Skip to content
10th Level - Practice App Completely Free · 100K+ Users Install

Kerala PSC Village Extension Officer GR.II (Kollam, Idukki, Kannur)- Rural Development Previous Question Paper – 052/2019

Practice Mode

Sit all 93 questions full screen, one at a time. Sign in and your score, your time and where you got to are kept — put it down here and finish it on your phone.

Sign in to practise
Post NameVILLAGE EXTENSION OFFICER GR.II (KOLLAM, IDUKKI, KANNUR)- RURAL DEVELOPMENT
Question Paper Code052/2019
Date of Test26 October 2019
Medium of QuestionTAMIL
Exam TypeOMR Examination
Total Questions100
1
—~ + — + — எவ்வளவு ? 8 16 32 a 2 s) 2 og 2 bp) 3
Answer
C. 52
2
15+(15+5)—(15+15) ௬15 = எவ்வளவு ?
Answer
Question Cancelled
3
ஒரு மடிக்கணினியின்‌ விலை ரூ. 25
Answer
A. 27,
4
ஒரு மிதிவண்டி கொள்முதல்‌ விலையை விட குறைவாக ரூ. 220 -க்கு விற்கப்படுகிறது. இதனால்‌ ஏற்படூகிற நஷ்டம்‌ 8% எனில்‌ மிதிவண்டியின்‌ கொள்முதல்‌ விலை என்ன ?
Answer
D. 2,750
5
ஒருநபர்ரூ.1
Answer
B. 1,664
6
இரண்டு கோளங்களின்‌ விகிதம்‌ 27 : 64 எனில்‌ ஆரங்களின்‌ விகிதம்‌ என்ன ?
Answer
C. 3:4
7
ஒரு காரின்‌ சராசரி வேகம்‌ மணிக்கு 54 கி.மீ. எனில்‌ 2 மணி 10 நிமிடங்களில்‌ எத்தனை கிலோமீட்டர்‌ அந்தக்‌ கார்‌ கடக்கும்‌ ?
Answer
A. 117
8
ஒரு வேலையை முடிக்க 50 பேர்‌ 12 நாட்கள்‌ எடுத்துகொண்டால்‌, அதே வேலையை 60 பேர்‌ எத்தனை நாட்களில்‌ முடிப்பார்கள்‌ ?
Answer
C. c) 10
9
முதல்‌ 39 எண்களின்‌ சராசரி என்ன ?
Answer
D. 20 {
10
(-1)2- (1) எவ்வளவு ?
Answer
C. —2
11
10 செ.மீ அடிப்பாகமும்‌ 12 செ.மீ உயரமும்‌ கொண்ட ஒரு சதுர பிரமீட்டின்‌ கொள்ளளவு என்ன ?
Answer
D. 400
12
1 லிருந்து 100 வரையுள்ள ஒற்றைப்படை எண்களின்‌ கூட்டுத்தொகை என்ன ?
Answer
A. 2500
13
2,5, 12, 27,58, .... இந்த வரிசையில்‌ அடுத்து வரும்‌ எண்‌ எது ?
Answer
B. 121
14
அகில்‌ 8 மீட்டர்‌ மேற்கு நோக்கி நடந்த பிறகு 5 மீட்டர்‌ தெற்கு நோக்கி நடக்கிறான்‌. பின்பு 20 மீட்டர்‌ கிழக்கு நோக்கி நடக்கிறான்‌. தற்போதைய இடத்திலிருந்து புறப்பட்ட இடத்திற்கு செல்வதற்கு குறைந்தபட்ச தூரம்‌ எது ?
Answer
B. 13
15
2,5, 17, 27 இதில்‌ வேறுட்ட ஒன்றை கண்டுபிடி :
Answer
Question Cancelled
16
ஒரு நபரிடம்‌ இரண்டு இலக்க எண்ணை கூறுமாறு கேட்கப்படுகிறது. அந்த எண்‌ ஒரு வர்க்க மூலமாக இருப்பதற்கான நிகழ்தகவு என்ன ? ay 2 5) = co 2 bp) 2
Answer
D. 90
17
ஒரு குறியீட்டு மொழியில்‌ TWENTY என்பது 863985 cremmin, ELEVEN என்பது 323039 என்றும்‌ எழுதப்பட்டால்‌ TWELVE எவ்வாறு எழுதப்படும்‌ ?
Answer
C. 863203
18
கணேசின்‌ தந்‌ைத ராதிகாவின்‌ சகோதரராக இருந்தால்‌, ராதிகாவுக்கும்‌ கணேசிற்கும்‌ உள்ள உறவு முறை என்ன ?
Answer
A. அத்தை
19
ஒரு கடிகாரத்தில்‌ முட்கள்‌ 03:30 மணியை காட்டூகிற போது முட்களுக்கு இடையே உள்ள கோணம்‌ என்ன ?
Answer
B. 75°
20
குழந்தைகளுக்கு 30 இனிப்பு வகைகள்‌ கொடுக்கப்பட்டது. ஒரு குழந்தை குறைவாக இருந்தால்‌ அனைவருக்கும்‌ ஒரு இனிப்பு அதிகமாக கிடைத்திருக்கும்‌ என்று அவர்களில்‌ ஒரு குழந்தை சொன்னது எனில்‌ தற்போது எத்தனை குழந்தைகள்‌ உள்ளனர்‌ ?
Answer
C. 6
21
ஒரு பகுதியில்‌ குறைந்த நேரம்‌ உள்ள வளிமண்டலம்‌ எவ்வாறு அறியப்படுகிறது ?
Answer
A. வானிலை
22
பண்டைய இந்தியாவில்‌ இருந்த மிகவும்‌ சக்திவாய்ந்த மகாஜனபதம்‌ ,
Answer
C. மகதம்‌
23
காமன்வெல்த்‌ போட்டியில்‌ குத்துச்சண்டையில்‌ முதல்‌ தங்கம்‌ வென்ற இந்தியர்‌ ,
Answer
Question Cancelled
24
வளிமண்டல அழுத்தத்தை அளவிட பயன்படுத்துகிற கருவி எது ?
Answer
D. ரசபாரோ மீட்டர்‌
25
பனாரஸ்‌ சமஸ்கிருத கல்லூரியை நிறுவியவர்‌ யார்‌ ?
Answer
C. ஜோனாதன்‌ டங்கன்‌
26
“பாவர்ட்டி அண்டு அன்பிரிட்டிஷ்‌ ரூல்‌ ஆஃப்‌ இந்தியா - என்ற நூலை எழுதியவர்‌ யார்‌ ?
Answer
D. தாதாபாய்‌ நெளரோஜி
27
காந்தியடிகளால்‌ தலைமையேற்று நடத்தப்பட்ட இந்திய தேசிய காங்கிரஸ்‌ போராட்டம்‌ ,
Answer
B. ஒத்துழையாமை இயக்கம்‌
28
“நாட்டின்‌ இலக்கு அதிகபட்ச மக்கள்‌ அதிக பயன்‌ பெற வேண்டும்‌” - இந்தச்‌ சொற்களை கூறியவர்‌ யார்‌ ?
Answer
A. ஜெர்மிபன்தாம்‌
29
இயற்பியல்‌ ஆராய்ச்சி ஆய்வகம்‌ எந்தப்‌ பிரிவின்‌ முகமை ?
Answer
Question Cancelled
30
வானத்தில்‌ நிற்கிற சாம்பல்‌ நிற மேடுகளின்‌ பெயர்‌ என்ன ?
Answer
B. சுலைமான்‌ () செங்கிஷ்கான்‌
31
எந்த ஆட்சியாளரால்‌ தபால்‌ துறை அமைப்புக்கு குதிரைகள்‌ பயன்படுத்தப்பட்டன ?
Answer
B. செங்கிஷ்கான்‌
32
முன்னாள்‌ கிரிக்கெட்‌ வீரர்‌ சஞ்சய்‌ மஞ்சரேக்கரின்‌ சுயசரிதை எது ?
Answer
C. இம்பெர்பெக்ட்‌
33
வானொலியில்‌ நீண்ட தூர ஒலிபரப்பினை அனுமதிக்கின்ற வளிமண்டல பகுதி எது ?
Answer
A. அயனோஸ்பியர்‌
34
இமயமலையின்‌ முதுகெலும்பாக அறியப்படுகிற மிக உயரமான மலைத்தொடர்‌ எது ?
Answer
C. ஹிமாத்திரி
35
அரசுக்‌ கட்டூப்பாட்டின்‌ கீழ்‌ பொருளாதார செயல்பாட்டினை மட்டூப்படூத்துகிற அமைப்பும்‌ தாக்கமும்‌ .
Answer
Question Cancelled
36
“முழுதளாவிய நார்‌' என்று அழைக்கப்படுகிற பயிர்‌ எது ?
Answer
B. பருத்தி
37
மாலை நேரத்தில்‌ இடி மின்னலுடன்‌ பொழிகிற மழையின்‌ பெயர்‌ என்ன ?
Answer
D. சாதாரண மழை
38
19 -ஆம்‌ நூற்றாண்டூ காலத்தில்‌ பொது உணவு, கலப்பு திருமணங்கள்‌, விதவை மறுமணங்கள்‌ ஆகியவற்றின்‌ முன்னேற்றத்திற்கு துணைநின்ற சீர்திருத்த சமூகம்‌ எது ?
Answer
B. டைகா
39
ஐரோப்பிய கண்டத்தில்‌, எந்த காலநிலையில்‌ பைன்‌ மற்றும்‌ பிர்‌ மரங்கள்‌ வளர்கின்றன ?
Answer
A. டைகா
40
தீன தயாள்‌ துறைமுகம்‌ என்று அறியப்படூவது எது ?
Answer
D. கண்ட்லா
41
இந்திய உச்ச நீதிமன்றத்தின்‌ தற்போதைய தலைமை நீதிபதி யார்‌ ?
Answer
B. ரஞ்சன்‌ ஹோகோய்‌
42
இந்தியாவின்‌ தற்போதைய தலைமை வழக்கறிஞர்‌ யார்‌ ?
Answer
A. துஷ்ராமேத்தா
43
எந்தக்‌ கல்வித்திட்டம்‌ பல்கலைக்கழக கல்வியைக்‌ குறிக்கிறது ?
Answer
D. தேசிய கல்விக்‌ கொள்கை
44
குண்டர பிரகடணத்தை நடத்திய ஆட்சியாளர்‌ யார்‌ ?
Answer
C. வேலுசம்பி தளவா
45
‘aifle வரிக சகஜரே'- பாடலை எழுதியவர்‌ யார்‌ ?
Answer
A. அம்சி நாராயண பிள்ளை
46
கர்ஜிக்கும்‌ நாற்பது என்று அறியப்படுகிற காற்றுகள்‌ எவை ?
Answer
B. மேற்கு காற்றுகள்‌
47
பிரம்மபுத்திரா ஆறு, திபெத்தில்‌ எந்தப்‌ பெயரில்‌ அறியப்படுகிறது ?
Answer
C. சாங்போ
48
அமெரிக்க நிறுவனம் வால்மார்ட்டினால் பெறப்பட்ட இந்திய நிறுவனம் எது?
Answer
D. பிளிப்கார்ட்
49
எந்த வளிமண்டல பகுதியில் மேக உருவாக்கம், மழை, பனி, காற்று, இடி, மின்னல் நிகழ்வுகள் காணப்படுகிறது?
Answer
B. டிரோப்போஸ்பியர்
50
மலையாளத்தில் முதலில் அச்சிடப்பட்ட நூல் எது?
Answer
C. சம்சேப வேதார்த்தம்
51
இந்தியாவின் மிகப்பெரிய தீபகற்ப ஆறு எது?
Answer
A. கோதாவரி
52
இந்தியாவிற்குள்ளும் வெளியிலும் கலைகளை கொண்டுசெல்ல நிறுவப்பட்டுள்ள நிறுவனம் எது?
Answer
D. நுண்கலைகள் அகடமி
53
சமமான கல்வியின்‌ வாயிலாக தேசிய இயக்கத்தை வலுப்படுத்துவதற்காக அலிகரில்‌ உருவாக்கப்பட்ட கல்வி மையம்‌ எது ?
Answer
A. ஜாமிய மிலியா இஸ்லாமியா
54
சியல்‌
Answer
C. ial) என்று அறியப்படுகிற விமான நிலையம்‌ எது ?
55
இந்திராகாந்தி பன்னாட்டு விமான நிலையம்‌
Answer
B. பிரேம்சந்த்‌
56
சேவசதன்‌ ஆசிரியர்‌ யார்‌ ?
Answer
D. விஷ்ணு கிருஷ்ண சிப்புளுங்கல்‌
57
உலக வர்த்தக நிறுவனத்தின்‌ தலைமையகம்‌ எது ?
Answer
Question Cancelled
58
இந்திய தேசிய இயக்கத்தின்‌ தந்தை என அறியப்படுபவர்‌ யார்‌?
Answer
D. பிபின்‌ சந்திரபால்‌
59
வேளாண்மை வளர்ச்சியில்‌ குறிப்பிடத்தக்க முன்னேற்றத்திற்கு உதவியது எது ?
Answer
C. தொழிற்புரட்சி
60
இலட்சத்வில்‌ அதிக மக்கள்தொகை உள்ள தீவு எது ?
Answer
A. கவரட்டி
61
இந்திய ரிசர்வ்‌ வங்கியின்‌ தற்போதைய ஆளுநர்‌ யார்‌ ?
Answer
B. உர்ஜித்‌ படேல்‌
62
சம்பாத்‌ கெளழுதி என்ற நாளிதழை வெளியிட்டவர்‌ யார்‌ ?
Answer
C. லாலாலஜ்பத்ராய்‌
63
உலகத்தில்‌ மிகப்பெரிய கண்டம்‌ எது ?
Answer
A. ஆசியா
64
பின்வருவனவற்றுள்‌ சூரிய சக்தி துணைக்கோள்‌ எது ?
Answer
D. கேரேசாட்‌
65
சமூகவியலின்‌ தந்த என அழைக்கப்படுபவர்‌ யார்‌ ?
Answer
C. அகஸ்டூ கோம்தே
66
கையூட்டினை தடூப்பதற்கு தேசிய அளவில்‌ அறிமுகப்படுத்தப்பட்ட சட்டம்‌ எது ?
Answer
A. லோக்பால்‌
67
தேசியம்‌ ஒரு வரலாற்று படைப்பு என்று சொல்லும்‌ கோட்பாடூ எது ?
Answer
B. பரிணாம கோட்பாடூ
68
இந்திய சுதந்திர போராட்டத்தின்‌ போது இந்திய அச்சு ஊடகங்களை விடூதலை செய்தவர்‌ என்று அறியப்படூபவர்‌ யார்‌ ?
Answer
D. சால்ஸ்‌ மெட்காப்‌
69
இந்திய தேசிய காங்கிரசின்‌ தலைவராக இருந்த மலையாளியின்‌ பெயர்‌ என்ன ?
Answer
A. சேட்டூர்‌ சங்கரன்‌ நாயர்‌
70
சமூக சீர்திருத்தவாதி குமார்‌ குருதேவன்‌ வழிநடத்திய இயக்கத்தின்‌ பெயர்‌ என்ன ?
Answer
C. பிரத்தியக்ஷ ரக்ஷாதைவ்வா சபா
71
Pick out the synonym of the word ‘depositary’ :
Answer
D. trustee
72
The fifth chapter comprises three sections.
Answer
C. no preposition
73
Antonym of ‘abortive’ is :
Answer
Question Cancelled
74
The one word for a person who doubts in religious practices :
Answer
B. sceptic
75
The idiom ‘bury the hatchet’ means .
Answer
C. stop enmity
76
Victor seldom visits his uncle, Add proper tag question.
Answer
D. does he ?
77
‘Khalil Gibran is one of the greatest poets of the world.’ Pick out the comparative degree of the sentence.
Answer
A. Khalil Gibran is greater than many other poets of the world.
78
The passive form of ‘I keep my books here.’ is :
Answer
D. My books are kept here
79
Pick out the correctly spelt word.
Answer
A. Constellation
80
We need two more players to the team. Supply suitable phrasal verb.
Answer
B. make up
81
Spot the error part in the sentence : The principal was / pleased that the students / do not violate / the rules of the college
Answer
C. (6)
82
What will you do now and five O'clock ?
Answer
D. between
83
Many a mickle a muckle. Supply correct tense form.
Answer
A. makes
84
The idiom ‘lingua franca’ means :
Answer
A. common language
85
The indirect form of the sentence “I came here yesterday to get the work started” said Navin is :
Answer
B. Navin said that he had come there the day before to get the work started.
86
‘I drink tea’ the sentence is a/an
Answer
A. affirmative
87
Pick out the compound word :
Answer
C. _ birthday
88
If he had won the race, he the champion.
Answer
D. would have been
89
‘I went there yesterday’. The sentence is the answer to the question
Answer
D. When did you go there ?
90
of ladies. Pick out the suitable collective noun.
Answer
B. Bevy
91
ஆண்பால்‌ ஒருமைக்கு எடுத்துக்காட்டு :
Answer
A. கற்றான்‌
92
MN இல்லாத விளக்கு - இந்த விடூகதையில்‌ குறிக்கும்‌ விளக்கு எது ?
Answer
C. சூரியன்‌
93
பிரித்தெழுதுக. நகர்ப்புறச்‌ சிறுவன்‌
Answer
B. Bah + புறம்‌ + சிறுவன்‌
94
கீழே கொடுக்கப்பட்ட தொடர்களை இணைத்தெழுதுக. பாரதப்புழை ஆறாகும்‌; கபனி ஆறாகும்‌!
Answer
A. பாரதப்புழையும்‌ கபனியும்‌ ஆறாகும்‌.
95
கீழ்வருகின்ற பத்தியை அடிப்படையாகக்‌ கொண்டு பதில்‌ எழுதுக : மலையாளம்‌ தென்னிந்தியாவிலுள்ள கேரளத்தில்‌ பெரும்பான்மையாகப்‌ பேசப்படூம்‌ மொழியாகும்‌. இந்திய அரசு அங்கீகரித்த மொழிகளில்‌ இதுவும்‌ ஒன்று. இம்மொழி கேரளத்தில்‌ அதிகாரப்பூர்வ மொழி ஆகும்‌. சிங்கப்பூர்‌, மலேசியா, வளைகுடா நாடூகள்‌ போன்றவற்றிலும்‌ இம்மொழி பேசப்படுகிறது. மலையாளம்‌ பேசுவோரைப்‌ பொதுவாக மலையாளிகள்‌ என அழைப்பர்‌. மாநிலத்தின்‌ அடிப்படையில்‌ கேரளர்கள்‌ என்றும்‌ அழைப்பர்‌. கேரளத்தில்‌ அதிகாரப்பூர்வமான மொழி எது.
Answer
D. மலையாளம்‌
96
கீழே கொடுக்கப்பட்டூள்ளவற்றில்‌ நிகழ்காலத்தைக்‌ குறிக்கும்‌ வாக்கிய அமைப்பு எது ?
Answer
C. உழவன்‌ வயலை உழுகின்றான்‌
97
கம்பலை, சும்மை, கலி, அழுங்கல்‌ போன்ற பன்மொழிச்‌ சொற்களின்‌ பொருள்‌ எது ?
Answer
B. ஆரவாரம்‌
98
'உயர்வு! - இதன்‌ எதிர்ச்சொல்‌ :
Answer
B. தாழ்வு
99
சேர்த்தெழுதுக. பனை + ஓலை - சுவடி
Answer
B. பனையோலைச்‌ சுவடி
100
கீழே கொடுக்கப்பட்டவையில்‌ பழமொழியைக்‌ கண்டறிக.
Answer
D. பனங்காட்டு நரி சலசலப்புக்கு அஞ்சாது.

Related reading

Discussion

Ask a doubt or share a tip.

No comments yet — start the discussion.

Leave a comment

Your email address and number are never published. Required fields are marked

We will email you a code to confirm the address. Posting creates a PSCNET account if you do not have one.

By posting, you agree to our Privacy Policy.