| Post Name | UP School Teacher (Tamil Medium) |
|---|---|
| Department | Education |
| Question Paper Code | 055/2020 |
| Category Code | 271/2018 |
| Date of Test | 10 November 2020 |
| Medium of Question | TAMIL |
| Exam Type | OMR Examination |
| Total Questions | 100 |
1
கான்ஸ்டான்டினோபில் (Constantinople) தற்போது எப்படி அழைக்கப்படுகிறது?
Answer
A. இஸ்தான்பூல்
2
2009இல் ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கியின் முதல் பெண் தலைமை நிர்வாக அதிகாரி (CEO) யார்?
Answer
C. சந்தா கோச்சார்
3
உலக வங்கி எப்போது உருவாக்கப்பட்டது?
Answer
B. 1946
4
கொரோனா வைரஸ் தொற்றுக்கு கோவிட்-19 (Covid-19) என்று பெயர் வைத்தவர் யார்?
Answer
A. டாக்டர் கெப்ரியேஸஸ்
5
பூமியின் வடக்கு அரைக்கோளப் பாகத்தின் மிக நீண்ட நாள் எது?
Answer
D. ஜூன் 21
6
முதல் கல்ஃப் போரின் வேறு பெயர் என்ன?
Answer
A. ஆபரேசன் டெசர்ட் ஸ்டோர்ம் (Operation Desert Storm)
7
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் எந்தப் பிரிவு உயர்நீதிமன்றம் ரிட் (writs) வழங்குவதை வழி செய்கிறது?
Answer
D. ஆர்டிகிள் 226
8
எந்த நாள் ‘பை டே’ (Pi day) அனுசரிக்கப்படுகிறது?
Answer
B. மார்ச் 14
9
2020இல் ஆஸ்கார் விருது வாங்கிய மிக உத்தம திரைப்படம் எது?
Answer
C. பாராசைட் (Parasite)
10
வெயில் ஆஃப் இக்னோரன்ஸ் தியரி (Veil of ignorance theory) முன்மொழிந்தவர் யார்?
Answer
C. ஜான் ராவ்ல்ஸ்
11
எந்த நாள் பிரான்ஸ் நாட்டின் தேசிய தினமாகக் கொண்டாடப்படுகிறது?
Answer
A. ஜூலை 14
12
சீனாவின் நீண்ட அணிவகுப்பை (Long March China) முன்னின்று நடத்தியவர் யார்?
Answer
C. மாவோ சேதுங்
13
எந்த நாட்டின் சுதந்திரப் போராட்டத்தை குவாமி என்க்ருமா (Kwame Nkrumah) முன்னின்று நடத்தினார்?
Answer
D. கானா
14
பாரீஸ் அமைதி ஒப்பந்தம் (Paris Peace Treaty) எந்த ஆண்டில் கையெழுத்தானது?
Answer
A. 1783
15
‘Poverty and Un-British Rule in India’ என்ற நூலை எழுதியவர் யார்?
Answer
C. தாதாபாய் நவோரோஜி
16
‘கேரள சிம்ஹம்’ (Kerala Simham) என்ற வரலாற்று நாவலை எழுதியவர் யார்?
Answer
D. சர்தார் கே. எம். பணிக்கர்
17
கேரளத்தில் எந்த ஆட்சியாளர் பெண்களுக்கு மேலாடை அணிய அனுமதி கொடுத்தார்?
Answer
C. உத்திரம் திருநாள் மகாராஜா
18
கேரளாவில் வெள்ளைக்காரர்களுக்கு எதிராக நடத்தப்பட்ட முதல் எழுச்சிப் போராட்டம் யாது?
Answer
A. ஆட்டிங்கல் புரட்சி
19
எந்த இடத்திலிருந்து இந்திய தேசிய இயக்கம் வளர்த்தெடுக்கப்பட்டது?
Answer
B. பெங்கால்
20
இந்தியாவின் எந்தப் பிரதேசம் ஸ்ரீரங்கப்பட்டின ஒப்பந்தத்தின் அடிப்படையில் வெள்ளைக்காரர்களால் ஆளப்பட்டது?
Answer
B. மலபார்
21
யு.பி.எஸ்.சி. (UPSC)யின் தலைவர் மற்றும் மற்ற உறுப்பினர்களை நியமிப்பவர் யார்?
Answer
D. ஜனாதிபதி
22
தேசிய தொலை உணர்வு நிலையத்தின் (Remote Sensing Centre) தலைமையகம் எங்கு உள்ளது?
Answer
C. ஹைதராபாத்
23
கீழ்கண்டவற்றுள் எந்த புவியியல் தகவல் அமைப்பு (Geographical Information System) தீயணைப்புப் படைகள் ஆபத்தான இடத்துக்கு அதிவிரைவில் செல்ல உதவும்?
Answer
B. பின்னல் பகுப்பாய்வு (Network analysis)
24
கோதுமை வளரும் பருவம் யாது?
Answer
C. குறுவை பருவம் (Rabi)
25
இந்தியாவின் கிராமம் மற்றும் விவசாய வளர்ச்சிக்கான உச்சபட்ச வங்கி யாது?
Answer
B. நபார்டு (NABARD)
26
தேசிய நுகர்வோர் நாளாக எந்த நாள் கடைப்பிடிக்கப்படுகிறது?
Answer
B. டிசம்பர் 24
27
வளிமண்டலத்தின் எந்தப் பகுதியில் ஓசோன் படலம் வரும்?
Answer
B. ஸ்ட்ரேடோஸ்பியர் (Stratosphere)
28
நிதி ஆயோக்கின் தலைவர் யார்?
Answer
D. பிரதமர்
29
டோபோக்ரேஃபிக் இடவியல் வரைபடத்தில் காணப்படும் உயரக் கோடுகள் என்ன?
Answer
A. கான்டோர் வரி (Contour line)
30
கீழ்கண்டவற்றுள் எந்தக் காரணி பருவநிலை மாறுபாட்டுக்குப் பொறுப்பேற்காது?
Answer
B. பூமியின் புரட்சி
31
வளிமண்டலத்தின் எந்த மண்டலத்தில் ஓசோன் படலம் இருக்கிறது?
Answer
A. ஸ்ட்ரேடோஸ்பியர் (Stratosphere)
32
ஒரு மோல் (Mole) நீரில் எத்தனை H₂O மூலக்கூறுகள் உள்ளன?
Answer
C. 6.022 × 10²³ மூலக்கூறுகள்
33
கீழ்கண்டவற்றுள் எது ஜூலின் சட்டம் (Joule’s law) இல்லை?
Answer
D. H = I²R/t
34
பெரும்பாலான மாறும் மூலக்கூறுகள் (transition elements) நிறமுடையவை. கீழ்கண்டவற்றுள் எது இளஞ்சிவப்பு (light pink) நிறமுடையது?
Answer
B. கோபால்ட் நைட்ரேட் (Cobalt nitrate)
35
கலாமைன் லோஷனில் (Calamine lotion) இருக்கும் கலவை எது?
Answer
A. ZnCO₃
36
120 வோல்ட் மற்றும் 60 வாட்ஸ் பவர் உடைய ஒரு மின்விளக்கில் எவ்வளவு மின்சாரம் பாய்கிறது?
Answer
B. 3.12 × 10¹⁸
37
எல்.ஈ.டி. (LED) மின்விளக்கில் எந்தப் பாகம் வெளிச்சத்தை வெளியிடும்?
Answer
C. டிஃப்பியூசர் கப் (Diffuser cup)
38
இரண்டு கண்ணாடிகளை அதன் செங்கோணங்களில் (right angles) வைத்தால் எத்தனை படங்கள் தெரியும்?
Answer
A. 3
39
0.5 M NaOH திரவம் தயாரிக்க எவ்வளவு கிராம் NaOH தேவைப்படுகிறது?
Answer
C. 20 g
40
ஒளித் தீவிரத்தன்மையின் (Luminous intensity) அலகு என்ன?
Answer
B. கண்டெலா
41
மீத்தாக்சி ப்ரோப்பேன் (Methoxy propane) கீழ்கண்டவற்றுள் எந்த வகுப்பைச் சார்ந்தது?
Answer
C. ஈதர்
42
பூமியின் மேற்பரப்பிலிருந்து தப்பிக்கும் வேகம் 11.2 km/s ஆக இருக்கிறது எனில் நிலாவின் மேற்பரப்பிலிருந்து தப்பிக்கும் வேகம் எவ்வளவு இருக்கும்?
Answer
A. 2.38 km/s
43
சோடியம் குளோரைடு கரைசலின் மின்னாற்பகுப்பின்போது எந்த வாயு கேத்தோடில் (cathode) உருவாகும்?
Answer
C. ஹைட்ரஜன்
44
10 Ω மற்றும் 15 Ω கொண்ட இரண்டு மின்தடையங்கள் இணைச்சேர்க்கைச் சுற்றில் 12 V மின்கலத்துடன் உள்ளன. அந்தச் சுற்றில் மொத்தமாக எவ்வளவு வெப்பம் 5 நிமிடத்தில் உருவாகும்?
Answer
D. 720 J
45
[Ar] 3d³ 4s²-இல் உள்ள மொத்த எலக்ட்ரான்களைக் கணக்கிடுக.
Answer
A. 23
46
கீழ்கண்ட மின்காந்த அலைகளில் 0.3 முதல் 3 GHz வரை அதிர்வைக் கொண்டது யாது?
Answer
C. மைக்ரோ அலை
47
எத்தனை ஒளி வருடங்கள் சேர்ந்து ஒரு பார்செக் (Parsec) உருவாக்கும்?
Answer
A. 3.26
48
சைக்ளோ அல்கேன் (cycloalkane) என்பதன் வேதியியல் சூத்திரம் என்ன?
Answer
B. CₙH₂ₙ
49
வெள்ளீயக் கல்லில் (Tin stone) இருந்து வெள்ளீயம் அல்லது தகரம் எப்படி சுத்திகரித்து எடுக்கப்படுகிறது?
Answer
C. காந்தப் பிரிப்பு (Magnetic separation)
50
750 W சக்தியுடைய ஒரு மின்சார சாணை (electric grinder) இரண்டு மணி நேரம் இயங்கினால் எவ்வளவு மின்சாரம் எடுத்துக்கொள்ளும்?
Answer
B. 1.5 அலகுகள்
51
கீழ்கண்டவற்றுள் எது பாக்டீரியாவினால் வராத நோய்?
Answer
B. டெங்கு காய்ச்சல் (Dengue fever)
52
கீழ்கண்டவற்றில் மூளைக்குள் உள்ள இரத்தக் குழாய் உடைந்து மூளையின் இரத்த ஓட்டம் பாதிப்படையும் நோய் எது?
Answer
C. ஸ்ட்ரோக் (Stroke)
53
தாவரத்திலுள்ள சூல் (Ovary) கேமட்களுடன் இணையாமல் பழமாக வளர்ச்சியடைவதற்குப் பெயர் என்ன?
Answer
B. பார்த்தீனோகார்பி
54
சைனோ-ஏட்ரியல் வால்வு (Sinoatrial valve) இதய அறைகள் சுருங்கி விரிவதைத் தொடங்குகிறது. இது எங்கு அமைந்துள்ளது?
Answer
A. வலது ஏட்ரியம்
55
மீனின் கழிவு வெளியேற்றும் உறுப்பு யாது?
Answer
C. சிறுநீரகம்
56
காரியோகினேசிஸின் போது மகள் குரோமாடிட்ஸ் உருவாகும் கட்டம் எது?
Answer
C. மெட்டாபேஸ்
57
மனிதனுக்கு எத்தனை முதுகெலும்பு நரம்புகள் உள்ளன?
Answer
B. 31 ஜோடி
58
தோலுக்கு நிறத்தைத் தரும் புரத நிறமி எது?
Answer
B. மெலனின்
59
கீழ்கண்டவற்றுள் எந்த நைட்ரஜன் அடிப்படை (Nitrogen base) RNAவில் இல்லை?
Answer
B. தைமின்
60
பகுத்தறிவு அறிவியல் கோட்பாடு பரிணாமத்தை உரைத்த முதல் ஆங்கில இயற்கை ஆர்வலர் யார்?
Answer
A. சார்லஸ் டார்வின்
61
கீழ்கண்டவற்றுள் எது 1/5க்கு இணையான பின்ன எண் (fractional number)?
Answer
B. 4/20
62
1, 3/2, 2, 5/2, ____ இந்த வரிசையில் அடுத்த முழு எண் என்ன?
Answer
C. 3
63
அருகிலுள்ள இரண்டு இரட்டைப்படை எண்களின் பெருக்குத்தொகையுடன் 1ஐக் கூட்டினால் 289 வரும். அந்த எண்கள் எவை?
Answer
D. 16, 18
64
ஒரு எண்ணையும் அதன் பாதியையும் கூட்டினால் 111 கிடைக்கும். அந்த எண் என்ன?
Answer
D. 74
65
ஒரு செவ்வகத்தின் நீளம் 1 மீட்டர்; அது அதன் அகலத்தில் இரு மடங்கை விட அதிகம். அதன் சுற்றளவு 80 அடி. அந்தச் செவ்வகத்தின் அகலத்தைக் கண்டுபிடி.
Answer
A. 13 m
66
அப்புவின் அம்மாவின் வயது அப்புவைவிட ஒன்பது மடங்கு அதிகம். ஒன்பது வருடம் கழித்து இது மூன்று மடங்காகும். அவர்களின் தற்போதைய வயது என்ன?
Answer
B. 3, 27
67
கீழ்கண்ட ஜோடிகளில் ஒன்றின் பெருக்குத்தொகை முழு எண்ணாகும். அந்த ஜோடியைக் கண்டுபிடி.
Answer
C. √3, √12
68
கீழ்கண்ட பின்ன எண்களில் எது 1/2ஐ விட அதிகமும் 2/3ஐ விடச் சிறியதும் ஆகும்?
Answer
B. 3/5
69
ஒரு முக்கோணத்தின் மூன்று கோணங்களும் 30°, 60°, 90° உடையவை. அந்தக் கோணங்களின் விகிதம் என்ன?
Answer
C. 1 : 2 : 3
70
(x + 2)² = 25 எனில் x என்பது என்ன?
Answer
D. 3
71
கோத்தாரி கமிஷன் இப்படியும் அழைக்கப்படுகிறது
Answer
A. இந்திய கல்வி ஆணையம்
72
மிக விரைவாக முறை தயாரித்தல் மற்றும் வரிசைப்படுத்துதலை (pattern making and sorting) செய்யக்கூடிய குழந்தையிடம் கீழ்கண்டவற்றுள் எது வெளிப்படையாகிறது?
Answer
D. தருக்க மற்றும் கணித நுண்ணறிவு
73
கீழ்கண்டவற்றுள் எது குழந்தைகளின் சமூகமயமாக்குதலுக்கு உதவும்?
Answer
D. மேற்கண்டவைகள் எல்லாம்
74
‘ஒருங்கிணைப்பு’ மற்றும் ‘அரவணைப்பு’ (Assimilation and Accommodation) என்னும் வார்த்தைகள் எவரின் அறிவாற்றல் கோட்பாட்டுடன் தொடர்புடையது?
Answer
A. பியாஜெட்
75
கீழ்கண்டவற்றுள் எவை ஒரு மனிதனின் ஆளுமையைப் பாதிக்காத சூழ்நிலைக் காரணி?
Answer
D. பரம்பரை
76
எந்த அமெரிக்க விஞ்ஞானி மனிதனின் பல நுண்ணறிவு (Multiple Intelligence) கோட்பாட்டை முன்மொழிந்தார்?
Answer
B. ஹோவர்ட் கார்ட்னர்
77
குழந்தைகளின் எதிர்பாராத செயல்களை/பதில்களை (unexpected responses) உடனடியாக ஆவணப்படுத்துவதற்கான பதிவேடு யாது?
Answer
C. கதை (Narrative)
78
மனோ பகுப்பாய்வுக் கோட்பாட்டின் (psychoanalytic theory) முக்கியமான பிரதிநிதி யார்?
Answer
A. சிக்மண்ட் பிராய்ட்
79
நடிப்பு வினோத அணுகுமுறை (acting antics approach)யுடன் தொடர்புடையது என்ன?
Answer
B. வெளிப்புற உந்துதல் கற்றலுக்கு வழிவகுக்கிறது
80
‘சிந்தனை மற்றும் மொழி’ (Thought and Language) எவரின் செயல்முறை?
Answer
C. வைகோட்ஸ்கி
81
கீழ்கண்டவற்றுள் எவை வெளிப்புற உந்துதல் இல்லை?
Answer
D. சுயமாகக் கற்றல்
82
மொழியியல் ஒருமைப்பாடு (linguistic integrity) இதற்கு முக்கியத்துவம் தருகிறது
Answer
A. கருத்தருவாக்க முறை
83
கீழ்கண்டவற்றுள் எது கூட்டுக் கற்றலின் பண்பு இல்லை?
Answer
B. ஆசிரியர் மையமாக அமைப்பது
84
‘ஒரு நபர் கற்றுக்கொள்ளத் தயாராக இருக்கும்போது திருப்திகரமான விவகாரங்கள் விளைகின்றன மற்றும் அவ்வாறு செய்ய அனுமதிக்கப்படுகிறது.’ இந்தத் தயார்நிலைச் சட்டத்தை முன்மொழிந்த உளவியலாளர் யார்?
Answer
C. தோர்ன்டைக்
85
கோல்பால் முன்மொழியப்பட்டதில் உறுதியான அனுபவம், பிரதிபலிப்பு (Reflective), கவனிப்பு, சுருக்க கருத்துருவாக்கம், செயலில் சோதனை போன்ற வார்த்தைகள் எந்தக் கோட்பாட்டுடன் தொடர்புடையவை?
Answer
A. பரிசோதனைக் கற்றல்
86
‘மனிதன் சுதந்திரமாகப் பிறந்தான், ஆனால் அவன் எல்லா இடங்களிலும் சங்கிலிகளில் இருக்கிறான்’ என்று சொன்னவர் யார்?
Answer
B. ரூஸோ
87
குழந்தைகளுக்கு எழுதும் சிரமத்தை உடைய கற்றல் கோளாறு எது?
Answer
C. டிஸ்கிராபியா
88
கீழ்கண்டவற்றுள் எந்தக் குணம் நடைமுறைக்கேற்ற ஆசிரியரிடம் (pragmatic teacher) இருக்காது?
Answer
A. ஒரு சர்வாதிகாரியாக விஷயங்களைச் செய்வார்
89
கல்வி, உடல் மற்றும் சமூகத் துறைகளில் செயல்படுத்தப்பட வேண்டிய அனைத்து திட்டங்களையும் இணைத்து, குறிக்கோள்களை அடைவதற்கும் நடவடிக்கைகளை எளிதாக்குவதற்குமாக உருவாக்கப்பட்ட ஒரு மேம்பாட்டுத் திட்டம் இவ்வாறு அழைக்கப்படுகிறது
Answer
C. கல்வி முதன்மைத் திட்டம்
90
‘ஒரு தாவரத்தை வளர்க்கும்போது குழந்தை என்ன செய்ய முடியுமோ அதற்கு அதிகமாக கற்பிக்கும்போது எதுவும் சாதிக்க முடியாது.’ இந்த எண்ணம் எதற்கு ஓர் எடுத்துக்காட்டு?
Answer
B. கருத்தியல்
91
Find the one word for the following: A person who is very careful about details.
Answer
B. Meticulous
92
Report the following: He said, “I bought this pearl for my mother”.
Answer
C. He said that he had bought the pearl for his mother
93
Choose the correct sentence from the following:
Answer
A. This singer, along with a few others, plays the harmonica on stage.
94
Select the word which means — made or done for a particular purpose
Answer
D. adhoc
95
Choose correct word to complete the sentence. Do you mind ____ (give) me a hand.
Answer
B. giving
96
Choose the correct preposition. Tom is waiting for his sister ____ the bank.
Answer
C. at
97
Use the correct article. I like ____ blue T-shirt over there better than ____ red one.
Answer
D. the, the
98
Add proper question tag. Let’s go for a walk, ____?
Answer
A. shall we?
99
Rewrite the sentence as directed. The fax ____ until tomorrow morning (not send).
Answer
A. Won’t be sent
100
Which is correct? The victory ____ was my first, surprised everyone.
Answer
D. which
Discussion
Ask a doubt or share a tip.
No comments yet — start the discussion.