Skip to content
10th Level - Practice App Completely Free · 100K+ Users Install

Kerala PSC POLICE CONSTABLE (Armed Police Battalion) – KERALA POLICE Previous Question Paper – 127/2023

Practice Mode

Sit all 96 questions full screen, one at a time. Sign in and your score, your time and where you got to are kept — put it down here and finish it on your phone.

Sign in to practise
Post NamePOLICE CONSTABLE (Armed Police Battalion) - KERALA POLICE
Question Paper Code127/2023
Category Code537/2022
Date of Test22 July 2023
Medium of QuestionTAMIL
Exam TypeOMR Examination
Total Questions100
1
சூடானில் இருந்து இந்தியரை வெளியேற்றும் மீட்புப் பணியின் பெயர் என்ன?
Answer
D. ஆப்ரேஷன் காவேரி
2
பின்வரும் தலைவர்களில் யார் 1857 புரட்சியுடன் தொடர்பு கொள்ளவில்லை?
Answer
C. சித்து, காணு
3
பின்வரும் நிகழ்வுகளில் எது ஒத்துழையாமை இயக்கத்துடன் தொடர்புடையது அல்ல?
Answer
B. சைமன் கமிஷன் அறிக்கை
4
நாட்டுக்கூட்டம் இலக்கம் என்ற மக்கள் போராட்டத்தை வழிநடத்தியவர் யார்?
Answer
A. வேலுத்தம்பி தளவா
5
இந்தியாவின் முதல் தொழிற்சாலையை சூரத்தில் அமைக்க ஆங்கிலேயர்களை அனுமதித்த ஆட்சியாளர்
Answer
C. ஜஹாங்கீர்
6
1940இன் ஆகஸ்ட் வாக்குறுதியில் பின்வரும் எந்த அறிக்கை சேர்க்கப்படவில்லை? (A) இந்தியாவிற்கான அரசியலமைப்பை உருவாக்க அனைத்து அரசியல் கட்சிகளின் குழுவை அமைக்கவும் () இந்தியாவிற்கு புத்திரிகா ராஜ அந்தஸ்து கொடுங்கள் (3 இந்திய தலைவர்களை உள்ளடக்கும் வகையில் வைஸ்ராய் நிர்வாகக் குழுவை விரிவுபடுத்துதல் (D) சிறுபான்மையினருக்கான தனித்தொகுதிகளை நிறுவுதல் 7... ஒரு மேப்பில் R.F. = 1: 100,000 என்று குறிக்கப்பட்டிருந்தால், பூமியின் அகலம் எவ்வளவு?
Answer
D. 1செ.மீ. = 100 கி.மீ
7
ஒரு மேப்பில் R.F. = 1: 100,000 என்று குறிக்கப்பட்டிருந்தால், பூமியின் அகலம் எவ்வளவு?
Answer
Question Cancelled
8
பவளப்பாறைகள் எந்த அட்சரேகையில் இளம் சூடான கடல் நீரில் காணப்படுகின்றன?
Answer
A. 80£11மற்றும்
9
மேக்மாவில் காணப்படும் வாயு எது?
Answer
D. மேலே உள்ள அனைத்தும்
10
இந்தியாவில், ஒரு முக்கிய மலை வாசஸ்தலமான சோன்மார்க் அமைந்துள்ளது ?
Answer
D. ஜம்மு காஷ்மீர்
11
வடக்கு பெரிய சமவெளிகளில் காணப்படும் மண்
Answer
A. வண்டல் மண்
12
இந்தியாவின் வடகோடி முனை மாநிலம்
Answer
B. ஹிமாச்சலப் பிரதேசம்
13
²ÛÁº\À Lø££º GÚ¨£k® £°º
Answer
D. £¸zv
14
இந்த மாநிலம் இந்தியாவின் “கனிமக் களஞ்சியம்” என்று அழைக்கப்படுகிறது ?
Answer
A. ஜார்கண்ட்
15
பசுமைப் புரட்சியின் ஆசிய தாயகம் என்று அழைக்கப்படும் நாடு எது?
Answer
C. பிலிப்பைன்ஸ்
16
புதிய பொருளாதாரக் கொள்கைகளின் முக்கிய நோக்கங்கள்
Answer
D. மேலே உள்ள அனைத்தும்
17
“ஆப்ரேஷன் ஃப்ளட்” உடன் தொடர்புடையது எது?
Answer
B. பாலூட்டுதல்
18
இந்தியாவின் வடகோடி முனை மாநிலம் i) ஜம்மு காஷ்மீர் 0 ஹிமாச்சலப் பிரதேசம் ii) லடாக் (D) உத்தரகாண்ட் யுனிவர்சல் ஃபைபர் எனப்படும் பயிர்
Answer
C. சணல்
19
மாநிலத்தில் சமூக நீதித்துறை செயல்படத் தொடங்கியது ?
Answer
A. 1975 செப்டம்பர்
20
KSSM என்பதன் சுருக்கம்
Answer
A. கேரளா சோஷியல் செக்யூரிட்டி மிஷன்
21
கேரள கூட்டுறவு மேம்பாட்டு நல வாரியத்தின் தலைமையகம் எது?
Answer
C. திருவனந்தபுரம்
22
கேரள மாநில சதுப்பு நிலத் திட்டம் நடைமுறைக்கு வந்தது ?
Answer
D. 25.05.2015
23
குடிசைத் தொழில்களை எந்தப் பிரிவில் வழிகாட்டுதல் கொள்கைகள் கையாளுகின்றன?
Answer
D. 43
24
எந்தப் பிரிவில் வழிகாட்டும் கொள்கைகள் குறிப்பிடப்படுகின்றன?
Answer
A. 36-51
25
அரசியலமைப்பு உருவாக்கும் குழுவால் அரசியலமைப்பு அங்கீகரிக்கப்பட்டது
Answer
C. 1949 நவம்பர்
26
இந்திய அரசியலமைப்பின் முகப்புரையை எழுதியவர் யார்?
Answer
A. ஜவஹர்லால் நேரு
27
இந்திய அரசியலமைப்பில் எந்தப் பிரிவுகள் குடியுரிமையைப் பற்றி பேசுகின்றன?
Answer
C. 5-11
28
இந்திய அரசியலமைப்பில் எந்தப் பிரிவுகள் பேட்டண்ட் பற்றிப் பேசுகின்றன?
Answer
Question Cancelled
29
78வது அரசியலமைப்பு திருத்தம் தொடர்புடையது
Answer
D. பஞ்சாயத்து ராஜ்
30
சம வேலைக்கு சம ஊதியம் என்பது வழிகாட்டும் கொள்கைகளின் கட்டுரைகள் எதனுடன் தொடர்புடையது ?
Answer
A. 396
31
அரசியலமைப்பின் சிற்பி என்று அழைக்கப்படுபவர் யார்?
Answer
B. அம்பேத்கர்
32
மனித உடலின் எந்தப் பகுதியில் கருத்தரித்தல் நடைபெறுகிறது?
Answer
B. ஃபலோபியன் குழாயில்
33
பின்வரும் வைட்டமின்களில் டோகோபெரோன் எது?
Answer
Question Cancelled
34
மினமாட்டா நோய் எந்த மாசுபாட்டுடன் தொடர்புடையது?
Answer
C. ]112மாசுபாடு
35
இறைச்சி பற்றாக்குறையால் ஏற்படும் நோய்
Answer
A. குவாஷியோர்கர்
36
எந்த நோயைக் கண்டறிய வைடல் (WIDAL) சோதனை பயன்படுத்தப்படுகிறது ?
Answer
A. டைபாய்டு
37
சர்வதேச யோகா தினம் எது?
Answer
B. ஜூன்
38
பின்வரும் அறிக்கைகளை மதிப்பிட்டு சரியான பதிலை எழுதவும் : () இன் அதிகபட்ச மதிப்பு பூமத்திய ரேகையில் உள்ளது (1) ஐ.இன் அதிகபட்ச மதிப்பு துருவப் பகுதியில் உள்ளது.
Answer
B. Gi) மட்டுமே சரியானது
39
பொதுவான டிவி ரிமோட் கண்ட்ரோலில் பயன்படுத்தப்படும் அலைகள்
Answer
A. அகச்சிவப்பு கதிர்கள்
40
ஒரு கோளக் கண்ணாடியின் குவிய நீளம் (f) 15 செ.மீ. என்றால் அதன் வளைவின் ஆரம் (R) என்ன?
Answer
A. 80செ.மீ.
41
மே 5, 2023 அன்று இந்தியாவில் எந்த சந்திர கிரகணம் காணப்பட்டது ?
Answer
C. பென்பேல் சந்திர கிரகணம்
42
80 ஆர்பிட்டலில் எலக்ட்ரானுக்கு 7, l,m இன் மதிப்புகள் சாத்தியமாகும்
Answer
A. ௩-5, 7-2, m=-1
43
B, Al, Mg, K கூறுகளைக் கருத்தில் கொள்ளும் போது உலோகத்தன்மையின் சரியான வரிசை
Answer
D. K>Mg>Al>B
44
பின்வரும் எந்தப் பொருட்களில் ஏழுக்கும் அதிகமான pH மதிப்பு உள்ளது?
Answer
B. மனித இரத்தம்
45
கீழே கொடுக்கப்பட்டவற்றில் லட்சியக் கரைசலுக்கு உதாரணம் இல்லாதது ?
Answer
C. ஃபினோலும், அனிலினும்
46
46 பின்வரும் எந்த அறிக்கை ஹெர்மன் குண்டர்ட்டுடன் தொடர்புடையது? (i) ஹெர்மன் குண்டர்ட் சர்ச் மிஷன் சொசைட்டியின் உறுப்பினராக இருந்தார். (ii) ராஜ்ய சமாசாரம், பச்சிமோதயம் என்ற பெயரில் இரண்டு மலையாள செய்தித்தாள்கள் தொடங்கப்பட்டன. (iii) 1846 ஆங்கிலம்-மலையாளம் அகராதி வெளியிடப்பட்டது. (iv) முதல் மலையாள அகராதி மற்றும் இலக்கண புத்தகம் தயாரித்தது. (A) (ii) (B) (1), (iv) (C) (iii) (D) 09), றே, Gi), Gv) 47 ஒலிம்பிக் வரலாற்றில் முதன் முறையாக ஈட்டி எறிதலில் இந்தியாவுக்கு தங்கப் பதக்கம் வென்ற வீரர் (A) கபில் தேவ் (B) சச்சின் டெண்டுல்கர் i) நீரஜ் சோப்ரா ii) செளரவ் கங்குலி 48 2022 எழுத்தச்சன் விருதை வென்றவர் யார்? (A) டி. பத்மநாபன் (B) பி. வத்சலா iii) Ga. சச்சிதானந்தன் iv) எ. சேது மாதவன் 49 பின்வருவனவற்றுள் ஸ்ரீ நாராயண குருவின் வெளியீடு எது?
Answer
A. வேதாதிகார நிரூபனம்
47
ஒலிம்பிக் வரலாற்றில் முதன் முறையாக ஈட்டி எறிதலில் இந்தியாவுக்கு தங்கப் பதக்கம் வென்ற வீரர்
Answer
C. நீரஜ் சோப்ரா
48
2022 எழுத்தச்சன் விருதை வென்றவர் யார்?
Answer
D. எ. சேது மாதவன்
49
பின்வருவனவற்றுள் ஸ்ரீ நாராயண குருவின் வெளியீடு எது?
Answer
C. ஆத்மோபதேச சதகம்
50
மாமாங்கம் முடிவுக்குக் காரணமான காரணி எது?
Answer
C. ஹைதரலியின் தாக்குதல்
51
ஒரு எண்ணின் 25% அந்த எண்ணின் மூன்றில் ஒரு பங்கை விட 8 குறைவாக இருக்கும். எண்ணைக் கண்டறியவும்
Answer
B. 96
52
கொடுக்கப்பட்ட தொடரில் விடுபட்ட எண்கள் யாவை? 0, 1, 1, 2, 3, 5, 8, ————————_, 21, 34, —________,
Answer
C. 18,55
53
பின்வரும் எந்த அறிக்கை ஹெர்மன் குண்டர்ட்டுடன் தொடர்புடையது? (0) ஸெர்மன் குண்டர்ட் சர்ச் மிஷன் சொசைட்டியின் உறுப்பினராக இருந்தார். (1) ராஜ்ய சமாசாரம், பச்சிமோதயம் என்ற பெயரில் இரண்டு மலையாள செய்தித்தாள்கள் தொடங்கப்பட்டன. (iii) 1846 ஆங்கிலம்- மலையாளம் அகராதி வெளியிடப்பட்டது. (iv) முதல் மலையாள அகராதி மற்றும் இலக்கண புத்தகம் தயாரித்தது. (A) (i) மு (@), Gv) (C) (0) மி (), Gi), Git), Gv) ஒலிம்பிக் வரலாற்றில் முதன் முறையாக ஈட்டி எறிதலில் இந்தியாவுக்கு தங்கப் பதக்கம் வென்ற வீரர்
Answer
B. சச்சின் டெண்டுல்கர்
54
45 எண்களின் சராசரி 150. 46 என்ற எண் 91 என்று தவறாக எழுதப்பட்டால், சரியான சராசரி என்ன?
Answer
A. 149
55
3, 5, 7, 9, ...... என்ற தொடரில் 24 வது எண் எது?
Answer
D. 49
56
கிருஷ்ணனின் சகோதரி கெளரி. பிங்கியின் பேரன் கிருஷ்ணன். சீனியின் தாய் பிங்கி, ராமனின் மனைவி சீனி, கெளரிக்கும் பிங்கிக்கும் என்ன தொடர்பு?
Answer
A. பாட்டி
57
மகேஸ்வர் கிழக்கே 5 மீட்டர் நடந்து அங்கிருந்து மேற்கே 4 மீட்டர் நடந்து பின் 5 மீட்டர் வடக்கே நடந்து இடது பக்கம் திரும்பி 1 மீட்டர் நடந்தார். தொடக்கப் புள்ளியிலிருந்து அவர் எவ்வளவு தூரத்தில் உள்ளார்?
Answer
Question Cancelled
58
ஒரு தள்ளுபடி திட்டத்தில் குறிக்கப்பட்ட விலையான 4,800 ரூபாய்க்கு 35% தள்ளுபடி உள்ளது. ஆனால் விற்பனை இறுதியாக ரூ. 2,184 க்கு வாடிக்கையாளருக்கு என்ன கூடுதல் தள்ளுபடி கிடைக்கும் ?
Answer
C. 30%
59
குழுவில் உள்ள மற்றவற்றிலிருந்து வேறுபட்ட எண் ஜோடியைத் தேர்வு செய்யவும்
Answer
B. 120,
60
ஒரு சிறப்பு குறியீட்டு மொழியில் CRUDE என்பது 5421183 எனவும் BOSTON என்பது 14152019152 எனவும் எழுதப்பட்டுள்ளது. DOCKET என்பதை இந்த சிறப்பு குறியீட்டு மொழியில் எழுதுவது எப்படி?
Answer
D. 205113154
61
Don’t look down ————— the poor.
Answer
C. upon
62
This is ————— mountain in the area. Are you sure you can climb it?
Answer
D. the steepest
63
Neither my friends nor the bookstore ————— the book I need.
Answer
C. has
64
I tried to explain, but he refused ————— and went on —————
Answer
A. to listen, grumbling
65
They showed her the easiest way to do it The passive form of the sentence is
Answer
A. She was shown the easiest way to do it
66
A ————— of sailors.
Answer
D. Crew
67
Her iron will and ————— commitment put her on the top.
Answer
C. unflinching
68
If you are ‘under a cloud' it means that
Answer
B. You are in trouble
69
The Expansion of NCLT is
Answer
B. National Company Law Tribunal
70
Pick out the correctly spelt word
Answer
A. dearth
71
எது சரியான தொடர்?
Answer
B. அழகின் சிரிப்பு
72
வந்தான் என்ற சொல்லின் விகுதி
Answer
C. ஆன்
73
நிலவு என்ற பொருளைத் தரும் சொல் எது?
Answer
A. அம்புலி
74
ஓங்குதல் என்ற சொல்லின் எதிர்ச்சொல்
Answer
B. ஒடுங்குதல்
75
அடுக்குத் தொடர் எது?
Answer
B. நடநட
76
பெருமை + தமிழ்
Answer
A. பெருந்தமிழ்
77
All that glitters is not gold என்பதற்கு இணையான தமிழ் பழமொழி
Answer
B. மின்னுவதெல்லாம் பொன்னல்ல
78
பெண்பால் ஒருமைச் சொல் எது?
Answer
A. அவள்
79
“முதலைக் கண்ணீர்' என்பது எதைக் குறிக்கும் மரபுத் தொடர்?
Answer
B. பொய்யாக நடிப்பதை
80
எது சரியான தொடர்? (2) அழகின் சிறிப்பு ( அழகின் சிரிப்பு (0) அலகின் சிறிப்பு 1) அளகின் சிறிப்பு வந்தான் என்ற சொல்லின் விகுதி
Answer
D. ஒட்டுதல் அடுக்குத் தொடர் எது?
81
தகவலறியும் உரிமை சட்டத்தின் கீழ் ஒரு விண்ணப்பத்தில் பின்வரும் எந்தத் ததவலை வழங்க முடியும்?
Answer
D. அமைச்சரவை முடிவுகள்
82
“கொக்கைன்' என்னும் மயக்க மருந்து பயன்படுத்துவோருக்கு கொடுக்கப்படும் அதிகபட்ச தண்டனை
Answer
A. ஒரு வருடம் வரை கடுமையான சிறைத்தண்டனை
83
சமூக ஊடகங்கள் மூலம் குழந்தைகளின் மோசமான புகைப்படங்களை விநியோகிப்பது தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் எந்தப் பிரிவின் கீழ் குற்றமாகும்?
Answer
A. பிரிவு67()
84
பெண் புகார்தாரர்களின் தனியுரிமையை உறுதிப்படுத்த கேரள காவல்துறை சட்டத்தின் கீழ் எடுக்கப்பட்ட நடவடிக்கை எது? i) ஒவ்வொரு காவல் நிலையத்திலும் பெண் காவலர் சேவையை உறுதி செய்ய வேண்டும் ii) ஜனமைத்ரி காவல் நிலையத்தை அமைப்பதன் மூலம் iii) புகார்தாரர்களுக்கு வழக்கறிஞர் சேவையை உறுதி செய்வதன் மூலம் iv) ஒவ்வொரு பகுதியிலும் சமூக தொடர்புக் குழுவை அமைப்பதன் மூலம்
Answer
B. (1) நடவடிக்கை மட்டுமே
85
எய்ட்ஸ்க்கு பாதித்த ஒருவர், நோய் பற்றிய தகவல்களை மறைத்து நோயைப் பரப்பும் நோக்கத்துடன் மற்றவர்களுடன் உடலுறவில் ஈடுபட்டால் என்ன சிறைத் தண்டனை?
Answer
A. இரண்டு ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை
86
பின்வரும் எந்த குற்றங்களை வாரண்ட் வழக்காகக் கருதலாம்?
Answer
C. இரண்டு ஆண்டுகளுக்கு மேல் சிறைத் தண்டனையுடன் கூடிய ஒரு குற்றம்
87
பின்வரும் கூற்றுகளில் எது சரியானது ? i) ஒரு போலீஸ் அதிகாரி அளித்த வாக்குமூலம் நீதிமன்றத்தில் ஆதாரமாக முழுமையாக ஏற்றுக்கொள்ளப்படுகிறது ii) காவல்துறை அதிகாரி அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் குற்றம் செய்ய, குற்றம் சாட்டப்பட்டவர் பயன்படுத்திய ஆயுதம் கண்டுபிடிக்கப்பட்டால், அந்த அறிக்கை நீதிமன்றத்தில் ஆதாரமாக ஏற்றுக்கொள்ளப்படும் iii) காவல்துறை அதிகாரியிடம் குற்றவாளி கூறிய வாக்குமூலத்தை நீதிமன்றம் முற்றிலுமாக நிராகரிக்கும் iv) காவல்துறை அதிகாரியிடம் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில், மற்ற சக குற்றவாளிகளை கைது செய்தால் அவர்களின் வாக்குமூலம் ஆதாரமாக ஏற்றுக்கொள்ளப்படும்
Answer
B. (2) அறிக்கை மட்டுமே சரியானது
88
மைனர் பெண்ணின் அந்தரங்க உறுப்பை பாலியல் நோக்கத்துடன் தொடுபவர்களுக்கு என்ன சிறை தண்டனை?
Answer
A. மூன்று வருடங்களுக்குக் குறையாத மற்றும் ஐந்து ஆண்டுகள் வரை நீட்டிக்கக் கூடிய சிறைத்
89
தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ், விண்ணப்பதாரருக்கு மூன்றாம் தரப்பினர் தொடர்பான தகவல்களை வழங்க முடியுமா என்பதைத் தெரிவிக்க எத்தனை நாட்களுக்குள் அறிவிக்க வேண்டும்?
Answer
C. 40 நாட்களுக்குள்
90
1985 ஆம் ஆண்டு நார்கோட்டிக் போதைப் பொருள் மற்றும் சைக்கோ டிராபிக் பொருள் சட்டத்தின் (இந்தியா) எந்தப் பிரிவு குற்றவாளிகளுக்கு நிதியளிப்பது குற்றமாகும் ?
Answer
A. பிரிவு 27(A)
91
பின்வருவனவற்றிலிருந்து சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும் : i) ஒரு காவல்துறை அதிகாரி தனது கடமையின் ஒரு பகுதியாக எந்த நேரத்திலும் எந்த இடத்திலும் நுழையலாம் ii) ஒரு காவல்துறை அதிகாரி குற்றத்தைத் தடுப்பதற்காக எந்தவொரு நபரின் சேவையையும் அழைக்கலாம் iii) கோரிய சேவைகளை வழங்கத் தவறிய ஒருவரைக் கைது செய்யும் அதிகாரம் ஒரு காவல்துறை அதிகாரிக்கு உண்டு iv) ஒரு குற்றச் செயலில் பயன்படுத்தப்படும் சொத்தைப் பறிமுதல் செய்யும் அதிகாரம் காவல்துறை அதிகாரிக்கு உண்டு
Answer
C. (4) அறிக்கை மட்டுமே சரியானது
92
பைக் ஓட்டுபவர் ஒரு பெண்ணைத் தாக்கி, அதன் விளைவாக அவர்களது தங்கத்தை கைப்பற்றினால், இந்திய தண்டனைச் சட்டத்தின் கீழ் என்ன குற்றம்?
Answer
B. கொள்ளை
93
தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ், விண்ணப்பதாரருக்கு மூன்றாம் தரப்பினர் தொடர்பான தகவல்களை வழங்க முடியுமா என்பதைத் தெரிவிக்க எத்தனை நாட்களுக்குள் அறிவிக்க வேண்டும்?
Answer
C. 60 நாட்களுக்குள் 1985 ஆம் ஆண்டு நார்கோட்டிக் போதைப் பொருள் மற்றும் சைக்கோ டிராபிக் பொருள் சட்டத்தின் (இந்தியா) எந்தப் பிரிவு குற்றவாளிகளுக்கு நிதியளிப்பது குற்றமாகும்?
94
பொதுமக்களுக்கு தொல்லை தரும் வகையில் பொது இடத்தில் விலங்குகளை அறுத்ததற்காக அளிக்கப்படும் சிறைத் தண்டனை
Answer
A. 1 வருடம் வரை
95
பின்வரும் எந்த சூழ்நிலையில் நீதிமன்றம் மரண அறிவிப்பை ஆதாரமாக ஏற்றுக் கொள்ளும் ? (1) மரணம் பற்றிய தன்னார்வ அறிவிப்பு (2) மாஜிஸ்திரேட்டால் பதிவு செய்யப்பட்ட மரண அறிக்கை (5) மாஜிஸ்திரேட் இல்லாத நிலையில் காவல்துறையால் மரண அறிக்கை பதிவு செய்யப்பட்டது (4) சைகை மொழியில் பேச முடியாத நபரின் மரண அறிக்கை
Answer
A. எல்லா வழக்குகளிலும் சாட்சியமாக ஏற்றுக் கொள்ளப்படுகிறது
96
ஒரு நபர் மற்றொருவரின் மின்னனு கையொப்பத்தை மோசடி செய்யும் நோக்கத்துடன் பயன்படுத்தினால், தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் கீழ் அபராதம்
Answer
A. மூன்று ஆண்டுகள் சிறைத் தண்டனை மற்றும் ரூ. 1,00,000 அபராதம்
97
பின்வருவனவற்றிலிருந்து சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும் : (1) மனநிலை சரியில்லாத நிலையில் ஒருவர் மற்றொருவரைத் தாக்கினால், அது குற்றமாகக் கருதப்படுகிறது (2) போதையில் உள்ள ஒருவர் தானாக முன்வந்து மற்றொருவரைத் தாக்கினால், அது குற்றமாகக் கருதப்படுகிறது (5) ஒழுக்காற்று நடவடிக்கையின் ஒரு பகுதியாக ஆசிரியர் மாணவர்களைத் தண்டித்தால், அது குற்றமாகக் கருதப்படும் (4) ஏழு வயதுக்குட்பட்ட குழந்தை செய்யும் திருட்டு குற்றமாக கருதப்படுகிறது
Answer
C. ம,டூமற்றும்
98
கிரிமினல் சட்டப்படி பின்வருவனவற்றில் குற்றப்பத்திரிக்கை எழுதும் அதிகாரம் உள்ள அதிகாரி யார்?
Answer
B. நீதித்துறை மாஜிஸ்திரேட்
99
பாலியல் நோக்கத்துடன் சிறார்களுக்கு நீலப் படங்களைக் காட்டுவது எந்தக் குற்றமாகக் கருதப்படுகிறது ?
Answer
B. பாலியல் வன்கொடுமை
100
பின்வருவனவற்றில் எது சரியான கூற்று? (1) 18 வயதுக்குட்பட்ட ஆண் குழந்தையை பெற்றோரின் அனுமதியின்றி காவலில் இருந்து அழைத்துச் செல்வது கடத்தல் ஆகும் (2) கடத்தல் என்பது எந்த வயதினரையும் அவர்களின் அனுமதியின்றி அழைத்துச் செல்வது குற்றமாகும் (5) கடத்தல் என்பது ஒரு 18 வயது நிரம்பாத பெண்ணை அவளது பெற்றோரின் ஒப்புதல் இல்லாமல் அவர்களது காவலில் இருந்து அழைத்துச் செல்வது குற்றமாகும்
Answer
B. (3) அறிக்கை மட்டுமே சரியானது

Related reading

Discussion

Ask a doubt or share a tip.

No comments yet — start the discussion.

Leave a comment

Your email address and number are never published. Required fields are marked

We will email you a code to confirm the address. Posting creates a PSCNET account if you do not have one.

By posting, you agree to our Privacy Policy.