Skip to content
10th Level - Practice App Completely Free · 100K+ Users Install

Kerala PSC Security Guard- Government Secretariat/Kerala Public Service Commission- Tamil Previous Question Paper – 039/2018

Practice Mode

Sit all 82 questions full screen, one at a time. Sign in and your score, your time and where you got to are kept — put it down here and finish it on your phone.

Sign in to practise
Post NameSECURITY GUARD- GOVERNMENT SECRETARIAT/KERALA PUBLIC SERVICE COMMISSION- TAMIL
Question Paper Code039/2018
Date of Test2 March 2018
Medium of QuestionTAMIL
Exam TypeOMR Examination
Total Questions82
1
யார்தற்போதைய உள்‌ விவகாரத்‌ துறை அமைச்சர்‌?
Answer
B. பினராயி விஜயன்‌
2
இந்தியாவின்‌ முதலாவதான “செவ்வாய்‌ ஆராய்வு மிஸன்‌' என பெயரிடப்பட்டிருக்கிறது
Answer
C. மங்கள்யான்‌
4
2016-ல்‌ வயலார்‌ விருதை யார்‌ பெற்றார்‌?
Answer
D. வி.கே. குமரன்‌
5
சூரிய மண்டலத்தில்‌ உள்ள பெரிய துணைகோள்‌
Answer
C. டெய்மோஸ்‌
6
பாதரசத்தின்‌ தாது
Answer
B. கலானா
7
கேரள உயர்நீதிமன்றத்தின்‌ தற்போதைய தலைமை நீதிபதி யார்‌?
Answer
B. நவநீத்‌ பிரசாத்‌ சிங்‌
8
குடும்பஸ்ரீ£ மூலமாக கேரளாவில்‌ இயற்கை முறையில்‌ பண்ணை முறையை மேம்படுத்த அந்த மாநில அரசு ஒரு திட்டத்தை அமுல்படுத்தியது. அது எதுவென அழைக்கப்படுகிறது
Answer
A. பொலிவ்‌
9
ஒலியின்‌ ஏற்ற இறக்க விகித அளவு
Answer
B. ஹெர்ட்ஸ்‌
10
சாலை விபத்துக்களை குறைப்பதற்கான சுபயாத்ரா 2015 பிரச்சாரம்‌ அல்லது திட்டத்தின்‌ அடையாள தூதுவர்‌ யார்‌?
Answer
D. மோகன்லால்‌
11
பின்வரும்‌ பட்டியலில்‌ இருந்து இந்தியாவின்‌ வடக்கு பகுதியை நோக்கி எந்த மலைத்தொடர்‌ அமையப்‌ பெற்றிருக்கிறது?
Answer
C. ஹிமாத்ரி
12
இந்தியாவில்‌ இரண்டாவது பெரிய மாநிலம்‌ எது?
Answer
D. மத்திய பிரதேசம்‌
14
கீழே கொடுக்கப்பட்டுள்ள எந்த மாநிலம்‌ ஒரு இந்திய மாநிலத்தின்‌ எல்லையை பங்கிடுகிறது?
Answer
A. மெகாலயா
15
இந்தியாவில்‌ உள்ள பெரிய உயிரியல்‌ அமைப்பு ஒதுக்கு வனம்‌ எது?
Answer
D. கட்சியின்‌ பெருந்தொடர்‌ -T 4 A
16
இந்தியாவின்‌ தெற்கு பகுதியில்‌ உள்ள உயர்ந்த சிகரம்‌
Answer
C. ஆனைமுடி
17
அதிக எண்ணிக்கையில்‌ செய்தித்தாள்களை வெளியிடும்‌ இந்திய மாநிலம்‌
Answer
C. உத்திர பிரதேசம்‌
18
இந்திய நிதிக்‌ கொள்கையில்‌ அடங்கியிருக்கும்‌ நிதிக்‌ கொள்கை மாதிரி எது?
Answer
C. கலப்பட நிதிக்‌ கொள்கை
19
தெலுங்கானா மாநிலத்தின்‌ தலைநகரம்‌ எது?
Answer
B. ஐதராபாத்‌
20
தமிழ்நாட்டின்‌ தேசியப்‌ பறவை எது?
Answer
A. புறா
21
கேடாவில்‌ நிகழ்ந்த நன்கறியப்பட்ட விவசாயிகள்‌ போராட்டம்‌
Answer
A. 1918
22
பிளாசிப்‌ போர்‌ பிரிட்டிஷ்‌ ஆட்சிக்கு அடித்தளமானால்‌ ஜாலியன்‌ வாலாபாக்‌ படுகொலை பிரிட்டிஷ்‌ ஆட்சியின்‌ அடித்தளத்தை கெடுத்துள்ளது. இதைக்‌ கூறியவர்‌ யார்‌?
Answer
D. காந்திஜி
23
“சதி' என்ற சமூக தீவினை பழக்கத்தை குறிக்கும்‌ படத்தை வரைந்த கலைஞர்‌ யார்‌?
Answer
C. நந்தலால்‌ போஸ்‌
24
கேரளாவில்‌ உப்பு
Answer
A. தலைமை தாங்கியவர்‌ யார்‌?
25
இந்திய தேசீயத்தின்‌ தந்த யார்‌?
Answer
D. சுரேந்திரநாத்‌ பானர்ஜி
26
இந்திய தேசிய காங்கிரசின்‌ முதல்‌ பெண்‌ தலைவர்‌ யார்‌?
Answer
A. அன்னி பெசன்ட்‌
27
எந்த சுதந்திர போராட்ட வீரர்‌ “இரத்த சாட்சிகளின்‌ ராஜ குமாரன்‌” என்றழைக்கப்படுகிறார்‌?
Answer
C. பகத்சிங்‌
28
போஸ்ட்‌ ஆபீஸ்‌' என்ற நூலை எழுதியவர்‌ யார்‌?
Answer
D. ரவீந்திரநாத்‌ தாகூர்‌
29
இந்தியாவின்‌ முதல்‌ சுதந்திர போராட்டம்‌ நடந்த ஆண்டு எது?
Answer
C. 1857
33
நமது அரசியலமைப்பில்‌ எத்தனை அடிப்படை உரிமைகள்‌ இருக்கின்றன?
Answer
C. 11
34
இந்தியாவில்‌ முதலாவது முறை (Acting) செயல்‌ ஜனாதிபதியாக இருந்தது யார்‌?
Answer
A. வி.வி.கிரி
35
எந்த நாளில்‌ வந்தே மாதரம்‌ என்ற தேசீய கீதமாக ஒப்புதல்‌ பெற்றது?
Answer
B. 1950 snemeuifl 24
36
இந்தியாவின்‌ தேசிய விளையாட்டு எது?
Answer
A. ஹாக்கி
38
தகவல்‌ உரிமைக்கான விண்ணப்பத்தை போன்‌ மூலமாக சமர்ப்பிக்கலாம்‌ என்ற முறையை அமைத்த இந்தியாவின்‌ முதல்‌ மாநிலம்‌
Answer
C. உத்திர பிரதேசம்‌
39
கேரள மனித உரிமை ஆணையத்தின்‌ தலைமையகம்‌ எது?
Answer
B. திருவனந்தபுரம்‌
40
யார்‌ இந்தியாவின்‌ முதல்‌ பெண்‌ ஜனாதிபதி?
Answer
D. பிரதீபா பட்டேல்‌
41
கேரளாவில்‌ பிரதானமாக காணப்படுகிற புவிபரப்பி எது?
Answer
A. மலநாடு
42
கேரள மாநில நீர்‌ போக்குவரத்து இலாகாவின்‌ தலைமையகம்‌ எங்கு உள்ளது?
Answer
B. ஆலப்புழா
44
அமைதிப்‌ பள்ளதாக்‌'கிலிருந்து பாய்ந்தோடும்‌ நதி எது?
Answer
D. தூதப்புழா
45
ஆஸ்ராமம்‌ காயல்‌ எனப்படும்‌ கேரளாவில்‌ உள்ள ஏரி எது?
Answer
C. அஷ்டமுடி ஏரி
46
கேரளாவில்‌ எந்த மாவட்டம்‌ அதிகப்பட்ச கடற்கரையைப்‌ பெற்றுள்ளது?
Answer
A. கண்ணூர்‌
47
கேரள மாநில கோழிக்கோட்டில்‌ உள்ள உருமி நீர்மின்‌ திட்டத்துடன்‌ எந்த நாடு இணைந்து இருக்கிறது?
Answer
D. சீனா
48
கேரளாவில்‌ எந்த பகுதி குறைந்த எண்ணிக்கை தேசிய நெடுஞ்சாலையைப்‌ பெற்றுள்ளது?
Answer
A. வயநாடு
50
புகழ்பெற்ற “மாராமண்‌ மாநாடு” ன்‌ நதிக்கரையில்‌ நடக்கிறது
Answer
D. suet
51
மய்யழி காந்தி' என எந்த சுதந்திர போராட்ட வீரர்‌ அழைக்கப்படுகிறார்‌?
Answer
B. ௭.கே. குமாரனாசான்‌
52
நாயர்‌ செர்விஸ்‌ சொஸைட்டியின்‌ நிறுவனர்‌ யார்‌?
Answer
D. மன்னத்‌ பத்மநாபன்‌
53
கோயில்‌ நுழைவு அதிகாரப்பூர்வ அறிவிப்பு” எந்த ஆண்டில்‌ நடந்தது?
Answer
D. 1936
54
எந்த இடத்தில்‌ குமரன்‌ ஆசான்‌ நினைவிடம்‌ அமைந்துள்ளது?
Answer
A. தோனைக்கல்‌
55
யார்‌ அய்யங்காளியை 'புலயராஜா' என குறிப்பிட்டது?
Answer
B. காந்திஜி
57
சேரமர்‌ மகாஜன சபாவை உருவாக்கியவர்‌ யார்‌?
Answer
C. பாம்பாடிஜான்‌ ஜோசப்‌
58
வாகன்‌ துயரம்‌' என்பதுடன்‌ தொடர்புடைய புரட்சி/கிளர்ச்சி எது?
Answer
A. மலபார் கிளர்ச்சி
59
திருக்கொச்சி மாநிலம்‌ எந்த ஆண்டு உருவானது?
Answer
B. 1949
60
“ஒன்னேகால்‌ கோடி மலையாளிகள்‌” என்ற புகழ்பெற்ற நூலின்‌ ஆசிரியர்‌ யார்‌?
Answer
B. இ.எம்‌.எஸ்‌. நம்பூதிரிபாடு
61
சமமான நியூட்ரான்‌ எண்ணிக்கையில்‌ வெவ்வேறு மூலகங்கசூுடைய ஒரு அணு இவ்வாறு அழைக்கப்படுகிறது
Answer
B. ஐசோடோன்ஸ்‌
62
பீரியாடிக்கல்‌ அட்டவணையில்‌ 4-வது காலத்தில்‌ உள்ள மூலகங்களின்‌ எண்ணிக்கை என்ன?
Answer
C. 18
64
சூரிய வெப்ப தகடுகளில்‌ செல்களை இணைக்க எந்த உலோகம்‌ பயன்படுத்தப்படுகிறது?
Answer
D. வெள்ளி
67
எந்த விசையில்‌ தண்ணீர்‌ கண்ணாடியில்‌ ஒட்டுகிறது?
Answer
C. ஒட்டுத்தன்மை
68
சிவப்பு மற்றும்‌ நீல நிறத்தை இணைத்து உருவாக்கப்படுகிற அந்த இரண்டாவது நிறம்‌ எது?
Answer
A. மெஜந்தா
71
மனித எலும்புக்‌ கூட்டமைப்பில்‌ உள்ள மொத்த எலும்புகளின்‌ எண்ணிக்கை
Answer
B. 206
72
இதயம்‌ ஒரு இரட்டை சவ்வினால்‌ மூடப்பட்டிருக்கிறது. அது அழைக்கப்படுவது
Answer
A. பெரிக்கார்டியம்‌
73
இனப்பெருக்க அமைப்பு வளர்ச்சிக்கு தொடர்புடைய வைட்டமின்‌ எது?
Answer
D. வைட்டமின்‌-இ
74
உடல்‌ திரவத்தால்‌ பரப்பப்படும்‌ ஒரு வைரஸ்‌ நோய்‌
Answer
C. எய்ட்ஸ்‌
75
பைப்பர்‌ நைகிரம்‌ என்ற அறிவியல்‌ பெயரால்‌ அழைக்கப்படும்‌ பயிர்‌ எது?
Answer
A. பெப்பர்‌
76
கேரள அரசால்‌ செயல்படுத்தப்படும்‌ “சுக்ருதம்‌ திட்டம்‌” எந்த நோயுடன்‌ தொடர்புடையது?
Answer
D. புற்றுநோய்‌
77
மத்திய தோட்டக்கலை ஆராய்ச்சி மையம்‌ எங்கு அமைக்கப்பட்டிருக்கிறது?
Answer
B. காசர்கோடு
78
உலக நீரிழிவு நோய்‌ தினம்‌
Answer
B. நவம்பர்‌ 14
79
எந்தஆண்டு பருப்பு வகைகளின்‌ சர்வதேச ஆண்டாக கொண்டாடப்படுகிறது?
Answer
A. 2016
80
கேரளாவின்‌ வனவிலங்கு சரணாலயம்‌
Answer
C. பேப்பாரா
81
111 x 112=111+ 30” எனில்‌ 26ன்‌ மதிப்பு என்ன?
Answer
C. 111
82
முதல்‌ எட்டு ஒற்றை எண்களின்‌ சராசரியை காண்க
Answer
A. 8
85
1.8 x 3.6+0.09 -crt மதிப்பு என்ன?
Answer
D. 72
86
பின்வருவனவற்றுள்‌ ஒற்றை எண்ணை காண்க : 13831 129 651
Answer
B. 8
87
9910 +100 x 100° -cr மதிப்பு என்ன?
Answer
C. 10010
88
0.0016 x /0.000025 x 100 =
Answer
C. 0.002
90
1%2%38%.... x 15-ன்‌ பெருக்குத்‌ தொகையின்‌ கடைசி இலக்கம்‌ என்ன?
Answer
A. 0
91
1250-ன்‌ 50 சதவீதத்தில்‌ 40% என்ன?
Answer
B. 250
92
x+—=5 1 எனில்‌ x” + —-cr 1 மதிப்பு என்ன? x x
Answer
C. 23
93
ஒரு எண்ணின்‌ இரு மடங்கு அந்த எண்ணின்‌ 1/2-ஐ விட 30 அதிகமானால்‌ அந்த எண்ணை காண்க
Answer
B. 20
94
ஐந்து ஆப்பிள்களின்‌ வாங்கிய விலைக்கு நான்கு ஆப்பிள்களின்‌ விற்பனை விலைக்கு சமமானால்‌, அதனால்‌ லாபமா? நட்டமா? அதன்‌ சதவீதத்தை காண்க
Answer
C. 25%
95
நீவிர்‌ உங்கள்‌ வீட்டிலிருந்து 5 கி.மீ. வடக்கு நோக்கியும்‌ மற்றும்‌ 12 கி.மீ. கிழக்கு நோக்கியும்‌ ஒரு புனித இல்லத்தை அடையுமாறு நடக்க ஆரம்பிக்கிறீர்‌. ஆகவே உன்‌ வீட்டிற்கும்‌ அந்த புனித இல்லத்திற்கும்‌ இடையேயான தூரம்‌ என்னவாயிருக்கும்‌?
Answer
A. 18கி.மீ
96
75 நாட்களில்‌ 400 பணியாட்கள்‌ ஒரு வேலையை முடிக்க முடியும்‌. அதில்‌ 25 பணியாட்களை நீக்கினால்‌ அதே வேலையை முடிக்க எத்தனை நாட்கள்‌ தேவைப்படும்‌?
Answer
A. 50
98
ஒரு தந்‌ைத மற்றும்‌ அவரது மகனுக்கும்‌ உள்ள வயது விகிதம்‌ 4: 2. அவர்களின்‌ வயது பெருக்கு தொகை 72 ஆனால்‌ 10 ஆண்டுகளுக்கு பிறகு அவர்களின்‌ வயது விகிதம்‌ என்னவாயிருக்கும்‌?
Answer
B. 11:8
99
பக்கங்களின்‌ அரையளவிற்கு ஒரு சம சதுரத்தின்‌ பக்கங்கள்‌ குறைக்கப்பட்டால்‌ அதன்‌ பரப்பு மற்றும்‌ சுற்றளவின்‌ மாற்றங்கள்‌ என்ன?
Answer
A. சுற்றளவு பாதி சுற்றளவாகக்‌ குறைகிறது மற்றும்‌ பரப்பு ்‌ பகுதியாக குறைகிறது
100
72 கி.மீ/மணிக்கு வேகத்திலும்‌ 300 மீ நீளத்தில்‌ ஓடும்‌ ஒரு ரயில்‌ வண்டி கிமீ நீளமுள்ள ஒரு பாலத்தை கடக்க தேவையான நேரம்‌ எவ்வளவு?
Answer
D. 40 வினாடி -T 14 A

Related reading

Discussion

Ask a doubt or share a tip.

No comments yet — start the discussion.

Leave a comment

Your email address and number are never published. Required fields are marked

We will email you a code to confirm the address. Posting creates a PSCNET account if you do not have one.

By posting, you agree to our Privacy Policy.