Skip to content
10th Level - Practice App Completely Free · 100K+ Users Install

Kerala PSC Reserve Driver NCA -SC – Lc/Ai – KSRTC Previous Question Paper – 087/2018

Practice Mode

Sit all 85 questions full screen, one at a time. Sign in and your score, your time and where you got to are kept — put it down here and finish it on your phone.

Sign in to practise
Post NameRESERVE DRIVER NCA -SC - LC/AI - KSRTC
Question Paper Code087/2018
Date of Test6 August 2018
Medium of QuestionMALAYALAM
Exam TypeOMR Examination
Total Questions85
1
கண்ணன்‌பாட்டு, குயில்‌ பாட்டு என்ற நூல்களை எழுதியவர்‌
Answer
B. சுப்பிரமணிய பாரதி
2
2017- ன்வள்ளத்தோள்‌ பரிசு பெற்றவர்‌
Answer
A. பிரபாவர்மா
3
வடஇந்திய சமவெளியில்‌ வீசும்‌ வெப்பக்‌ காற்று
Answer
C. லூ
4
சுழிபாகை(09)
Answer
D. கிரீன்விச்‌ ரேகை
5
மக்மோகன்‌- எல்லைக்‌ கோடு பிரிப்பது
Answer
B. இந்தியா- சீனா
6
UNDP ஜுலை 11-2 எந்த வருடத்திலிருந்து மக்கள்‌ தொகை வருடமாகத்‌ துவங்கியது?
Answer
D. 1989
7
கேசரி, மராட்டா ஆகிய பத்திரிகைகளுக்கு பதிப்பாசிரியராக இருந்தவர்‌
Answer
A. பாலகங்காதர திலகர்‌
8
ஒரு வாகனத்தின்‌ முன்‌ பகுதி விளக்கில்‌ பயன்படுத்தக்‌ கூடாத வர்ணம்‌
Answer
C. மஞ்சள்‌ நிறம்‌ (Amber)
9
கீழே கொடுக்கப்பட்டவைகளுள்‌ நேர்முக வரி எது?
Answer
A. கூட்டமைப்பு வரி
10
பைச்சீ ராஜா என்றும்‌, கோட்யோட்‌ ராஜா என்றும்‌ ஆங்கில பதிவேட்டில்‌ குறிப்பிடப்படும்‌ அரசன்‌ யார்‌?
Answer
A. பழசைராஜா
11
கேரளத்தில்‌ முதன்‌ முதலாக புகைவண்டிப்‌ பாதையை அமைத்தது யார்‌?
Answer
D. ஆங்கிலேயர்‌
12
பிரத்தியக்ச ரக்ஷா சபாவை நிறுவியவர்‌
Answer
C. குமாரகுரு தேவன்‌
14
விடுதலைக்குப்‌ பிறகு அமைக்கப்பட்ட மாநில புனரமைப்பு ஆணையத்தின்‌ தலைவர்‌ யார்‌?
Answer
B. பஸல்‌ அலி
15
ரூர்கேலா இரும்பு எஃகுத்‌ தொழிற்சாலைக்குப்‌ பொருளாதார உதவி அளித்த நாடு
Answer
C. ஜெர்மனி
16
உலகத்தில்‌ மிகப்‌ பெரிய எரிமலைக்‌ குழம்பு மேட்டு நிலம்‌
Answer
C. தக்கான்‌
17
இந்தியாவுடன்‌ மிகக்‌ குறைவாக எல்லைப்‌ பங்கிடும்‌ நாடு
Answer
D. ஆப்கானிஸ்தான்‌ -T 4
18
இந்தியாவில்‌ முதன்‌ முதலில்‌ பெட்ரோலியச்‌ சுரங்கம்‌ அமைத்தது
Answer
A. அஸ்ஸாம்‌
19
இந்தியாவில்‌ மக்கள்‌ தொகை மிகவும்‌ அதிகமுள்ள மாநிலம்‌
Answer
B. உத்திரப்பிரதேசம்‌
20
“சாம்பியன்ஸ்‌ ஆப்‌ த எர்த்‌” எதனுடன்‌ தொடர்புடையது?
Answer
D. சுற்றுப்புற சூழ்நிலை
21
விந்தியா-சத்புரா மலைத்‌ தொடரிடையே பாயும்‌ நதி
Answer
B. நர்மதா
22
“பெண்களுக்கு அதிகாரமளிப்பதென்பது இந்தியாவுக்கு அதிகாரமளித்தலாகும்‌'” என்பது எந்த நிறுவனத்தின்‌ பொன்‌ மொழியாகும்‌
Answer
D. மஹிலா வங்கி
25
இயற்கை பாதுகாப்புக்கான முதல்‌ விருக்ஷமித்ரா பரிசு பெற்ற பெண்மணி
Answer
A. சுகதகுமாரி
26
இந்தியாவில்‌ அதிக அளவில்‌ சணல்‌ உற்பத்தி செய்யும்‌ மாநிலம்‌
Answer
C. மேற்கு வங்காளம்‌
27
நேதாஜி சுபாஷ்‌ சந்திரபோஸ்‌ பன்னாட்டு விமான நிலையம்‌ இருக்குமிடம்‌
Answer
C. கொல்கத்தா
28
சர்தார்‌ சரோவர்‌ திட்டம்‌ எந்த நதியில்‌ உள்ளது?
Answer
B. நர்மதா
29
இந்தியாவில்‌ மிகச்‌ சிறிய தேசிய நெடுஞ்சாலை இருக்குமிடம்‌
Answer
D. கேரளா
35
தீன்தயால்‌ போர்ட்‌ டிரஸ்ட்‌ என்ற பெயர்‌ மாற்றப்பட்ட துறைமுகம்‌
Answer
B. காண்ட்லா
36
கீழே கொடுக்கப்பட்டவைகளுள்‌ எது குறுவை விளைச்சலுக்கு உதாரணம்‌
Answer
D. சோளம்‌
37
தேசிய நுகர்வோர்‌ தினம்‌
Answer
B. டிசம்பர்‌-24
38
இந்திராவதி, சபரி எந்த நதியின்‌ கிளையாறுகள்‌?
Answer
B. கோதாவரி
39
சென்னையைச்‌ சேர்ந்த கரை ஓரச்‌ சமவெளி
Answer
C. கோரமாண்டல்‌
40
முதன்‌ முதலில்‌ G.S.T நடைமுறைப்படுத்திய நாடு
Answer
C. பிரான்ஸ்‌
41
கேரளா மகளிர்‌ ஆணையத்தின்‌ முதல்‌ தலைவர்‌
Answer
A. சுகதகுமாரி
42
மாநில ஊழல்‌ குற்றங்களை விசாரணை செய்ய உருவாகிய நிறுவனம்‌
Answer
C. லோகாயுக்த
44
பஹுஜனஹிதாய பஹுஜன சுதாய என்பது எதனுடைய பொது உண்மை (18810)
Answer
D. ஆகாஷவாணி
45
இந்திய வானவெளி ஆராய்ச்சிக்‌ கழகம்‌ நிறுவப்பட்டது
Answer
A. 1969
46
1857-ல்‌ முதல்‌ விடுதலைப்‌ போராட்டத்தில்‌ கான்பூரில்‌ கலகத்திற்கு தலைமை தாங்கியவர்‌
Answer
A. நானாசாகிப்‌
47
காரைக்கால்‌, மாஹி பாண்டிச்சேரி ஆகிய பகுதிகள்‌ எந்த வெளிநாட்டு
Answer
B. ப்ரென்ச்‌
48
அர்த்த ஸாஸ்திரம்‌ என்ற நூலை இயற்றியவர்‌
Answer
D. சாணக்கியன்‌
50
இடைநிலை, உயர்நிலைக்‌ கல்வியை சமச்சீராக ஆக்குவதற்கு உருவாக்கப்பட்ட கல்வித்‌ திட்டம்‌
Answer
D. ராஷ்ட்ரீய மாத்யமிக்‌ சிக்ஷா அபியான்‌
51
லகு க கனரக வாகன உரிமம்‌ பெற எவ்வளவு வய து ரம்பியிருக்க ர வேண்டும்‌?
Answer
B. 18
52
இலகு கனரக உந்து ஊர்தி உரிமம்‌ பெற குறைந்த பட்ச கல்வித்‌ தகுதி
Answer
D. எழுதப்‌ படிக்கத்‌ தெரிந்திருக்க வேண்டும்‌
53
ஒரு போக்குவரத்து வாகனம்‌ ஓட்ட உரிமம்‌ பெற குறைந்த பட்ச வயது
Answer
C. 20
54
ஒரு போக்குவரத்து வாகனம்‌ ஓட்ட அனுமதி பெற குறைந்த பட்ச கல்வித்‌ தகுதி
Answer
B. 8-ம்‌ வகுப்பு தேர்ச்சி
55
ஒரு போக்குவரத்து வாகனம்‌ ஓட்ட அனுமதி, எத்தனை வருடங்களுக்குக்‌ கிடைக்கும்‌?
Answer
C. 3
56
இடர்‌ தரு வாகனம்‌ ஓட்ட உரிமம்‌ பெற குறைந்த பட்ச கல்வித்‌ தகுதி
Answer
C. 10-ம்‌ வகுப்பு தேர்ச்சி
58
ஓட்டும்‌ முறை கற்க கற்பவர்‌ உரிமத்தின்‌ கால வரையறை
Answer
B. 6மாதம்‌
59
கற்பவர்‌ உரிமம்‌ பெற்ற பிறகு குறைந்த பட்சம்‌ எத்தனை நாட்கள்‌ பயிற்சிக்குப்‌ பிறகு ஒட்டுநர்‌ தேர்வில்‌ பங்கெடுக்கலாம்‌?
Answer
C. 30
60
ஒருகல்வி நிறுவனத்தின்‌ வாகன ஓட்ட உரிமம்‌ பெற்ற பிறகு எத்தனை வருடங்கள்‌ அனுபவம்‌ வேண்டும்‌?
Answer
D. 10
61
நிலவியிருக்கும்‌ ஒரு புது தனியார்‌ வாகனம்‌ பதிவு செய்யும்‌ பொழுது எத்தனை வருட வரி கட்ட வேண்டும்‌?
Answer
D. 15
62
ஒருபுது வாகனத்திற்கு எத்தனை மாதங்களுக்கு புகை சோதனை சான்றிதழ்‌ தேவை?
Answer
D. 12
64
K.L. 78 என்ற பதிவுக்‌ குறியீடு எந்தத்‌ துணை மண்டல போக்குவரத்து அலுவலகத்தினுடையது?
Answer
C. சுல்தான்பத்தேரி
65
ஒஓட்டுநருடன்‌ சேர்த்து 4 நபர்கள்‌ பயணிப்பதற்கான ஒரு
Answer
B. 7
66
கல்வி நிறுவனங்களின்‌ வாகனங்களுக்கு மட்டும்‌ அனுமதிக்கப்பட்ட நிறம்‌
Answer
A. தங்கமஞ்சள்‌
67
ஒரு சரக்கு வாகனத்திற்களிக்கப்படும்‌ உரிமத்தின்‌ (Permit) கால வரையறை
Answer
D. 5வருடம்‌
68
புகை சோதனை சான்றிதழின்‌ கால வரையறை
Answer
B. 6மாதம்‌
69
எவ்வளவு எடையுள்ள சரக்கு ஊர்திக்கு உரிமம்‌ (Permit) தேவையில்லை
Answer
A. 3000கிலோ
70
பாத சாரிகள்‌ சாலை விதிப்படி எந்தப்‌ பக்கம்‌ நடக்க வேண்டும்‌?
Answer
A. வலதுபக்கம்‌
71
சாலையில்‌ பாதசாரிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படுமிடம்‌
Answer
D. வரிக்கோட்டுக்‌ கடப்பு
72
பள்ளி பேருந்துகளுக்கு அனுமதிக்கப்பட்ட நடைமுறையிலிருக்கும்‌ அதிக பட்ச வேகம்‌
Answer
B. 50
73
தற்பொழுது எத்தனை வகையான சாலை குறிகள்‌ உள்ளன?
Answer
C. 3
74
கட்டாயமாக பின்பற்ற வேண்டிய சாலைக்‌ குறி எந்த நிறத்தில்‌ இருக்கும்‌?
Answer
A. நீலத்தில்‌ வெள்ளை
75
ஒரு போக்குவரத்து வாகனத்திற்கு எத்தனை இடங்களில்‌ பதிவு எண்‌ விண்ணப்பிக்க வேண்டும்‌
Answer
C. 5
76
ஒரு வாகனத்தில்‌ கட்டாயம்‌ தெளிவாகக்‌ காட்ட வேண்டியது எது?
Answer
A. வரிடோக்கன்‌
77
ஆலீவ்‌ பச்சை எந்த வகுப்பினருக்கு ஒதுக்கு வைக்கப்பட்டிருக்கிறது?
Answer
B. இராணுவம்‌
78
உரிமமில்லாமல்‌ வாகனம்‌ ஒட்டினால்‌ ஓட்டுநருக்கு அளிக்கப்படும்‌ அபராதத்‌ தொகை
Answer
B. 500
79
உரிமமில்லாமல்‌ வாகனம்‌ ஒட்டினால்‌ வாகன உரிமையாளருக்கு அளிக்கப்படும்‌ அபராதம்‌
Answer
C. 1000
80
ஒரு உரிமம்‌ காலாவதியாகி விட்டால்‌ புதுப்பிக்க அளிக்கப்படும்‌ காலம்‌
Answer
A. 30நாள்‌
81
ஒருடயரின்‌ நடுப்பகுதியில்‌ மட்டும்‌ தேய்மானம்‌ ஏற்படுவதற்கு என்ன காரணம்‌?
Answer
A. டயரில்‌ காற்று அதிகமானதால்‌
82
ஒரு வாகனம்‌ ஓட்டும்‌ பொழுது கருவிப்‌ பலகையில்‌ (Dash Board) உள்ள எச்சரிக்கை விளக்கு எரிவது எதைக்‌ குறிப்பிடுகிறது?
Answer
A. ப்ரேக்‌ கோளாறு
84
ஒரு வாகனத்தின்‌ மின்கல அடுக்கில்‌ மின்னேற்றம்‌ அதிகமானது எதனுடைய குறைபாடால்‌
Answer
D. ஆல்டிநேட்டர்‌
85
12 வோல்ட்‌ லெட்‌ அமில மின்‌ கல அடுக்கில்‌ எத்தனை லெல்கள்‌ இருக்கும்‌?
Answer
B. 6
86
ஒரு வாகனத்தில்‌ என்ஜின்‌ ஆயில்‌ அதிகம்‌ செலவாவது எதனால்‌?
Answer
C. பிஸ்டன்‌ ரிங்‌ கோளாறு
87
மின்‌ கல அடுக்கு மின்‌ முனையில்‌ ஸல்பேஷன்‌ வராதிருக்கப்‌ பயன்படுத்தப்படுவது
Answer
B. பெட்ரோலியம்‌ ஜில்லி
88
ஒரு வாகனத்தின்‌ வேகத்தைக்‌ கட்டுப்படுத்துவது
Answer
C. கியர்‌ பாக்ஸ்‌
89
வாகன விபத்திற்குக்‌ முக்கிய காரணமானவன்‌
Answer
A. மனிதன்‌
90
விபத்து ஏற்படும்படி வாகனம்‌ ஓட்டினால்‌ அளிக்கப்படும்‌ அபராதம்‌
Answer
C. 750
91
ஒரு உந்து ஊர்தியில்‌ (motor car) ஓட்டுநரையும்‌ சேர்த்து அதிக பட்சம்‌ எத்தனை நபர்கள்‌ பயணிக்கலாம்‌
Answer
A. 7
92
ஒரு தனியார்‌ வாகனத்தின்‌ வரி கணக்கிடப்படுவது
Answer
A. வாகனம்‌ வாங்கிய நாள்‌ முதல்‌
94
பள்ளி வளாகத்தில்‌ ஒரு தட பேருந்துக்கு அனுமதிக்கப்பட்ட அதிக பட்ச வேகம்‌
Answer
A. 30
95
மிகையான வேகத்தில்‌ வாகனம்‌ ஓட்டினால்‌ கொடுக்கப்படும்‌ தண்டனை அபராதம்‌
Answer
A. 400
97
எந்தப்‌ பகுதியின்‌ அடிப்படையில்‌ மிகையான எடை எடுத்துச்‌ சென்றால்‌ அபராதம்‌ அளிக்கப்படுகிறது
Answer
D. 194
98
இலகு கனரக வாகனமென்றால்‌ அதிக பட்ச எடை எவ்வளவு
Answer
C. 7500
99
ஒரு வாகனத்திற்கு கடன்‌ ரத்து செய்ய அளிக்க வேண்டிய படிவம்‌
Answer
D. 35
100
ஒரு வாகனத்திற்கு கடன்‌ பெற அளிக்க வேண்டிய படிவம்‌
Answer
C. 34

Related reading

Discussion

Ask a doubt or share a tip.

No comments yet — start the discussion.

Leave a comment

Your email address and number are never published. Required fields are marked

We will email you a code to confirm the address. Posting creates a PSCNET account if you do not have one.

By posting, you agree to our Privacy Policy.