Skip to content
10th Level - Practice App Completely Free · 100K+ Users Install

Kerala PSC UP School Teacher (Tamil Medium)- Education(Klm,pkd,wyd) Previous Question Paper – 104/2021

Practice Mode

Sit all 97 questions full screen, one at a time. Sign in and your score, your time and where you got to are kept — put it down here and finish it on your phone.

Sign in to practise
Post NameUP SCHOOL TEACHER (TAMIL MEDIUM)- EDUCATION(klm,pkd,wyd)
Question Paper Code104/2021
Category Code518/2019
Date of Test1 November 2021
Medium of QuestionTAMIL
Exam TypeOMR Examination
Total Questions100
1
சரக்கு மற்றும் சேவைவரி (G.S.T) நடைமுறைக்குக் கொண்டு வந்த முதல் இந்திய மாநிலம் :
Answer
B. அஸ்ஸாம்
2
2019-ம்‌ ஆண்டு நரேந்திர மோதி - ஷீ ஜின்பிங்‌ இடையே நடந்த உச்சிமாநாடு எந்த இந்திய நகரத்தில்‌ நடைபெற்றது?
Answer
C. மாமல்லபுரம்‌
3
ஐக்கிய நாட்டுச் சபையின் தலைமைச் செயலகம் எங்குள்ளது?
Answer
D. நியூயார்க்
4
இந்திய முக்கியத்‌ துறைமுகங்களில்‌ எந்தத்‌ துறைமுகம்‌ நிலம்‌ சூழ்ந்ததாக இருக்கிறது?
Answer
C. விசாகப்பட்டினம்‌
5
கீழே கொடுக்கப்பட்டுள்ளவற்றுள்‌ மூன்று வட்டமேஜை மாநாட்டிலும்‌ பங்கெடுத்த இந்தியத்‌ தலைவர்‌ :
Answer
B. B.R. அம்பேத்கர்‌
6
நமஸ்தேடிரம்ப்‌ பெயர்‌ பெற்ற நகரம்‌ :
Answer
A. அகமதாபாத்‌
7
வரலாற்றின்‌ தந்தை என்று அறியப்படுபவர்‌ யார்‌?
Answer
A. ஷஹெரடாட்டஸ்‌
8
குடியுரிமைச்‌ சட்ட சீர்திருத்தத்தை எதிர்த்து சட்டவரைவு நிறைவேற்றிய முதல்‌ மாநில சட்டப்பேரவை எது?
Answer
C. கேரளம்‌
9
2020-ல்‌ ICC மகளிர்‌ 20-20 கிரிக்கெட்‌ உலகக்‌ கோப்பை வென்ற நாடு :
Answer
B. ஆஸ்திரேலியா
10
மினிகான்ஸ்டிடியூஷன்‌ என்று அறியப்படும்‌ அரசியல்‌ அமைப்புத்‌ திருத்தம்‌ எது?
Answer
B. 48-வதுதிருத்தம்‌
11
ஸ்ரீ நாராயண குரு முதன்‌ முதலில்‌ சிவன்‌ சிலை எங்கு நிறுவினார்‌?
Answer
A. அருவிப்புரம்‌
12
குருவாயூர்‌ சத்யாக்கிரகம்‌ நடந்த வருடம்‌ :
Answer
B. 1931
13
கேரள மாநிலம்‌ உருவான வருடம்‌ :
Answer
C. 1956 நவம்பர்‌ 1
14
தகவலறியும்‌ உரிமைச்‌ சட்டத்தின்படி குறிப்பிட்ட நபர்களுக்குள்‌ விவரங்கள்‌ அளிக்கத்‌ தவறிய, வேலை செய்பவருக்குக்‌ கிடைக்கும்‌ ஒறுப்புக்கட்டணம்‌ (Fine) :
Answer
D. 1 நாள்‌ 250 ரூபாய்‌
15
“ராஷ்ட்ரம்‌' என்ற சொல்‌ முதன்‌ முதலில்‌ பயன்படுத்தியவர்‌ யார்‌?
Answer
D. நிகோலா மாக்யவல்லி
16
நாடு உருவாக்கும்‌ கோட்பாடுகளில்‌ ஏற்கத்தகுந்தது எது?
Answer
C. பரிணாம வளர்ச்சிக்‌ கோட்பாடு
17
கற்காலத்திலிருந்து உலோக காலத்திற்கு இடையே உள்ள கால கட்டத்திற்கு என்ன பெயர்‌?
Answer
B. தாமிரகற்காலம்‌
18
சிந்து நதி நாகரிகத்தின்‌ முதல்‌ சான்றுகள்‌ எங்கு கிடைத்தன?
Answer
A. ஹரப்பா
19
உலக மண்‌ தினம்‌ எப்பொழுது கொண்டாடப்படுகிறது?
Answer
B. டிசம்பர்‌ 5
20
ஜனாதிபதி தேர்தலில்‌ அதிகம்‌ தொடர்புடையது :
Answer
C. வாக்காளர்‌ குழு
21
சங்க இலக்கியத்தில்‌ இலக்கண நூல்‌ எது?
Answer
D. தொல்காப்பியம்‌
22
“மூலதனம்‌” என்ற நூலின்‌ ஆசிரியர்‌ :
Answer
A. கார்ல்‌ மாக்ஸ்‌
23
பூமியின்‌ அச்சிற்கு சுற்றுமிடத்திலிருந்து உள்ள சாய்வு :
Answer
B. 66%°
24
இந்தியாவின்‌ பாரம்பரிய பருவ காலங்களில்‌ மார்ச்‌ ஏப்ரல்‌ மாதங்களில்‌ வரும்‌ பருவம்‌ :
Answer
C. வசந்த காலம்‌
25
இந்திய திட்ட நேரம்‌ கணக்கிடப்படும்‌ தீர்க்கக்‌ கோடு எது?
Answer
D. 87° கிழக்கு
26
மனித வளத்தின்‌ இயல்பறி பண்புகளில்‌ சேராதது எது?
Answer
A. மக்கள்‌ அடர்த்தி
27
உயர்‌ கல்வியின்‌ தன்மையை அதிகரிக்கும்‌ காரணி எது?
Answer
B. RUSA
28
பஞ்சசீலக்‌ கொள்கையில்‌ கையொப்பமிட்ட இந்தியப்‌ பிரதமர்‌ :
Answer
C. ஜவஹர்லால்‌ நேரு
29
ஒத்துழையாமை இயக்கத்தை நிறுத்த காந்திஜியைத்‌ தூண்டிய நிகழ்ச்சி எது?
Answer
D. செளரி செளரா நிகழ்ச்சி
30
இரண்டாம்‌ உலகப்‌ போரில்‌ ஜப்பானின்‌ ஹிரோஷிமாவை எந்த அணு குண்டால்‌ தாக்கியது?
Answer
A. லிட்டில்‌ பாய்‌
31
தனிம அட்டவணையில்‌ 1) தொகுதி தனிமங்களுக்கு மற்றொரு பெயர்‌ :
Answer
B. மாறுநிலை தனிமங்கள்‌
32
வைரத்தில்‌ எதிரொளிர்வின்‌ காரணம்‌ என்ன?
Answer
A. முழு எதிரொளிர்வு
33
நீர்‌ நிலைகளில்‌ காற்றுக்‌ குமிழிகள்‌ மேலே போகப்போக பெரிதாவது எந்த வளிம விதியுடன்‌ தொடர்புடையதாக இருக்கிறது :
Answer
C. பாயில்‌ விதி (மிதவை)
34
பிரிகைக்குக் காரணமான நிகழ்ச்சி எது?
Answer
B. ஒளி விலகல்
35
ஹீலியத்தின்‌ அணு பொருண்மை :
Answer
A. 4
36
கீழே கொடுக்கப்பட்டவைகளுள் பையோமாஸ் (உயிரி பொருண்மை) இல்லாதது எது?
Answer
D. நிலக்கரி
37
உலோகங்களின்‌ செயல்‌ தன்மை தரத்தின்‌ அடிப்படை எது?
Answer
C. 0 செயல்‌ திறன்‌ குறையும்‌ வரிசை
38
சோடியம்‌ ஆவி விளக்கின்‌ நிறமென்ன?
Answer
D. மஞ்சள்‌
39
மின்னாற் பூச்சில் எதிர் மின்வாயாக பயன்படுத்தப்படுவது :
Answer
A. உறை போடுவதற்கான உலோகம்
40
பூர்த்தி செய்யவும்‌ சூடேற்றும்‌ சுருள்‌ : நிக்ரோம்‌ உருகுக்‌ கம்பி :
Answer
B. டின்‌ ஈயக்கலவை
41
அலுமினியத்தின்‌ தாது எது?
Answer
D. பாக்ஸைட்‌
42
பழுப்பு நிற ஆற்றலுக்கு உதாரணம்‌ :
Answer
C. அணு ஆற்றல்‌
43
அமோனியா உற்பத்தி செய்வதற்கு நீர்‌ நீக்கி :
Answer
A. சிப்பி
44
சூடேற்றும்‌ சுருளுக்கு இருக்க வேண்டிய தனித்தன்மை :
Answer
A. உயர்‌ தடைத்திறன்‌
45
உலோகங்களின்‌ செயல்‌ தன்மை தரத்தின்‌ அடிப்படை எது?
Answer
C. குப்ரைட்‌
46
மின்‌ அழுத்த மாற்றியின்‌ கோட்பாடு எது?
Answer
D. பரிமாற்றத்‌ தூண்டல்‌
47
கார்பன்‌ அணுக்களுக்கிடையே கூட்டுத்‌ தொடர்புள்ள ஹைட்ரோ கார்பன்‌ :
Answer
B. ஆல்கீன்‌
48
ELN.T. டாக்டர்‌ பரிந்துரைக்கும்‌ கண்ணாடி எது?
Answer
Question Cancelled
49
— COOH என்ற வினைபடுதொகுதி எந்த பகுதியைச்‌ சேர்ந்தது :
Answer
A. கார்பாக்சிலிக்‌ அமிலம்‌
50
வெப்பத்‌ திறன்‌ நிலையம்‌ இருக்குமிடம்‌ :
Answer
C. காயங்குளம்‌
51
மூளையின்‌ எந்தப்‌ பகுதி இயங்கு தசையின்‌ செயல்களைக்‌ கட்டுப்படுத்துகிறது?
Answer
B. சிறு மூளை
52
“உயிரியல்‌ கடிகாரம்‌'' என்று அறியப்படும்‌ நாளமில்லாச்‌ சுரப்பி எது?
Answer
D. பைனியல்‌ சுரப்பி
53
மலேரியா அல்லது மூளைக்‌ காய்ச்சல்‌ நோய்க்குக்‌ காரணமான நுண்ணுயிர்‌ :
Answer
A. ப்ளாஸ்மோடியம்‌
54
வணிகம்‌ அடிப்படையில்‌ அறிவியல்‌ ரீதியாக முயல்‌ வளர்ப்புக்கு என்ன பெயர்‌?
Answer
B. க்யூனி கல்ச்சர்‌
55
ரைபோ நியூக்ளிக்‌ அமிலத்தில்‌
Answer
C. அடினைன்‌
56
பன்னாட்டு இயற்கை பாதுகாப்புச்‌ சங்கத்தின்‌ தலைமையகம்‌ (IUCN) எங்குள்ளது :
Answer
D. சுவிட்ஸர்லாந்த்‌
57
வாழும்‌ உயிரினங்களை ஐந்து வகைகளாகப்‌ பிரித்த விஞ்ஞானி :
Answer
B. ராபர்ட்‌ 11. விட்டாகர்‌
58
வைட்டமின்‌ &-யும்‌ மற்றொரு பெயரைத்‌ தேர்ந்தெடு :
Answer
C. ரெட்டினால்‌
59
பொது மக்கள்‌ துணையுடன்‌ பாதுகாக்கப்படும்‌ உயிர்‌ தன்மையுடைய இடங்கள்‌ தான்‌ சமுதாய ஒதுக்கப்பட்ட இடங்களாகும்‌ இதற்கு உதாரணம்‌ :
Answer
C. 0 கடலுண்டி
60
இன்றியமையாத்‌ திறன்‌ என்ற சொல்‌ தொடர்புடைய மனித உடலின்‌ உறுப்பு எது?
Answer
Question Cancelled
61
இரு தொடர்‌ எண்களின்‌ வேறுபாடு 341 என்றால்‌ எது பெரியது?
Answer
C. 171
62
4/200-44200--.... - - -- - - - _-_.
Answer
C. 204/2
63
பத்து எண்கள்‌ இறங்கு வரிசையில்‌ எழுதப்பட்டுள்ளன அவைகளின்‌ சராசரி 45 அதில்‌ முதல்‌ 4 எண்களின்‌ சராசரி 40 கடைசி 4 எண்களின்‌ சராசரி 50. நடுவிலுள்ள 2 எண்கள்‌ சமம்‌ என்றால்‌ அந்த எண்‌ எது?
Answer
A. 45
64
ஒரு வியாபாரி வாங்கிய விலைக்கு விற்கிறேன்‌ என்று விளம்பரப்படுத்தி கிலோ கிராம்‌ எடை கல்லுக்குப்‌ பதில்‌ 900 கிராம்‌ எடை கல்லைப்‌ பயன்படுத்தி பொருட்களை விற்றால்‌ இலாபம்‌ எவ்வளவு சதவீதம்‌?
Answer
B. 11—%
65
ஓடும்‌ நதியில்‌ ஒரு படகு ஓடும்‌ திசைக்கேற்றவாறு 45 கி.மீ/மணி நேரம்‌ வேகத்தில்‌ பயணம்‌ செய்கிறது அது எதிர்‌ திசையில்‌ 35 கி.மீ/மணி நேரம்‌ வேகத்தில்‌ பயணம்‌ செய்தால்‌ நீரோட்டத்தின்‌ வேகமென்ன?
Answer
A. 5 கி.மீ/மணி நேரம்‌
66
மின்‌ அணு பெல்‌ ஒவ்வொரு 60 வினாடிக்கும்‌ மணி அடிக்கும்‌. மற்றொரு பெல்‌ ஒவ்வொரு 62 வினாடிக்கும்‌ மணியடிக்கும்‌. இரண்டும்‌ சேர்ந்து காலை 10 மணிக்கு அடித்தால்‌ மறுபடியும்‌ சேர்ந்து மணியடிக்க மிக நெருங்கிய நேரம்‌ :
Answer
B. 10:31:00
67
142245“ 4] ப அ. ற
Answer
Question Cancelled
68
அடுத்தடுத்துள்ள இரண்டு ஒற்றைப்படை எண்களின்‌ வர்க்க மூலங்களின்‌ வேறுபாடு 328 என்றால்‌ அந்த எண்களில்‌ சிறிய எண்‌ எது?
Answer
C. 81
69
ஏறு வரிசையில்‌ எழுதியிருப்பது எது? 21 33 45 59 33 21 59 45
Answer
C. AN? An? pat ao
70
6x0.75+9x0.25+4x0.10+7x0.05 = ———_—_—____?
Answer
A. 7.5
71
கற்றல்‌ மூலமாக அடைந்த எண்ணங்களையும்‌ நுண்ணறிவுகளையும்‌ தன்னாய்வு முறையில்‌ சோதனை செய்யவும்‌ மாற்றங்கள்‌ உட்கொள்ளும்‌ பொழுதும்‌ கற்றல்‌ ஏற்றதாகிறது. மதிப்பீடின்‌ இந்த நிலை எவ்வாறு அழைக்கப்படுகிறது?
Answer
B. ssessment for learning)
72
மதிப்பீட்டின்‌ சூழல்‌ சார்ந்த உள்‌ எழுச்சியில்‌ கருதப்படும்‌ வகைகளில்‌ பொருந்தாதது எது?
Answer
D. சார்ந்த சிந்தனை (Abstract thinking)
73
“Freedom to learn” என்ற புத்தகத்தின்‌ ஆசிரியர்‌ :
Answer
A. காலரோஜர்ஸ்‌
74
கீழே கொடுக்கப்பட்டவையுள் கற்பிக்கும் கையேடில் ஆழி சிந்தனைக் குறிப்புடன் (Reflection Note) தொடர்புடைய கூற்று எது?
Answer
D. மேற்கூறிய 3 கூற்றுகளும்
75
இணைந்து கற்றல்‌ (Collaborative learning) நடைபெறும்‌ வகுப்பறையில்‌ கடைபிடிக்காதது
Answer
C. ஓரகக்குழு அமைப்பதற்கு (homogeneous grouping) முக்கியத்துவமளித்தல்‌
76
பகுப்பாய்வு அறிவாற்றல்‌ (Componential Intelligence) ஆய்வு நிலை அறிவாற்றல்‌ (Experimental Intelligence) சொல்பொருள்‌ அறிவாற்றல்‌ (Contextual Intelligence) என்ற மூன்று பகுதிகளில்‌ நுண்ணறிவு இருக்கிறது என்று கூறும்‌ கோட்பாடு எது?
Answer
A. முக்கோண கோட்பாடு (Triarchic Theory)
77
ராபர்ட்‌ மில்ஸ்‌ காக்னேயின்‌ கற்கும்‌ தரங்களின்‌ படிகளில்‌ உட்படாதது எது?
Answer
B. தானே கற்றல்‌ (Self Learning)
78
மதிப்பீட்டின்‌ சூழல்‌ சார்ந்த உள்‌ எழுச்சியில்‌ கருதப்படும்‌ வகைகளில்‌ பொருந்தாதது எது?
Answer
D. சார்ந்த சிந்தனை
79
செயல்‌ ஆராய்ச்சியில்‌
Answer
B. Gu) > Gv) முட று
80
ஒரு நபரின்‌ வாழ்க்கையில்‌ சில தோல்விகள்‌ ஏற்பட்டு அவன்‌ குழுச்‌ செயல்களிலும்‌ இலக்கிய படைப்புகளிலும்‌ மூழ்குகிறான்‌. இது எந்த சரி செய்தல்‌ முறையாகக்‌ கருதலாம்‌?
Answer
C. மேன்மைப்படுத்துதல்‌ (Sublimation)
81
தன்னாய்வைப்‌ பற்றிய (Introspection) சரியான குறிப்பெது?
Answer
A. நம்பகத்தன்மையும்‌ அறிவியல்‌ தன்மையும்‌ குறைவாகயிருக்கின்றன
82
கற்ற அறிவுக்கு மேல்‌ சூழ்நிலை சந்தர்ப்பம்‌ காரணமாக அதிகம்‌ அறிவு சேர்த்து மேலும்‌ ஆழமாகவும்‌ பரவலாகவும்‌ இருக்கும்‌ கற்றல்‌ முறையின்‌ பெயர்‌ என்ன?
Answer
D. சுழற்சி முறை
83
தேசிய ஆசிரியர்‌ கல்விக்‌ கழகத்தில்‌ (NCTE) எந்த வருடத்தில்‌ தேசிய ஆசிரியர்‌ கல்வி கற்றல்‌ முறை கட்டமைப்பு பிரபலமானது :
Answer
C. 2009
84
சாதாரண தத்துவங்களிலிருந்து சிறப்பு உதாரணங்களுக்கு போகும்‌ முறையை பின்பற்றும்‌ கற்றல்‌ முறைக்கு என்ன பெயர்‌?
Answer
B. உய்த்துணர்தல்‌ முறை
85
பென்ஜமின்‌ S. ப்ளூம்‌ கற்கும்‌ இலட்சியங்களை மூன்று பகுதிகளாகக்‌ குறிப்பிடுகிறார்‌ அவை :
Answer
A. விஞ்ஞானப்‌ பகுதி, உணர்ச்சிப்‌ பகுதி, மனக்கடத்திப்‌ பகுதி
86
கீழே கொடுக்கப்பட்டவைகளுள்‌ கஸ்டால்ட்‌ உளவியலுடன்‌ தொடர்புடைய கூற்று எது?
Answer
B. கற்றல்‌ வாய்ப்பைத்‌ துல்லியமாக மதிப்பிடும்‌ பொழுது அடையும்‌ உள்நோக்குத்‌ திறன்தான்‌ கற்றல்‌
87
குழந்தைப்‌ பருவத்தில்‌ பெற்ற அனுபவங்கள்‌ வருங்கால ஆளுமைக்கு வித்தாகும்‌ நிகழ்ச்சிகளாகும்‌ இக்கூற்றை முன்‌ வைக்கும்‌ ஆளுமை அணுகு முறை எது?
Answer
D. உளப்பகுப்பு அணுகுமுறை (Psycho Analytical Approach)
88
வகுப்பறையில் கட்டுப்பாடு வெற்றிகரமாக அமைப்பதற்கு :
Answer
C. கற்கும் குறிக்கோளை அடைவதற்கு கற்பவர்களை கற்கும் செயல்களில் ஈடுபடுத்துதல்
89
சமுதாய வாழ்வியல்‌ அறிவு உருவாகும்‌ உட்பொருளை அறிந்து முன்னேறும்‌ வகுப்பறையில்‌ பின்பற்றக்‌ கூடாதது எது?
Answer
C. கேள்வியை முடிவு செய்தலுக்கு உதவிடும்‌ அல்கோரிதம்‌ ஆசிரியர்‌ முன்னதாகவே முன்‌ வைத்தல்‌
90
கட்டுப்பாடு இல்லாத அனைத்து தன்னுரிமையும்‌ சிறுவர்களுக்கு அளிக்கும்‌ வளர்ப்பு முறை : (A) தடைஇல்லாப்‌ பேணுதல்‌ (Permissive Parenting) ( கவனக்‌ குறைவான பேணுதல்‌ (Negligent Parenting)
Answer
A. ஆதிக்கப்‌ போக்குடைய பேணுதல்‌ முறை
91
Read the following four parts of a sentence and rearrange them to make a meaningful sentence. Then identify which part should come second in the sentence :
Answer
C. is able to treat patients
92
Identify the part of the given sentence which has a grammatical error in it :
Answer
C. But it is interfering with my liberties
93
If she had enough money :
Answer
A. she would help others
94
She asked him, “What do you want?” This sentence can be reported as :
Answer
C. She asked him what he wanted
95
One of the children ————————- done it.
Answer
D. has
96
This book provides a very ———————— summary of legal developments in India.
Answer
B. succinct
97
Only ——————— members may be allowed to use the clubhouse app.
Answer
A. bona fide
98
I was really —————— when I missed the train.
Answer
B. in a fix
99
It will have detrimental effects on the healing process. Pick out the word that is opposite in meaning to the underlined word.
Answer
D. _ beneficial
100
His story about being sick is only a clever trick to get you to give him money. Identify the single word that can replace the underlined words.
Answer
B. ploy

Related reading

Discussion

Ask a doubt or share a tip.

No comments yet — start the discussion.

Leave a comment

Your email address and number are never published. Required fields are marked

We will email you a code to confirm the address. Posting creates a PSCNET account if you do not have one.

By posting, you agree to our Privacy Policy.