Skip to content
10th Level - Practice App Completely Free · 100K+ Users Install

Kerala PSC Police Constable, Women Police Constable, Armed Police ASI etc-POLICE DEPARTMENT Previous Question Paper – 017/2022

Practice Mode

Sit all 96 questions full screen, one at a time. Sign in and your score, your time and where you got to are kept — put it down here and finish it on your phone.

Sign in to practise
Post NamePolice Constable, Women Police Constable, Armed Police ASI etc-POLICE DEPARTMENT
Question Paper Code017/2022
Category Code030/2019, 073/2020, 094/2020, 251/2020, 340/2020, 357/2020, 358/2020, 407/2020, 499/2020
Date of Test20 March 2022
Medium of QuestionTAMIL
Exam TypeOMR Examination
Total Questions100
1
முதல் ஐந்தாண்டுத் திட்டம் தொடர்பான தவறான அறிக்கைகள் என்ன 🤉 1) முதல் ஐந்தாண்டு திட்டம் 1950-இல் தொடங்கப்பட்டது. 2) முதல் திட்டத்தின் துணைத் தலைவர் குல்சாரிலால் நந்தா. 3) விவசாய வளர்ச்சியே அதன் குறிக்கோள். 4) சோவியத் யூனியனின் உதவியுடன் இந்தியாவில் எஃகு தொழிற் சாலைகள் தொடங்கப்பட்டன.
Answer
C. 1, 4
2
கேரளாவில் உள்ள சட்டமன்ற தொகுதிகளின் எண்ணிக்கை 🤉
Answer
Question Cancelled
3
1571முதல் 1585 வரை முகலாயர்களின் தலைநகரம் எது 🤉
Answer
B. ஃபதேபூர் சிக்ரி
4
உரிமைக்கான மனு எந்த புரட்சியுடன் தொடர்புடையது ?
Answer
D. இங்கிலாந்தில் மாபெரும் புரட்சி
5
சுதந்திரத்திற்குப் பிறகு இந்தியாவில் எத்தனை சமஸ்தானங்கள் இருந்தன 🤉
Answer
B. 565
6
“ பாரதமென்ன பேரு கேட்டால் அபிமான பூரிதமகநமந்தரங்கம் கேரளா மென்னு கேட்டாலோ திலக்கணம் சோற நமக்கு ஞரம்புகளில் ” இந்த வரிகள் வள்ளத்தோளின் எந்தக் கவிதையிலிருந்து எடுக்கப்பட்டது ?
Answer
C. திவஸ்வப்னம்
7
வரைபடத்தில் விவசாய நிலத்தை சித்தரிக்க பயன்படுத்தப்படும் வண்ணம்
Answer
B. மஞ்சள்
8
இந்தியாவின் முதல் தேசிய நீர்வழி NW – 1 எந்த நதியில் அமைந்துள்ளது 🤉
Answer
A. கங்கை
9
இது புதுப்பிக்கத்தக்க, செலவு குறைந்த மற்றும் சுற்றுச்சூழல் நட்பு ஆற்றல் மூலமாகும்
Answer
D. சூரிய சக்தி
10
பூமியின் “ ஆல்பதோ ” என்று எது அழைக்கப்படுகிறது 🤉
Answer
Question Cancelled
11
அட்லாண்டிக் பெருங்கடலில் உள்ள முக்கிய மீன்பிடி மையம் எது 🤉
Answer
B. பெரிய ஆற்றின் கரைகள்
12
வெப்பமண்டல சூறாவளிக்கு ‘YAS’ என்ற பெயரை வழங்கிய நாடு எது 🤈
Answer
B. மென்
13
பின்வருவனவற்றில் எது இந்திய ஜிஎஸ்டி (GST) கவுன்சில் பற்றிய சரியான அறிக்கை ?
Answer
B. இதில் 2 மத்திய அமைச்சர்கள் உட்பட 33 உறுப்பினர்கள் உள்ளனர்
14
நீர் வழங்கல் (water supply) எந்த இந்தியப் பொருளாதாரத்தின் பொருளாதாரத் துறைகளில் ஒன்றாகும் ?
Answer
B. இரண்டாம் நிலைத் துறை
15
இந்தியாவின் எந்த உந்தாண்டுத் திட்டம் பொருளாதார வளர்ச்சியில் மனித மூலதனத்தின் (human capital) பங்கைக் கண்டறிந்தது 🤉
Answer
D. ஏழாவது ஐந்தாண்டு திட்டம்
16
எந்த வங்கி (RIDF) கிராமப்புற உள்கட்டமைப்பு மேம்பாட்டு நிதியை நிர்வகிக்கிறது ?
Answer
C. NABARD
17
பின்வரும் அடிப்படை வசதிகளில் எது பாரத் நிர்மான் திட்டத்தில் சேர்க்கப்படவில்லை ?
Answer
A. கிராமப்புற பள்ளிகள்
18
உள்ளடக்கிய வளர்ச்சியின் (Inclusive Growth) கருத்தின் மீது கவனம் செலுத்தும் முதல் ஐந்தாண்டுத் திட்டம் எது 🤉
Answer
D. Eleventh plan
19
அரசியலமைப்பு சபை தொடர்பான சரியான அறிக்கைகள் யாவை 🤉 1) அரசியல் நிர்ணய சபையின் முதல் கூட்டம் 1946 டிசம்பர் 9 ம் தேதி நடைபெற்றது. 2) அரசியல் நிர்ணய சபையின் உறுப்பினர்கள் வயது வந்தோர் வாக்குரிமையின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்டனர். 3) இலக்கு தீர்மானம் 1946 இல் ஜவஹர்லால் நேருவால் அறிமுகப் படுத்தப்பட்டது.
Answer
C. 1 & 3
20
முதல் முறையாக இந்திய தேர்தல் ஆணையத்தின் தலைவர் யார் 🤈
Answer
B. சுகுமார்சென்
21
ராஜ்யசபா உறுப்பினர்களை யார் தேர்ந்தெடுப்பது 🤉
Answer
D. மாநிலங்களவை உறுப்பினர்கள்
22
தற்போதைய இந்திய அட்டர்னி ஜெனரல் யார் 🤈
Answer
B. கே.கே. வேணுகோபால்
23
அரசியலமைப்பின் எந்தப் பிரிவின் கீழ் இந்திய குடியரசுத் தலைவர் நிதி ஆணையத்தை நியமிக்கிறார் 🤉
Answer
C. பிரிவு 280
24
பின்வரும் கூற்றுகளில் எது தவறானது ? 1) அரசியலமைப்பின் பகுதி IV இல் உள்ள வழிகாட்டுதல் கொள்கைகள். 2) ஒரு ஷேம இராஜியத்தை இலச்சியம் வைக்கிறது. 3) ஜரிஷ் அரசியலமைப்பிலிருந்து இணைக்கப்பட்டது. 4) தேசிய அதிபர்களின் மீறல் நீதிமன்றத்தின் மூலம் வெல்ல முடியும்.
Answer
D. 4 மட்டும்
25
பிரதம மந்திரி உட்பட அமைச்சரவையின் உறுப்பினர்கள் மொத்த உறுப்பினர்களில் 15 சதவீதம் பேர். இது அதிகமாகக் கூடாது என்று எந்தத் திருத்தம் கூறுகிறது ?
Answer
B. 91வது
26
அரசியலமைப்பின் 73 வது திருத்தத்தின் படி, மாநில பிரச்சினைகள் உட்பட 29 பிரச்சினைகள், அரசியலமைப்பின் எந்த பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன ?
Answer
C. XIth
27
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவு 51 A இல் எத்தனை அடிப்படை உரிமைகள் சேர்க்கப்பட்டுள்ளன ?
Answer
C. 11
28
மாநில காவல்துறை தலைவர் யார் 🤈
Answer
A. அனில் காந்த்
29
எந்த சட்டத்தின் படி கேரள பேரிடர் மேலாண்மை ஆணையம் உருவாக்கப்பட்டது
Answer
A. பேரிடர் மேலாண்மை சட்டம் 2005
30
மகாத்மா காந்தி தேசிய கிராம ஊரக வேலை உறுதித் திட்டத்தின் தினசரி ஊதியம் என்ன ?
Answer
A. 291 சரபாய்
31
எந்தச் சட்டத்தின்படி கேரள நெல் வயல் ஈர நிலப் பாதுகாப்புச் சட்டம் இயற்றப்பட்டது ?
Answer
A. 2008 ன் சட்டம் எண் 28
32
சிறுநீரக செயல்பாடு தொடர்பான பின்வரும் அறிக்கையிலிருந்து சரியானதைத் தேர்ந்தெடுக்கவும் 1) ஏட்ரியல் நேட்ரியூரெடிக் காரணி ரெனின் – ஆஞ்சியோடென் சினுக்கான சோதனை பொறிமுறையாக செயல்படுகிறது 2) ஆஞ்சியோ டென்சின் – II குளோமருலஸில் இரத்த அழுத்தத்தை உயர்த்துகிறது 3) ஹென்லி பெல்ட்டின் இறங்கும் பகுதி விருப்பப்படி எலக்ரோலைட் வெளியிடுகிறது மற்றும் தண்ணீரை கடந்து செல்ல அனுமதிக்காது 4) மால்பிஜியன் உடலில் போமன்ஸ் காப்ஸ்யூல்கள் மற்றும் குளோமருலஸ் ஆகியவையும் அடங்கும்
Answer
D. 1, 2 & 4
33
வைட்டமின்கள் தொடர்பான முதல் மற்றும் இரண்டாவது பட்டியலின் பெயர்களைச் சேர்த்து சரியான பதிலைக் கண்டறியவும். பட்டியல் – I பட்டியல் – II 1) ரெட்டினால் 2) நியாசின் 3) டோகோபெரோல் 4) ஃபிலோகுவினான்
Answer
B. 1-c, 2-a, 3-d, 4-b
34
மல்ட்டி மாடல் பிரேன் இமேஜிங் டேட்டா மற்றும் அனாலிட்டிக்ஸ் உருவாக்கிய உலகின் முதல் நாடு எது ?
Answer
B. இந்தியா
35
முதல் மற்றும் இரண்டாவது பட்டியலின் பெயர்களைச் சேர்த்து சரியான பதிலைக் கண்டறியவும். பட்டியல் – I பட்டியல் – II (நோய்கள்) (நோய்க்கிருமிகள்) 1) ட்ரெபோனேமா பல்லிடம் 2) மம்ஸ் வைரஸ் 3) வெரியோலா வைரஸ் 4) இன்ஃப்ளூயன்ஸா
Answer
B. a - 4, b - 3, c - 2, d - 1
36
குழந்தைகளுக்கான கேரள சமூகப் பாதுகாப்புத் திட்டத்தால் செயல்படுத்தப்படும் திட்டங்களைத் தேர்ந்தெடுக்கவும் 🤈 1) சிநேகபூர்வம் 2) ஸ்நேஹஸ்பர்ஷம் 3) சினேகாஸ்வந்தனம்
Answer
C. 1, 3
37
2020-2021 இரத்த சோகை இல்லாத இந்தியா குறியீட்டில் எந்த மாநிலம் முதலிடம் பிடித்தது ?
Answer
A. மத்திய பிரதேசம்
38
ஒரு பொருளின் நீளத்தின் உண்மையான மதிப்பு 5.75 cm. இரண்டு வெவ்வேறு அளவீட்டுக் கருவிகளைக் கொண்டு அளந்தால் கிடைக்கும் அளவீடு முறையே 5.6 cm மற்றும் 5.55 cm எந்த அளவு மிகவும் சரியானது (Precision)?
Answer
B. 5.55 cm
39
பின்வருவனவற்றில் எது நீளத்தின் அலகு அல்ல 🤉
Answer
C. சந்திரசேகர் வரம்பு
40
பூமியைச் சுற்றி வரும் சந்திரனின் மொத்த ஆற்றல்
Answer
A. எதிர்மறை
41
இந்த ஆண்டு இயற்பியலுக்கான நோபல் பரிசை சிக்குரோ மனாபே எதற்காக வென்றுள்ளார்
Answer
A. உலக வெப்பமயமாகல்
42
பின்வருவனவற்றைப் படித்து என்ன தவறு என்பதைக் கண்டறியவும் 1) STP ஒன்றுக்கு 11.2 லிட்டர் ஹைட்ரஜனின் மோல்களின் எண்ணிக்கை 0.5 ஆகும். 2) அக்வா ரீஜியாவை சேகரிக்கும் போது அதைக் கொண்ட கொள்கலனை நன்கு சீல் வைக்க வேண்டும். 3) சோடியம் குளோரைடை (NaCI) தண்ணீரில் சேர்ப்பதன் மூலம் உருவாகும் கரைசல் அமிலத்தன்மையைக் காட்டுகிறது 4) ஒரு திரவம் வாயுவிற்கு மாற்றப்படும் போது என்ட்ரோபி (Entropy) அதிகரிக்கிறது
Answer
C. 2 & 3
43
ஆல்கலாய்டுகளில் காணக்கூடிய தனிமங்களுக்கு பின்வருவனவற்றில் தவறான விடை எது ?
Answer
B. கார்பன், ஹைட்ரஜன், நைட்ரஜன், சோடியம்
44
தனிம அட்டவணையில் மெட்டலாய்டுகள் பின்வரும் எந்த குழுக்களில் காணப்படுகின்றன ? 1) குழு12 3) குழு16 2) குழு 13 4) குழு 17
Answer
D. 2 & 3
45
பெஞ்சமின் லிஸ்ட் மற்றும் டேவிட் மேக்மில்லனுக்கு 2021-ஆம் ஆண்டு வேதியியலுக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. அவர்கள் முறையே எந்த நாட்டில் பிறந்தார்கள்
Answer
C. ஜெர்மனி, ஸ்காட்லாந்து
46
செண்டா இசைக்கருவிக்கு பொருந்தாத அறிக்கை/அறிக்கைகளைக் கண்டறியவும். 1) இது ஒரு தோல் கருவி. 2) பஞ்சவாத்தியத்தைச் சேர்ந்தது 3) பஞ்சாரி மற்றும் பாண்டிமேளங்களில் முக்கிய இசைக்கருவி
Answer
C. 2 மட்டும்
47
1972 -முனிச் ஓலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் வென்ற மனுவல் ஃபிரடெரிக் பற்றிய பின்வரும் கூற்றுகளில் எது சரியானது 🤉 1) நீளம் தாண்டுதல் போட்டியில் போட்டியிட்டார். 2) அவர் ஒரு மலையாளி. 3) ஹாக்கியில் பதக்கம் வென்றார். 4) அவர் கோவாவைச் சேர்ந்தவர்.
Answer
B. 2 மற்றும் 3
48
2021 உலகக் கோப்பை 20-20 கிரிக்கெட் போட்டியின் இறுதிப் போட்டியில் பங்கேற்ற நாடுகள்
Answer
B. ஆஸ்திரேலியா-நியூசிலாந்து
49
எழுத்தச்சன் விருது 2021-வென்ற ஸ்ரீமதி. பி. வத்சலாவின் “நெல்லு” என்பது
Answer
C. ஒரு நாவல்
50
பின்வரும் குறிப்புகள்/குறிப்புகளில் எது வாக்படானந்தருடன் தொடர்பு -டையது/இல்லை ? 1) “அபினவ கேரளா” என்ற தலைப்பில் செய்தித்தாள் தொடங்கப்பட்டது. 2) சிவில் திருமண சட்ட மசோதாவை நிறைவேற்ற முன்முயற்சி எடுத்தது. 3) ஆத்மவித்யா சங்கத்தை நிறுவினார்
Answer
C. 2 மட்டும்
51
கொடுக்கப்பட்ட தொடரில், அடுத்த எண் எது 🤈 17, 20, 25, 32, _____
Answer
Question Cancelled
52
‘+’ என்பது ‘÷’, ‘–’ என்பது ‘×’, ‘÷’ என்பது ‘+’, ‘×’ என்பது ‘–’ என்றால், பிறகு 48 + 12 ÷ 15 × 2 – 5 =
Answer
C. 9
53
ராஜூ 20 நாட்களிலும் கோபு 30 நாட்களிலும் ஒரு வேலையைச் செய்கிறார்கள். அவர்கள் ஒன்றாக வேலை செய்தால், எவ்வளவு நாட்களில் வேலை முடியும் ?
Answer
B. 12
54
மணிக்கு 54 கி.மீ வேகத்தில் 150 மீ நீளம் கொண்ட ஒரு ரயில் 450 மீ நீளம் கொண்ட பாலத்தின் வழியாக செல்கிறது. ரயில் பாலத்தை கடக்க எவ்வளவு செகண்ட் நேரம் ஆகும் ?
Answer
A. 40
55
ஒரு வகுப்பில் பெண்கள் மற்றும் ஆண்களுக்கு இடையிலான விகிதம் 7:5 ஆகும். ஆண் குழந்தைகளை விட பெண் குழந்தைகளின் எண்ணிக்கை 8 அதிகமாக இருந்தால், வகுப்பில் உள்ள ஆண் குழந்தைகளின் எண்ணிக்கை என்ன ?
Answer
C. 20
56
பஷீர் தெற்கே 30 மீட்டர் நடந்தார், பின்னர் இடதுபுறம் திரும்பி 15 மீட்டர் நடந்தார். அவர் மீண்டும் வலதுபுறம் திரும்பி 20 மீட்டர் நடந்தார். பின்னர் மீண்டும் வலதுபுறம் திரும்பி 15 மீட்டர் நடந்தார். தொடக்கப் புள்ளியிலிருந்து இப்போது இருக்கும் இடத்திற்கு எவ்வளவு தூரம் 🤉
Answer
D. 50 மீ
57
xʸ = yˣ மற்றும் x = 2y என்றால் y =
Answer
C. 2
58
5% Tmk Ámi°À 2,400 ¹£õ´ 2,646 BP GÆÁÍÄ Põ»® GkUS® ?
Answer
B. 2
59
1 - 1/2 + 1/2² - 1/2³ + … =
Answer
A. 2/3
60
ஒரு மாதத்தின் 7ஆம் தேதி திங்கட்கிழமை. கீழே கொடுக்கப்பட்டுள்ள -வைகளில் எந்த தினம் அதே மாதத்தில் 5 தடவை வர முடியும்
Answer
C. வியாழன்
61
The books on the table _____ to our teacher.
Answer
B. belong
62
Which articles are suitable in the sentences? He ordered _____ cake and ____ eclair. ____ cake was not good.
Answer
C. a, an, the
63
Add a suitable question tag. My brother seldom smiles at his classmates, ?
Answer
B. does he?
64
When Reena reached her friend's home, she _____ (watch) TV. Fill in with the correct tense of the word given in bracket.
Answer
D. was watching
65
Fill in the sentence with a suitable preposition. He walked into his house and found his surprise that there was water all over the floor.
Answer
C. to
66
"The young man was baffled by the questions of the policemen." Which is an apt synonym for the word 'baffled'?
Answer
D. confused
67
The car blew up after it fell down into the deep pit. Another word for the phrasal verb 'blew up' can be
Answer
A. exploded
68
Fill in the sentence with the correct word. I don't think the authorities will ever ______ to the students' demands.
Answer
B. accede
69
The Government has given the District Collector carte blanche for disaster management in the flood-hit areas. What does the foreign phrase 'Carte Blanche' mean in this sentence?
Answer
C. the complete freedom to act
70
It is a waste of time to argue with a person who is incapable of being corrected. What can be a one-word substitute for the underlined portion?
Answer
B. incorrigible
71
‘களிறு’ என்ற சொல்லின் பெண்பால் எது 🤈
Answer
D. பிடி
72
‘நோதல்’ என்ற சொல்லிற்கு எதிர்ச்சொல் தருக
Answer
A. தணிதல்
73
நாற்காலி என்னும் சொல் பிரியும் போது எப்படி பிரியும் 🤉
Answer
B. நால் + காலி
74
வையகம் என்ற சொல்லிற்கு இணையான சொல் எது 🤉
Answer
C. உலகம்
75
‘ஆயிரங்காலத்துப் பயிர்’ என்ற மரபுத்தொடரின் பொருள்
Answer
B. நீண்ட காலத்திற்குரியது
76
சூரியன் என்ற பொருளைத் தராத சொல் எது 🤈
Answer
C. திங்கள்
77
மரம் + கன்று என்பதை இணைத்து எழுதினால் வருவது
Answer
A. மரக்கன்று
78
சரியான சொல் எது ?
Answer
A. குறிஞ்சிப்பாட்டு
79
‘Translation’ என்ற சொல்லின் தமிழ்ச்சொல் எது 🤈
Answer
D. மொழிபெயர்த்தல்
80
சரியான வாக்கியம் எது ?
Answer
B. நான் வேலைக்காக முயற்சித்தேன்
81
எந்த வயதில் முதிர்ச்சியற்ற புரிதல் இந்திய தண்டனைச் சட்டம் 1860 - ன் கீழ் அங்கீகரிக்கப்பட்டது ?
Answer
A. 7-12
82
இந்திய தண்டனைச் சட்டத்தின் எந்தப் பிரிவில் கற்பழிப்புக்கான தண்டனை குறிப்பிடப்பட்டுள்ளது ?
Answer
B. 376
83
இந்திய தண்டனைச் சட்டத்தின் 326A பிரிவில் என்ன கூறப்பட்டுள்ளது 🤈
Answer
D. அசிட் தாக்குதல்
84
இந்திய தண்டனைச் சட்டத்தில் தற்காப்பு உரிமை பற்றிய சரியான உண்மை எது ?
Answer
D. இந்திய தண்டனைச் சட்டத்தின் 99-வது பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ள கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டது
85
FIR கள் தொடர்பான குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் பிரிவு
Answer
C. 154
86
குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் கீழ் வாரண்ட் இன்றி ஒருவரைத் தடுத்து வைப்பதற்கான கால வரம்பு என்ன ?
Answer
D. 24 மணி நேரம்
87
பின்வருவனவற்றில் எது “ குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் பிரிவு 2(a) இன் கீழ் விசாரணை ” என்பதன் கீழ் வராது ?
Answer
Question Cancelled
88
மரண அறிக்கை யாருடைய முன்னிலையில் ஆதாரமாக ஏற்றுக் கொள்ளப் படுகிறது ?
Answer
D. மேலே உள்ள அனைத்தும்
89
இந்திய சாட்சியச் சட்டத்தின் பிரிவு 27- எதற்குப் பொருந்தும் 🤈
Answer
C. உண்மை கண்டறிதல்
90
ஒவ்வொரு குடிமகனுக்கும் காவல்துறையின் திறமையான சேவைக்கான உரிமையை காவல் சட்டத்தின் எந்தப் பிரிவு வழங்குகிறது
Answer
C. 7
91
கேரள காவல் சட்டத்தின் பிரிவு 8(1) ன் கீழ் காவல் நிலையத்தில் பொதுமக்கள் புகார் அளிக்கும் நேரம்
Answer
D. எந்த நேரமும்
92
PõÁÀxøÓ \mhzvß £i, £o°À C¸US® PõÁ»ºPÒ ö£õx ©UPÐUS ö\´¯ ÷Ási¯ Phø©PÒ GßÚ ?
Answer
D. ÷©÷» EÒÍ AøÚzx®
93
NDPS சட்டத்தில் மத்திய அரசின் அதிகாரப்பூர்வ கெசெட்டில் குறிப்பிடப் பட்டுள்ள மருந்துகளை உட்கொள்வதற்கான அதிகபட்ச தண்டனை என்ன 🤉
Answer
A. ஒரு வருடம் கடுங்காவல் சிறை
94
NDPS சட்டத்தின் கீழ் ஒரு நபருக்கு மற்றொரு நபர் தனது நிலத்தில் ஒரு குற்றத்தை அனுமதிக்கும் தண்டனை என்ன 🤉
Answer
C. அந்தக் குற்றத்திற்கான தண்டனை
95
போக்சோ சட்டத்தின்படி, குழந்தையின் உடல் உறுப்புகளைத் தொட்டு பாலியல் துஷ்பிரயோகம் செய்பவருக்கு குறைந்தபட்ச தண்டனை என்ன ?
Answer
A. மூன்று ஆண்டுகள் சிறை
96
போக்சோ சட்டத்தின் கீழ் ஒரு பெரியவரை அவமதிக்கும் நோக்கில் எந்த ஒரு குழந்தைக்கும் பாலியல் வன்கொடுமை செய்ததாக பொய்யான குற்றச் சாட்டை முன்வைக்கும் நபருக்கு அதிகபட்சமாக என்ன தண்டனை வழங்க முடியும் ?
Answer
C. ஆறு மாதம் சிறை
97
ஒரு நபரின் யூசர்நேம், பாஸ்வோர்டு போன்றவற்றை கசிந்து பயன் படுத்தியதற்காக IT சட்டத்தின் கீழ் அதிகபட்ச தண்டனை என்ன 🤉
Answer
B. 3 ஆண்டுகள் சிறை
98
குழந்தைகளின் ஆபாசப் படங்களை மின்னணு வடிவில் தொடர்ந்து காட்சிப்படுத்துவதும் பரப்புவதுமாகிய குற்றம் நிரூபிக்கப்பட்டால், தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் கீழ் அதிகபட்ச தண்டனை என்ன 🤉
Answer
D. 7 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், 10 லட்சம் ரூபாய் அபராதமும்
99
தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005 ன் கீழ், மூன்றாம் தரப்பினர் பொதுத் தகவல் அலுவலரிடமிருந்து ஏதேனும் தகவல்/ ஆவணத்திற்கான அறிவிப்பைப் பெற்றால், முன்மொழியப்பட்ட வெளிப்படுத்தலுக்கு எதிராக அவர் எத்தனை நாட்களுக்குள் புகார் அளிக்கலாம் 🤈
Answer
B. நோட்டீஸ் கிடைத்த 10 நாட்களுக்குள்
100
தகவல் அறியும் உரிமைச் சட்டம், 2005 ன் கீழ் சில விஷயங்களில் அறிதலை மறுப்பதற்கான அதிகாரத்தை மாநில பொதுத் தகவல் அதிகாரிக்கு வழங்கும் பிரிவு எது ?
Answer
D. பிரிவ 9

Related reading

Discussion

Ask a doubt or share a tip.

No comments yet — start the discussion.

Leave a comment

Your email address and number are never published. Required fields are marked

We will email you a code to confirm the address. Posting creates a PSCNET account if you do not have one.

By posting, you agree to our Privacy Policy.