பில் நுழைவதை எந்த பொறி தடுக்கிறது ?
Answer
C. இன்டர்செப்டிங் பொறி
43
குழாய்களில் இருந்து துர்நாற்றம் வெளியேறுவதை நிறுத்த எந்த சுகாதார பொருத்தம் பயன்படுத்தப்படுகிறது
Answer
C. ட்ராப்
44
ஃப்ளஷ் டேங்கில் உள்ள ஃப்ளஷ் வால்வில் இருந்து தண்ணீர் கசிவதைத் தடுக்க என்ன செய்யவும் ?
Answer
B. சேதமடைந்த வாஷரை மாற்றவும்
45
எந்த வால்வு பைப்லைனில் ஓட்டத்தின் மீது சிறந்த கட்டுப்பாட்டைக் கொண்டுள்ளது ?
Answer
A. நீடில் வால்வு
46
பைப்லைனில் பேக் (பின்) அழுத்தத்தைத் தடுக்க எந்த வால்வு பயன்படுத்தப்படுகிறது ?
Answer
D. நான்-ரிட்டேன் வால்வு
47
பைப்லைன் பாதுகாப்பு மற்றும் சுய-கட்டுப்பாட்டு வால்வாக எந்த வால்வு செயல்படுகிறது ?
Answer
C. ரிலீஃப் வால்வு
48
15 மிமீ நிரப்பு குழாய் எடை எவ்வளவு?
Answer
B. 650 கிராம்
49
மிக்சர் குழாயின் எந்தப் பக்கம் வெந்நீரைக் கட்டுப்படுத்துகிறது ?
Answer
D. இடது பக்கம்
50
சம்ப் எங்கு தயாரிக்கப்படுகிறது ?
Answer
A. தரை மட்டத்திற்கு கீழே
51
ஷோல்டரிங்க் எந்தவகையான ஜாயின்ட் (கூட்டு)
Answer
B. அரை நிரந்தர பிணைப்பு
52
பின்வருவனவற்றில் எதற்கு இரண்டு வெளிப்புற இருகுகள் உள்ளன?
Answer
A. ஸ்டட்
53
சுய பூட்டு (Self Locking) நட்டுக்கு மற்றொரு பெயர்?
Answer
A. சிம்மனாட்ஸ் நட்டு
54
சால்டரிங் இரும்பின் முக்கிய பகுதி எந்த உலோகத்தால் ஆனது ?
Answer
D. செம்பு A 9.
55
பிரேஸிங்கில் சோல்டரை உருக்க எந்த கருவி பயன்படுத்தப்படுகிறது ?
Answer
C. புளோ லாம்ப்
56
இரு திருகுகளுக்கு இடையே உள்ள தூரம் எனப்படும்.
Answer
A. பிட்ச்
57
ரிவெட்டிங்க்குக்கு பயன்படுத்தப்படும் சுத்தியல்
Answer
C. பாள் பீன் சுத்தி
58
கேஸ்வெல்டிங்கில்கில் பயன்படுத்தப்படும் ஆக்ஸிஜன் சிலிண்டரின் நிறம்
Answer
B. கருப்பு
59
சாலிடரிங்கில் பயன்படுத்தப்படும் இயற்கை ஃப்ளக்ஸ்
Answer
D. ரெசின்
60
ஷீட் உலோகத் தயாரிப்பு வேலைகளில் பயன்படுத்தப்படும் ரிவெட்
Answer
A. ஃப்லாட் ஹெட்
61
ஒரு குழாய் அமைப்பில் எத்தனை குழாய்கள் செங்குத்தாக ஊட்டப் படுகின்றன ?
Answer
B. 2
62
வடிகால் குழாய்களில் பந்து சோதனைக்கு பயன்படுத்தப்படும் பந்தின் அளவு
Answer
C. குழாயை விட 13 மிமீ சிறியது
63
காற்றோட்டக் குழாயின் குறைந்தபட்ச அளவு
Answer
B. 50 மி.மீ.
64
செப்டிக் டேங்கை அடையும் கழிவுகள் நேர்கோட்டில் பாய்வதைத் கடுக்க... பயன்படுகிறது.
Answer
D. தடுப்பு சுவர்
65
நேர்கோட்டில் எத்தனை மீட்டர் இடைவெளியில் ஆய்வு அறை உள்ளது ?
Answer
B. 30 மீ
66
ஆய்வு அறை மற்றும் கல்லி ட்ராப் இடையே உள்ள தூரம்
Answer
C. 6மீ
67
பொது சாக்கடையின் குறைந்தபட்ச அளவு ?
Answer
D. 150 செ.மீ.
68
பல மாடி கட்டிடங்களில் நீர் முத்திரையைப் பாதுகாக்க... பயன்படுத்தப்படுகிறது.
Answer
D. ஆன்டி-சைஃபோன் குழாய்
69
மேன் ஹோல் மூடியின் குறைந்தபட்ச அளவு
Answer
B. 50% 50 செ.மீ.
70
£0. வடிகால் குழாய்களை அமைக்கும் போது சரிவை சரிபார்க்கும் சாதனம்
Answer
A. பாண்னிங் கம்பி
71
வார்ப்பிரும்பு குழாய்களில் பொதுவாகப் பயன்படுத்தப்படும் ஜாயின்ட்
Answer
B. சாக்கெட் மற்றும் ஸ்பிகோட் ஜாயின்ட்
72
குழாய் ஜாயின்ட் பெரும்பாலும் பம்பிங் நிலையங்களில் பயன்படுத்தப் படுகிறது
Answer
C. ஃப்ளாஞ்சிட் ஜாயின்ட்
73
பின்வருவனவற்றில் இயந்திர ஜாயின்ட் எது?
Answer
B. டிரஸ்ஸர் கப்ளிங் ஜாயின்ட்
74
PPR குழாய்களை இணைக்கும் முறை
Answer
A. வெல்டிங் செய்யப்பட்டது
75
விரிவாக்க ஜாயின்ட்களில் பயன்படுத்தப்படும் இணைக்கும் பொருள்
Answer
C. ரப்பர் கேஸ்கட்
76
உலகளாவிய ஜாயின்ட் என்றும் அழைக்கப்படுகிறது
Answer
C. ஃப்ளக்ஸிபிள் ஜாயின்ட்
77
எத்தனை மணி நேரம் கழித்து PVC சால்வன்ட் வெல்டட் ஜாயின்ட் அழுத்தத்தை சோதிக்க வேண்டும் ?
Answer
B. 24 மணி நேரம்
78
செப்புக் குழாய்களில் செய்யப்பட்ட ஜாயின்ட்
Answer
C. ஃப்ளேர்டு ஜாயின்ட்
79
கடின மண்ணில் PVC குழாய்களை அமைக்கும் போது, குழாயின் அடிப்பகுதியில் எத்தனை சென்டிமீட்டர் நண்ணிய மணலை இட வேண்டும்
Answer
D. 15 செ.மீ.
80
SW குழாய் இணைப்பின் சிமெண்ட் மற்றும் மணல் விகிதம்
Answer
D. 1:1
81
மேசன் சதுரம் என்ன பொருளால் ஆனது ?
Answer
Question Cancelled
82
செங்கற்களை மெருகூட்டுவதற்கும், சுத்தம் செய்வதற்கும், வெட்டுவதற்கும் என்ன கருவி பயன்படுகிறது ?
Answer
C. போல்ஸ்டர்
83
எந்த வகையான சுவர்களை அளவிடுவதற்கு பிளம்ப் ரூல் பயன்படுத்தப் படுகிறது ?
Answer
D. செங்குத்து
84
பிகாக்ஸின் அளவை எவ்வாறு கணக்கிடுவது ?
Answer
B. அதன் நீளம்
85
இரண்டாம் தர செங்கல் எவ்வளவு சதவீதம் தண்ணீரை உறிஞ்சும்
Answer
Question Cancelled
86
செங்கல்லை அகலமாக வெட்டும்போது கிடைக்கும் பகுதிக்கு பெயர்
Answer
A. பாட்
87
கொத்த வேலைக்கு எந்த சுண்ணாம்பு பயன்படுத்தப்படுகிறது ?
Answer
D. வகுப்பு பி
88
53 தர போர்ட்லேண்ட் சிமெண்டின் |S எண் என்ன?
Answer
A. IS 12269
89
புட் லாக் மற்றும் லெட்ஜருக்கு இடையே உள்ள சிறந்த இணைப்பு என்ன?
Answer
C. ஒற்றை இணைப்பான்
90
ஒற்றை மாடி கட்டிடத்திற்கு எந்த சாரக்கட்டு பயன்படுத்தப்படுகிறது
Answer
D. மூங்கில் சாரக்கட்டு
91
துளை அகழி (Percolation trench) என்றால் என்ன?
Answer
A. நிலத்தடியில் தண்ணீரை தேக்கி வைக்கும் சரக்குகளால் நிரப்பப்பட்ட ஒரு குழி
92
மிகவும் செலவு குறைந்த வாட்டர் ஹீட்டர் எது?
Answer
D. சோலார் வாட்டர் ஹீட்டர்
93
ஆவியாதல் மற்றும் மாசுபாட்டிற்கு நேரடியாக வெளிப்படாத நீர் ஆதாரம்
Answer
C. நிலத்தடி நீர்
94
நீர் விநியோகத்திற்கு முன் பாக்டீரியாவைக் கொல்லப் பயன்படுத்தப்படும் செயல்முறை என்ன?
Answer
A. குளோரினேஷன்
95
SET என்றால் என்ன?
Answer
B. நீர் கொதிகலன்
96
வாட்டர் ஹீட்டரில் பாதுகாப்பிற்காக பயன்படுத்தப்படும் வால்வு?
Answer
D. பிரசர் ரிலீஸ் வால்வு
97
வெப்பநிலையை அளவிடும் அலகு என்ன?
Answer
Question Cancelled
98
சோலார் பேனலில் வெப்ப ஆற்றலை மின் ஆற்றலாக மாற்றுவது எது ?
Answer
B. எலக்ட்ரான்களின் ஓட்டம்
99
சோலார் வாட்டர் ஹீட்டரில் 5.1.0. என்றால் என்ன?
Answer
C. இவாகுலேட்டு ட்யூட் கலெக்டர்
100
தண்ணீரை கொதிக்க வைக்க எத்தனை டிகிரி பாரன்ஹீட் தேவைப்படுகிறது ?
Answer
B. 2128

Related reading

Discussion

Ask a doubt or share a tip.

No comments yet — start the discussion.

Leave a comment

Your email address and number are never published. Required fields are marked

We will email you a code to confirm the address. Posting creates a PSCNET account if you do not have one.

By posting, you agree to our Privacy Policy.