| Post Name | VILLAGE EXTENSION OFFICER GR.II - RURAL DEVELOPMENT DEPT |
|---|---|
| Question Paper Code | 062/2019 |
| Date of Test | 23 November 2019 |
| Medium of Question | TAMIL |
| Exam Type | OMR Examination |
| Total Questions | 100 |
1
√(221² − 220²) = ? வர்க்க மூலம் காண்க.
Answer
B. 21
2
(1 − 1/2)(1 − 1/3)(1 − 1/4)(1 − 1/5) = ?
Answer
D. 1/5
3
.. 12 என்பது ஒரு எண்ணின் 20% உடைய 30% என்றால், அந்த எண்ணை காண்க?
Answer
B. 200
4
ஒரு கடிகாரம் 15% லாபத்தில் விற்கப்படுகிறது. 600 ரூபாய்க்கு விற்றால் நாம் 50% லாபம் பெற்றிருக்கலாம் அப்படியானால் அதன் விற்பனை விலை என்ன?
Answer
A. 460
5
ரூபாய் 13,310 க்கு 3 வருடங்களுக்கு 10% கூட்டு வட்டியுடன் கூட்டுவட்டி பெற எவ்வளவு தொகை முதலீடு செய்ய வேண்டும்
Answer
C. 10,000
6
ரகுவுக்கும் அபுவுக்கும் இடையேயான வயது வீதம் 3 : 5. அவர்களது வயதின் கூட்டுத் தொகை 40 எனில் 10 வருடங்களுக்கும் பிறகு அவர்களது வயது விகிதாசாரம் என்னவாயிருக்கும்?
Answer
C. 5:7
7
.. ஒரு ரயில் வண்டி மணிக்கு 72 கிமீ வேகத்தில் செல்கிறதெனில், 300 மீட்டர் நீளமுடைய ஒரு பாலத்தை கடக்க எவ்வளவு நேரம் எடுக்கும்?
Answer
Question Cancelled
8
பிரகாசன் மற்றும் ரமேஷ் இருவரும் சேர்ந்து ஒரு வேலையை 12 நாட்களில் முடிக்கிறார்கள். பிரகாசன் அதே வேலையை முடிக்க 30 நாட்கள் எடுக்கிறார் எனில், ரமேஷ் அதே வேலையை முடிக்க எத்தனை நாட்கள் எடுப்பார்?
Answer
D. 20
9
ஒருவகுப்பில் 20 மாணாக்கர்களின் சராசரி எடை 35 கிகி ஆகும் அந்த மாணாக்கர்களின் சராசரி எடையோடு அவர்களது ஆசிரியரின் எடை 2 கிகி அதிகரிக்கிறதென்றால், ஆசிரியரின் எடை என்னவாயிருக்கும்?
Answer
B. 77
10
8.5செ.மீநீளம், 7.5 செ.மீ அகலம் மற்றும் 6 செ.மீ கணமுள்ள ஒரு மரத்துண்டிலிருந்து எவ்வளவு அதிகபட்ச கொள்ளவுடைய ஒரு சதுரம் கிடைக்கிறது?
Answer
D. 216
11
3, 5, 6, 7, 9, 9, 9
Answer
C. 12
12
ஒரு மனிதன் 4 கி.மீ தெற்கு நோக்கி நடக்கிறான், பிறகு வலது புறம் திரும்பி 6 கிமீ நடந்தார். பிறகு இடப்புறம் திரும்பி 4 கி.மீ நடந்தார் இப்போது அவர் நடக்க ஆரம்பித்த இடத்திலிருந்து சென்றடைந்த தூரம் எவ்வளவு?
Answer
A. 10கிமீ
13
4 * 3 = 68, 1 * 3 = 62, 3 * 3 = 66 ஆனால் பின் 4 * 2 என்னவாயிருக்கும்?
Answer
B. 48
14
WOMEN ன் தொகுப்பு YPOFP ஆனால் PENCIL ot தொகுப்பு என்ன?
Answer
A. RFPDKM
15
12.30 என காட்டும் ஒரு கடிகாரத்தின் மணிமுள்ளுக்கும் நிமிடமுள்ளுக்கும் இடையேயான கோண அளவு என்ன?
Answer
D. 165
16
ஒரு கடிகாரம் மற்றும் அதன் எதிர் சுவரில் உள்ள கண்ணாடி தோற்றம் ஒரு நாளில் அதே நேரத்தை எத்தனை முறை காட்டுகிறது?
Answer
C. 4
17
Acroawg Bot வயதை போல் 3 மடங்கு ஆகும். அவர்களிடையே 4 வயது வித்தியாசம் எனில் A ன் வயது என்ன?
Answer
A. 6
18
ஒரு பெண் ஒரு மனிதனை சுட்டிக் காட்டி அவருடைய தாய் என் தாயின் ஒரே மகள் என்றார். அந்த மனிதனுக்கு அந்த பெண்ணின் உறவு என்ன?
Answer
D. அம்மா
19
ராஜூவின் பிறந்த நாள் ஆகஸ்டு 11. பாபு, ராஜூவை விட 11 நாட்கள் இளையவர். சுதந்திர தினம் திங்கள் கிழமை என்றால் பாபுவின் பிறந்த நாள் அதே வருடம் எந்த நாளாகும்?
Answer
C. திங்கள்
20
A = +, B = −, C = ×, D = ÷ என்றால் பின்னர் 5C7B5A6D3 என்ன?
Answer
B. 32
21
ஹோர்தஸ் மலாபாரிக்கஸ் என்பதின் ஆசிரியர் யார்?
Answer
C. அட்மிரல் வான்ரீட்
22
வெள்ளையனே வெளியேறு இயக்கத்துக்கு இணையான சம்பவம் இந்தியாவில் நடந்தது எது?
Answer
B. கீழரியூர் வெடிகுண்டு தாக்குதல்
23
எந்த முகலாய சக்ரவர்த்தி ஜெஸியா எனப்படும் 'மதவரியை' நிறுத்தினார்?
Answer
C. அக்பர்
24
இந்தியாவின் அணு சக்தியின் தந்ைத யார்?
Answer
B. ஹோமி. ஜே. பாபா
25
கண்டங்களுக்கான மாநாடு எந்த போராட்டத்துடன் சம்பந்தப்பட்டது?
Answer
B. அமெரிக்க புரட்சி
26
சிலாயின் தாய் என எந்த கல் அழைக்கப்படுகிறது?
Answer
C. ஆக்னேய சிலா
27
எந்த உள்நாட்டு தென்றல், "மருத்துவர்" என அழைக்கப்படுகிறது?
Answer
C. ஹர்மட்டன்
28
திசைகளை அடையாளம் காண ஜிபிஎஸ்-ஐ அறிமுகப்படுத்திய நாடு எது?
Answer
B. யூஎஸ்ஏ
29
உலக படத்தின் உயரத்தின் அடையாளம் எது?
Answer
B. சம உயரக் கோடுகள்
30
உலக வெப்பமயமாதலுக்கு காரணமான வாயு எது?
Answer
Question Cancelled
31
கோரமண்டல கடற்கரை இந்தியாவின் எந்த கடற்கரை பகுதியோடு சம்பந்தப்பட்டது?
Answer
C. கிழக்கத்திய கடற்கரை பகுதி
32
தகவல் பெறும் உரிமை சட்டத்தை செயல் முறைக்கு கொண்டு வந்த சங்கம்
Answer
B. கிசான் மஸ்தூர் சங்காதன்
33
கேரள அரசு சேவைகள், சம்பந்தப்பட்ட சேவை சட்ட உரிமை எந்த வருடத்தில் அமலுக்கு வந்தது?
Answer
A. நவம்பர் 1, 2012
34
இந்தியா சுதந்திரம் பெற்றபின் முதல் வாக்காளர் யார்?
Answer
B. சியாம் சரண் நேகி
35
தேசிய மனித உரிமை தினம்
Answer
A. டிசம்பர் 10
36
இந்தியாவின் முதலாவது மனித உரிமை ஆணையர்:
Answer
B. வழக்குரைஞர் ரங்கநாத மிஸ்ரா
37
ஜிஎஸ்டி எப்போது அமலுக்கு வந்தது?
Answer
D. 2017 ஜூலை
38
பின்வருபவையில் எது நேரடி வரி?
Answer
Question Cancelled
39
இந்தியாவில் ஐந்தாண்டு திட்டங்களை ஆரம்பித்தவர் யார்?
Answer
A. ஜவஹர்லால் நேரு
40
திட்டக்குழுவிற்கு பதிலான முறை தற்போது இந்தியாவில் எது?
Answer
B. நிதி ஆயோக்
41
தேசிய வருமானம் எத்தனை பகுதிகளோடு சம்பந்தப்பட்டது?
Answer
D. 3
42
சார்ஸ் நோய் நம் உடலின் எந்த பகுதியை தாக்குகிறது?
Answer
B. நுரையீரல்கள்
43
எலித் தோலில் எத்தனை குரோமோஸோம்கள் உள்ளது?
Answer
A. 42
44
எந்தநவீன பண்ணைத் தொழிற்நுட்பம் மண்ணில்லா பண்ணை முறை எனப்படுகிறது?
Answer
D. ஹைடிரோபொனிக்ஸ்
45
, நம் உடலின் எந்த உள்ளுருப்பு சக்தியை மறுபடியும் உருவாக்கும் திறன் உடையது?
Answer
D. கல்லீரல்
46
இந்தியாவில் எந்த மாநிலம் முதலில் எய்ட்ஸ் நோயை அறிவித்தது?
Answer
A. தமிழ்நாடு
47
கடல் நீரில் அதிகளவு காணப்படும் கூட்டு உப்பு பின்வருபவையில் எது?
Answer
D. சோடியம் குளோரைடு
48
எந்த உலோகம் குறைந்த மின் தடை பொருளால் மூடப்பட்டது?
Answer
C. பிஸ்மத்
49
, எந்த உலோகம் கத்தியால் வெட்டத் தகுந்தது?
Answer
A. சோடியம்
50
உலகத்தில் தயாரிக்கப்பட்ட முதல் செயற்கை சர்க்கரை எது?
Answer
B. சாக்கரின்
51
அணுவின் சுழலும் மாதிரியை கண்டுபிடித்தவர் யார்?
Answer
C. ரூதர்ஃபோர்டு
52
கணினியின் 'அவுட்புட் டிவைஸ்' (Output device) பின்வருபவையில் எது?
Answer
B. பிரிண்டர்
53
கணினியின் மூளை எது?
Answer
A. சிபியூ
54
கணினியின் தந்த யார்?
Answer
B. சார்லஸ் பாபேஜ்
55
ஃப்ரீ மென்பொருள் (Free Software) என அழைக்கப்படுவது எது?
Answer
D. லினக்ஸ்
56
பாராளுமன்ற ஜனநாயக முறை யோசனையை எந்த நாட்டிலிருந்து இந்திய அரசியலமைப்பு பெற்றது?
Answer
C. பிரிட்டன்
57
எந்த ஷரத்து, நமது அரசியலமைக்கப்பின் அடிப்படை பொறுப்புகளோடு சம்பந்தப்பட்டது
Answer
C. ஷரத்து 51 (A)
58
பிரிவு 32 ஐ நமது அரசியலமைப்பின் ஆன்மா மற்றும் இதயம் என ஒப்பிட்டவர் யார்?
Answer
B. பி.ஆர். அம்பேத்கர்
59
எந்த அரசியலமைப்பு சட்ட திருத்தம் அடிப்படை உரிமையிலிருந்து சொத்துரிமையை பிரித்தது?
Answer
C. 44 வது சட்டதிருத்தம்
60
இந்தியாவில் எந்த மாநிலத்தில் தனிப்பட்ட அரசியலமைப்பு பணி உள்ளது
Answer
B. நாகலாந்து
61
2019 ஐசிசி உலக கிரிக்கெட் போட்டி எந்த இடத்தில் நடந்தது?
Answer
A. இங்கிலாந்து
62
இந்திய ரிசர்வ் வங்கியின் கவர்னர் ஜெனரல் யார்?
Answer
B. சக்திகாந்த தாஸ்
63
2018 ல் எந்த நாடு எப்ஐஎப்ஏ உலக கால்பந்து போட்டியில் வென்றது
Answer
D. பிரான்ஸ்
64
'நிப்பா வைரஸ்' கேரளாவில் முதலில் எந்த மாவட்டத்தில் காணப்பட்டது.
Answer
A. கோழிக்கோடு
65
நீண்ட காலமாக பாராளுமன்ற உறுப்பினராயிருந்த கேரள நபர் யார்?
Answer
C. கே.எம். மாணி
66
யுனெஸ்கோவால் அங்கீகாரம் பெற்ற கேரள கலை உருவம் எது?
Answer
D. கூடியாட்டம்
67
2018 ல் வயலார் விருது பெற்ற நாவல் எது?
Answer
B. உஷ்ணராசி
68
ஈராணி டிராபி எந்த விளையாட்டோடு தொடர்புடையது?
Answer
A. கிரிக்கெட்
69
ஒலிம்பிக்கில் இந்திய அணியை வழி நடத்தும் முதல் பெண் யார்?
Answer
B. சைனி வில்சன்
70
இந்திய திரைப்படத்தின் தந்தை யார்?
Answer
A. ஜே.சி. டேனியல்
71
“Don't lend Arun any money”, I said to Kavya. “He never pays his debt” The above sentences can be reported as:
Answer
A. Iadvised Kavya not to lend Arun any money as he never paid his debt
72
He hardly ever makes a mistake, ———————— The appropriate question tag for the above sentence 15 :
Answer
C. does he?
73
165 as daft as a brush The underlined idiom means :
Answer
D. very stupid
74
The girls as well as their teacher —--_——_ left.
Answer
B. have
75
The boys like (play) games but hate (do) lessons :
Answer
C. playing, doing
76
You've spelt it wrong. There —————— be another 5.
Answer
A. ought to
77
Weshall have to tow the car to the garage : The above statement in active voice can be changed into passive voice as
Answer
B. The car will have to be towed to the garage
78
The antonym of diligent is ———————_.
Answer
D. lazy
79
A good student works hard at her books and enjoys learning. The underlined word is :
Answer
D. An adverb
80
Identify the one word substitution for the following : Concluding part of a literary work.
Answer
B. Epilogue
81
Notwithstanding his hard work, he didn't succeed. The above simple sentence can be converted into a compound sentence as:
Answer
C. He worked hard yet didn't succeed
82
The Bill, passed by the Parliament, has to obtain the President's ———————
Answer
A. assent
83
Why didn't you say that you were short of money? If I (know) I (lend) you some :
Answer
B. had known, would have lent
84
I (buy) a new house last year but I (not sell) my old house yet, so at the moment I have two houses :
Answer
A. bought, have not sold
85
When ————Y———— Titanic was crossing —-—————————_ Atlantic, she struck an iceberg.
Answer
C. the, the
86
After a brief speech the Minister —————————— the new statue.
Answer
D. unveiled
87
It is ————_———__—- to go by train than by car.
Answer
D. cheaper
88
The wedding has been —————————— until June.
Answer
B. put off
89
1107௩0௦௦௩௦] -- the traffic regulations you will ஐந் ப trouble ணை the police.
Answer
A. with, into, with
90
The boy looked much ————_—_____,
Answer
C. relieved
91
கீழ்காணும் சொற்களில் பெயர்ச்சொல் எது?
Answer
B. பாரதி
92
பிரித்து எழுதுக: 'எழுத்தாணி'
Answer
A. எழுத்து + ஆணி
93
சரியான சொல் எது?
Answer
D. வாழைப்பழம்
94
அல்லல், இடர் என்ற சொற்கள் எந்தப் பொருளைக் குறிக்கும்?
Answer
C. துன்பம்
95
எதிர்ச் சொல் தருக : 'புகழ்'
Answer
A. இகழ்
96
எம்.டி. வாசுதேவன் நாயர் இயற்றிய நாவல் எது?
Answer
D. நாலுகெட்டு
97
'தமிழ் தென்றல்' என்று அழைக்கப்படுபவர் யார்?
Answer
C. திரு.வி.க
98
2012 ஆம் ஆண்டில் 'வள்ளத்தோள் விருது' யாருக்கு வழங்கப்பட்டது?
Answer
B. யூசப்பலிகேச்சேரி
99
"Where there is will. There is a way" - இதற்கு இணையான தமிழ் பழமொழி எது?
Answer
A. மனம் இருந்தால் மார்க்கம் உண்டு
100
Face Book - இதன் சரியான தமிழ்ச் சொல் எது?
Answer
B. முகநூல்
Discussion
Ask a doubt or share a tip.
No comments yet — start the discussion.