| Post Name | WOMAN POLICE CONSTABLE (WOMAN POLICE BATTALION)/POLICE CONSTABLE (Band/ Bugler /drmmer) - POLICE |
|---|---|
| Question Paper Code | 111/2023 |
| Category Code | 595/2022, 596/2022 |
| Date of Test | 8 July 2023 |
| Medium of Question | TAMIL |
| Exam Type | OMR Examination |
| Total Questions | 100 |
1
ECL கொடுக்கப்பட்டுள்ளவைகளிலிருந்து, அவை நடந்த வரிசையில்
பதிலைக் தேர்ந்தெடுக்கவும்.
i) கையூர் கிளர்ச்சி.
ii) நிவர்த்தன கிளர்ச்சி.
iii) புன்னப்ரா -வயலார் எழுச்சி.
iv) பூக்கோட்டுர் போர்.
Answer
A. iv, ii, i, iii
2
அசம்கார் பிரகடனம் எந்த கிளர்ச்சியுடன் தொடர்புடையது ?
Answer
C. சிப்பாய் கலகம்
3
சுபாஷ் சந்திரபோஸ் தொடர்பான பின்வரும் முழக்கங்களை எழுதுங்கள்
Answer
C. நீங்கள் எனக்கு இரத்தம் கொடுங்கள், நான் உங்களுக்கு சுதந்திரம்
4
ரஷ்யாவில் கூட்டுப் பண்ணை முறையை எதிர்த்த செல்வந்தர்களின் பெயர்
என்ன
Answer
C. குலக்கள்
5
பின்வருவனவற்றில் எது ரஷ்யப் புரட்சியுடன் தொடர்பு படுத்தப்பட
வில்லை ?
Answer
C. பாஸ்டில் சிறையின் வீழ்ச்சி
6
2023-இல் நேட்டோவில் இணைந்த நாடு எது ?
Answer
A. பின்லாந்து
7
இந்தியாவின் முக்கிய மலைவாசஸ்தலமான மவுண்ட் அபு எங்குள்ளது ?
Answer
A. ராஜஸ்தான்
8
பின்வருவனவற்றில் பெரிய அளவிலான வரைபடம் எது ?
Answer
C. காடாஸ்ட்ரல் வரைபடம்
9
மேற்கு தொடர்ச்சி மலையும் கிழக்கு தொடர்ச்சி மலையும் சந்திக்கும் பகுதி
Answer
B. நீலகிரி
10
ட்ரோபோஸ்பியரில் எந்த வாயு அதிகமாக உள்ளது ?
Answer
D. நைட்ரஜன்
11
பான்ஜியா என்ற கருத்தை முதலில் அறிமுகப்படுத்தியவர் யார்
Answer
D. ஆல்ஃபிரட் வெக்னர்
12
உத்தராயணக் கோட்டை (231 14) கடக்காத நாடு எது
Answer
D. நியூசிலாந்து
13
குறுவை பயிர்களின் (ராபி பயிர்களின்) அறுவடை காலம்
Answer
C. ஏப்ரல் முதல் மே வரை
14
மத்தியப் பிரதேசத்தின் 'பன்னா சுரங்கங்கள்' எவை தயாரிப்பதில்
புகழ்பெற்றவை?
Answer
B. வைரம்
15
“சர்பதி சொரோனா' என்ற கோதுமை வகையை உருவாக்கிய வேளாண்
Answer
B. டாக்டர் எம்.எஸ். சுவாமிநாதன்
16
NIT] ஆயோக்கின் தலைமையகம்
Answer
A. புது டெல்லி
17
லால் பகதூர் சாஸ்திரி 6) ராஜீவ்காந்தி
Answer
C. 1, 5, 3, 6, 2,
18
2023ல் உலக வங்கி தர்க்க செயல்திறன் குறியீட்டில்இந்தியாவின் நிலை
என்ன?
Answer
B. 38
19
ஜவஹர்லால் நேருவின்குறிக்கோள் தீர்மானத்தை தவறானது,
சட்ட விரோதமானது, முதுர்ச்சியற்றது, துயரமானது மற்றும் ஆபத்தானது”
என்று கூறிய அரசியல் நிர்ணய சபையின் உறுப்பினர் யார்?
Answer
A. முகுந்த் ராம் ராவ் ஜெயகர்
20
கோவா மாநிலத்தின் உருவாக்கம் D) 1953 டிசம்பர்
Answer
B. 1-D,2-C,3-B,4-A
21
இந்திய அரசியலமைப்பின் கடைசி திருத்தத்தில் ராம்நாத்
கோவிந்த் கையெழுத்திட்டார்.
Answer
A. 2,4
22
சொத்து உரிமைகள் சட்ட உரிமைகள் A) பிரிவு
Answer
A. அரசியலமைப்பு திருத்தம்
23
போலீஸ் 8) மது
Answer
C. 2,4,6
24
பஞ்சாயத்து ராஜ் அமைப்பு இந்தியாவில் முதன்முதலில்
அக்டோபர் 2, 1959 அன்று ராஜஸ்தானில் நிறுவப்பட்டது.
Answer
D. 1,2,
25
இந்திரா காந்தி 2) விஸ்வநாத் பிரதாப் சிங்
Answer
D. 5, 1, 6, 2, 3,
26
இந்தியாவின் 10வது தலைமை தேர்தல்ஆணையரான திருநெல்லாயி
நாராயண ஐயர் சேஷன் எப்போது காலமானார்
Answer
B. 2019 நவம்பர்
27
பி.ஜே. ஜோசப்
Answer
B. 4
28
விதவை மறுமணத்தை ஊக்குவிக்க, விதவைகள்/விவாகரத்து பெற்றவர்
களுக்கு மறுமணம் செய்ய எந்த கேரள அரசு நிதி உதவி வழங்குகிறது ?
Answer
C. மாங்கல்ய திட்டம்
29
பின்வரும் கூற்றுகளில் எது தவறானது ?
Answer
C. கேரள மாநில மின்சார வாரியம் 1960 இல் நிறுவப்பட்டது
30
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 370 வது பிரிவு ரத்து செய்யப்பட்டு
மறுசீரமைப்புச் சட்டம் நிறைவேற்றப்பட்டு ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக்
ஆகிய இரண்டு யூனியன் பிரதேசங்கள் நடைமுறைக்கு வந்தது
Answer
A. 2019 அக்டோபர்
31
“ஒரே பூமி, ஒரே குடும்பம், ஒரே எதிர்காலம்' என்ற முழக்கம் எதனுடன்
தொடர்புடையது ?
Answer
A. 0. 20 உச்சிமாநாடு
32
மனித இதயத்தில் எந்த அறை சுவர் மிகவும் தடிமனாக உள்ளது ?
Answer
D. இடது வென்ட்ரிக்கிள்
33
வைட்டமின் 8, இன் வேதியியல் பெயர்
Answer
A. பைரிடாக்கின்
34
எந்தவகை நீரிழிவு நோய், வாழ்க்கை முறை நோயாக கருதப்படுகிறது ?
Answer
C. வகை 2 நீரிழிவு நோய்
35
பூஞ்சையால் மனிதர்களுக்கு ஏற்படும் நோய்
Answer
B. ரிங் வார்ம்
36
கேரளாவில் 'ஆர்த்ரம்' இட்டம் எந்த ஆண்டு அமல்படுத்தப்பட்டது ?
Answer
Question Cancelled
37
மனித ஆரோக்கியத்துடன் விலங்குகளின் ஆரோக்கியத்தையும் சுற்றுச்
குழலையும் பராமரிப்பதன் மூலம் நோய் எதிர்ப்பு சக்தியை அடையும்
நாக்கில் சுகாதாரத் துறை வகுத்துள்ள இட்டம் ?
Answer
B. ஓன்ஹெல்த்
38
பூமியின் மையத்தில் ஈர்ப்பு விசையால் ஏற்படும் முடுக்கத்தின் மதிப்பு
என்ன
Answer
D. 0
39
2 இிலோ எடையுள்ள ஒரு பொருளை 2 மீட்டர் உயரத்திற்கு உயர்த்த
எவ்வளவு வேலை செய்ய வேண்டும் ?
Answer
C. 39.2
40
“மரிஜிகா' எந்த நிகழ்வால் ஏற்படுகிறது ?
Answer
B. மொத்த உள் பிரதிபலிப்பு
41
ராணி ராம்பால் எந்த விளையாட்டுத் துறையுடன் தொடர்புடையவர்
Answer
B. ஹாக்கி
42
வாயுக்களின் அழுத்தம் மற்றும் வெப்பநிலை இடையே உள்ள தொடர்பை
எந்த விதி கூறுகிறது
Answer
C. கே-லுசாக்கின் விதி
43
301045" இன் வெளிப்புற எலக்ட்ரான் உள்ளமைவு கொண்ட ஒரு
உலோகம் எந்த தொகுதியைச் சார்ந்தது
Answer
C. 0 தொகுதி
44
மனித உமிழ்நீரின் PH மதிப்பு என்ன
Answer
A. 6.4
45
இந்த விஞ்ஞானிகளில் யார் வேதுயியலுக்கான 2022 நோபல் பரிசை
வென்றுள்ளனர்
Answer
B. கரோலின் ஆர். பெர்டோஸி
46
கழிஞ்ச காலம் யாருடைய சுயசரிதை ?
Answer
C. கே.பி.கேசவ மேனன்
47
'கொல்ல வர்ஷம்' எப்போது தொடங்கியது
Answer
B. கி.பி. 825 ஆகஸ்ட்
48
நீலம் பேரூர் படையணி கொண்டாடப்படும் மாவட்டம்
Answer
C. ஆலப்புழா
49
பாரத ரத்னா பெற்ற முதல் விளையாட்டு வீரர்
Answer
D. சச்சின் டெண்டுல்கர்
50
ஸ்வாதி திருநாள் இசை விருது 2023 வென்றவர் யார்
Answer
C. பி. ஜெயச்சந்திரன்
51
வேலைவாய்ப்பு நிறுவனத்தில் ஆண்களுக்கும் பெண்களுக்குமான விகிதம்
6:5 ஆகும். அந்த பெண்களில் | பேர் வெளியேறினால், தற்போதைய
விகிதாசாரம் எவ்வளவு ?
Answer
B. 4:3
52
மணிக்கு aie கிமீ வேகத்தில் செல்லும் கார் 4 மணி நேரத்தில் எவ்வளவு
தூரம் கடக்கும் ?
Answer
C. 187500 m
53
ஒரு பொருளின் விலை 20% குறைந்து ரூ.200 ஆக இருந்தது. பின்னர்,
ரூ.150 க்கு விற்கப்பட்டது. மொத்த இழப்பு சதவீதம் என்ன?
Answer
B. 40%
54
43,175, ss, 2815
Answer
D. 703
55
ஒரு பாட்டிலில் 0.9 லிட்டர் தண்ணீர் உள்ளது. இதை 0.15 லிட்டர்
கொள்ளளவு உள்ள எத்தனை குவளைகளில் நிரப்ப முடியும் ?
Answer
B. 6
56
ஒரு குடும்பத்தில் உள்ள 5 குழந்தைகளுக்கு இடையே 3 வயது வித்தியாசம்
உள்ளது. எல்லா வயதினரின் கூட்டுத்தொகையும் சேர்த்தால் 50 வரும்.
அப்படியானால், இளைய குழந்தைக்கு எவ்வளவு வயது ?
Answer
A. 4
57
ஒரு தொட்டியின் ் பங்கு 6 நிமிடங்களில் நிரப்பப்படும். எனில், தொட்டி
முழுவதும் நிரப்புவதற்கு எத்தனை நிமிடங்கள் ஆகும் ?
Answer
D. 4நிமிடம்
58
FLATTER என்ற வார்த்தையை 7238859 என்றும், MOTHER என்ற
சொல்லை 468159 என்றும் குறியிடலாம் என்றால், 14/41/4141] என்ற
வார்த்தையை எப்படி குறியிட முடியும் ?
Answer
A. 4344681
59
3 யூனிட் தேர்வுகளில் முதல் 2 தேர்வுகளில் முறையே 70 மற்றும் 75
மதிப்பெண்களை ரவி பெற்றுள்ளார். சராசரியாக 60 மதிப்பெண்கள் பெற
வேண்டுமானால் ரவி மூன்றாம் பிரிவு தேர்வில் எத்தனை மதிப்பெண்கள்
பெற வேண்டும் ?
Answer
B. 35
60
734414 _73 + 52 எவ்வளவு ?
8 2 4 6
22 23 19 23
22 17 16.1” 16-25
Answer
D. 24
61
The feminine form of Bachelor is
Answer
C. spinster
62
My grandparents used to give me a lot of sagacious advice.
Find the antonym for the word sagacious.
Answer
B. foolish
63
Convert the Assertive Sentence into its Interrogative form.
Yes, they speak French.
Answer
A. Do they speak French ?
64
Fill in the blank with appropriate question tag.
No one was injured in the accident,
Answer
A. were they ?
65
Travel will acquaint you ___ new customs.
Answer
D. with
66
The bridge course gives the studentsa___———_in the following academic year.
Answer
D. leg up
67
___ we are of the opinion that he is involved in the fraud.
Answer
B. Prima facie
68
‘Would you like to join our Drama group ?’ Ann asked me.
The Indirect Speech form of the given sentence is
Answer
C. Ann asked me if | would like to join their Drama group.
69
They are delivering it this afternoon.
The passive form of the given sentence is
Answer
C. It is being delivered this afternoon.
70
The beggar was __ by a car.
Answer
D. run down
71
'நல்வினை'என்ற சொல்லிற்கு எதிர்மறைச் சொல்லாக எதைக் குறிப்பிடலாம் ?
Answer
B. தவினை
72
சமையல் + கலை என்ற இரண்டு சொற்கள் இணையும் போது தோன்றும் சொல்
Answer
C. சமையற்கலை
73
தீயணைப்பு” என்ற சொல்லைப் பிரித்து எழுதுக.
Answer
A. $+ அணைப்பு
74
அணி, வடிவு, வனப்பு, பொலிவு, எழில் போன்ற சொற்களின் பொருளை
உணர்த்தும் ஒரு சொல்
Answer
D. அழகு
75
அடி உதவுவது போல் அண்ணன் தம்பி உதவமாட்டான்.
Answer
B. 1), 2) மட்டும் சரி
76
வாளி, மூங்கில் 4) இவையனைத்தும் சரி
Answer
C. 2) மட்டும் சரி
77
அம்பு' என்ற சொல்லுக்கு இணையான தமிழ் வழக்குச் சொல் எது ?
Answer
D. 4) மட்டும் சரி
78
தொல்காப்பியத்தில் குறிப்பிடும் பெண்பால் உயர்திணைப் பெயர்கள் யாவை ?
Answer
A. அவள், இவள், உவள்
79
&ழே கொடுக்கப்பட்டுள்ளவையிலிருந்து சரியான வாக்கிய அமைப்பைத்
தேர்ந்தெடுத்து எழுதுக.
Answer
B. கண்ணனால் ஓவியம் வரையப்பட்டது.
80
கீழே குறிப்பிடப்படும் பறவைப் பெயர்களில் ஒருமை, பன்மையை விளக்கி
நிற்கும் சொற்கள் யாவை ?
Answer
A. கோழி - கோழிகள்
81
மாஜிஸ்திரேட் உத்தரவு வலயக் பிடியாணையின்றி கைது செய்யப்பட்ட
ஒருவரை காவல்துறைஅதிகாரி தடுத்து வைக்கும் அதிகபட்ச கால வரம்பு
Answer
A. 24 மணிநேரம்
82
அறிக்கைகள் வாதமாக மாறும் போது
Answer
B. அறிக்கைகள் 1), 3), 4) உண்மை
83
எந்த சூழ்நிலையில் ஒரு தனி நபர் மற்றொருவரை சட்டப்பூர்வமாக கைது
செய்ய முடியும் ?
Answer
A. ஜாமீனில் வெளிவர முடியாத குற்றம் காவல்துறை முன்னிலையில்
84
போலீஸ் காவலில் செய்யப்பட்ட வாக்குமூலத்தின் அடிப்படையில்
ஏகேனும் உண்மை கண்டறியப்பட்டால்
Answer
C. 3), 4) உண்மை
85
விசாரணையை நடத்துவதில் நீதிமன்றத்தின் அதிகார வரம்பு குறித்து பின்வருவனவற்றிலிருந்து சரியானதைக் தேர்ந்தெடுக்கவும். 1) குற்றல் தொடர்ச்சியானது மற்றும் ஒன்றுக்கு மேற்பட்ட உள்ளூர் பகுதிகளில் குற்றம் நடைபெறுகின்ற அந்த பகுதியில் அதிகார வரம்பைக் கொண்ட எந்த நீதிமன்றமும் விசாரிக்கப்படலாம். 2) எந்தவொரு குற்றமும் ஒரு கட்சியினரின் விண்ணப்பத்தின் மீது எந்த நீதிமன்றத்திலும் விசாரிக்கப்படலாம் 3) குற்றம் ஒரு நீதிமன்றத்தின் அதிகார வரம்பிற்குள் செய்யப்பட்டு, அதன் விளைவுகள் மற்றொரு நீதிமன்றத்தின் அதிகார வரம்பிற்குள் இருந்தால், குற்றம் செய்யப்பட்டஅதிகார வரம்பில் மட்டுமே விசாரணை நடத்தப்படும்.
Answer
D. 1) மற்றும் 4) சரியானவை
86
பின்வரும் உரிமைகளில் எது ஒரு குடிமகன் காவல் நிலையத்தில் பெற முடியும்
Answer
C. பெண்கள் தனியுரிமையுடன் புகார் அளிக்க.
87
அதிக அளவிலான போதைப் பொருட்களை கடத்தியதாக மீண்டும் மீண்டும்
குற்றம் சாட்டப்பட்ட ஒருவர், அந்த குற்றத்தை மீண்டும் செய்தால், போதை
மருந்துகள் மற்றும் சைக்கோட்ரோபிக்பொருட்கள் சட்டத்தின் 5. 31A இன்
Sip பரிந்துரைக்கப்பட்ட தண்டனைக்கு பொறுப்பாவார். அவருக்கு என்ன
தண்டனை கிடைக்கும்
Answer
C. மரண தண்டனை
88
காவல்துறையின் சரியான செயல்பாட்டிற்குஉதவுவதற்கான சமூக தொடர்புக்
குழுக்களை உருவாக்குவதை எந்தச் சட்டம் வழங்குகிறது ?
Answer
A. போலீஸ் சட்டத்தின் பிரிவு
89
ஒரு மோசடி செய்வதற்காக ஒருவரின் சொந்த விருப்பத்திற்கு வேண்டுமென்றே
மற்றொருவருக்கு மரணத்தை ஏற்படுத்திய குற்றம் என்ன?
Answer
A. கொள்ளை
90
காவல் சட்டத்தின் EY சிறப்பு காவல் அதிகாரியாக தற்காலிக நியமனம்
பெற பரிசீலிக்கப்படும் நபரின் வயது வரம்பு
Answer
B. 18 வயது முகல் 60 வயது வரை
91
வேறொருவரின் ஏடிஎம் கார்டைத் உபயோகப்படுத்தி திருடுவது எந்தச்
சட்டத்தின் படி தண்டனைக்குரியது ?
Answer
C. பிரிவு 66 தகவல்தொழில்நுட்ப சட்டம்
92
இந்திய தண்டனைச் சட்டத்தின் எந்தப் பிரிவு, அருகிலுள்ள சொத்துக்களில்
வ௫ிக்கும் நபர்களுக்கு நிச்சயமாக ஒரு பொதுவான தீங்கு விளைவிக்கும்
என்ற அறிவு மற்றும் நோக்கத்துடன் ஒரு செயலை செய்வதற்கான தீர்ப்பை
வழங்குகிறது ?
Answer
A. பிரிவு
93
போதைப்பொருள் பயன்பாடு மற்றும் கடத்தல்களைதண்டனைக்குரியதாக
மாற்றும் வகையில் கொண்டுவரப்பட்ட விசேஷ சட்டம்
Answer
B. போதைப்பொருள் மருந்துகள் மற்றும் சைகோட்ரோபிக்பொருட்கள்
94
தகவல்தொழில்நுட்பச் சட்டத்தின் கழ் ஆயுள் தண்டனையுடன் கூடிய
தண்டனைக்குரிய குற்றங்கள் பின்வருமாறு
Answer
D. சைபர் பயங்கரவாதம்
95
தகவல்களை வழங்குவதில் பொது நலன் முக்கியமானது.
Answer
B. அறிக்கைகள் 1), 2), 4) உண்மை
96
தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கழ் தேவைப்படும் தகவலை,
மூன்றாம் தரப்பினரிடமிருந்து பெறப்படும் போது, அந்த நபரால் அது
ரகசியமாகவைக்கப்பட்டால், அதற்கு எடுக்க வேண்டிய நடவடிக்கைகள்
Answer
A. பிரிவு 11 தகவல் அறியும் உரிமைச் சட்டம்
97
குழந்தை பாலியல் வன்கொடுமைகளைத்தடுக்க 0050 சட்டம் எந்த
ஆண்டு இயற்றப்பட்டது ?
Answer
C. 2012
98
ஆண்மையைப் பறிக்கும் வகையில் ஒருவருக்கு உடல்ரீதியாகத் தீங்கு
ளைவிப்பது இந்தஇந்திய தண்டனைச் சட்டத்தின்படி குற்றமாகும்
Answer
B. துயரமான உடல் தீங்கு
99
திருமணமான பெண்கள் இயற்கைக்கு மாறான சூழ்நிலையில் இறக்கும்
போது, திருமணமான எத்தனை ஆண்டுகளுக்குள், அதை வரதட்சணை
தொடர்பான மரணமாக கருதப்படுகிறது
Answer
B. 7 ஆண்டுகள்
100
ஒரு நபர் ஒரு குழந்தையை பாலியல் நோக்கத்துடன்ஆபாசமாக
கவர்ந்துிமுத்தால், அது போக்சோ சட்டத்தில் இதன் கீழ் குற்றமாகும்.
Answer
A. பாலியல் துன்புறுத்தல்
Discussion
Ask a doubt or share a tip.
No comments yet — start the discussion.