Skip to content
10th Level - Practice App Completely Free · 100K+ Users Install

Kerala PSC Workshop Attender (Architectural Assistant) – SR From SC/ST – Industrial Training Department Previous Question Paper – 093/2019

Practice Mode

Sit all 100 questions full screen, one at a time. Sign in and your score, your time and where you got to are kept — put it down here and finish it on your phone.

Sign in to practise
Post NameWORKSHOP ATTENDER (ARCHITECTURAL ASSISTANT) - SR FROM SC/ST - INDUSTRIAL TRAINING DEPARTMENT
Question Paper Code093/2019
Date of Test30 December 2019
Medium of QuestionTAMIL
Exam TypeOMR Examination
Total Questions100
1
ஒரு திடப� ்பொருளுக் கு எத்தனை பரிமாணங் கள் உள் ளன?
Answer
C. 3.
2
திடப� ்பொருளானது, ____ மற் றும் சுழற் சியுறு திண்மம் என் ற இரு குழுக்களாக பிரிக் கப் படுகின் றன.
Answer
A. பன் முகத்திண்மம் .
3
கனசதுரத்தின் மற� ்றொரு பெயர்.
Answer
B. ஆறுமுகம் .
4
இணையளவு நீ ளம் = ___________ உண்மையான நீ ளம் .
Answer
B. 0.815.
5
அமைவுப் படத்திற் கு இணையாகவும் மற் றும் செங் குத்தாகவும் புர�ொஜெக்டர்கள் இருப் பது ____ வீழல் கள் /முன்னீட்சி நிலையாகும் .
Answer
A. செங் குத்து வரைவு.
6
க�ோணங் களை அளவிட பயன் படுத்தப் படும் அளவுக�ோல் .
Answer
C. நாண்களின் அளவு.
7
பெயர்வரை முறை/எழுத்திடலின் அளவானது ________________________ என உணர்த்தப் படுகிறது.
Answer
A. உயரம்
8
ஒரு அடி = ——— அங் குலம் .
Answer
B. 12.
9
த�ொடர்புடைய பகுதியை இணைக்கின் ற க�ோட்டை வெளிப் படுத்தும் விவரணை.
Answer
D. லீடர் லைன் .
10
Each question is provided with four choices
Answer
D. having one correct answer. Choose the correct answer and darken the bubble corresponding to the question number using Blue or Black Ball Point Pen in the OMR Answer Sheet.
11
ப�ோலார் டிராக்கிங் -ஐ ஆன் /ஆஃப் செய் ய பயன் படுத்தப் படும் தட்டச்சு பலகையில் உள் ள கீ.
Answer
A. F10.
12
வகுக் கும் எண்ணைவிட குறைவான வகுத்தலில் மேலெழுத்து மற் றும் 1க்கும் குறைவான மதிப் புள் ளதாக இருப் பது.
Answer
A. சமமான பின்னம் .
13
16 த�ொழிலாளர்கள் ஒரு பணியை 25 நாட்களில் முடிக்கின் றனர். அதே பணியை 20 த�ொழிலாளர்களைக் க�ொண்டு முடிக் க எத்தனை நாட்கள் தேவைப் படும் ?
Answer
B. 20.
14
Answer
C. a2 – b2
15
M.K.S. சிஸ்டமில் M என் ற எழுத்து _______-ஐ குறிக்கிறது.
Answer
B. மீட்டர்.
16
1 கன மீட்டர் = _____ லிட்டர்.
Answer
D. 1000.
17
_______-ஐ அளவிடுவதற் கு ஆர்கிமிடிஸ் க�ோட்பாடு பயன் படுத்தப் படுகிறது.
Answer
D. ஒப் பு எடைநிலை.
18
க�ோளத்தின் பரப் பளவு ___
Answer
C. 4 Λ π2
19
ஒரு த�ொட்டியின் க�ொள் ளளவு 10,000 லி ஆகும் . அதன் அடித்தளமானது 2 மீட்டரின் வர்க்கமாக இருக் குமானால் அத�்தொட்டியின் உயரம் ___________ ஆக இருக் கும் .
Answer
D. 2.5
20
சைன் 30° என்பது ____.
Answer
C. 1/2
21
ப�ொருட்களின் நடுக�ோடுகள் வரைவதற் கு எந் த வகை க�ோடு பயன் படுத்தப் படுகிறது?
Answer
A. சங் கிலி மெல் லிய க�ோடு
22
வெளிக�்கோடுகள் , பரிமாணங் கள் மற் றும் விவரிப் புகள் வரைவதற் கு எந் த பென் சில் பயன் படுத்தப் படுகிறது?
Answer
B. H.
23
ஒரு நாண் மற் றும் அதன் இருபுற ஆர எல்லைக்கு மத்தியில் உள் ள வட்டத்தின் பகுதி
Answer
C. வெட்டுக் கூறு (செக்மென் ட்)
24
நான் கு சமமான பக்கங் களை ஒன் று மற� ்றொன் றுக்கு செங் குத்தான பக்கங் களுடன் இணைப் பதன் மூலம் செய் யப் படும் வடிவியல் வடிவம் என்ன?
Answer
B. சதுரம் .
25
90° க்கு மேற் பட்ட க�ோணம் என்ன ________.
Answer
B. விரிக�ோணம் .
26
ஒரு பிரமிட் அதன் அச்சுக்கு இணையாக இருக் கும் எந் த புள் ளியிலும் வெட்டப் படுமானால் , நமக்கு கிடைக்கக் கூடிய படம் என்ன?
Answer
B. அதிபரவளைவு
27
ஒரு நீ ள் வட்டத்தின் பெருவிட்டம் என்ன?
Answer
A. பேரச்சு.
28
ஆப்ஜக் ட் அப் சர்வருக்கும் மற் றும் புர�ொஜக்‌ஷன் பிளைனுக் கும் இடையே உள் ள புர�ொஜக்‌ஷன் என்ன?
Answer
A. முதல் க�ோண புர�ொஜெக்‌ஷன் .
29
ஒரு செவ் வகத்தில் உள் ள இரண்டு முகங் களையும் மற் றும் ஒரு சதுரத்தின் அல் லது செவ் வகத்தின் நான் கு பக் கங் களையும் இணைப் பதன் மூலம் கிடைக் கக் கூடிய வடிவியல் வடிவம் என்ன?
Answer
B. செவ் வக முப் பட்டகம் .
30
ஒரே வடிவத்தில் மற் றும் இணையாக மற� ்றொரு ப�ொருளை வரைவதற் கு பயன் படுத்தப் படும் ஆட�்டோ கேட் கமாண்ட் என்ன?
Answer
B. ஆஃப்செட் கமாண்ட்
31
ன் வம் தசம எண்களின் ம�ொத்த த�ொகை என்ன: 0.5 + 0.05 + 0.005 = ______
Answer
C. 0.555
32
5 த�ொழிலாளர்கள் ஒரு வேலையை 15 நாட்களில் செய் கிறார்கள் , அப் படியானால் , அதே வேலையை மூன் று த�ொழிலாளர்களைக் க�ொண்டு செய் வதற் கு எத்தனை நாட்கள் தேவை?
Answer
A. 25 நாட்கள் .
33
எடையை பவுண்ட்-ஆக மாற் றுக. 10 கிகி = ______ பவுண்ட்.
Answer
B. 22.05
34
"a" பக்கத்தின் ஒரு சதுர பரப் பு என்ன ______.
Answer
A. 2 a
35
க�ோணவியலில் 1 க்கு சமமானது என்ன? sin θ
Answer
C. cosecθ
36
க�ோணவியலில் sin2θ + cos2θ-வின் மதிப் பு என்ன?
Answer
A. 1
37
'N' பக்கத்தின் ஒரு பல க�ோணத்தின் அனைத்து க�ோணங் களின் ம�ொத்த த�ொகை என்ன?
Answer
A. (2N–4) 90
38
sin θ = √3/2 கொண்ட ஒரு முக்கோணத்தின் ‘cos θ’-ன் மதிப்பு என்ன?
Answer
B. 1/2
39
5 செமீ பக்கம் மற் றும் 30 செமீ உயரம் க�ொண்ட ஒரு சதுர பிரமிடின் கன (அளவு) பரிமாணம் என்ன?
Answer
B. 250.
40
(X+Y) (X–Y) என க�ொடுக் கப் பட்ட இயற் கணிதச் சமன் பாட்டின் மதிப் பு என்ன?
Answer
B. x2 – y2
41
செங் கல் குறைந் தபட்சம் _________ தாங் கக் கூடியதாக இருக் க வேண்டும் .
Answer
B. 5.5 N/mm2
42
ஒவ� ்வொரு கட்டுமானத்தின் எந் த பாண்டில் (பிணைப் பில் ) மாற் று ஹெட்டர் மற் றும் ஸ்ட்ரெச்சர் வைக் கப் படுகின் றன?
Answer
C. ஃப்லெமிஷ் பாண்ட்
43
வெள்ளையடிப் பதற் கு பயன் படுத்தும் சுண்ணாம் பு எது?
Answer
A. க�ொழுப் பு சுண்ணாம் பு
44
காரைப் பூச்சு பூசுவதற் கு பயன் படுத்தப் படும் மணல் துகளின் அளவு என்ன?
Answer
D. 1.5875mm
45
திடீரென சிமெண்ட் இறுகுவதை தவிர்ப்பதற் கு பயன் படுத்தப் படும் ப�ொருள் என்ன?
Answer
B. ஜிப் சம்
46
சிமெண்ட் தகுதியானதா என் பதை எதன் மூலம் தீர்மானிக் கப் படுகிறது?
Answer
C. (A) & (B)
47
10 செமீ தடிமனுடைய சுவர் கட்டுவதற் கு உகந் த பாண்ட் எது?
Answer
D. ஸ்ட்ரெச்சர் பாண்ட்.
48
ப�ொது ந�ோக்கங் களுக் கு பயன் படுத்தப் படும் வைப்ரேட்டர் எது?
Answer
A. உள்புறம்
49
எந் த வகையான கட்டுமான கான் கிரீட்டில் உபரி காற் று மற் றும் நீ ர் நீ க்கப் படுகின் றன?
Answer
A. வேக் வம் கான் கிரீட்
50
பின் வருவனவற் றில் எதை தரமான சிமெண்ட் தயாரிப் பதற் கு பயன் படுத்தப் படுகிறது?
Answer
B. சுண்ணாம் புக் கல்
51
பில் லர் மட்டுமே கட்டுவதற் கு க�ொடுக்கப் படும் பேஸ்மென் ட் எது?
Answer
D. பேட் ஃபூட்டிங் .
52
எந் த சூழ் நிலையில் கிரில்லேஜ் ஃபவுண்டேஷன் என் ற அடித்தளம் கட்டப் படுகிறது?
Answer
C. மிகு பளு
53
ஒரு கட்டிடத்தில் ஈரப் பதத்தின் நுழைவை தடுப் பது எப் படி?
Answer
B. ஈரக் காப் பு செய் தல்
54
முன் வார்ப்பு கான் கிரீட் பைல் (நிலத்தூண்) விட்டம் என்ன?
Answer
C. 30 முதல் 50 செமீ வரை
55
லேட்டரைட்டில் எந் த ஸ்க் ரூ பைல் (pile) பயன் படுத்தப் படுகிறது?
Answer
B. ரம் பவடிவ முனை
56
சமையலறை தரையில் நீ ர் உறிஞ் சுதலுக் கு முக்கிய காரணம் என்ன?
Answer
A. அடர்வு
57
D.P.C. யாக பயன் படுத்தப் படும் டைல் எவ் வளவு நீ ரை மட்டும் உறிஞ் சும் ?
Answer
D. 4.5%.
58
2 பில் லர்களின் எடை வேறுபடுமானால் , எந் த வகை கீழ் அறை (பேஸ்மெண்ட்) கட்டப் பட வேண்டும் ?
Answer
C. ட்ராப் பிச�ோமிடால் ஒன் று சேர்ந்தது
59
முக்கியமாக எத்தனை வகை கரையான் கள் உள் ளன?
Answer
D. 2.
60
பிளேட�்லோட் ச�ோதனைக் கு பயன் படுத்தப் படும் பேரிங் பிளேட்டின் குறைந் தபட்ச தடிப் பு எந் த அளவிற் கு குறைவாக இருக்கக்கூடாது
Answer
D. 10 mm.
61
“கார்பேஜ்” என் ற வார்த்தை எதைக் குறிக்கிறது?
Answer
D. அழுகிய பழங் கள் , புல் , இலை இன் னும் பிற ப�ோன் ற திடக் கழிவு
62
ஒரு ப�ொறியின் முகடுக் கும் அகடுக் குமான செங் குத்து தூரத்தை குறிப் பதற் கு பயன் படுத்தப் படும் பெயர்?
Answer
C. வடிநீ ர் தடுக்கு
63
ஒரு வீட்டிலிருந் து கழிவுநீ ர் வெளியேறுகின் ற முனையில் பயன் படுத்தப் படும் டிரேப் .
Answer
A. தரை டிரேப்
64
வீட்டின் டிரேப் பில் வடிநீ ர் தடுக்கை (வாட்டர் சீல் ) பாதுகாப் பதற் குப் பயன் படுத்தப் படும் குழாய் .
Answer
D. நாற் றத்தை வெளியேற் றுவதற் காக இணைக் கப் பட்ட குழாய்
65
சமநிலைப் படுத்தப் பட்ட பிரிவிற் கு எதிராக மட்டும் ஒரு கான் கிரீட் பிரிவில் குறைந் த விகிதாச்சார வலுவூட்டல் பயன் படுத்தப் படுமானால் , அது _________என் பதாக இருக் கும் .
Answer
B. குறைவாக வலுவூட்டப் பட்ட பிரிவு
66
சமநிலைப் படுத்தப் பட்ட பிரிவின் நடுநிலை அச்சாக _____________________ அறியப் படுகிறது.
Answer
A. மாறுநிலை நடுநிலை அச்சு
67
ஒரு கான் கிரீட் பிரிவில் கீழ் க் கண்டவற் றுள் எந் த வகையான மேன�ோக்கிய சாய் வுநிலை வலுவூட்டல் பயன் படுத்தப் படுகிறது?
Answer
D. இவை அனைத்தும்
68
இணை திசையிலுள் ள கதவுகள் மற் றும் ஜன்னல் களின் இருபுறங் களிலும் வர்ணம் ச ஒருபுறத்தில் பயன் படுத்துவதற் கு எதிராக _______________ மடங் குகள் அனுமதிக்கப் படுகிறது.
Answer
A. 2.25.
69
ஒரு கட்டிட கட்டுமானப் பணிக் கு தயாரிக் கப் பட்டுள் ள ம�ொத்த மதிப் பீட்டு செலவில் நீ ர்வழங் கல் மற் றும் துப் புரவு பணிகளுக்காக எத்தனை விகிதாச்சார அளவு அனுமதிக் கப் படுகிறது?
Answer
B. 8.
70
ஃப்ரீ எண்டில் ஒரு ஒன் பாயிண்டில் லோட் செய்யப்பட்ட கேன்டிலீவர் பீமில் உணரப்பட்ட மிகவும் உயர்ந்த வளைவு தருணம்.
Answer
D. ஃபிக்ஸ்டு எண்ட்
71
ஒரு கதவு ஃபிரேமின் மேல் (உச்சிப் பகுதி) பகுதியில் உள் ள கிடைவாட்ட பகுதி எது?
Answer
B. ஹெட்.
72
வங் கி, நூலகம் முதலியன ப�ோன் ற பிசியாக உள் ள ஒரு ப�ொது கட்டிடத்தில் ஒரு சமயத்தில் ஒருவர் மட்டுமே உள்ளே ப�ோகும் மற் றும் வெளியே வரும் வகையில் பயன் படுத்துவதற் கு கட்டப் படும் கதவு / ட�ோர் என்ன?
Answer
C. சுழல் கதவு.
73
முறையான காற் று மற் றும் சூரிய ஒளி பராமரிப் பதற் கும் மற் றும் கட்டிடத்தின் அழகை அதிகரிப் பதற் கும் சுவருக்கு இணையாக சாய் ந் த கூரையில் கட்டப் படும் ஜன்னலின் ெபயா் என்ன?
Answer
B. சாய் கூரைச்சாளரம் .
74
மாடிப் படிக்கட்டின் கை ரெயிலில் உள் ள மரப் பகுதி அல் லது உல�ோகப் பகுதியின் ெபயா் என்ன?
Answer
B. மாடிகைப் பிடிச்சுவர்.
75
2 மையங் கள் க�ொண்ட ஒரு வளைவு, உதாரணத்திற் கு____________
Answer
A. ஃப� ்ளோரன்டைன் வளைவு.
76
அளவு குறிக் குமானி எதற் கு பயன் படுத்தப் படுகிறது?
Answer
A. விளிம் புகக்கு இணையாக உள் ள க�ோடுகளை குறிப் பதற் கு.
77
பூஞ்சை நுழைவின் காரணத்தால் ஏற் படும் மரத்தின் குறைபாடு என்ன?
Answer
C. நீ ல கறை.
78
இரண்டு படிமட்டத் தாங் கிகளுக்கிடையே உள் ள கிடைவாட்டத் தூரத்தின் பெயர் என்ன?
Answer
C. க�ோயிங் .
79
மூலைவிட்டத்தின் கீழ் பகுதியின் பெயர் என்ன?
Answer
B. சாஃபிஸ்ட்.
80
வரைபடத்தின் படி முக� ்கோண வடிவில் , வட்ட வடிவில் , செவ் வக வடிவில் , பல க�ோணத்தில் உள் ள வெளிப் புற சுவரின் உள் ள வீசிய சாளரத்தின் (ஐன்னல் ) பெயர் என்ன?
Answer
A. பிதுங் கு பலணி.
81
ஒரு சாய் வான கூரையில் முகடுக் கும் மற் றும் வால் பிளேட்டிற் கும் இடையே உள் ள உயர வித்தியாசம் .
Answer
A. ரைஸ்.
82
30 M ஸ்பான் வரை பயன் படுத்தக்கூடிய கூரை தூலக் கட்டு.
Answer
C. பெல் பாஸ்ட்.
83
அம� ்மோனியா, குள�ோரின் , சல் ஃபருடன் எதிர்வினையாற் றக் கூடிய இரும் பு மேற் பரப் பு மீது அப்ளை செய் யப் பட்ட க௫ப் பெயிண்ட்.
Answer
D. கிராஃபைட் பெயிண்ட்.
84
மிகவும் கடினமான பென் சில் எது?
Answer
A. 3 H.
85
பெயிண்ட் செய் யப் பட்ட மேற் பரப் பில் அப்ளை செய் யப் படும் மர சுரப் பு ப�ோன் த�ோன் றக்கூடிய கரைசல் எது?
Answer
B. வார்னிஷ்.
86
இன் ஸ்டால் செய் யப் பட்ட சுமையை சுவரின் அனைத்து பகுதிகளுக் கும் உட்பரவச் செய் வதற் கு பீம் அல் லது டிரஸ் அடியில் பயன் படுத்தப் படும் கான் கிரீட் / ஸ�்டோன் பிளாக் ெபயா் என்ன?
Answer
C. வார்ப்பு.
87
இறவானத்திற் கும் மற் றும் முகடுக் கும் இடையே உள் ள கேபில் விளிம் பின் பெயர் என்ன?
Answer
C. வெர்ஜ்.
88
ஒரு கூரையின் இரண்டு சரிவான மேற் பரப் பு 180° க் கு மேற் பட்ட வெளிப் புற க�ோணத்தை த�ொடும� ்போது உருவாகும் பகுதின் ெபயா் என்ன?
Answer
B. ஹிப் .
89
எந் த இடைநீ ளம் வரை ஒற்றை மர தரைகள் உகந் தவை?
Answer
D. 4.00 M.
90
கூரையின் மீது உள் ள டைல் களைப� ்போன் று கவரிங் மெட்டீரியலுக் கு சப� ்போர்ட் செய் யக் கூடிய ஒன் று எது?
Answer
D. முனைக்கூம் பு வலுவூட்டம் .
91
பயன் பாட்டில் உள் ள சங் கிலி குறைந் த நீ ளமுடையதாக இருக் குமானால் , அளவிடப் படும் தூரம் என்னவாக இருக் கும் ?
Answer
A. அதிகமாக.
92
சங் கிலி ஆய் வின் க�ோட்பாடு என்ன?
Answer
B. முக�்கோணமாக்க அளக்கை.
93
பட்டக திசையளவி பெட்டி எதனைக் க�ொண்டு செய் யப் படுகிறது?
Answer
C. பித்தளை.
94
சர்வேயரின் திசைகாட்டியிலிருந் து அளவீடானது ____.
Answer
B. வட்ட அடிப் படை அளவீடு.
95
ஒரு பிளைன் டேபிளில் செய் யப் படும் ந�ோக் கு நிலை என்ன?
Answer
C. இந் த இரண்டில் ஏதாவது ஒன் று.
96
பிளைன் டேபிள் சர்வேயில் பயன் படுத்தப் படும் முறை என்ன?
Answer
A. ஊடுகடத்தல் .
97
ஒரு டெலஸ�்கோபிக் ஸ்டாஃபின் 1 மீட்டர் நீ ளம் ஒயிட் சர்கம் சிஷன் என் பது _____________.
Answer
D. 100.
98
நிலையான நீ ர் மேற் பரப் பு என் பது ______.
Answer
A. நிலை மேற் பரப் பு
99
சர்வேயில் செய் வதற் கு பயன் படுத்தப் படும் நவீன கருவி
Answer
B. ட�ோட்டல் ஸ்டேஷன் .
100
ஒரு ம�ொத்த ஸ்டேஷனின் ஏறக் குறைய மையத்தில் குமிழை க�ொண்டுவருவதற் கு எைதப் பயன் படுத்தலாம் .
Answer
D. ட்ரைபேட்லெக். _________________________ 14 93-2019-T

Related reading

Discussion

Ask a doubt or share a tip.

No comments yet — start the discussion.

Leave a comment

Your email address and number are never published. Required fields are marked

We will email you a code to confirm the address. Posting creates a PSCNET account if you do not have one.

By posting, you agree to our Privacy Policy.