Skip to content
10th Level - Practice App Completely Free · 100K+ Users Install

Kerala PSC Pre-Primary Teacher Previous Question Paper – 121/2017

Practice Mode

Sit all 92 questions full screen, one at a time. Sign in and your score, your time and where you got to are kept — put it down here and finish it on your phone.

Sign in to practise
Post NamePRE-PRIMARY TEACHER
DepartmentEDUCATION
Question Paper Code121/2017
Medium of QuestionMALAYALAM/ TAMIL/ KANNADA
Exam TypeOMR Examination
Total Questions92
1
பின்வரும்‌ நோய்களில்‌ MMR தடுப்பூசியின்‌ பகுதியாக இல்லாதது எது ?
Answer
B. கக்குவான்‌ இருமல்‌
2
எலும்புகளும்‌ பற்களும்‌ வளர்வதற்கு தேவைப்படுகிற தனிமம்‌ பின்வருவனவற்றுள்‌ எது ?
Answer
D. கால்சியம்‌
3
முன்‌ தொடக்க கல்வியின்‌ முக்கியமான நோக்கம்‌ என்ன ?
Answer
A. முழுமையான வளர்ச்சி
4
தொழில்துறை உளவியலோடு தொடர்புடைய உளவியலாளர்‌
Answer
C. ஜே.பி. வாட்ஸன்‌
5
DOT- புதிய முறை சிகிச்சை பின்வரும்‌ எந்த நோயோடு தொடர்புடையது ?
Answer
C. காசநோய்‌
6
ஜீன்‌ பியாஷெயின்‌ குழந்தை வளர்ச்சி கோட்பாட்டின்‌ படி, எந்த வயதில்‌ குழந்தை பள்ளிக்கு முந்தைய நிலை மாணவராக கருதப்படுகிறது ?
Answer
A. முன்‌ இயக்க காலம்‌
7
பின்வருபவர்களில்‌ கிரேக்க கால தத்துவவாதி அல்லாதவர்‌ யார்‌ ?
Answer
B. பெஸ்டலாசி
8
ஒரு சராசரி குழந்தையின்‌ IQ அளவு
Answer
D. 90-110
9
ஒருஆரோக்கியமான குழந்தையின்‌ இரத்தத்திலுள்ள சராசரி ஹிமோகுளோபினின்‌ அளவு
Answer
B. 11-13 gm/dL
10
பின்வரும்‌ உளவியலாளர்களில்‌, யாருடைய கோட்பாடு மற்றவர்களிடமிருந்து வேறுபட்டது ?
Answer
A. பாவ்லோவ்‌
11
பின்வருவனவற்றுள்‌ எது குழந்தையின்‌ கல்வியை பாதிக்கிறது ?
Answer
D. மேற்கூறிய அனைத்தும்‌
13
எலும்பிச்சையில்‌ உள்ள அமிலம்‌
Answer
A. சிட்ரிக்‌ அமிலம்‌
14
புகழ்பெற்ற உளவியலாளர்‌ தாண்டைக்கின்‌ பல கோட்பாடுகளில்‌ வகுப்பறை தாக்கம்‌ அதிகம்‌ இருக்கிறது. பின்வருவனவற்றுள்‌ அவருடைய கண்டுபிடிப்பு எது ?
Answer
C. வரிசைமுறை ஆய்வு விதி
15
பின்வரும்‌ உறுப்புகளில்‌ நரம்பு உளவியலோடு தொடர்புடையது எது ?
Answer
B. மூளை
16
பின்வரும்‌ பல்வேறு கற்றல்‌ முறைகளில்‌, எந்த பாணி “ஸாமூஹ்யஞான நிர்மிதி வாதம்‌' -ஐ குறிக்கவில்லை ?
Answer
D. சோதன - பிரதிகரண படனம்‌
17
மக்கள்‌ சவால்களை மனதளவிலும்‌ உடலளவிலும்‌ பெறுவதை பாதுகாக்கும்‌ சட்டம்‌
Answer
A. PWD சட்டம்‌
18
உனவுப்‌ பற்றாக்குறையினால்‌ குழந்தைக்கு ஏற்படுகின்ற அனீமியா நோய்‌ எந்த தனிமம்‌ குறைப்பாட்டினால்‌ ஏற்படுகிறது ?
Answer
B. இரும்பு
19
பயிர்களில்‌ அதிகம்‌ உள்ள இணை உணவுகள்‌ என்ன ?
Answer
A. புரதம்‌
20
மூளையின்‌ பல்வேறு பகுதிகளைப்‌ பற்றி அதாவது உணர்வுள்ள தளம்‌, உணர்வற்ற தளம்‌ பற்றி பேசிய உளவியலாளர்‌ யார்‌ ?
Answer
B. சிக்மண்ட்‌ பிராய்டு
21
வைட்டமின்‌ சி அதிகமுள்ள பழத்தினை கூறு
Answer
D. நெல்லிக்காய்‌
22
மாலைக்கண்‌ நோய்க்கான காரணம்‌
Answer
A. வைட்டமின்‌ ஏ
23
காற்றின்‌ மூலம்‌ பரவுகிற வைரஸ்‌ நோய்‌
Answer
B. குளிர்கபசுரம்‌ (Influenza)
24
“உட்கொண்ட கல்வி' என்பதின்‌ நோக்கம்‌
Answer
C. சராசரி பள்ளியில்‌ உடல்‌ மற்றும்‌ மனநிலை பாதிக்கப்பட்டவர்களுக்கு கற்பித்தல்‌
25
தாகூர்‌ தொடங்கிய பள்ளியின்‌ பெயர்‌ என்ன ?
Answer
B. சாந்தி நிகேதன்‌
26
“மாநிலக்‌ கல்வி' (provincial education) என்றால்‌ என்ன?
Answer
C. ஒரு குழந்தைக்கு தெரிந்த சூழ்நிலையிலிருந்து கற்றல்‌
27
கல்வியில்‌ கைத்தொழிலுக்கு முக்கியத்தும்‌ கொடுக்கிற பிரபலமான நபர்‌ யார்‌ ?
Answer
B. காந்தியடிகள்‌
28
சுவாமி விவேகானந்தரின்‌ பிறந்தநாள்‌ தேசிய இளைஞர்‌ தினமாக கொண்டாடப்‌ படுகின்றது. அந்த நாள்‌
Answer
D. ஜனவரி 12
29
புரதச்‌ சத்து குறைப்பாட்டினால்‌ குழந்தைகளுக்கு ஏற்படுகிற நோய்‌
Answer
A. மராஸ்மஸ்‌
30
பிறந்த சிசுப்‌ பற்றிய படிப்பு
Answer
C. நியோநாடோலஜி
31
பின்வரும்‌ வகைகளில்‌ எது ஈடிப்ஸ்‌ ஈஜிப்டாவின்‌ அறிவியல்‌ பெயரை கொண்டுள்ளது ?
Answer
D. கொசு
32
மூளையின்‌ வெளிப்புற அடுக்கில்‌ ஏற்படுகிற நோய்‌
Answer
A. மூளைமென்படல அழற்சி
33
வினிகரில்‌ உள்ள அமிலம்‌, ஊறுக்காயை கெடாமல்‌ வைத்திருக்க பயன்படுத்தபப்படுவது எது ?
Answer
B. அசட்டிக்‌ அமிலம்‌
34
கேரளாவின்‌ எந்த மாவட்டத்தில்‌ அதிக எண்ணிக்கையிலான ஆறுகள்‌ உள்ளன ?
Answer
D. காசர்கோடு
35
பின்வரும்‌ கல்வி முறையில்‌ உடல்‌ ஊனமுற்ற மற்றும்‌ மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்கான கல்வி முறை எது ?
Answer
A. ஒருங்கிணைந்த கற்றல்‌
36
நபருக்கு நபர்‌ வேறுபாட்டினை ஏற்படுத்துகிற உள்‌ கூறுகள்‌ என்ன ?
Answer
B. அறிவு
37
கீழே கொடுக்கப்பட்டடுள்ள, பின்வரும்‌ பியாஷெவின்‌ அறிதிற வளர்ச்சி கோட்பாட்டின்‌ கூற்றுபடி, தவறான கூற்று எது?
Answer
A. ஒரு குழந்தை என்பது காலி பானை
38
ஒரு குழந்தையின்‌ நடத்தையின்‌ வளர்ச்சிக்காக வகுப்பறையில்‌ கொடுக்கப்படும்‌ பணி
Answer
D. வரைதல்‌
39
பெறப்பட்ட அறிவுடன்‌ அதை மேம்படுத்துவதற்காக தொடர்ந்து கொடுத்துகொண்டே இருக்கும்‌ முறை
Answer
C. சாக்கிரிகாரோஹண ரீதி
40
பின்வருவனவற்றுள்‌ எது “சமாயோஜனா தந்திரம்‌ இல்லை ?
Answer
D. நிகமனம்‌
41
பள்ளி முன்பருவ குழந்தை ஒரு செயலில்‌ ஈடுபட்டிருக்கும்‌ போது, அது அந்தச்‌ செயலில்‌ எவ்வளவு நேரம்‌ கவனம்‌ செலுத்த முடியும்‌?
Answer
D. 15-20 நிமிடங்கள்‌
42
“மனோவியாபார பூர்வ சிந்தனை' நிலையில்‌, பின்வருவனவற்றுள்‌ பள்ளி முன்பருவ குழந்தையின்‌ இயல்பு இல்லாதது எது?
Answer
D. மீண்டும்‌ செய்வதற்கான திறமை 7 - T
43
கீழ்‌ வகுப்புகளில்‌, ஒன்றையொன்று பிரிக்காமல்‌, ஒன்றையொன்று இணைப்பதின்‌ மூலம்‌ பாடப்பிரிவுகளை கற்பிக்கும்‌ முறை
Answer
A. பிரிவு அணுகுமுறை
45
பின்வருவனவற்றுள்‌ கால்சியம்‌ உள்ள உணவு முழுவதையும்‌ குழந்தைகளுக்கு கொடுக்கக்கூடியது எது ?
Answer
B. பால்‌
46
கல்வியில்‌ உள்ள நிலைகளுக்கு இடையில்‌ உள்ள வட்டத்தில்‌ குழந்தை தானாகவும்‌ மற்றவர்களின்‌ உதவியுடனும்‌ கற்பது
Answer
C. சமீபஸ்த விகசனமண்டலம்‌
47
வகுப்பறையில்‌ சிறந்த மாணவர்‌, முரண்பட்ட மாணவர்‌ என கண்டறிய ஆசிரியர்‌ பயன்படுத்துகிற உளவியல்சார்‌ கற்றல்‌ முறை
Answer
A. சமூக எழுத்தல்‌ முறை
48
பின்வருவனவற்றில்‌ வாழ்க்கைப்‌ பாணி நோய்‌ அல்லாதது எது?
Answer
C. AIDS
49
கொசுவினால்‌ பரவும்‌ நோய்‌
Answer
B. மலேரியா
50
பின்வரும்‌ அறிவியல்‌ அறிஞர்களில்‌ அறிவுகூர்மைசார்‌ தத்துவவாதி அல்லாதவர்‌ யார்‌ ?
Answer
A. ஸ்கின்னர்‌
51
பின்வரும்‌ வானவில்‌ வண்ணங்களில்‌ அதிக அலைநீளத்தையும்‌ குறைந்த சிதறலையும்‌ கொண்டுள்ள வண்ணம்‌ எது ?
Answer
C. சிவப்பு
52
பின்வருவனவற்றுள்‌ குழந்தையின்‌ மனத்தேவையின்‌ பகுதியாக இல்லாதது எது ?
Answer
D. சோம்பேறித்தனம்‌
53
குழந்தைகளில்‌ காணப்படுகிற மொழிசார்‌ குறைபாடு
Answer
B. மழலை பேச்சு
54
நேர்மை, அன்பு, வாய்மை சார்‌ பண்புகள்‌ குழந்தைகளிடம்‌ பேணி வளர்க்கும்‌ போது என்ன வகையான வளர்ச்சி ஏற்படுகிறது ?
Answer
C. உள்ளார்ந்த வளர்ச்சி
55
பள்ளி முன்பருவ குழந்தைக்கு உணர்வு சார்‌ சந்தோசத்திற்கு பள்ளியில்‌ என்ன இருக்கவேண்டும்‌ ?
Answer
B. விளையாட்டுத்‌ திடல்‌
56
பள்ளி முன்பருவ குழந்தையின்‌ மொழிசார்‌ வளர்ச்சிக்கு வழங்கப்படுகிற கற்பிக்கும்‌ முறை ________
Answer
C. கதை சொல்லுதல்‌
57
சிசு வளர்ச்சி மரபுனாலும்‌ சுற்றுச்சூழலினாலும்‌ ஆதிக்கம்‌ செலுத்தப்படுகிறது. சிசு வளர்ச்சியில்‌ மரபுசார்ந்த தாக்கத்தை ஏற்படுத்துகிற கூறு என்ன?
Answer
A. உடலின்‌ உயரம்‌
58
தீய சடங்குகள்‌ உடன்கட்டை ஏறுதல்‌, குழந்தை திருமணம்‌ போன்றவற்றை தடைசெய்ய கடினமாக போராடிய புகழ்பெற்ற தத்துவவாதியும்‌ சமூக சீர்திருத்தவாதியுமானவர்‌ யார்‌?
Answer
A. இராஜாராம்‌ மோகன்ராய்‌
59
பின்வரும்‌ எந்த நிறுவனம்‌ முறைசார வயதுவந்தோர்‌ கல்வி மற்றும்‌ வயதுவந்தோர்‌ கல்வி இயக்கத்தை நடத்துகிறது ?
Answer
C. KANFED
60
கேரளாவில்‌ மிக அதிக மக்கள்தொகையுள்ள மாவட்டம்‌ எது ?
Answer
A. மலப்புரம்‌
61
குழந்தையின்‌ வளர்ச்சிக்காக செயல்படுகிற அங்கன்வாடி எந்த பிரிவின்‌ கீழ்‌ செயல்படுகிறது ?
Answer
B. சமூக நலத்துறை
62
பின்வருவனவற்றுள்‌ குழந்தை கல்வி திட்ட உருவாக்க கொள்கைகளில்‌ சேர்க்கப்படாதது எது ?
Answer
D. பாடப்பிரிவுகள்‌ தொடர்பான கொள்கைகள்‌ மற்றும்‌ உண்மைகளுக்கு முக்கியத்துவம்‌ கொடுக்கவேண்டும்‌
63
கேரளாவின்‌ முதல்‌ பழங்குடியினர்‌ பஞ்சாயத்து 'இடமலைக்குடி' எந்த மாவட்டத்தில்‌ இருக்கிறது ?
Answer
A. இடுக்கி
64
பின்வரும்‌ உண்மைகளில்‌ எதை பள்ளிக்கு முந்தைய ஆசிரியர்‌ மற்றும்‌ உதவியாளர்‌ கற்றும்‌ தெரிந்தும்‌ கொள்ளவேண்டும்‌ ?
Answer
D. மேற்கூறிய அனைத்தும்‌
65
கேரள கல்வித்துறை, EDUSAT வசதிகள்‌ கேரளத்தின்‌ பள்ளிக்‌ கல்வித்துறையை அடைவதை உறுதிசெய்ய என்ன செயல்திட்ம்‌ வைத்திருக்கிறது ?
Answer
B. VICTERS
66
இந்திய அரசியலமைப்பின்‌ தந்‌ைத என்று அறியப்படுகிறவர்‌ யார்‌ ?
Answer
C. டாக்டர்‌. பி.ஆர்‌. அம்பேத்கர்‌
67
கேரள மாநிலம்‌ உருவானது எப்போது ?
Answer
B. 1956
68
குழந்தைகளின்‌ கல்வி தரத்தினையும்‌ அபிவிருத்தியையும்‌ மேம்படுத்துவதற்காக உள்ள சர்வதேச முகமை
Answer
C. UNICEF
69
சீர்திருத்த இயக்கம்‌ ஆர்யசமாஜத்தை தோற்றுவித்தவர்‌ யார்‌ ?
Answer
D. சுவாமி தயானந்த சரஸ்வதி
70
“மனிதரின்‌ கல்வி: (Education of man) என்ற புகழ்பெற்ற நூலினை எழுதிய கல்விசார்‌ சீர்திருத்தவாதி யார்‌ ?
Answer
A. புரோபல்‌
71
குழந்தைகளில்‌ காணப்படுகிற நடத்தை குறைபாடு
Answer
A. விரல்‌ சூப்புதல்‌
72
புட்டாளம்மை கிருமியினால்‌ உமிழ்நீர்‌ சுரப்பியில்‌ ஏற்படுகிற நோய்‌
Answer
D. புட்டாளம்மை
74
ஒரு குழந்தையின்‌ “அறிவாற்றலை' வளர்க்க அவன்‌/அவளுக்கு கொடுக்கப்பட வேண்டிய சரியான சிறந்த வகுப்பறை செயல்பாடு
Answer
D. பொருட்களை பிரித்துவைத்தல்‌
75
குழந்தை பிறந்த பிறகு, உடலில்‌ எந்த தசைகள்‌ முதலில்‌ வளர்ச்சியடையும்‌ ?
Answer
A. கழுத்து
76
தைராய்டு சுரப்புக்‌ குறை நோய்‌ பின்வரும்‌ எந்த தனிமம்‌ குறைப்பாட்டினால்‌ ஏற்படுகிறது?
Answer
B. அயோடின்‌
77
“தன்னை அறிதல்‌' ஒவ்வொரு மனிதனின்‌ கடைசி இலட்சியமாக இருக்க வேண்டும்‌. இதைக்‌ கூறிய தத்துவவாதி யார்‌?
Answer
C. ஆப்பிரஹாம்‌ மாஸ்லோ
78
பள்ளி முன்பருவத்தில்‌ கற்பித்தல்‌ முறையானது விளையாடி செய்து காண்பிக்கும்‌ முறையாக இருக்கவேண்டும்‌ என்று ஒரு தத்துவவாதி சொன்னார்‌. அவர்‌ விளையாட்டிற்கு முக்கியத்தும்‌ அளித்தார்‌. அவர்‌ பள்ளியை க்கு ஒப்பிட்டார்‌
Answer
B. தோட்டம்‌
79
பின்வரும்‌ தனிநபர்‌ முடிவெடுக்கும்‌ பண்புகளில்‌ தத்துவவாதி ஆல்போர்ட்டின்‌ பண்புகள்‌ அல்லாதது எது?
Answer
A. உயரிய விசேஷ குணம்‌
80
மனிதநேய உளவியலாளர்‌, கார்ல்‌ ரோஜர்ஸ்‌ கூற்றின்படி, கல்வி செயல்முறையில்‌ முதன்மை பங்கு யாருடையது?
Answer
C. மாணவர்‌
83
சிக்மண்ட்‌ பிராய்டின்‌ கூற்றின்படி பின்வருவனவற்றில்‌ எது மனித மூளையின்‌ அமைப்பு இல்லை?
Answer
C. மண்ணீரல்‌
84
2017 உலக
Answer
C. மன இறுக்கம்‌ - நாம்‌ பேசலாம்‌
85
உளவியலாளர்‌ டேனியல்‌ கோல்மான்‌ கூற்றின்படி, ஒரு மனிதரின்‌ 80% வாழ்க்கை வெற்றியானது அவருடைய வகை அறிவுகூர்மையினால்‌ தான்‌
Answer
D. உணர்வுசார்‌
86
முன்‌ தொடக்க கல்வி திட்டங்களில்‌, பின்வரும்‌ எந்த கல்விசார்‌ திட்டங்கள்‌ உளவியலாளர்கள்‌ பரிசீலிப்பதில்லை?
Answer
A. பாடம்‌ சார்ந்த கல்வி திட்டங்கள்‌
87
1989 -இல்‌ ஐக்கிய நாடுகள்‌ சபை குழந்தைகளுக்கான உரிமைகளை அறிவித்தது. பின்வருவனவற்றுள்‌ அதில்‌ சாராதது எது?
Answer
B. வேறுபாடு காணல்‌
88
குழந்தைகள்‌ தினமாக கொண்டாடப்படும்‌ நாள்‌ எது?
Answer
D. நவம்பர்‌ 14
89
அறிவியல்‌ அறிஞர்களில்‌, எந்த பல்‌ நிலை அறிவுக்கூர்மை காரணி காணப்படுகிறது?
Answer
D. தர்கசாஸ்திர கணக்குசார்‌
90
10 வயதுள்ள குழந்தையின்‌ மன வயது 14 எனில்‌ அதன்‌ 1Q அளவு என்ன?
Answer
A. 140
91
2017 -இல்‌ துணை குடியரசுத்தலைவர்‌ மாற்று பாலினத்தவர்களுக்காக ஒரு திட்டத்தினை தொடங்கினார்‌. அதன்‌ பெயர்‌ என்ன ?
Answer
C. அனுயாத்ரா
92
உலக ஆரோக்கிய நாளாக கொண்டாடப்படும்‌ நாள்‌ எது?
Answer
B. ஏப்ரல்‌ 7
93
2002 -லிருந்து ஜூன்‌ 12 -ஆம்‌ தேதியை ஐ.நா கொண்டாடுகிறது
Answer
A. குழந்தை தொழிலாளர்களுக்கு எதிரான நாள்‌
95
பின்வருவனவற்றுள்‌ கல்வியின்‌ நோக்கமாக இல்லாதது எது?
Answer
B. செல்வம்‌ பெறுதல்‌
97
உயிர்‌ வாழ்வனவற்றின்‌ பணியினை கற்றுகொள்ள உதவுகிற உளவியல்‌ சார்‌ கற்றல்‌ முறை
Answer
A. உற்றுநோக்கல்‌
98
உறூப்‌ என்ற புனைப்பெயர்‌ கொண்டுள்ள புகழ்பெற்ற எழுத்தாளர்‌
Answer
D. பி.சி. குட்டி கிருஷ்ணன்‌
100
சிறந்த நடிகைக்கான தேசிய
Answer
B. மின்னாமினுங்ஙு

Related reading

Discussion

Ask a doubt or share a tip.

No comments yet — start the discussion.

Leave a comment

Your email address and number are never published. Required fields are marked

We will email you a code to confirm the address. Posting creates a PSCNET account if you do not have one.

By posting, you agree to our Privacy Policy.