Skip to content
10th Level - Practice App Completely Free · 100K+ Users Install

Kerala PSC Up to 10th level Common Preliminary Examination- (Store Keeper, Asst.) Previous Question Paper – 017/2025

Practice Mode

Sit all 95 questions full screen, one at a time. Sign in and your score, your time and where you got to are kept — put it down here and finish it on your phone.

Sign in to practise
Post NameUp to 10th level Common Preliminary Examination- (Store Keeper, Asst.)
Question Paper Code017/2025
Category Code134/2023, 259/2023, 446/2023, 447/2023, 587/2023, 696/2023
Date of Test8 February 2025
Medium of QuestionTAMIL
Exam TypeOMR Examination
Total Questions100
1
இந்திய அரசியலமைப்பின்‌ ஏழாவது அட்டவணை பின்வருவனவற்றில்‌ எதனுடன்‌ தொடர்புடையது?
Answer
C. மத்திய அரசு மற்றும்‌ மாநில அரசுகளுக்கு வழங்கப்படும்‌ அதிகாரப்‌ பகிர்வைக்‌ குறிக்கிறது
2
இந்திய கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கருக்கு கிடைத்த சில பாராட்டுகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. சரியானவற்றைத் தேர்ந்தெடுக்கவும் : (i) விளையாட்டு உலகின் ஆஸ்கார் எனப்படும் லாரஸ் விருதை வென்ற முதல் இந்தியர் (ii) இந்திய விமானப்படையின் கௌரவ குரூப் கேப்டன் பதவியைப் பெற்ற முதல் நபர் (iii) ராஜ்யசபாவிற்கு 80வது பிரிவின் கீழ் பரிந்துரைக்கப்பட்ட முதல் முழுநேர விளையாட்டு வீரர் (iv) தேர்தல் ஆணையத்தால் தேசிய சின்னமாக தேர்ந்தெடுக்கப்பட்ட கிரிக்கெட் வீரர் குறியீடு :
Answer
D. அனைத்தும் சரியானவை
3
கேரளாவின் சில புகழ்பெற்ற கலை வடிவங்கள் மற்றும் அவற்றின் உருவாக்கத்திற்கு தலைமை தாங்கியவர்களின் பெயர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றை பொருத்து : (i) கேரள நடனம் (1) சின்னதம்பிபிள்ளை (ii) யக்ஷகானம் (2) குரு கோபிநாத் (iii) சவிட்டுநாடகம் (3) குருமணி மாதவ சாக்கியர் (iv) கூடியாட்டம் (4) பார்த்தி சுப்பா குறியீடு :
Answer
A. (2) (4) (1) (3)
4
லிக்னோசைட் தொடர்பான எந்த அறிக்கை சரியானது?
Answer
B. இது உலகின் முதல் மர செயற்கைக்கோள் ஆகும்
5
இந்தியாவின் பொருளாதார எல்லையில் உட்படாது :
Answer
C. இந்தியாவிற்குள் உள்ள பிற நாடுகளின் தூதரகங்கள் மற்றும் உயர் ஆணையங்கள்
6
உலக நகர தினத்தன்று யுனெஸ்கோ (2023) வெளியிட்ட 55 படைப்பு (கிரியேட்டிவ்‌) நகரங்களின்‌ பட்டியலில்‌ கேரளாவின்‌ முதல்‌ நகரமாக சேர்க்கப்பட்டுள்ளது மற்றும்‌ இலக்கிய நகரம்‌ என்ற பட்டத்தையும்‌ வென்ற நகரம்‌ :
Answer
D. கோழிக்கோடு
7
“பேக் டு ஸ்கூல்” என்ற அதிகாரமளிக்கும் பிரச்சாரம் எதனுடன் தொடர்புடையது?
Answer
A. பொதுக் கல்வித் துறையுடன் இணைந்து மாநில குடும்பஸ்ரீ மிஷன் மூலம் செயல்படுத்தப்படும் அயல் கூட்ட சாக்திகரன யக்னம்
8
கிக்-பிளாட்ஃபாரம் தொழிலாளர்கள் தொடர்பாக கொடுக்கப்பட்ட பொருத்தமான (சரியான) கருத்துகளை அடையாளம் காணவும் : (i) கிக்-பிளாட்ஃபாரம் தொழிலாளர்கள் தேவைக்கேற்ப நிறுவனங்களுடன் முறையான ஒப்பந்தங்களில் ஈடுபட முடியாது (ii) இவை தற்காலிகமான மற்றும் சரியான நேரத்தில் பூர்த்தி செய்வதற்கான ஆவணங்கள் (iii) ஒரே நேரத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட பதவிகளில் பணியாற்ற முடியும்
Answer
B. (ii) மற்றும் (iii) சரியானவை
9
ராஷ்ட்ரபதி பவனில் உள்ள தர்பார் மண்டபத்தின் புதிய பெயர் :
Answer
D. கணதந்திர மண்டபம்
10
பின்வருவனவற்றை பொருத்துக : (i) கேரள சுற்றுலா தினம் (2024) (1) நமது நிலம் நமது எதிர்காலம் (ii) கேரள சுற்றுலா (2024) (2) சுற்றுலா மற்றும் அமைதி (iii) UNEP (2024) (3) நிலையான பயண காலமற்ற நினைவுகள் (iv) உலக சுற்றுலா தினம் (2024) (4) சுத்தமான மற்றும் பசுமை குறியீடு :
Answer
Question Cancelled
11
பின்வருவனவற்றில்‌ எது சிந்து நதியின்‌ சரியான துணை நதிகள்‌
Answer
A. ஜீலம்‌, செனாப்‌, ரவி, பியாஸ்‌ மற்றும்‌ சட்லஜ்‌
12
இந்தியாவில்‌ விவசாய பருவங்களில்‌ “ராபி' யின்‌ சரியான பயிர்‌ நேரம்‌ :
Answer
C. நவம்பர்‌ நடுப்பகுதி
13
‘கோட்டோனோபோலிஸ்’ என்று அழைக்கப்படும் இந்திய நகரம் :
Answer
D. மும்பை
14
ஜெர்மனியின் தொழில்நுட்ப உதவியுடன் 1959 இல் நிறுவப்பட்ட இந்தியாவில் இரும்பு தொழிற்சாலை :
Answer
B. ஹிந்துஸ்தான் ஸ்டீல் லிமிடெட், ரூர்கேலா
15
இந்தியாவின் ஆறு வழி சூப்பர் நெடுஞ்சாலைகளை இணைக்கும் சுவர்ண சதுஷ்கோண சூப்பர் ஹைவே’ என்ற பெயர் கொண்ட சாலை எந்தெந்த நகரங்களை இணைக்கிறது?
Answer
B. டெல்லி, மும்பை, சென்னை மற்றும் கொல்கத்தா
16
நவம்பர் 1, 1956 அன்று கேரள மாநிலம் உருவானபோது, திருவிதாங்கூரின் ஒரு பகுதியாக இருந்த எந்த தாலுக்காக்கள் மெட்ராஸ் மாநிலத்திற்குக் கொடுக்கப்பட்டன?
Answer
A. தோவாளை, அகஸ்தீஸ்வரம், கல்குளம் மற்றும் விளவன்கோடு
17
டாக்டர்‌. டி.எஸ்‌. கோத்தாரி கமிஷனின்‌ பரிந்துரைகளில்‌ குறிப்பிடாதது எது?
Answer
C. மும்மொழித்‌ திட்டம்‌ செயல்படுத்தப்பட வேண்டும்‌
18
கேரளாவில் எந்த சட்டமன்ற தொகுதிக்கு நடந்த இடைத்தேர்தலில் முதன்முறையாக மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் சோதனை செய்யப்பட்டது?
Answer
B. பரஷூர்
19
கீழ்க்கண்டவற்றில் தமிழ்நாட்டில் நெய்வேலியிலிருந்து பெறப்படும் குறைந்த எரிபொருள் திறன் கொண்ட நிலக்கரி எது?
Answer
D. லிக்னைட்
20
சமூக சீர்திருத்தவாதிகள் மற்றும் அவர்கள் உருவாக்கிய இயக்கங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. தவறான இணையை கண்டறியவும் :
Answer
C. குமரகுருதேவன் - சமத்வ சமாஜ்
21
இந்தியக் கலாச்சாரத்தால் ஈர்க்கப்பட்டு 1893 இல் இந்தியக் குடியுரிமை பெற்ற ஐரிஷ் பெண் :
Answer
D. அன்னி பெசன்ட்
22
எந்த நிகழ்வு காந்திஜி ஒத்துழையாமை இயக்கத்தை கைவிட தூண்டியது?
Answer
B. சௌரி சௌரா சம்பவம்
23
1857 ஆம்‌ ஆண்டு முதல்‌ சுதந்திரப்‌ போரில்‌ இந்தியாவின்‌ பேரரசராக அறிவிக்கப்பட்ட ஆட்சியாளர்‌ :
Answer
D. பகதூர்‌ ஷா 11
24
மக்கள்‌ மரியாதையுடன்‌ “லோகமான்யா” என்று அழைத்த சுதந்திரப்‌ போராட்ட வீரர்‌
Answer
A. பாலகங்காதர திலகர்‌
25
இந்தியன் சோசைட்டி ஆஃப் ஓரியண்டல் ஆர்ட்ஸ்-ன் நிறுவனர் யார்?
Answer
B. அபனீந்திரநாத் தாகூர்
26
இந்தியாவில் ஒரு புதிய மாதிரியாக பொருளாதார திட்டமிடலுக்காக 1950 இல் திட்டக் கமிஷனால் உருவாக்கப்பட்டது :
Answer
A. நீதி ஆணைக்குழு
27
பாவர்டி அண்ட் அன்பிரிட்டிஷ் ரூல் இன் இந்தியா என்ற புத்தகத்தை எழுதியவர் யார்?
Answer
C. தாதாபாய் நௌரோஜி
28
இந்திய மறுமலர்ச்சியின் தந்தை என அழைக்கப்படும் சமூக சீர்திருத்தவாதி :
Answer
A. ராஜாராம் மோகன் ராய்
29
மொழிவாரியாக மாநிலங்களை மறுசீரமைக்க மத்திய அரசால் நியமிக்கப்பட்ட மாநில மறுசீரமைப்பு ஆணையத்தின் தலைவர் :
Answer
D. ஃபசல் அலி
30
வழிபாட்டு சுதந்திரத்திற்கான போராட்டங்களின் விளைவாக திருவிதாங்கூர் கோவில் நுழைவு பற்றி அரசு அறிவிப்பை வெளியிட்ட ஆண்டு :
Answer
C. 1936
31
பின்வருவனவற்றில்‌ எது அடிப்படை கலாச்சார மற்றும்‌ கல்வி உரிமைகளில்‌ சேர்க்கப்படவில்லை?
Answer
A. கல்விக்கான உரிமை
32
எந்த நாடு செமி பிரசிடென்ஷியல் எக்ஸிக்யூட்டிவ் (Semi Presidential Executive) நிர்வாகத்தை கொண்டுள்ளது?
Answer
C. இலங்கை
33
இந்திய ஜனாதிபதியான ஃபக்ருதீன் அலி அகமது காலமானபோது ஜனாதிபதியாக யார் பொறுப்பேற்றார்?
Answer
C. பசப்பா தானப்பா ஜெட்டி
34
சர்வதேச தகராறுகளை மத்தியஸ்தம் மூலம் தீர்ப்பதை அரசு ஊக்குவிக்கும் என்று குறிப்பிடும் சரத்து :
Answer
D. சரத்து – 51(4)
35
சபாநாயகர் மற்றும் ராஜ்யசபா துணை சபாநாயகர், லோக்சபா சபாநாயகர் மற்றும் துணை சபாநாயகர் ஆகியோரின் சம்பளம் மற்றும் படிகள் பற்றி இந்திய அரசியலமைப்பின் எந்த சரத்து குறிப்பிடுகிறது :
Answer
B. சரத்து – 97
36
தவறான அறிக்கையைக்‌ கண்டறியவும்‌ :
Answer
A. ஒரு உயர்‌ நீதிமன்ற நீதிபதியின்‌ கடமை, நடத்தை மாநில சட்டமன்றத்தில்‌ விவாதிக்கப்படலாம்‌
37
தகவல் அறியும் உரிமை ஆணையத்தின் அமைப்பு :
Answer
C. தலைமை தகவல் ஆணையம், மாநில தகவல் ஆணையர், செயலாளர், சட்ட நிபுணர், நிதி நிபுணர், ஜாயிண்ட் செயலாளர், பிரிவு அதிகாரி
38
தற்போதைய கேரள தகவல் ஆணையர் :
Answer
C. திரு. வி. ஹரி நாயர்
39
இந்தியாவின் முதல் தேசிய நெடுஞ்சாலையான ஸ்டில் ஸ்டாக் சாலையின் திறப்பு விழா நடந்தது :
Answer
B. NH–66 – மும்பை-கோவா
40
சமூகத்தில் உள்ள பொருள், சொத்துக்களின் உரிமையையும் கட்டுப்பாட்டையும் அரசு ஏற்கலாம் மற்றும் பொது நலனுக்காக அவற்றை விநியோகிக்கலாம் என்று அரசியலமைப்பின் எந்த சரத்து கூறுகிறது?
Answer
D. சரத்து - 39 (B)
41
கேரளாவில்‌ ஸ்படிக மணல்‌ நிறைந்த மாவட்டம்‌ :
Answer
D. ஆலப்புழா
42
கேரளாவின் முதல் நீர்மின் திட்டம் எது?
Answer
A. பள்ளிவாசல்
43
கேரளாவில்‌ உள்ள சிறிய மற்றும்‌ பெரிய உப்பங்கழிகளின்‌ எண்ணிக்கை :
Answer
B. 34
44
பூக்கோடு ஏரி எந்த மாவட்டத்தில்‌ உள்ளது?
Answer
A. வயநாடு
45
கேரளாவின் சிறிய ஆறு :
Answer
B. மஞ்சேஸ்வரம்புழா
46
அர்ஜுனா விருது பெற்ற முதல் மலையாளி :
Answer
B. C. பாலகிருஷ்ணன்
47
கேரளாவில்‌ கருப்பு மண்‌ காணப்படும்‌ மாவட்டம்‌ :
Answer
C. பாலக்காடு
48
மேற்குத் தொடர்ச்சி மலையில் உள்ள மிக உயரமான சிகரம் :
Answer
C. ஆனைமுடி
49
கேரளாவின் மிகப்பெரிய நீர்ப்பாசனத் திட்டம் :
Answer
A. கல்லடா
50
தண்ணீர்முக்கம்‌ அணை எந்தக்‌ கரையில்‌ கட்டப்பட்டுள்ளது?
Answer
B. வேம்பநாடு
51
அய்யன்காளி எந்த மாவட்டத்தில் பிறந்தார்?
Answer
D. திருவனந்தபுரம்
52
அட்டிங்கல் கலகத்தில் கொல்லப்பட்ட பிரிட்டிஷ் ராணுவத் தலைவர் :
Answer
C. கிப்போர்ட்டு
53
வேகன் ட்ராஜிடி-ன் வருடம் :
Answer
Question Cancelled
54
பொன்னானி தாலுக்காவில்‌ மார்ச்‌ 26, 1896 இல்‌ பிறந்த மறுமலர்ச்சி மாவீரன்‌ :
Answer
B. வி.டி. பட்டத்திரிபாட்‌
55
பின்வருவனவற்றில்‌ காந்தியின்‌ கேரளப்‌ பயணத்துடன்‌ தொடர்பில்லாதது எது?
Answer
C. பாலியம்‌ சத்தியாகிரகம்‌
56
எத்தனையாவது மலபார்‌ மாவட்ட அரசியல்‌ மாநாடு 1920 இல்‌ மஞ்சேரியில்‌ நடைபெற்றது?
Answer
D. 5
57
பின்வரும்‌ மறுமலர்ச்சித்‌ தலைவர்களில்‌ ஒரே ஆண்டில்‌ பிறந்தவர்கள்‌ யார்‌?
Answer
A. டாக்டர்‌. பல்பு, அய்யன்காளி
58
கீழ்க்கண்டவற்றில்‌ காசர்கோடு மாவட்டத்தில்‌ நடந்த வேலைநிறுத்தம்‌ எது?
Answer
B. கையூர்‌ வேலைநிறுத்தம்‌
59
தேசிய இயக்கத்தின் ஒரு பகுதியாக மலபாரை வழிநடத்திய பெண் யார்?
Answer
A. ஏ.வி. குட்டிமாலு அம்மா
60
ப்ரதியக்ஷ ரக்ஷா தெய்வ சபாவை நிறுவியவர் யார்?
Answer
A. குமரகுருதேவன்
61
ஒரு நபரின்‌ சிறுமூளை விபத்தில்‌ சேதமடைந்துள்ளது, இது அந்த நபரை எவ்வாறு பாதிக்கிறது?
Answer
B. உடல்‌ சமநிலை பராமரிக்கப்படவில்லை
62
சரியான இணையை கண்டுபிடி.
Answer
A. பல்லுயிர் என்ற சொல் முதலில் உருவாக்கப்பட்டது - வால்டர் ஜி ராவ்சன்
63
எலும்பை மறைக்கும்‌ அடுக்கு :
Answer
C. பெரியோஸ்டியம்‌
64
“இந்த வைட்டமின்‌ மனித உடலின்‌ குடல்‌ சுவரில்‌ உள்ள சில பாக்டீரியாக்களால்‌ உற்பத்தி செய்யப்படலாம்‌. எனவே உணவின்‌ மூலம்‌ கிடைக்க வேண்டிய இந்த வைட்டமின்‌ அளவு குறைந்தாலும்‌ தவறில்லை”. இது எந்த வைட்டமினை குறிக்கிறது?
Answer
D. வைட்டமின்‌ K
65
எந்த தனிமத்தின் குறைபாடு தென்னமர ஓலையில் மஞ்சள் நிறத்தை ஏற்படுத்துகிறது?
Answer
Question Cancelled
66
எந்த நோய்க்கிருமி ஜந்து ஜன்ய நோயான மஞ்சள் காய்ச்சலைப் பரப்புகிறது?
Answer
B. வைரஸ்
67
இயற்கை பாதுகாப்பு தொடர்பான மே 23 இன் முக்கியத்துவம் :
Answer
Question Cancelled
68
கேரள அரசின்‌ எந்த சமூக நீதித்‌ துறையின்‌ கீழ்‌ BPL வகையைச்‌ சேர்ந்த வயதான நீரிழிவு நோயாளிகளுக்கு எந்த திட்டத்தின்‌ கீழ்‌ இலவச குளுக்கோமீட்டர்‌ வழங்குகிறது?
Answer
B. வயோமதுரம்‌
69
கேரள மாநில பல்லுயிர் வாரியத்தின் தலைமையகம் :
Answer
C. திருவனந்தபுரம்
70
கார்டியாலஜி என்பது எந்த உறுப்பின்‌ கோளாறுகளைக்‌ கையாளும்‌ மருத்துவப்‌ பிரிவாகும்‌?
Answer
B. இதயம்‌
71
எந்த வகையான ஊடகத்தின்‌ மூலம்‌ ஒலி வேகமாக பயணிக்கிறது?
Answer
A. திடமான
72
பின்வருவனவற்றிலிருந்து வேலையின்‌ அலகை பயன்படுத்தி அளவைக்‌ கண்டறியவும்‌ :
Answer
B. ஆற்றல்‌
73
சேமிப்பக பேட்டரியை சார்ஜ் செய்யும் போது மின்சாரத்தின் எந்த விளைவு பயன்படுத்தப்படுகிறது?
Answer
B. இரசாயன விளைவு
74
சந்திரனில் ஈர்ப்பு முடுக்கம் என்னவாக இருக்கும்?
Answer
C. 1.62 m/s²
75
அணுவின் பிளம் புட்டிங் மாதிரியை வழங்கியவர் யார்?
Answer
A. ஜே.ஜே. தாம்சன்
76
நகரும்‌ சுருள்‌ மைக்ரோஃபோனில்‌ எந்த ஆற்றல்‌ மாற்றம்‌ நிகழ்கிறது?
Answer
C. ஒலி ஆற்றல்‌ மின்‌ ஆற்றலாக மாற்றப்படுகிறது
77
பின்வருவனவற்றிலிருந்து வெக்டர்‌ அளவைக்‌ கண்டறியவும்‌ :
Answer
C. பிரவேகம்‌
78
உணவுக்கு மஞ்சள் நிறத்தைக் கொடுக்கப் பயன்படும் ரசாயனம் எது?
Answer
A. டார்ட்ராசின்
79
கேலமைன்‌ (Calamine) எந்த உலோகத்‌ தாது?
Answer
B. துத்தநாகம்‌
80
எந்த தனிமத்தின் குறியீடு (Element symbol) K என்ற எழுத்தால் குறிக்கப்படுகிறது?
Answer
C. பொட்டாசியம்
81
3 × 2 ÷ 2 − 4 + 5 × 2 =
Answer
A. 9
82
2/7 ல் எத்தனை சேர்த்தால் 1 கிடைக்கும்?
Answer
D. 5/7
83
√0.01 × √0.0025 =
Answer
D. 0.005
84
இரண்டு ஒற்றைப்படை எண்களின்‌ பெருக்கல்‌ 621 மற்றும்‌ கூட்டுத்தொகை 50. அடுத்தடுத்த இரண்டு ஒற்றைப்படை எண்களைக்‌ கொண்ட இந்த ஒற்றைப்படை எண்கள்‌ ஒவ்வொன்றின்‌ பெருக்கல்‌ என்ன?
Answer
B. 725
85
122 × 41 = 5002 என்றால் 1.22 × 41 =
Answer
C. 50.02
86
5 எண்களின்‌ சராசரி 51. சிறிய எண்‌ எது?
Answer
Question Cancelled
87
எத்தனை ஐந்து இலக்க எண்கள் உள்ளன?
Answer
A. 90000
88
−1/3, −2/9, −4/3 எண்களை ஏறுவரிசையில் எழுதினால் எந்த எண் சரியானது?
Answer
B. −4/3, −1/3, −2/9
89
நீங்கள் 3 பேனாக்கள் வாங்கினால் 1 பேனா இலவசம் என்றால், தள்ளுபடி சதவீதம் எவ்வளவு?
Answer
D. 25%
90
மூன்று வெவ்வேறு சாலையில் உள்ள போக்குவரத்து விளக்குகள் முறையே 30″, 36″, 48″ நொடிகளில் மாறுகின்றன. காலை 7 மணிக்கு ஒரே நேரத்தில் மாறினால், மீண்டும் எந்த நேரத்தில் ஒன்றாக மாறும்?
Answer
D. 12 நிமிடங்களுக்குப் பிறகு
91
4/3 ÷ 4 + 2/3 இன் மதிப்பை காண்க :
Answer
A. 1
92
ஒரு வரிசையில் மயூகா பின்னால் இருந்து 15-வது இடத்திலும் மற்றும் முன்னிருந்து 16-வது இடத்திலும் நிற்கிறார். அப்படியானால் அந்த வரிசையில் எத்தனை பேர் இருக்கிறார்கள்?
Answer
B. 30
93
இந்த வரிசையில் அடுத்த எண் என்ன? 4, 10, 28, 82, ______
Answer
D. 244
94
எது சரியாக அமைக்கப்பட்டுள்ளது?
Answer
C. மாநிலம்‌, மாவட்டம்‌, பஞ்சாயத்து மற்றும்‌ வீட்டு எண்‌
95
ஆஸ்கார்‌ : திரைப்படம்‌ : : புக்கர்‌ :
Answer
A. இலக்கியம்‌
96
10² : 100 :: 100² :
Answer
B. 10000
97
பின்வருவனவற்றில் பொருந்தாத ஒன்று
Answer
B. முக்கோணம்
98
சுனிதாவின்‌ வயது மகளின்‌ வயதை விட 5 மடங்கு அதிகம்‌. இரண்டு ஆண்டுகளுக்குப்‌ பிறகு, இருவரின்‌ வயதுகளின்‌ கூட்டுத்தொகை 40 என்றால்‌, சுனிதாவின்‌ தற்போதைய வயது என்ன?
Answer
C. 30
99
இந்த வரிசையில்‌ அடுத்தது என்ன? CXB, EVD, GTF, —————
Answer
B. IRH
100
7.5 [(22.36 + 27.64) − (36.57 + 3.43)] =
Answer
C. 75

Related reading

Discussion

Ask a doubt or share a tip.

No comments yet — start the discussion.

Leave a comment

Your email address and number are never published. Required fields are marked

We will email you a code to confirm the address. Posting creates a PSCNET account if you do not have one.

By posting, you agree to our Privacy Policy.