Skip to content
10th Level - Practice App Completely Free · 100K+ Users Install

Kerala PSC Police Constable (IRB), Senior Civil Police Officer, Havildar (APB)- SSLC Level Main Examination 2022 – Police Previous Question Paper – 032/2023

Practice Mode

Sit all 98 questions full screen, one at a time. Sign in and your score, your time and where you got to are kept — put it down here and finish it on your phone.

Sign in to practise
Post NamePolice Constable (IRB), Senior Civil Police Officer, Havildar (APB)- SSLC Level Main Examination 2022 - Police
DepartmentPolice
Question Paper Code032/2023
Category Code030/2021, 410/2021, 466/2021, 481/2021
Date of Test3 May 2023
Medium of QuestionTAMIL
Exam TypeOMR Examination
Total Questions100
1
பின்வருவனவற்றிலிருந்து பகுதி A மற்றும்‌ பகுதி B ஆகியவற்றுக்குப்‌ பொருந்தக்‌ கூடியவற்றைக்‌ கண்டறிந்து கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளிலிருந்து விடையைக்‌ கண்டறியவும்‌ : A B i) வைகுண்ட சுவாமிகள்‌ 0) ஆத்ம வித்யா சங்கம்‌ ii) அய்யன்காளி Gi) Gure சேம சபா iii) வாக்பதானந்தன்‌ (iii) சமத்துவ சமாஜம்‌ ல்‌ VT. பட்டத்திரிபாட்‌ (iv) சாதுஜனபரிபாலன யோகம்‌ iv) (b) 6) (6)
Answer
C. (Gu) Gv) @ ய)
2
கேரளாவில்‌ ஆங்கிலேயர்களுக்கு எதிரான கிளர்ச்சிகளில்‌ முதன்மையானது எது?
Answer
B. அட்டிங்கல்‌ கலகம்‌
3
தேபாக வேலை நிறுத்தம் எந்த மாநிலத்துடன் தொடர்புடைய போராட்டம்?
Answer
A. வங்காளம்
4
1857 இல் நடந்த முதல் சுதந்திரப் போருடன் தொடர்பில்லாத தலைவர்கள் யார்?
Answer
D. சித்து, கானு
5
தி லாஸ்ட்‌ ஜட்ஜ்மென்ட்‌' (இறுதி தீர்ப்பு) கலைப்‌ படைப்பு யாருடையது ?
Answer
A. மைக்கேல்‌ ஏஞ்சலோ
6
“இந்தியா ஆஃப்டர்‌ காந்தி” (காந்திக்குப்‌ பின்‌ இந்தியா) நூலின்‌ ஆசிரியர்‌
Answer
B. இராமசந்திர குஹா
7
தீபகற்ப இந்தியாவில்‌ உள்ள நதிகள்‌ பற்றிய பின்வரும்‌ கூற்றுகளில்‌ எது சரியானது என்பதைக்‌ கண்டறியவும்‌
Answer
A. சத்தீஸ்‌ கடில்‌ மைக்கேலா மலைத்தொடரில்‌ இருந்து உருவாகிறது
8
அமைதிப்‌ பள்ளத்தாக்கு, பந்திப்பூர்‌, முதுமலை போன்ற தேசிய பூங்காக்கள்‌ எந்த உயிரியல்‌ மண்டலம்‌?
Answer
B. நீலகிரி
9
“மண்ணு திண்ணுன்னவன்‌' என்னும்‌ மற்றொரு பெயரில்‌ அறியப்படும்‌ காற்று
Answer
Question Cancelled
10
பூமியின்‌ மேற்பரப்பில்‌ உள்ள மிகவும்‌ பொதுவான பாறைகள்‌ :
Answer
B. வண்டல்‌ பாறைகள்‌
11
இமயமலையின்‌ எந்தப்‌ பகுதியில்‌ மோன்பா, மிஷ்மி மற்றும்‌ நாகா மலைவாழ்‌ பழங்குடியினர்‌ ஜுமிங்‌ சாகுபடி செய்கிறார்கள்‌?
Answer
A. அருணாச்சல இமயமலை
12
இந்தியாவில்‌ ஜோஷிமட்‌ சமீபத்தில்‌ செய்திகளில்‌ இடம்‌ பிடித்துள்ளது இது எந்த மாநிலத்தில்‌ அமைந்துள்ளது ?
Answer
C. உத்திரகாண்ட்‌
13
பின்வருபவைகளை பொருத்தவும்‌ : (1) யுனிவர்சல்‌ ஃபைபர்‌ (a) நெல்‌ (2) ஜைட்‌ ௫) பருத்தி
Answer
A. ராபி (0 பழம்‌
14
ஏழு முன்னுரிமைகள்‌ கொடுக்கும்‌ அமிர்த காலம்‌ 2023-24 இந்திய பட்ஜெட்டில்‌ உள்ளது. பின்வருவனவற்றில்‌ எது அதில்‌ சேராது ?
Answer
D. தகவல்‌ அறியும்‌ உரிமை
15
NIT ஆயோக்‌ பற்றிய பின்வரும்‌ குறிப்புகளில்‌ எது சரியானது ? i) திட்டமிடலுக்கான திட்டக்‌ கமிஷனுக்குப்‌ பதிலாக நிர்வாக அமைப்பு ii) NITI ஆயோக்கின்‌ முதல்‌ தலைவர்‌, பிரதமர்‌ திரு. நரேந்திர மோதி iii) ஜனவரி 1, 2015 அன்று நடைமுறைக்கு வந்தது iv) NITI ஆயோக்கின்‌ தலைமையகம்‌ டெல்லியில்‌ உள்ளது (A) (C)
Answer
D. (), dD, (I) மற்றும்‌ UV) சரியானவை
16
அஆத்மநிர்பர்‌ பாரத்‌ அபியான்‌ பற்றி பின்வருவனவற்றில்‌ எது உண்மையல்ல?
Answer
D. உள்கட்டமைப்பு மேம்பாட்டுத்‌ திட்டங்களுக்கு மட்டும்‌
17
பின்வருவனவற்றை இணைக்கவும்‌ : (1) ஜிஎஸ்டி மசோதா நடைமுறைக்கு வந்தது
Answer
A. ஆகஸ்ட்‌ 23, 2005 (2) திட்டக்குழு அமைக்கப்பட்டது (0) மார்ச்‌ 15, 1950 (5) தேசிய ஊரக வேலை உறுதிச்‌ சட்டம்‌ (c) ஜூலை, 2017 (4) முதல்‌ ஐந்தாண்டுத்‌ திட்டம்‌ தொடங்கப்பட்டது
18
பின்வருவனவற்றில்‌ நபார்டுக்கு தொடர்பில்லாதது எது?
Answer
B. ஜூலை 12, 1980 நிறுவப்பட்டது
19
பின்வரும்‌ அம்சங்களில்‌ எவை இந்திய அரசியலமைப்புக்குழு அரசியலமைப்பை உருவாக்க பிரிட்டிஷ்‌ அரசியலமைப்பிலிருந்து கடன்‌ வாங்கப்பட்டது இல்லை? (0) நீதித்துறை ஆய்வு (11) எஞ்சிய அதிகாரங்கள்‌
Answer
C. (0), (ID (B) (I), (IV)
20
பின்வரும்‌ அறிக்கைகளுடன்‌ தொடர்புடைய சரியான அறிக்கைகள்‌ எவை? I) இந்தியாவில்‌ உள்ள அனைத்து நீதிமன்றங்களுக்கும்‌ நீதிப்பேராணை அனுப்பும்‌ அதிகாரம்‌ உள்ளது
Answer
B. உயர்‌ நீதிமன்றங்களுக்கு உத்தரவுகளை பிறப்பித்தல்‌ பிரிவு 256 ன்‌ அதிகாரம்‌ ஆகும்‌ IV) இந்திய அரசியலமைப்பு ஐந்து வகையான உத்தரவுகளைக்‌ கையாள்கிறது
21
வழிகாட்டும்‌ கோட்பாடுகளில்‌ எந்த கருத்துக்கள்‌ உள்ளடக்கப்படவில்லை ? 10) சர்வதேச அமைதியை வளர்ப்பது I) மத சுதந்திரத்தை அதிகரிப்பது (III) வளங்களின்‌ சமமான விநியோகம்‌ (IV) வாழ்க்கைத்‌ தரத்தை மேம்படுத்துதல்‌
Answer
A. dD)
22
இந்திய அரசியலமைப்புச்‌ சட்டத்தின்‌ பகுதி IV A இல்‌ உள்ள அடிப்படைக்‌ கடமைகளில்‌ இல்லாதது எது? i) பெண்கள்‌ மற்றும்‌ குழந்தைகளின்‌ கண்ணியம்‌ மற்றும்‌ நலனுக்கான நடவடிக்கைகளில்‌ தலையிடாமை ii) நமது இயற்கையைப்‌ பாதுகாப்பது iii) தனிநபர்கள்‌ வரி செலுத்துதல்‌ iv) பெற்றோர்கள்‌ தங்கள்‌ குழந்தைகளுக்கு கல்வி கற்பிக்க வேண்டும்‌
Answer
D. t)
23
௮4, வழிகாட்டும்‌ கோட்பாடுகளில்‌ எந்த கருத்துக்கள்‌ உள்ளடக்கப்படவில்லை? (I) சர்வதேச அமைதியை வளர்ப்பது (II) மத சுதந்திரத்தை அதிகரிப்பது (III) வளங்களின்‌ சமமான விநியோகம்‌ (IV) வாழ்க்கைத்‌ தரத்தை மேம்படுத்துதல்‌
Answer
A. , (IV) இந்திய அரசியலமைப்புச்‌ சட்டத்தின்‌ பகுதி IV A இல்‌ உள்ள அடிப்படைக்‌ கடமைகளில்‌ இல்லாதது எது? (10) பெண்கள்‌ மற்றும்‌ குழந்தைகளின்‌ கண்ணியம்‌ மற்றும்‌ நலனுக்கான நடவடிக்கைகளில்‌ தலையிடாமை (I) நமது இயற்கையைப்‌ பாதுகாப்பது (111) தனிநபர்கள்‌ வரி செலுத்துதல்‌ (IV) பெற்றோர்கள்‌ தங்கள்‌ குழந்தைகளுக்கு கல்வி கற்பிக்க வேண்டும்‌
24
அரசியலமைப்பின்‌ அட்டவணை VIL இல்‌ உள்ள எஞ்சிய அதிகாரங்கள்‌' தொடர்பான சரியான அறிக்கைகள்‌ யாவை? 1) சைபர்‌ சட்டங்கள்‌ எஞ்சிய அதிகாரங்களின்‌ எடுத்துக்காட்டுகள்‌ (11) இக்கருத்து. கனடாவின்‌ அரசியலமைப்பிலிருந்து கடன்‌ வாங்கப்பட்டது
Answer
D. (), dD), GID மி (J), CD), (IV)
25
கேரள மாநில ஊனமுற்றோர்‌ நலக்‌ கார்ப்ரேஷன்‌ தொடர்பான சரியான கூற்று
Answer
C. ம, மூ, IV)
26
பின்வருவனவற்றில்‌ தவறான ஜோடியைக்‌ கண்டறியவும்‌ — (I) ஆஷா பவன்‌ குணமடைந்த மனநோயாளிகளுக்கான மறுவாழ்விடம்‌ — i) மழவில்‌ திருநங்கைகளுக்கு ஒரு விரிவான திட்டம்‌ — ii) பரிரக்ஷா திட்டம்‌ மாற்றுத்‌ திறனாளிகளின்‌ நலனுக்கான திட்டமாகும்‌ iii) செப்டம்பர்‌ 9, 1985 - கேரள மாநில சமூக நீதித்துறை உருவாக்கப்பட்டது
Answer
A. (IV)
27
பின்வருவனவற்றில்‌ எது இந்திய அரசியலமைப்பின்‌ சரியான பிரிவு? ம வகுப்பு887 - அரசியலமைப்பு திருத்தம்‌ (11) வகுப்பு 312 - ராஜ்யசபாவின்‌ சிறப்பு அதிகாரங்கள்‌ (111) வகுப்பு 3801
Answer
B. ம்‌
28
கேரள மகளிர்‌ ஆணையம்‌ தொடர்பான சரியான கூற்று/கூற்றுகள்‌ எவை? (I) 1996 இல்‌ A.K. ஆண்டனி முதல்வராக இருந்தபோது முதல்‌ ஆணையம்‌ அமைக்கப்பட்டது i) முதல்‌ தலைவர்‌ சுகதகுமாரி ii) தற்போதைய தலைவர்‌ திருமதி. P. சதி தேவி iii) கேரள மகளிர்‌ ஆணையத்தின்‌ தலைவராக நீதிபதி 19. ஸ்ரீ தேவி இரு முறை இருந்துள்ளார்‌
Answer
B. (I), ழே, யம), dV)
29
பின்வருவனவற்றில்‌ தவறான கூற்று எது? (I) கேரள மாநில பேரிடர்‌ மேலாண்மை ஆணையம்‌ 2007 இல்‌ உருவாக்கப்பட்டது (II) பேரிடர்‌ மேலாண்மை ஆணையத்தின்‌ தலைவர்‌ முதலமைச்சர்‌ (111) பேரிடர்‌ மேலாண்மை ஆணையம்‌ நடைமுறைக்கு வந்தபோது, முதலமைச்சராக இருந்தவர்‌ திரு. உம்மன்‌ சாண்டி (IV) பேரிடர்‌ மேலாண்மை ஆணையத்தின்‌ துணைத்‌ தலைவர்‌ மாநில வருவாய்‌ அமைச்சர்‌
Answer
C. யம
30
பின்வருவனவற்றில்‌ தவறான ஜோடி எது? (I) ஆங்சான்சூ கி _ பயத்திலிருந்து விடுதலை (11) நெல்சன்‌ மண்டேலா _ சுதந்திரத்திற்கான நீண்ட பயணம்‌
Answer
C. 0) (B) 0)
31
பின்வருவனவற்றில்‌ இந்திய அரசிலமைப்புச்‌ சட்டம்‌ தொடர்பான சரியான அறிக்கை எது? I) இந்திய அரசியலமைப்பு ஒரு உறுதியான அரசியலமைப்பாகும்‌ (11) இந்திய அரசியலமைப்பு ஒரு நெகிழ்வான அரசியலமைப்பு ஆகும்‌ (111) இந்திய அரசியலமைப்பு ஓரளவு நெகிழ்வானது மற்றும்‌ ஓரளவு உறுதியானது IV) அரசியலமைப்பு திருத்த மசோதா முதலில்‌ மக்களவையில்‌ அறிமுகப்படுத்தப்பட வேண்டும்‌
Answer
B. ய
32
பெருங்குடலில்‌ வாழும்‌ பாக்டீரியாவால்‌ உற்பத்தி செய்யப்படும்‌ வைட்டமின்‌ எது?
Answer
D. வைட்டமின்‌ K
33
வயதானவர்களுக்கு ஈஸ்ட்ரஜன்‌ ஹார்மோன்‌ குறைவதால்‌ ஏற்படும்‌ எலும்பு நோய்‌ :
Answer
B. எலும்புப்‌ புரை
34
முதுகெலும்பின்‌ அட்லஸ்‌ மற்றும்‌ அச்சு முதுகெலும்புகளுக்கு இடையே உள்ள இணைப்பு :
Answer
B. கீல்‌ சந்தி
35
சிக்குன்குனியா, நோய்க்கான வைரஸ்‌ :
Answer
A. ஆல்பா வைரஸ்‌
36
அழிந்துபோன ஹோமினின்களின்‌ மரபணு அமைப்பு மற்றும்‌ மனித பரிணாமத்தை ஆய்வு செய்த விஞ்ஞானி :
Answer
B. ஸ்வன்டே பாபோ
37
மாநிலத்தில்‌ இரத்த சோகையை முற்றிலும்‌ ஒழிக்கும்‌ நோக்கத்துடன்‌ சுகாதாரத்‌ துறையின்‌ ஒரு விரிவான ரச்சாரம்‌ :
Answer
C. விவா கேரளம்‌
38
பின்வருவனவற்றில்‌ எது ஒரு பொருளின்‌ இயக்கத்தின்‌ மீது உராய்வு விசையால்‌ செய்யப்படும்‌ வேலையைக்‌ குறிக்கிறது ?
Answer
B. நெகடிவ்‌
39
பூமியிலிருந்து ர பொருள்‌ மற்றொரு பொருளுக்கு மாறும்‌ திசைவேகத்தைக்‌ குறிக்கிறது ன்வருவனவற்றில்‌ எது அதனுடன்‌ தொடர்புடையது ? G) பொருளின்‌ நிறை (1) பூமியின்‌ நிறை
Answer
C. (மற்றும்‌ (4) மட்டும்‌ (B) (014) மற்றும்‌ Gv) மட்டும்‌
40
ஒளிவிலகல்‌ ்‌ கொண்ட குவி லென்ஸ்‌ காற்றில்‌ குவிய நீளம்‌ 20 செமீ இருந்தால்‌, ஒளிவிலகல்‌ ்‌ உள்ள போது நீரில்‌ என்ன குவிய நீளத்தைக்‌ கொண்டிருக்கும்‌ ?
Answer
D. 80செமீ
41
1025-06 செயற்கைக்கோளை நவம்பர்‌ 2022 இல்‌ சுற்றுப்பாதையில்‌ செலுத்திய PSLV ராக்கெட்‌ எது?
Answer
A. PSLV C54
42
லூயிஸ்‌ கோட்பாட்டின்‌ படி பின்வருவனவற்றில்‌ எது அமிலமாக கருதப்படுகிறது ?
Answer
B. AICl,
43
கீழுள்ளவற்றில்‌ நிறைவுற்ற தீர்வுகள்‌ இல்லாத பன்முகத்‌ தன்மை கொண்ட கலவைகள்‌ :
Answer
B. கஞ்சி தண்ணீர்‌
44
Aª» ©ØÖ® Põμ EnÄPøÍ vÚ\› EmöPõshõ¾® Cμzuzvß pH {ø»¯õP C¸UPU Põμn® Cμzu® J¸ ————— wºÁõS®.
Answer
D. uõ[PÀ
45
அப்பல்லோ ஸ்பேஸ்‌ திட்டத்தில்‌ பயன்படுத்தப்படும்‌ தனிமத்தின்‌ எரிப்பு மூலம்‌ உற்பத்தி செய்யப்படும்‌ ஆற்றல்‌ எதிர்கால எரிபொருளாகக்‌ கருதப்படுகிறது ? பயன்படுத்தப்பட்ட தனிமம்‌ எது?
Answer
A. ஹைட்ரஜன்‌
46
மலையாளத்தில்‌ சாகுந்தலம்‌ என்று விவரிக்கப்படும்‌ ஆட்டக்கதா எது ?
Answer
C. நலச்சரிதம்‌
47
M. முகுந்தனின்‌, வயலார்‌ சாகித்திய விருது பெற்ற படைப்பு எது?
Answer
D. கேசவன்டே விலாபங்கள்‌
48
கீழுள்ளவற்றில்‌ நிறைவுற்ற தீர்வுகள்‌ இல்லாத பன்முகத்‌ தன்மை கொண்ட கலவைகள்‌ :
Answer
A. உப்புநீர்‌
49
2018 ஆண்கள்‌ ஹாக்கி உலகக்‌ கோப்பையை எந்த இந்திய நகரம்‌ நடத்தியது ?
Answer
B. புவனேஷ்வர்‌
50
கேரளாவில்‌ உயர்நிலைப்‌ பள்ளி அமைப்புகளை ஒருங்கிணைக்க பரிந்துரைத்த குழு எது?
Answer
B. காதர்‌ குழு
51
தர்தா ர இன்‌ தசம வடிவம்‌ என்ன?
Answer
C. 0.304
52
இணையான வரைபடத்தின்‌ முதல்‌ பதம்‌ 25 ஆகவும்‌, பொதுவான வேறுபாடு 10 ஆகவும்‌ இருந்தால்‌, முதல்‌ 2௦ பதங்களின்‌ கூட்டுத்தொகை என்ன?
Answer
A. 2400
53
150 மீட்டர்‌ நீளமுள்ள ரயில்‌ 9௦ கி.மீ/மணி வேகத்தில்‌ பயணிக்கிறது. 200 மீ நீளமுள்ள பாலத்தைக்‌ கடக்க இந்த ரயில்‌ எவ்வளவு நேரம்‌ எடுக்கும்‌?
Answer
D. 14 நொடி
54
ஒரு முக்கோணத்தின்‌ கோணங்கள்‌ 1:3:5 என்ற விகிதத்தில்‌ இருந்தால்‌, மிகப்பெரிய கோணத்தின்‌ அளவு என்ன?
Answer
A. 100°
55
ஒரு சதுர இரும்புத்‌ தொகுதி 25 செமீ நீளமும்‌, 1௦ செமீ அகலமும்‌, 4 செமீ உயரமும்‌ கொண்டது. அதை உருக்கி கனசதுரமாக செய்தால்‌ ஒரு பக்கத்தின்‌ நீளம்‌
Answer
B. 10 செமீ
56
( −1)2 + ( −1)3 + ( −1)4 + ( −1)5
Answer
C. 0
57
at+b=28, b+c=40, 0௩௨-382 எனில்‌ at+bt+c
Answer
A. 50
58
2020 பிப்ரவரி 5 முதல்‌ மார்ச்‌ 5 வரை இரண்டு நாட்களும்‌ சேர்த்து மொத்தம்‌ எத்தனை நாட்கள்‌ ?
Answer
D. 30
59
தொகுப்பில்‌ உள்ள தொடர்பில்லாத எண்‌ எது? 111, 121, 182, 143, 154
Answer
Question Cancelled
60
கடிகாரம்‌ 2 மணியைத்‌ தாக்கும்‌ போது, மணி முள்‌ மற்றும்‌ நிமிட முள்‌ இடையே உள்ள கோணம்‌ என்ன?
Answer
D. 60°
61
The ———_—_—— part of the novel is quite interesting.
Answer
A. latter
62
The expanded form of CEO is :
Answer
C. Chief Executive Officer
63
Nobody enjoyed the movie, —————_——
Answer
B. did they?
64
Itis better to keep sycophants —————___—
Answer
C. atan arms length
65
The week crept along ———————— slowly ——————— a snail.
Answer
D. as-as
66
Pick out the wrong sentence :
Answer
D. The Manager with all his staff are attending the function
67
Pick out the wrongly spelt word :
Answer
D. deligate
68
Ifa person cannot be defeated, he is called an ———————— person.
Answer
B. invincible
69
Which word is not a synonym of ‘lazy’?
Answer
B. incessant
70
The part of the novel is quite interesting.
Answer
C. latent
71
வெம்மை என்ற சொல்லிற்கு எதிர்மறைச்‌ சொல்லாக எதைக்‌ குறிப்பிடலாம்‌?
Answer
B. தண்மை
72
கண்‌ + மணி என்ற இரண்டு சொற்கள்‌ இணையும்‌ போது தோன்றும்‌ சொல்‌ :
Answer
A. கண்மணி
73
“தென்னங்கன்று” என்ற சொல்லைப்‌ பிரித்து எழுதுக.
Answer
C. தென்னை - கன்று
74
‘E-mail’ என்ற ஆங்கிலச்‌ சொல்லின்‌ தமிழ்‌ மொழிபெயர்ப்பு எது?
Answer
D. மின்னஞ்சல்‌
75
தொல்காப்பியம்‌ குறிப்பிடும்‌ பெண்பால்‌ உயர்திணைப்‌ பெயர்கள்‌' யாவை?
Answer
C. அவள்‌, இவள்‌, உவள்‌
76
கீழே கொடுக்கப்பட்டுள்ளவையிலிருந்து சரியான வாக்கிய அமைப்பைத்‌ தேர்ந்தெடுத்து எழுதுக :
Answer
D. கவிதா பாடத்தைப்‌ படித்தாள்‌
77
கீழே குறிப்பிடப்படும்‌ பறவை பெயர்களில்‌ ஒருமை, பன்மையை விளக்கி நிற்கும்‌ சொற்கள்‌ யாவை?
Answer
D. குயில்‌ - குயில்கள்‌
78
நேசம்‌, ஈரம்‌, நேயம்‌, பரிவு, பற்று, கருணை போன்ற சொற்களின்‌ பொருளை உணர்த்தும்‌ ஒரு சொல்‌ :
Answer
B. அன்பு
79
“உடல்‌ நலம்‌' பற்றி தொடர்புடைய பழமொழி எது? Th அகத்தின்‌ அழகு முகத்தில்‌ தெரியும்‌ (11) அளவுக்கு மிஞ்சினால்‌ அமுதமும்‌ நஞ்சாகும்‌ (111) நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்‌ (IV) ஆழம்‌ தெரியாமல்‌ காலை விடாதே
Answer
C. CID மட்டும்‌ சரி
80
வெம்மை என்ற சொல்லிற்கு எதிர்மறைச்‌ சொல்லாக எதைக்‌ குறிப்பிடலாம்‌?
Answer
A. இகழ்ச்சி ($) தண்மை
81
இந்த வாக்கியங்களில்‌ எது சரியானது ?
Answer
D. எதுவும்‌ சரியாக இல்லை
82
வரதட்சணை மரணம்‌ என்றால்‌ என்ன?
Answer
B. ஒரு பெண்ணின்‌ மரணம்‌ வரதட்சணை தொடர்பான துன்புறுத்தல்‌ மற்றும்‌ கொடுமையால்‌ திருமணமான ஏழு ஆண்டுகளுக்குள்‌ ஒரு பெண்ணின்‌ மரணம்‌ வேறுவிதமாக நடந்தால்‌ மரணமாக கருதப்படும்‌
83
பின்வருவனவற்றில்‌ எது சரியானது?
Answer
C. திருமணமான பெண்ணின்‌ ஒழுக்கத்தை அவமதிப்பது 116 யின்‌ கீழ்‌ குற்றமாகும்‌
84
கோமளம்‌, தனது அன்பான தோழி ஜானகியிடம்‌ தனது நகையை அடகு வைத்துவிட்டு, அவர்கள்‌ சம்மதம்‌ இல்லாமலும்‌, அந்த உறுதிமொழியைத்‌ திருப்பித்‌ தராமலும்‌ பொருளை எடுத்தார்‌. 11யின்‌ கீழ்‌ கோமளம்‌ செய்த குற்றம்‌ எது?
Answer
B. திருட்டு
85
குற்றத்தின்‌ வரையறை என்ன?
Answer
B. நடைமுறையில்‌ உள்ள எந்தவொரு சட்டத்தால்‌ தண்டிக்கப்படும்‌ ஒரு செயல்‌ அல்லது புறக்கணிப்பு ஒரு குற்றம்‌ என்று அழைக்கப்படுகிறது
86
எந்தச்‌ சூழ்நிலையில்‌ தனிப்பட்ட நபர்‌ கைது செய்ய முடியும்‌?
Answer
D. மேலே உள்ள அனைத்தும்‌ தேவை
87
குற்றவியல்‌ நடைமுறைச்‌ சட்டத்தின்‌ கீழ்‌ விசாரணை நடத்த எந்த மாஜிஸ்திரேட்டுக்கு அதிகாரம்‌ உள்ளது ?
Answer
D. மேலே உள்ள அனைத்தும்‌
88
தட்டச்சுப் பொறி நிபுணரின் கருத்து இந்திய ஆதாரச் சட்டம், 1872ன் கீழ் ஏற்கத்தக்கது. இந்த முடிவுக்கு நீதிமன்றத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்ட நியாயம் என்ன?
Answer
D. (A) மற்றும் (B)
89
இந்திய சாட்சியச்‌ சட்டம்‌ தொடர்பான இந்தக்‌ கூற்றுகளில்‌ எது உண்மை?
Answer
D. மேலே உள்ள அனைத்தும்‌ தவறானவை
90
சமூகக்‌ காவல்‌ என்றால்‌ என்ன?
Answer
C. உள்ளூர்‌ சமூகத்தின்‌ சட்டம்‌ மற்றும்‌ ஒழுங்கை சிறப்பாக செயல்படுத்த உதவி தேடும்‌ போலீஸ்‌
91
கேரள போலீஸ்‌ சட்டத்தின்‌ கீழ்‌ காவல்துறையின்‌ கடமைகள்‌ என்ன?
Answer
C. சாலைகள்‌, ரயில்வே, பாலங்கள்‌ மற்றும்‌ முக்கிய நிறுவனங்கள்‌ உட்பட அனைத்து பொதுச்‌ சொத்துக்களையும்‌ பாதுகாத்தல்‌
92
இந்தக் கூற்றுகளில் எது சரியானது?
Answer
B. மாநிலத்தில் காவல்துறையின் செயல்பாட்டிற்கு பொது கேரள போலீஸ் சட்டம் 2011 வழிகாட்டுதல்களை உருவாக்க மாநில பாதுகாப்பு ஆணையத்தை உருவாக்குகிறது
93
போதைப்பொருள் மற்றும் மனநோய் சட்டம் எந்த ஆண்டு நடைமுறைக்கு வந்தது?
Answer
C. 1985
94
போதை மற்றும்‌ மனநோய்‌ ஆலோசனைக்குழு கமிட்டி உறுப்பினர்களின்‌ எண்ணிக்கை என்ன?
Answer
B. 20
95
தகவல்‌ தொழில்நுட்பச்‌ சட்டம்‌ எந்த ஆண்டு நடைமுறைக்கு வந்தது ?
Answer
D. 17.10.2000
96
தகவல்‌ தொழில்நுட்பச்‌ சட்டத்தில்‌ சைபர்‌ டெக்டிசம்‌ தொடர்பான சட்டப்‌ பிரிவு?
Answer
D. 66 F
97
POCSO சட்டத்தின்‌ கீழ்‌ “குழந்தை' என்று கருதப்படுபவர்‌ யார்‌?
Answer
A. 18 வயதுக்கு கீழ்‌
98
POCSO சட்டத்தில் கடைசியாக திருத்தம் செய்யப்பட்ட ஆண்டு
Answer
C. 2019
99
RTI சட்டத்தின்‌ கீழ்‌ ஒரு விண்ணப்பம்‌ பின்வருவனவற்றில்‌ யாருக்கு செய்யப்படுகிறது?
Answer
B. பொது தகவல்‌ அதிகாரி
100
RTI சட்டத்தின்‌ கீழ்‌ ஒரு விண்ணப்பத்திற்கு செலுத்த வேண்டிய கட்டணம்‌
Answer
A. ரூ. 10

Related reading

Discussion

Ask a doubt or share a tip.

No comments yet — start the discussion.

Leave a comment

Your email address and number are never published. Required fields are marked

We will email you a code to confirm the address. Posting creates a PSCNET account if you do not have one.

By posting, you agree to our Privacy Policy.